zeenews.india.com :
நாங்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து மழைதான் - மு.க. ஸ்டாலின் 🕑 Sun, 20 Nov 2022
zeenews.india.com

நாங்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து மழைதான் - மு.க. ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து மழை பெய்த்கொண்டே இருப்பதாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

Netflix பயனர்களுக்கு ஷாக்: இனி இதை செய்ய முடியாது, புதிய அம்சம் அறிமுகம்!! 🕑 Sun, 20 Nov 2022
zeenews.india.com

Netflix பயனர்களுக்கு ஷாக்: இனி இதை செய்ய முடியாது, புதிய அம்சம் அறிமுகம்!!

Netflix: ஒருவர் நெட்பிளிக்ஸ் சந்தாவை வாங்குவதும், அவரது 6-7 நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அந்த கணக்கை பயன்படுத்துவதும் பொதுவாக நடக்கும் ஒரு விஷயமாகும்.

IND vs BAN: பங்களாதேஷ் தொடரில் இடம் பெறத் தகுதியில்லாத 3 இந்திய வீரர்கள்! 🕑 Sun, 20 Nov 2022
zeenews.india.com

IND vs BAN: பங்களாதேஷ் தொடரில் இடம் பெறத் தகுதியில்லாத 3 இந்திய வீரர்கள்!

நியூஸிலாந்துக்கு எதிரான தொடர் முடிந்தவுடன் இந்திய அணி பங்களாதேஷ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

இன்று மாலை முதல் வட தமிழ்நாட்டில் மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 🕑 Sun, 20 Nov 2022
zeenews.india.com

இன்று மாலை முதல் வட தமிழ்நாட்டில் மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த மண்டலம் காரணமாக இன்று மாலை முதல் வட தமிழ்நாட்டில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

உதயநிதி அப்படிப்பட்ட ஆள் இல்லை - ஆதரவு தெரிவித்த சீமான்! 🕑 Sun, 20 Nov 2022
zeenews.india.com

உதயநிதி அப்படிப்பட்ட ஆள் இல்லை - ஆதரவு தெரிவித்த சீமான்!

வாரிசு படம் தெலுங்கில் வெளியாவதற்கு சிக்கல் ஏற்பட்டு இருக்கும் நிலையில், சீமான் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

காதலுக்கு இறப்பில்லை... உயிரிழந்த காதலியை திருமணம் செய்த இளைஞர் - மனதை உலுக்கும் வீடியோ 🕑 Sun, 20 Nov 2022
zeenews.india.com

காதலுக்கு இறப்பில்லை... உயிரிழந்த காதலியை திருமணம் செய்த இளைஞர் - மனதை உலுக்கும் வீடியோ

அசாமில் நடந்த ஒரு துக்கமான காதல் திருமணத்தின் வீடியோ தற்போது இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

24 வயது நடிகை மாரடைப்பால் உயிரிழந்தார்...! 🕑 Sun, 20 Nov 2022
zeenews.india.com

24 வயது நடிகை மாரடைப்பால் உயிரிழந்தார்...!

24 வயதே ஆன வங்காள நடிகை ஐந்த்ரிலா சர்மா, மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்தார்.

அம்பானி குடும்பத்திற்கு வந்தாச்சு புதிய 'வாரிசு'.. இரட்டை குழந்தைகளுக்கு தாயான இஷா அம்பானி! 🕑 Sun, 20 Nov 2022
zeenews.india.com

அம்பானி குடும்பத்திற்கு வந்தாச்சு புதிய 'வாரிசு'.. இரட்டை குழந்தைகளுக்கு தாயான இஷா அம்பானி!

உலகின் பெரும் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது.

மதுரை மத்திய சிறையில் சிறைத்துறை டிஜிபி திடீர் ஆய்வு 🕑 Sun, 20 Nov 2022
zeenews.india.com

மதுரை மத்திய சிறையில் சிறைத்துறை டிஜிபி திடீர் ஆய்வு

மதுரை சிறையில் கைதிகள் அடைக்கப்படும் பகுதி, நூலகம், மருத்துவமனை, தொழிலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சிறைத்துறை டிஜிபி பாா்வையிட்டாா்.

IND vs NZ: சதமடித்து மிரட்டிய சூர்யகுமார்... நியூசிலாந்தை அப்படியே சுருட்டிய இந்தியா! 🕑 Sun, 20 Nov 2022
zeenews.india.com

IND vs NZ: சதமடித்து மிரட்டிய சூர்யகுமார்... நியூசிலாந்தை அப்படியே சுருட்டிய இந்தியா!

நியூசிலாந்த அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில், இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஒரு சதம்...பல சாதனை பலே சூர்யகுமார் யாதவ்; ரோகித் இடத்திலும் சிம்மாசனம் போட்டாச்சு! 🕑 Sun, 20 Nov 2022
zeenews.india.com

ஒரு சதம்...பல சாதனை பலே சூர்யகுமார் யாதவ்; ரோகித் இடத்திலும் சிம்மாசனம் போட்டாச்சு!

