www.instanews.city :
தொடர் மழையால் நிரம்பிய பவானி மயிலம்பாடி ஏரி 🕑 Thu, 27 Oct 2022
www.instanews.city

தொடர் மழையால் நிரம்பிய பவானி மயிலம்பாடி ஏரி

Erode news, Erode news today -பவானி வட்டாரத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால், மயிலம்பாடி ஏரி முழு கொள்ளளவை எட்டியது. இதனால், உபரி நீர் வெளியேறி செல்கிறது.

ரூபாய் தாள்களில் லட்சுமி, விநாயகர் படம் தவறில்லை - ஆம் ஆத்மி கட்சி தமிழக தலைவர் வசீகரன் 🕑 Thu, 27 Oct 2022
www.instanews.city

ரூபாய் தாள்களில் லட்சுமி, விநாயகர் படம் தவறில்லை - ஆம் ஆத்மி கட்சி தமிழக தலைவர் வசீகரன்

‘ ரூபாய் தாள்களில் லட்சுமி, விநாயகர் படம் போட சொன்னதில் தவறில்லை’, என தனது அறிக்கையில், ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவர் வசீகரன் தெரிவித்துள்ளார்.

கலெக்டரிடம் மனு அளித்த மக்கள் பிரதிநிதிகள் 🕑 Thu, 27 Oct 2022
www.instanews.city

கலெக்டரிடம் மனு அளித்த மக்கள் பிரதிநிதிகள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட செயலாளர், உள்ளாட்சி பிரதிநிதிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

ஆன்லைன் ரம்மியால் உயிரிழந்த விளாத்திக்குளம்  இளைஞரின் கதறல் வாய்ஸ் 🕑 Thu, 27 Oct 2022
www.instanews.city

ஆன்லைன் ரம்மியால் உயிரிழந்த விளாத்திக்குளம் இளைஞரின் கதறல் வாய்ஸ்

ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொண்ட விளாத்திக்குளம் இளைஞர் தனது தாயாருக்கு அனுப்பிய வாய்ஸ் மெசேஜ் கிடைத்துள்ளது.

லண்டனில் பிறந்தநாளை கொண்டாடிய அமலாபால்: புகைப்படங்கள் வைரல் 🕑 Thu, 27 Oct 2022
www.instanews.city

லண்டனில் பிறந்தநாளை கொண்டாடிய அமலாபால்: புகைப்படங்கள் வைரல்

amala paul celebrates 30th birthday in london - நடிகை அமலாபால் தனது பிறந்தநாளை இங்கிலாந்தின் லண்டன் நகரில் கொண்டாடியுள்ளார்.

Tiruchendur temple history in Tamil செந்தில்நாதரின் அரசாங்கத்தை காண திருச்செந்தூர் வாங்க! 🕑 Thu, 27 Oct 2022
www.instanews.city

Tiruchendur temple history in Tamil செந்தில்நாதரின் அரசாங்கத்தை காண திருச்செந்தூர் வாங்க!

திருசீரலைவாய் என்று அழைக்கப்படும் திருச்செந்தூரில் தான் சூரபத்மனை முருகன் வதம் செய்தார்.

கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை தி.மு.க. ஐ.டி.விங் திசை திருப்புவதா? 🕑 Thu, 27 Oct 2022
www.instanews.city

கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை தி.மு.க. ஐ.டி.விங் திசை திருப்புவதா?

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை தி. மு. க. ஐ. டி. விங் திசை திருப்புவதாக சசிகலா புஷ்பா குற்றம் சாட்டியுள்ளார்.

வந்தவாசி தாலுகாவில் டி.ஆர்.ஓ. தலைமையில் சிறப்பு மனு நீதி நாள் முகாம் 🕑 Thu, 27 Oct 2022
www.instanews.city

வந்தவாசி தாலுகாவில் டி.ஆர்.ஓ. தலைமையில் சிறப்பு மனு நீதி நாள் முகாம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் டி. ஆர். ஓ. தலைமையில் நடைபெற்றது.

பெண்களை 'பேட் டச்' செய்யும் அசல் கோளார்- கண்டுகொள்ளாத கமல்; பார்வையாளர் அதிருப்தி 🕑 Thu, 27 Oct 2022
www.instanews.city

பெண்களை 'பேட் டச்' செய்யும் அசல் கோளார்- கண்டுகொள்ளாத கமல்; பார்வையாளர் அதிருப்தி

asal kolaar bigg boss-விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பிக்பாஸ் 6’ நிகழ்ச்சியில், பெண் போட்டியாளர்களிடம் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறார் அசல் கோளார்.

தோனி தயாரிக்கும் முதல் தமிழ் படம்.. ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா? 🕑 Thu, 27 Oct 2022
www.instanews.city

தோனி தயாரிக்கும் முதல் தமிழ் படம்.. ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா?

dhoni entertainment first tamil movie - ஒரு குடும்ப பொழுதுபோக்கு படத்தை தயாரிக்க தோனி என்டர்டெயின்மென்ட் தமிழ் திரைப்பட தயாரிப்பில் இறங்குகிறது.

