zeenews.india.com :
டெல்லி ஷ்ரத்தா கொலை இன்ஸ்பிரேஷன்... அதே ஸ்டைலில் காதலி கொலை.. சிக்கியது எப்படி? 🕑 Sat, 03 Dec 2022
zeenews.india.com

டெல்லி ஷ்ரத்தா கொலை இன்ஸ்பிரேஷன்... அதே ஸ்டைலில் காதலி கொலை.. சிக்கியது எப்படி?

டெல்லி ஷ்ரத்தா கொலையால் தூண்டப்பட்டு, தனது லிவ்-இன் காதலியை ஒருவர் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

4 பேருடன் திருமணம், மெசேஜ் மூலம் பண மோசடி: போலீசையே அதிர வைத்த பிளே கேர்ள் 🕑 Sat, 03 Dec 2022
zeenews.india.com

4 பேருடன் திருமணம், மெசேஜ் மூலம் பண மோசடி: போலீசையே அதிர வைத்த பிளே கேர்ள்

நம்ப முடியாவிட்டாலும், இது உண்மையாக நடந்துள்ள சம்பவம்!! ஒரு பெண் 4 பேரை ஏமாற்றி திருமணம் செய்ததோடு, மேலும் 4 பேரை இன்ஸ்டா, ஷேர் சாட் மூலம் மெசேஜ்

தாய்லாந்து மாணவிக்கு ஹைதராபாத்தில் பாலியல் தொல்லை... போலீஸ் காவலில் பேராசிரியர் 🕑 Sat, 03 Dec 2022
zeenews.india.com

தாய்லாந்து மாணவிக்கு ஹைதராபாத்தில் பாலியல் தொல்லை... போலீஸ் காவலில் பேராசிரியர்

தாய்லாந்து மாணவியை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றதாக ஹைதராபாத் பேராசிரியரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 🕑 Sat, 03 Dec 2022
zeenews.india.com

மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தர வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

முல்லை பெரியாறு அணை : ஆய்வு திடீர் ரத்து? - விளக்கம் அளிப்பாரா ஸ்டாலின்...! 🕑 Sat, 03 Dec 2022
zeenews.india.com

முல்லை பெரியாறு அணை : ஆய்வு திடீர் ரத்து? - விளக்கம் அளிப்பாரா ஸ்டாலின்...!

முல்லைப் பெரியாறு கண்காணிப்பு குழுவினர் அணையை ஆய்வு செய்வதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் திடீரென்று ரத்து செய்யப்பட்டது மிகப்பெரிய சந்தேகம்

 மீண்டும் சொல்கிறேன் காஷ்மீர் ஃபைல்ஸ் அந்த மாதிரி படம்தான் - இயக்குநர் அதிரடி 🕑 Sat, 03 Dec 2022
zeenews.india.com

மீண்டும் சொல்கிறேன் காஷ்மீர் ஃபைல்ஸ் அந்த மாதிரி படம்தான் - இயக்குநர் அதிரடி

தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் பிரசார படம் என்பதை மீண்டும் மீண்டும் சொல்வேன் என நடாவ் லேபிட் தெரிவித்துள்ளார்.

ஏர்.ஆர்.ரகுமான் மகள்கள் வாங்கியிருக்கும் புதிய காரின் விலை! 🕑 Sat, 03 Dec 2022
zeenews.india.com

ஏர்.ஆர்.ரகுமான் மகள்கள் வாங்கியிருக்கும் புதிய காரின் விலை!

இசைப்புயல் ஏஆர் ரகுமான் மகள்கள் வாங்கியிருக்கும் விலை உயர்ந்த காரின் விலை இப்போது தெரிய வந்திருக்கிறது.

அதிர்ச்சி வீடியோ : 1 வயது குழந்தையை அப்படியே முழுங்கிய முதலை... தந்தையும் படுகாயம்! 🕑 Sat, 03 Dec 2022
zeenews.india.com

அதிர்ச்சி வீடியோ : 1 வயது குழந்தையை அப்படியே முழுங்கிய முதலை... தந்தையும் படுகாயம்!

ஆற்றில் மீன்பிடிக்கச் சென்றபோது, 1 வயது குழந்தையை முதலை ஒன்று இழுத்துச்சென்றது அங்கிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது.

டூப் என்ற பேச்சுக்கே இடமில்லை... துணிவு படத்தில் 100 சதவீதம் அஜித்தான் - வதந்திக்கு முற்றுப்புள்ளி 🕑 Sat, 03 Dec 2022
zeenews.india.com

டூப் என்ற பேச்சுக்கே இடமில்லை... துணிவு படத்தில் 100 சதவீதம் அஜித்தான் - வதந்திக்கு முற்றுப்புள்ளி

துணிவு படத்தில் 70 சதவீதம் டூப் நடித்தார் என்று வெளியான தகவல் பொய் என உறுதியாகி நேற்று பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போனை விட குறைவான விலையில் கிடைக்கும் அசத்தல் லேப்டாப்: பிளிப்கார்ட்டில் அதிரடி 🕑 Sat, 03 Dec 2022
zeenews.india.com

ஸ்மார்ட்போனை விட குறைவான விலையில் கிடைக்கும் அசத்தல் லேப்டாப்: பிளிப்கார்ட்டில் அதிரடி

Cheapest Laptop: உங்களால் நம்ப முடியாத விலையில், பிளிப்கார்ட்டில் லேப்டாப் விற்பனையில் உள்ளது. இதன் முழு விவரத்தையும் இந்த பதிவில் காணலாம்.

