tamil.samayam.com :
குறு, சிறு தொழில் துறையில் ரூ.28.47 கோடி நஷ்டம்.. பரபரப்பு விசாரணை! 🕑 2022-11-03T10:53
tamil.samayam.com

குறு, சிறு தொழில் துறையில் ரூ.28.47 கோடி நஷ்டம்.. பரபரப்பு விசாரணை!

குறு, சிறு தொழில் துறையில் 28.47 கோடி ரூபாய் இழப்பு - செல்வப்பெருந்தகை பரபரப்பு பேட்டி.

Avatar: The Way of Water: வெளியானது அவதார் 2 ட்ரெய்லர்: பாக்ஸ் ஆபீஸை அலறவிடப் போகுது 🕑 2022-11-03T10:42
tamil.samayam.com

Avatar: The Way of Water: வெளியானது அவதார் 2 ட்ரெய்லர்: பாக்ஸ் ஆபீஸை அலறவிடப் போகுது

ஜேம்ஸ் கேமரூன் இயக்கியிருக்கும் அவதார் 2(Avatar: The Way of Water) படத்தின் டிரெய்லரை வெளியாகி ரசிகர்களை பிரமிக்க வைத்திருக்கிறது.

தொட முடியாத காங்கிரஸ்... வீழ்த்த முடியாத பாஜக... குஜராத் சட்டமன்ற தேர்தலில் சுவாரஸியம்! 🕑 2022-11-03T10:38
tamil.samayam.com

தொட முடியாத காங்கிரஸ்... வீழ்த்த முடியாத பாஜக... குஜராத் சட்டமன்ற தேர்தலில் சுவாரஸியம்!

குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜக வெறும் வெற்றிக்காக மட்டும் போராடவில்லை என்று அரசியல் பார்வையாளர்கள் பலரும் கூறியுள்ளனர்.

அதிகாரிகளுக்கு செந்தில் பாலாஜி போட்ட உத்தரவு: இதை மட்டும் பண்ணிடாதீங்க! 🕑 2022-11-03T11:10
tamil.samayam.com

அதிகாரிகளுக்கு செந்தில் பாலாஜி போட்ட உத்தரவு: இதை மட்டும் பண்ணிடாதீங்க!

அனைத்து அலுவலர்களும் தமது அலைபேசியை எந்தக் காரணம் கொண்டும் ஆஃப் செய்து வைக்கக்கூடாது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

Vairamuthu: பத்தே நிமிஷத்தில் ரெடியான பாட்டு... வீடியோவை பகிர்ந்து பூரித்துப்போன வைரமுத்து! 🕑 2022-11-03T10:58
tamil.samayam.com

Vairamuthu: பத்தே நிமிஷத்தில் ரெடியான பாட்டு... வீடியோவை பகிர்ந்து பூரித்துப்போன வைரமுத்து!

Vairamuthu: கவுதமன் இயக்கத்தில் உருவாகும் படத்திற்கு பத்து நிமிடங்களில் பாடல் ரெடியானதை பூரிப்புடன் தெரிவித்துள்ளார் கவிஞர் வைரமுத்து.

கட்டுமான பணியின்போதே மழைநீர் வடிகால் இடிந்து விழுந்தது; காஞ்சிபுரம் அதிர்ச்சி.! 🕑 2022-11-03T10:57
tamil.samayam.com

கட்டுமான பணியின்போதே மழைநீர் வடிகால் இடிந்து விழுந்தது; காஞ்சிபுரம் அதிர்ச்சி.!

மழைநீர் வடிகால் கட்டுமான பணியின்போதே இடிந்து விழுந்த சம்பவம் காஞ்சிபுரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்! 🕑 2022-11-03T11:47
tamil.samayam.com

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்!

தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி இன்று டெல்லி செல்லவுள்ளார்

Bigg Boss Tamil 6: விக்ரமனை உருவக்கேலி செய்த மகேஸ்வரி: நக்கலா சிரிச்ச மைனா 🕑 2022-11-03T11:40
tamil.samayam.com

Bigg Boss Tamil 6: விக்ரமனை உருவக்கேலி செய்த மகேஸ்வரி: நக்கலா சிரிச்ச மைனா

Vikraman Body shaming: பிக் பாஸ் வீட்டில் இருக்கும் விக்ரமனை வி. ஜே. மகேஸ்வரி உருவக்கேலி செய்தது பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது.

50% பேர் பணிநீக்கம்.. எலான் மஸ்க் சீக்ரெட் முடிவு.. ட்விட்டர் ஊழியர்கள் பீதி! 🕑 2022-11-03T11:39
tamil.samayam.com

50% பேர் பணிநீக்கம்.. எலான் மஸ்க் சீக்ரெட் முடிவு.. ட்விட்டர் ஊழியர்கள் பீதி!

ட்விட்டரில் 50% ஊழியர்களை பணிநீக்கம் செய்ய எலான் மஸ்க் முடிவு செய்துள்ளதாக தகவல்.

குஜராத் சட்டமன்ற தேர்தல் தேதி வெளியானது... ரெடியாகும் அரசியல் கட்சிகள்! 🕑 2022-11-03T12:14
tamil.samayam.com

குஜராத் சட்டமன்ற தேர்தல் தேதி வெளியானது... ரெடியாகும் அரசியல் கட்சிகள்!

