kathir.news :
பிரியாவின் தந்தை கோரிக்கையை நிராகரித்த தி.மு.க அரசு 🕑 Wed, 16 Nov 2022
kathir.news

பிரியாவின் தந்தை கோரிக்கையை நிராகரித்த தி.மு.க அரசு

அரசு மருத்துவமனையின் தவறான சிகிச்சை காரணமாக தற்பொழுது தமிழகத்தைச் சேர்த்த கால்பந்து வீராங்கனை உயிரிழந்து இருக்கிறார்.

தேங்கும் பால் பாக்கெட் இனிப்புகள் ஆக்க முடிவு - பொங்கலுக்கு களமிறங்கும் ஆவின்! 🕑 Wed, 16 Nov 2022
kathir.news

தேங்கும் பால் பாக்கெட் இனிப்புகள் ஆக்க முடிவு - பொங்கலுக்கு களமிறங்கும் ஆவின்!

விற்பனையாகாத பால் பாக்கெட்டுகளை பொங்கலுக்கு இனிப்புகளாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

சட்டத்திற்கு உட்பட்டு தான் கவர்னர்கள் செயல்படுகிறோம் - தமிழிசை சௌந்தரராஜன்! 🕑 Wed, 16 Nov 2022
kathir.news

சட்டத்திற்கு உட்பட்டு தான் கவர்னர்கள் செயல்படுகிறோம் - தமிழிசை சௌந்தரராஜன்!

அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட தான் கவர்னர்கள் செயல்படுகிறோம் என்று தமிழிசை சௌந்தரராஜன் குறிப்பிட்டிருக்கிறார்.

உலகின் ஒளிவிளக்காக இந்தியா திகழ்கிறது - ஜி 20 மாநாட்டில் பிரதமர் பெருமிதம்! 🕑 Wed, 16 Nov 2022
kathir.news

உலகின் ஒளிவிளக்காக இந்தியா திகழ்கிறது - ஜி 20 மாநாட்டில் பிரதமர் பெருமிதம்!

உலகின் ஒளி விளக்காக இந்திய திகழ்வதாக பிரதமர் மோடி கூறுகிறார்.

தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தா உட்பட 25 பேருக்கு அர்ஜுனா விருது அறிவிப்பு! 🕑 Wed, 16 Nov 2022
kathir.news

தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தா உட்பட 25 பேருக்கு அர்ஜுனா விருது அறிவிப்பு!

தமிழக செஸ் வீரர் பிரக்னியா பிரக்ஞானந்தா, ஜெர்லின் அனிகா இளவேனில் உட்பட மூன்று தமிழகம் வீரருக்கு அர்ஜுனா விருது.

ஒரு திரைப்படத்தை விட மாட்டேன் என்கிறார்கள் - தி.மு.க'வின் சினிமா வியாபாரத்தை அம்பலப்படுத்திய அண்ணாமலை! 🕑 Wed, 16 Nov 2022
kathir.news

ஒரு திரைப்படத்தை விட மாட்டேன் என்கிறார்கள் - தி.மு.க'வின் சினிமா வியாபாரத்தை அம்பலப்படுத்திய அண்ணாமலை!

தமிழகம் முதல் முதல்வர் விளம்பரத்திற்காக செயல்படுகிறார் என்று பா. ஜ. க தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி இருக்கிறார்.

பால் விலை உயர்வை கண்டித்து திருவாரூர் மாவட்டத்தில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் 🕑 Wed, 16 Nov 2022
kathir.news

பால் விலை உயர்வை கண்டித்து திருவாரூர் மாவட்டத்தில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பால்விலை உயர்வை கண்டித்து திருவாரூர் மாவட்டத்தில் பா ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ரயில் பயணத்தில் புதிய வகை உணவுகளை அறிமுகப்படுத்த திட்டம் - அசத்தும் ரயில்வே நிர்வாகம் 🕑 Wed, 16 Nov 2022
kathir.news

ரயில் பயணத்தில் புதிய வகை உணவுகளை அறிமுகப்படுத்த திட்டம் - அசத்தும் ரயில்வே நிர்வாகம்

ரயில் பயணத்தில் புதிய வகை உணவுகளை அறிமுகப்படுத்த திட்டம் வகுத்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

குரூப்- 1 தேர்வு நடைபெறும் நாளில் கல்லூரி முதுகலை பாட தேர்வு - தேர்வர்கள் கவலை 🕑 Wed, 16 Nov 2022
kathir.news

குரூப்- 1 தேர்வு நடைபெறும் நாளில் கல்லூரி முதுகலை பாட தேர்வு - தேர்வர்கள் கவலை

குரூப்-1 தேர்வு நடைபெற இருக்கும் நாளில் கல்லூரி முதுகலை பாடத் தேர்வு வருவதால் தேவர்கள் கவலைக்கு ஆளாகியுள்ளனர்.