'ஆளுநரை குறை கூறவில்லை, ஆனால்...' - அண்ணாமலைக்கு ரகுபதி பதிலடி 🕑 Sat, 03 Dec 2022
zeenews.india.com

'ஆளுநரை குறை கூறவில்லை, ஆனால்...' - அண்ணாமலைக்கு ரகுபதி பதிலடி

ஆளுநரை குறை கூறவில்லை எனவும், ஒப்புதல் அளிக்க தாமதப்படுத்துகிறார் என்றுதான் கூறுகிறோம் எனவும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

ரன் அடிக்காத நேரத்தில் ரிஷப் பன்டை சீண்டும் முன்னாள் காதலி 🕑 Sat, 03 Dec 2022
zeenews.india.com

ரன் அடிக்காத நேரத்தில் ரிஷப் பன்டை சீண்டும் முன்னாள் காதலி

பார்ம் இல்லாத நேரத்தில் ரிஷப் பன்டை மீண்டும் ஒருமுறை சீண்டியிருக்கிறார், அவரின் முன்னாள் காதலியான ஊர்வசி ரவுடேலா.

நிச்சயம் இது அடுத்த SMS - ‘வரலாறு முக்கியம்’ ஜீவா ஷேரிங்ஸ் 🕑 Sat, 03 Dec 2022
zeenews.india.com

நிச்சயம் இது அடுத்த SMS - ‘வரலாறு முக்கியம்’ ஜீவா ஷேரிங்ஸ்

வரலாறு முக்கியம் திரைப்படம் அடுத்த சிவா மனசுல் சக்தி படமாக இருக்குமென்று நடிகர் ஜீவா தெரிவித்திருக்கிறார்.

 திராவிடத்தின் அடிநாதத்தை எந்த கொம்பனாலும் தொட முடியாது - முதலமைச்சர் ஸ்டாலின் சூளுரை 🕑 Sat, 03 Dec 2022
zeenews.india.com

திராவிடத்தின் அடிநாதத்தை எந்த கொம்பனாலும் தொட முடியாது - முதலமைச்சர் ஸ்டாலின் சூளுரை

திராவிடத்தின் அடிநாதத்தை எந்த கொம்பனாலும் தொட முடியாது என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

IND vs BAN : லக்கேஜ் இன்னும் வரல... கடுப்பில் இந்திய வீரர் - நாளைய போட்டி? 🕑 Sat, 03 Dec 2022
zeenews.india.com

IND vs BAN : லக்கேஜ் இன்னும் வரல... கடுப்பில் இந்திய வீரர் - நாளைய போட்டி?

வங்கதேசத்திற்கு சென்ற விமானத்தின் சேவை திருப்தியளிப்பதாக இல்லை எனவும் அதனை விமர்சித்தும் இந்திய வீரர் தீபக் சஹார் ட்வீட் செய்துள்ளார்.

load more

Districts Trending
திமுக   சமூகம்   வரி   திருமணம்   நீதிமன்றம்   பொருளாதாரம்   மு.க. ஸ்டாலின்   முதலீடு   முதலமைச்சர்   நரேந்திர மோடி   பாஜக   கோயில்   வழக்குப்பதிவு   வேலை வாய்ப்பு   தொழில்நுட்பம்   வர்த்தகம்   மாணவர்   திரைப்படம்   சினிமா   விஜய்   வெளிநாடு   தேர்வு   விவசாயி   மகளிர்   விகடன்   வரலாறு   சிகிச்சை   மழை   ஸ்டாலின் முகாம்   மருத்துவமனை   விளையாட்டு   ஏற்றுமதி   விநாயகர் சதுர்த்தி   பின்னூட்டம்   ஆசிரியர்   தொழிலாளர்   பல்கலைக்கழகம்   மாநாடு   எடப்பாடி பழனிச்சாமி   சந்தை   விநாயகர் சிலை   தொகுதி   காவல் நிலையம்   வணிகம்   மொழி   போராட்டம்   வாட்ஸ் அப்   காங்கிரஸ்   கையெழுத்து   புகைப்படம்   டிஜிட்டல்   கட்டணம்   விமான நிலையம்   மருத்துவர்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   இறக்குமதி   பேச்சுவார்த்தை   சட்டமன்றத் தேர்தல்   தங்கம்   வாக்கு   ஊர்வலம்   புரிந்துணர்வு ஒப்பந்தம்   காவல்துறை வழக்குப்பதிவு   பயணி   பாடல்   ஸ்டாலின் திட்டம்   பிரதமர் நரேந்திர மோடி   சான்றிதழ்   எதிர்க்கட்சி   தொலைப்பேசி   திருப்புவனம் வைகையாறு   போர்   தமிழக மக்கள்   மாவட்ட ஆட்சியர்   எட்டு   விமானம்   காதல்   ஓட்டுநர்   சுற்றுப்பயணம்   பேஸ்புக் டிவிட்டர்   செப்   தீர்ப்பு   எக்ஸ் தளம்   இந்   திராவிட மாடல்   உள்நாடு   மாநகராட்சி   கடன்   வாக்காளர்   கட்டிடம்   சட்டவிரோதம்   மைதானம்   முதலீட்டாளர்   பாலம்   ஆன்லைன்   வரிவிதிப்பு   இசை   கப் பட்   விவசாயம்   விண்ணப்பம்  
Terms & Conditions | Privacy Policy | About us