குஜராத் மாநில சட்டமன்றத்திற்கு தேர்தல் நடத்தப்படும் தேதி குறித்து தேர்தல் ஆணையர் ராஜிவ் குஆர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Suriya :இயக்குனர் ஞானவேல் – சூர்யா கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் அப்டேட்…! 🕑 2022-11-03T11:58
tamil.samayam.com

Suriya :இயக்குனர் ஞானவேல் – சூர்யா கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் அப்டேட்…!

ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் சூர்யாவின் புதிய பட அப்டேட்

Multibagger stocks: ரூ.1 லட்சம் டூ ரூ.6 லட்சம்.. இரண்டே ஆண்டில் மல்டிபேக்கர் லாபம் தந்த பங்கு.. உங்கக்கிட்ட இருக்கா? 🕑 2022-11-03T12:02
tamil.samayam.com
பெட்ரோல், டீசல், கேஸ் விலையை குறைங்க: எண்ணெய் நிறுவனங்களை வலியுறுத்தும் ராமதாஸ் 🕑 2022-11-03T12:02
tamil.samayam.com

பெட்ரோல், டீசல், கேஸ் விலையை குறைங்க: எண்ணெய் நிறுவனங்களை வலியுறுத்தும் ராமதாஸ்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

ஆற்றில் இறங்கி பள்ளி செல்லும் மாணவர்கள்; நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்.? 🕑 2022-11-03T11:54
tamil.samayam.com

ஆற்றில் இறங்கி பள்ளி செல்லும் மாணவர்கள்; நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்.?

தருமபுரியில் ஆபத்தான முறையில் ஆற்றை கடந்து பள்ளிக்கு செல்ல வேண்டி இருப்பதால், மாணவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

Losliya :ஹாரரில் மிரட்டும் லாஸ்லியா ….!புதிய படத்தின் முக்கிய அப்டேட்…! 🕑 2022-11-03T12:23
tamil.samayam.com

Losliya :ஹாரரில் மிரட்டும் லாஸ்லியா ….!புதிய படத்தின் முக்கிய அப்டேட்…!

லாஸ்லியா நடிக்கும் புதிய பட அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

load more

Districts Trending
வாக்குப்பதிவு   வாக்கு   வாக்குச்சாவடி   வாக்காளர்   மக்களவைத் தேர்தல்   நாடாளுமன்றத் தேர்தல்   வேட்பாளர்   தேர்தல் ஆணையம்   மக்களவைத் தொகுதி   சதவீதம் வாக்கு   ஓட்டு   வாக்குச்சாவடி மையம்   தேர்தல் அதிகாரி   சட்டமன்றத் தொகுதி   திமுக   ஜனநாயகம்   வாக்கின் பதிவு   சினிமா   நாடாளுமன்றம் தொகுதி   வாக்காளர் பட்டியல்   தென்சென்னை   வெயில்   கோயில்   திரைப்படம்   வாக்குவாதம்   அதிமுக   தேர்வு   திருவிழா   போராட்டம்   சட்டமன்றம் தொகுதி   புகைப்படம்   பூத்   டோக்கன்   பாராளுமன்றத் தொகுதி   மேல்நிலை பள்ளி   லக்னோ அணி   யூனியன் பிரதேசம்   அரசியல் கட்சி   தலைமை தேர்தல் அதிகாரி   முதற்கட்ட வாக்குப்பதிவு   தேர்தல் அலுவலர்   இண்டியா கூட்டணி   ஊடகம்   வடசென்னை   பேச்சுவார்த்தை   விஜய்   அண்ணாமலை   பிரதமர்   பிரச்சாரம்   நரேந்திர மோடி   ரன்கள்   விளையாட்டு   வரலாறு   சிதம்பரம்   மக்களவை   விக்கெட்   வாக்குப்பதிவு மாலை   மொழி   தண்ணீர்   இடைத்தேர்தல்   விமானம்   எக்ஸ் தளம்   மருத்துவமனை   சென்னை சூப்பர் கிங்ஸ் அணி   மாநகராட்சி   பேட்டிங்   சொந்த ஊர்   தோனி   விமான நிலையம்   சென்னை தொகுதி   நடிகர் சூரி   கமல்ஹாசன்   பாராளுமன்றத்தேர்தல்   திருமணம்   மழை   மலையாளம்   எல் ராகுல்   இசை   பலத்த பாதுகாப்பு   மாணவர்   டிஜிட்டல்   பாடல்   தொழில்நுட்பம்   வெளிநாடு   பதிவு வாக்கு   காதல்   நீதிமன்றம்   தமிழர் கட்சி   பெயர் வாக்காளர் பட்டியல்   ஐபிஎல் போட்டி   தேசிய ஜனநாயகக் கூட்டணி   சேனல்   கிராம மக்கள்   வாக்குப்பதிவு மையம்   ரவீந்திர ஜடேஜா   மாவட்ட ஆட்சியர்   சென்னை அணி   சிகிச்சை   சட்டமன்றத் தேர்தல்   சிறை  
Terms & Conditions | Privacy Policy | About us