தீப்பட்டி தொழிலுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி வரியில் இருந்து 12 சதவீதமாக குறைப்பு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பாராட்டு விழா 🕑 Wed, 16 Nov 2022
kathir.news

தீப்பட்டி தொழிலுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி வரியில் இருந்து 12 சதவீதமாக குறைப்பு - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பாராட்டு விழா

தீப்பெட்டி தொழிலை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் மதிய மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

திருவண்ணாமலை கார்த்திகை மகா தீப விழாவுக்கு 19 சிறப்பு ரயில்கள் இயக்கும் ரயில்வே நிர்வாகம் - தமிழக அரசு சிறப்பாக நடத்துமா? 🕑 Wed, 16 Nov 2022
kathir.news

திருவண்ணாமலை கார்த்திகை மகா தீப விழாவுக்கு 19 சிறப்பு ரயில்கள் இயக்கும் ரயில்வே நிர்வாகம் - தமிழக அரசு சிறப்பாக நடத்துமா?

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவன்று 2500 பக்தர்களுக்கு மட்டுமே மலையேற அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட ஆலத்தூர் விஸ்வநாத சுவாமி கோவில் சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு 🕑 Wed, 16 Nov 2022
kathir.news

50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட ஆலத்தூர் விஸ்வநாத சுவாமி கோவில் சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட ஆலத்தூர் விஸ்வநாத சுவாமி கோவில் சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உலக பாரம்பரிய மருத்துவ மையம்- பிரதமர் மோடிக்கு உலக சுகாதார நிறுவனம் நன்றி 🕑 Wed, 16 Nov 2022
kathir.news

இந்தியாவில் உலக பாரம்பரிய மருத்துவ மையம்- பிரதமர் மோடிக்கு உலக சுகாதார நிறுவனம் நன்றி

இந்தியாவில் உலக பாரம்பரிய மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளதால் பிரதமர் மோடிக்கு உலக சுகாதார நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது

போதையில் ஆசிரியரை அடித்த மாணவன் - அரசு பள்ளியில் நடந்த கொடுமை 🕑 Thu, 17 Nov 2022
kathir.news

போதையில் ஆசிரியரை அடித்த மாணவன் - அரசு பள்ளியில் நடந்த கொடுமை

அரசு பள்ளித் தலைமை ஆசிரியரை போதையில் தாக்கிய 12 ஆம் வகுப்பு மாணவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரிஷி சுனக்கை பிரதமர் மோடி சந்தித்த சில மணி நேரத்தில் 3000 விசா வழங்குவதாக அறிவித்த இங்கிலாந்து - கெத்து காட்டும் பிரதமர் 🕑 Thu, 17 Nov 2022
kathir.news

ரிஷி சுனக்கை பிரதமர் மோடி சந்தித்த சில மணி நேரத்தில் 3000 விசா வழங்குவதாக அறிவித்த இங்கிலாந்து - கெத்து காட்டும் பிரதமர்

ஆண்டுதோறும் 3000 இந்தியர்களுக்கு க்ரீன் விசா வழங்குவதாக இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.

load more

Districts Trending
தொகுதி   வாக்குப்பதிவு   வழக்குப்பதிவு   கோயில்   வெயில்   தேர்வு   மக்களவைத் தேர்தல்   சினிமா   நீதிமன்றம்   தண்ணீர்   திருமணம்   நரேந்திர மோடி   வாக்கு   சிகிச்சை   பள்ளி   சமூகம்   திரைப்படம்   காவல் நிலையம்   வேட்பாளர்   நாடாளுமன்றத் தேர்தல்   பிரதமர்   தொழில்நுட்பம்   விளையாட்டு   வாக்காளர்   தேர்தல் ஆணையம்   திமுக   வாக்குச்சாவடி   பக்தர்   பிரச்சாரம்   காவல்துறை வழக்குப்பதிவு   திரையரங்கு   உச்சநீதிமன்றம்   தீர்ப்பு   சிறை   யூனியன் பிரதேசம்   ரன்கள்   ஜனநாயகம்   ஊடகம்   மழை   போராட்டம்   கொல்கத்தா அணி   அரசு மருத்துவமனை   புகைப்படம்   காங்கிரஸ் கட்சி   வாட்ஸ் அப்   காவல்துறை கைது   வெப்பநிலை   டிஜிட்டல்   தங்கம்   பயணி   கொலை   தேர்தல் பிரச்சாரம்   வேலை வாய்ப்பு   வரலாறு   விக்கெட்   மாணவி   வெளிநாடு   கோடைக் காலம்   பாடல்   சுகாதாரம்   ஐபிஎல் போட்டி   விமர்சனம்   எதிர்க்கட்சி   கோடை வெயில்   பாலம்   குற்றவாளி   பஞ்சாப் அணி   மைதானம்   முஸ்லிம்   மொழி   பேஸ்புக் டிவிட்டர்   உள் மாவட்டம்   ஹீரோ   தள்ளுபடி   பேட்டிங்   உடல்நலம்   கட்டணம்   விவசாயி   ராகுல் காந்தி   காதல்   நோய்   இளநீர்   பூஜை   முருகன்   ஆன்லைன்   கோடைக்காலம்   வருமானம்   பேருந்து நிலையம்   நாடாளுமன்றம்   இயக்குநர் ஹரி   பஞ்சாப் கிங்ஸ்   விஜய்   பந்துவீச்சு   கட்சியினர்   காடு   பிரதமர் நரேந்திர மோடி   தெலுங்கு   விமானம்   ஒப்புகை சீட்டு   நீர்மோர்  
Terms & Conditions | Privacy Policy | About us