www.instanews.city :
ஈரோடு: விடிய விடிய மழை; சத்தி - அத்தாணி சாலையில் போக்குவரத்து துண்டிப்பு 🕑 Mon, 28 Nov 2022
www.instanews.city

ஈரோடு: விடிய விடிய மழை; சத்தி - அத்தாணி சாலையில் போக்குவரத்து துண்டிப்பு

Erode news, Erode news today-ஈரோடு மாவட்டத்தில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழையால் சத்தியமங்கலம் - அத்தாணி சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

குளிர்காலத்தில் மூட்டு வலி மற்றும் தசைப்பிடிப்புகளை போக்க வேண்டுமா? 🕑 Mon, 28 Nov 2022
www.instanews.city

குளிர்காலத்தில் மூட்டு வலி மற்றும் தசைப்பிடிப்புகளை போக்க வேண்டுமா?

குளிர்காலம் தொடங்கும் போது, மூட்டுவலி மற்றும் தசை பிடிப்பு போன்றவை அதிகரிக்கும். அதனை போக்க சில எளிய வழிமுறைகள்.

கோவையில், விஜய் சேதுபதி நடத்தும் மெகா வேலைவாய்ப்பு முகாம் 🕑 Mon, 28 Nov 2022
www.instanews.city

கோவையில், விஜய் சேதுபதி நடத்தும் மெகா வேலைவாய்ப்பு முகாம்

job fair camp by vijay sethupathi in coimbatore- கோவையில், டிச,2,3,4ம் தேதிகளில், நடிகர் விஜய் சேதுபதி நடத்தும் மெகா வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

சாலை மற்றும் கட்டிட பணியை தொடங்கி வைத்தார் எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி 🕑 Mon, 28 Nov 2022
www.instanews.city

சாலை மற்றும் கட்டிட பணியை தொடங்கி வைத்தார் எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி

எல்லாபுரம் அருகே சாலை மற்றும் கட்டிட பணியை எம். எல். ஏ. கிருஷ்ணசாமி தொடங்கி வைத்தார்.

விழுப்புரம் மாவட்டத்தில் தொடரும் திருட்டு சம்பவங்கள்: திணறும் காவல்துறை 🕑 Mon, 28 Nov 2022
www.instanews.city

விழுப்புரம் மாவட்டத்தில் தொடரும் திருட்டு சம்பவங்கள்: திணறும் காவல்துறை

விழுப்புரம் மாவட்டத்தில் கொள்ளை வழிப்பறி போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால் குற்றவாளிகளை கைது செய்வதில் காவல்துறை திணறி வருகிறது

9 பேர் தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர்களாக நியமனம் 🕑 Mon, 28 Nov 2022
www.instanews.city

9 பேர் தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர்களாக நியமனம்

9 பேர் தி. மு. க. உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

'பாலிவுட்' படங்களில் 'மண்வாசனை' நடிகை ரேவதி 🕑 Mon, 28 Nov 2022
www.instanews.city

'பாலிவுட்' படங்களில் 'மண்வாசனை' நடிகை ரேவதி

Salman Khan and Revathi to unite once again in ‘Tiger 3’ after 32 years -மண் வாசனை, மவுன ராகம், தேவர் மகன் உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்த நடிகை ரேவதி, பாலிவுட் நடிகர் சல்மான் கான்

காசியில் சிறப்பாக பணியாற்றி வரும் தமிழ் கலெக்டர் ராஜலிங்கம் 🕑 Mon, 28 Nov 2022
www.instanews.city

காசியில் சிறப்பாக பணியாற்றி வரும் தமிழ் கலெக்டர் ராஜலிங்கம்

காசியில் தமிழ் கலெக்டர் ராஜலிங்கம் சிறப்பாக பணியாற்றி வருகிறார்.

expectation hurts quotes-எதிர்பார்ப்புகள் நிறைவேறாதபோது மனது காயமடைகிறது..! 🕑 Mon, 28 Nov 2022
www.instanews.city

expectation hurts quotes-எதிர்பார்ப்புகள் நிறைவேறாதபோது மனது காயமடைகிறது..!

expectation hurts quotes-எதிர்பார்ப்புகள் என்பதை நாம் தேவை, இலக்கு என்ற அடிப்படையிலான இரு வகைகளில் பொருள் கொள்ளலாம்.

வைரலாகி வரும் நடிகை அனிகா 'பர்த் டே' போட்டோஸ் 🕑 Mon, 28 Nov 2022
www.instanews.city

வைரலாகி வரும் நடிகை அனிகா 'பர்த் டே' போட்டோஸ்

anikha surendran latest news- சமீபத்தில் தனது 18வது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார் நடிகை அனிகா சுரேந்திரன். அந்த புகைப்படங்கள், தற்போது வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் மீண்டும் பலத்த மழைக்கு வாய்ப்பு? 🕑 Mon, 28 Nov 2022
www.instanews.city

தமிழகத்தில் மீண்டும் பலத்த மழைக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் அடுத்த சில தினங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிய வந்துள்ளது.