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் சதமடித்த சூர்யகுமார் யாதவ் பல சாதனைகளை தன்வசப்படுத்தியுள்ளார்.

விபத்தில் சிக்கிய ரசிகர்கள்... கண்டுகொள்ளாமல் சென்ற விஜய்? - பனையூரில் பரபரப்பு! 🕑 Sun, 20 Nov 2022
zeenews.india.com

விபத்தில் சிக்கிய ரசிகர்கள்... கண்டுகொள்ளாமல் சென்ற விஜய்? - பனையூரில் பரபரப்பு!

பனையூரில் நடிகர் விஜய்யை காண்பதற்காக அவரது வாகனத்தை பின் தொடர்ந்து வந்த ரசிகர்கள் இருவர் விபத்தில் சிக்கியத்தில் அவர்களுக்கு காயமேற்பட்டது.

அன்லிமிடெட் காலிங்... நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் இலவசம்! ஜியோவின் சூப்பர் பிளான் 🕑 Sun, 20 Nov 2022
zeenews.india.com

அன்லிமிடெட் காலிங்... நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் இலவசம்! ஜியோவின் சூப்பர் பிளான்

அன்லிமிட்டெட் காலிங் மற்றும் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் ஆகியவற்றை இலவசமாக கொடுக்கும் ஜியோவின் 399 ரூபாய் பிளானை பற்றி இங்கு பார்ப்போம்.

வாரிசுக்கு வந்த சிக்கல்! ரசிகர்களை உசுப்பேற்ற விஜய் போட்ட பக்கா ஸ்கெட்ச் 🕑 Sun, 20 Nov 2022
zeenews.india.com

வாரிசுக்கு வந்த சிக்கல்! ரசிகர்களை உசுப்பேற்ற விஜய் போட்ட பக்கா ஸ்கெட்ச்

வாரிசு படம் ரிலீஸில் இன்னும் சிக்கல் தீராத நிலையில்,அவசர அவசரமாக ரசிகர்களை சந்தித்திருக்கிறார் விஜய்.

உதயநிதியை பார்க்க சென்ற இடத்தில் திமுக தொடண்டருக்கு நேர்ந்த சோகம் 🕑 Sun, 20 Nov 2022
zeenews.india.com

உதயநிதியை பார்க்க சென்ற இடத்தில் திமுக தொடண்டருக்கு நேர்ந்த சோகம்

உதயநிதி ஸ்டாலினை பார்க்க சென்ற தொண்டர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தனர்.

load more

Districts Trending
பாஜக   நரேந்திர மோடி   வழக்குப்பதிவு   மக்களவைத் தேர்தல்   சினிமா   வெயில்   பக்தர்   தேர்தல் பிரச்சாரம்   திரைப்படம்   சிகிச்சை   வாக்குப்பதிவு   நீதிமன்றம்   மருத்துவமனை   பிரதமர்   பள்ளி   திருமணம்   வாக்கு   விளையாட்டு   சமூகம்   ரன்கள்   ஊடகம்   காங்கிரஸ் கட்சி   காவல் நிலையம்   விக்கெட்   திமுக   ராகுல் காந்தி   தேர்தல் ஆணையம்   தொழில்நுட்பம்   ரிஷப் பண்ட்   மாணவர்   குஜராத் அணி   பேட்டிங்   மைதானம்   முருகன்   உடல்நலம்   வானிலை ஆய்வு மையம்   திரையரங்கு   காவல்துறை வழக்குப்பதிவு   நாடாளுமன்றத் தேர்தல்   விவசாயி   ஐபிஎல் போட்டி   டெல்லி அணி   பொருளாதாரம்   நோய்   இண்டியா கூட்டணி   கல்லூரி   வரலாறு   கொலை   போராட்டம்   தேர்தல் அறிக்கை   தங்கம்   குஜராத் டைட்டன்ஸ்   அரசு மருத்துவமனை   புகைப்படம்   வரி   பூஜை   வசூல்   வேலை வாய்ப்பு   பவுண்டரி   காவல்துறை கைது   ரன்களை   மழை   டிஜிட்டல்   மஞ்சள்   ராஜா   நட்சத்திரம்   பயணி   எக்ஸ் தளம்   இசை   முதலமைச்சர்   வயநாடு தொகுதி   உச்சநீதிமன்றம்   மொழி   எதிர்க்கட்சி   அக்சர் படேல்   தயாரிப்பாளர்   ஹைதராபாத் அணி   பிரேதப் பரிசோதனை   அம்மன்   கேப்டன் சுப்மன்   பிரதமர் நரேந்திர மோடி   சேனல்   ஸ்டப்ஸ்   வருமானம்   சுகாதாரம்   செல்சியஸ்   பந்துவீச்சு   வெளிநாடு   சென்னை சூப்பர் கிங்ஸ்   குரூப்   கடன்   விமான நிலையம்   போலீஸ்   வெப்பநிலை   மாவட்ட ஆட்சியர்   மோகித் சர்மா   காவல்துறை விசாரணை   கோடைக் காலம்   தாலி   ஜனநாயகம்  
Terms & Conditions | Privacy Policy | About us