அஞ்சல் துறை விபத்து காப்பீட்டு திட்டத்தில் பயனடைய அழைப்பு 🕑 Thu, 27 Oct 2022
www.instanews.city

அஞ்சல் துறை விபத்து காப்பீட்டு திட்டத்தில் பயனடைய அழைப்பு

குறைந்த ஆண்டு பிரிமியத்தில் அஞ்சல் துறையின் சார்பில் விபத்து காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து பயனடைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கேப்டன் மில்லர் படத்திற்கு கேரளாவில் பலத்த மழையால் வந்த சோதனை 🕑 Thu, 27 Oct 2022
www.instanews.city

கேப்டன் மில்லர் படத்திற்கு கேரளாவில் பலத்த மழையால் வந்த சோதனை

captain miller movie dhanush, captain miller movie dhanush budgetகேப்டன் மில்லர் படத்திற்கு கேரளாவில் பலத்த மழையால் கடும் சோதனை ஏற்பட்டுள்ளது.

kalahasti temple history in tamil-பஞ்ச ஸ்தலங்களில் வாயு ஸ்தலம் ஸ்ரீகாளஹஸ்தி..! வரலாறு அறிவோம் வாருங்கள்..! 🕑 Thu, 27 Oct 2022
www.instanews.city

kalahasti temple history in tamil-பஞ்ச ஸ்தலங்களில் வாயு ஸ்தலம் ஸ்ரீகாளஹஸ்தி..! வரலாறு அறிவோம் வாருங்கள்..!

kalahasti temple history in tamil-ராகு-கேதுவுக்கு பரிகார பூஜை செய்யும் தலம் இந்த ஸ்ரீ காளஹஸ்தி கோவிலாகும். அதன் வரலாறு தெரிந்துகொள்வோம்.

'பொய் சொல்லவில்லை; உண்மையை மறைத்தேன்' - குஷ்பு சொன்ன புதுவிளக்கம் 🕑 Thu, 27 Oct 2022
www.instanews.city

'பொய் சொல்லவில்லை; உண்மையை மறைத்தேன்' - குஷ்பு சொன்ன புதுவிளக்கம்

kushboo acting in varisu- முதலில் ‘வாரிசு’ படத்தில் நடிக்கவில்லை என்று கூறிய குஷ்பு, இப்போது நடிப்பதாக கூறியிருப்பது, வைரலாகி வருகிறது.

வரும் 29ம் தேதி வடகிழக்கு பருவமழை துவக்கம்: கனமழை எச்சரிக்கை 🕑 Thu, 27 Oct 2022
www.instanews.city

வரும் 29ம் தேதி வடகிழக்கு பருவமழை துவக்கம்: கனமழை எச்சரிக்கை

தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் அக்டோபர் 29ம் தேதி ஒட்டி வடகிழக்கு பருவமழை துவங்கக்கூடும்.

load more

Districts Trending
பாஜக   திமுக   பிரச்சாரம்   மக்களவைத் தேர்தல்   வேட்புமனு தாக்கல்   வாக்கு   நாடாளுமன்றத் தேர்தல்   நீதிமன்றம்   தமிழர் கட்சி   தேர்தல் ஆணையம்   நாடாளுமன்றம் தொகுதி   மக்களவைத் தொகுதி   தேர்வு   கோயில்   முதலமைச்சர்   மாவட்ட ஆட்சியர்   காங்கிரஸ் கட்சி   திருமணம்   அதிமுக வேட்பாளர்   புகைப்படம்   விமர்சனம்   சுயேச்சை   சமூகம்   இண்டியா கூட்டணி   வாக்குப்பதிவு   தேர்தல் பிரச்சாரம்   வழக்குப்பதிவு   மதுபானம் கொள்கை   தள்ளுபடி   கூட்டணி கட்சி   சிகிச்சை   மனு தாக்கல்   சினிமா   மருத்துவமனை   எம்எல்ஏ   திமுக வேட்பாளர்   பாஜக வேட்பாளர்   பாராளுமன்றத் தொகுதி   தண்ணீர்   எதிர்க்கட்சி   அரவிந்த் கெஜ்ரிவால்   மாணவர்   விவசாயி   வாக்காளர்   கட்சியினர்   சட்டமன்றத் தொகுதி   தேர்தல் அலுவலர்   பள்ளி   நரேந்திர மோடி   பாராளுமன்றத்தேர்தல்   இராஜஸ்தான் அணி   அரசியல் கட்சி   ரன்கள்   பாடல்   வரலாறு   படப்பிடிப்பு   வேலை வாய்ப்பு   ஜனநாயகம்   ஆட்சியர் அலுவலகம்   சிறை   பிரதமர்   கட்சி வேட்பாளர்   தங்கம்   தேர்தல் அதிகாரி   ஓ. பன்னீர்செல்வம்   ராஜஸ்தான் ராயல்ஸ்   சட்டமன்றம் தொகுதி   தொண்டர்   பாமக   மு.க. ஸ்டாலின்   பேட்டிங்   மாவட்டம் தேர்தல் அலுவலர்   அமலாக்கம்   மொழி   எம்பி   மருத்துவர்   பிரமாணப் பத்திரம்   ஊடகம்   விசிக   திரையரங்கு   எடப்பாடி பழனிச்சாமி   ஏப்ரல் 19ஆம்   வெளிநாடு   கல்லூரி   விளையாட்டு   போராட்டம்   சட்டமன்றத் தேர்தல்   பக்தர்   நட்சத்திரம்   விக்கெட்   கடன்   வணிகம்   டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்   காதல்   தொழிலாளர்   டெல்லி அணி   செந்தில்பாலாஜி   தொழில்நுட்பம்   பாலம்   இந்தி  
Terms & Conditions | Privacy Policy | About us