சோழவரம் அருகே மழை நீர் வடிகால் வாய்க்கால்  ஆக்கிரமிப்பு அகற்றம் 🕑 Mon, 28 Nov 2022
www.instanews.city

சோழவரம் அருகே மழை நீர் வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றம்

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே மழை நீர் வடிகால் வாய்க்காலில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

சீன ராணுவத்தால் செய்ய முடியாததை அரசு செய்து காட்டி விட்டது: ராகுல் காந்தி 🕑 Mon, 28 Nov 2022
www.instanews.city

சீன ராணுவத்தால் செய்ய முடியாததை அரசு செய்து காட்டி விட்டது: ராகுல் காந்தி

ஊடகங்கள் அழுத்தமான பொது பிரச்சனைகளை புறக்கணிப்பதாகவும், அதற்கு பதிலாக பிரபலங்கள் குறித்து செய்தி வெளியிடுவதாகவும் ராகுல் காந்தி கூறினார்.

திருச்சி காட்டூர் அரசு பள்ளியில் இன்று 'வானவில் மன்றம்' துவக்கி வைப்பு 🕑 Mon, 28 Nov 2022
www.instanews.city

திருச்சி காட்டூர் அரசு பள்ளியில் இன்று 'வானவில் மன்றம்' துவக்கி வைப்பு

திருச்சி காட்டூர் அரசு பள்ளியில் இன்று ‘வானவில் மன்றத்தை’ முதல்வர் முக ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

ஆதாரை இணைப்பதால் இலவச மின்சாரம் ரத்து இல்லை: அமைச்சர் உறுதி 🕑 Mon, 28 Nov 2022
www.instanews.city

ஆதாரை இணைப்பதால் இலவச மின்சாரம் ரத்து இல்லை: அமைச்சர் உறுதி

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பதால் இலவச மின்சாரம் ரத்து இல்லை. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

load more

Districts Trending
பாஜக   அதிமுக   மக்களவைத் தேர்தல்   பிரச்சாரம்   வேட்புமனு தாக்கல்   வாக்கு   நாடாளுமன்றத் தேர்தல்   தேர்தல் ஆணையம்   நாடாளுமன்றம் தொகுதி   மக்களவைத் தொகுதி   கோயில்   தமிழர் கட்சி   தேர்வு   சிகிச்சை   திரைப்படம்   மருத்துவமனை   முதலமைச்சர்   காங்கிரஸ் கட்சி   சமூகம்   வாக்குப்பதிவு   திருமணம்   தேர்தல் பிரச்சாரம்   வழக்குப்பதிவு   அண்ணாமலை   பாராளுமன்றத் தொகுதி   புகைப்படம்   கூட்டணி கட்சி   சினிமா   மாவட்ட ஆட்சியர்   சட்டமன்றத் தொகுதி   இண்டியா கூட்டணி   அதிமுக வேட்பாளர்   சுயேச்சை   எதிர்க்கட்சி   வாக்காளர்   பாராளுமன்றத்தேர்தல்   திமுக வேட்பாளர்   வரலாறு   மனு தாக்கல்   பாஜக வேட்பாளர்   அரசியல் கட்சி   தங்கம்   மாணவர்   பிரதமர்   நரேந்திர மோடி   விவசாயி   விமர்சனம்   தொண்டர்   கட்சியினர்   தேர்தல் அலுவலர்   எம்எல்ஏ   தண்ணீர்   வேலை வாய்ப்பு   ஜனநாயகம்   தற்கொலை   அரவிந்த் கெஜ்ரிவால்   சட்டமன்றம் தொகுதி   தள்ளுபடி   மு.க. ஸ்டாலின்   படப்பிடிப்பு   ஓ. பன்னீர்செல்வம்   ஆட்சியர் அலுவலகம்   நாடாளுமன்ற உறுப்பினர்   தேர்தல் அதிகாரி   சிறை   பாமக   கட்சி வேட்பாளர்   திமுக கூட்டணி   பக்தர்   மருத்துவர்   எடப்பாடி பழனிச்சாமி   பாராளுமன்றம்   போராட்டம்   நட்சத்திரம்   கணேச மூர்த்தி   பாடல்   சட்டமன்ற உறுப்பினர்   காவல் நிலையம்   வாக்குறுதி   ஏப்ரல் 19ஆம்   சட்டமன்றத் தேர்தல்   விசிக   ரன்கள்   இந்தி   மொழி   காங்கிரஸ் வேட்பாளர்   சீட்   அமமுக   ஹைதராபாத் அணி   விளையாட்டு   டிடிவி தினகரன்   தேசிய ஜனநாயகக் கூட்டணி   மாவட்டம் தேர்தல் அலுவலர்   காதல்   தொழிலாளர்   அமலாக்கம்   பாலம்   இராஜஸ்தான் அணி   மதிமுக   மாரடைப்பு  
Terms & Conditions | Privacy Policy | About us