kathir.news :
அயோத்தி ராமர் கோவில் பணிகள் விறுவிறு - திறப்பு விழா எப்போது தெரியுமா? 🕑 Thu, 27 Oct 2022
kathir.news

அயோத்தி ராமர் கோவில் பணிகள் விறுவிறு - திறப்பு விழா எப்போது தெரியுமா?

அயோத்தி ராமர் கோவில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பக்தர்களுக்கு திறந்துவிடப்படும் என்று ராமஜென்ம பூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் சதியை முறியடிக்க இந்தியா அதிரடி நடவடிக்கை - வெளியான பகீர் தகவல்! 🕑 Thu, 27 Oct 2022
kathir.news

பாகிஸ்தான் சதியை முறியடிக்க இந்தியா அதிரடி நடவடிக்கை - வெளியான பகீர் தகவல்!

டிரோன்கள் மூலமாக ஆயுதங்களை கடத்தும் பாகிஸ்தான் சதியை முறியடிக்க இந்தியா அதிரடி நடவடிக்கை.

கடவுளின் அவதாரம்தான் பிரதமர் மோடி - உத்திர பிரதேச அமைச்சர் புகழாரம் 🕑 Thu, 27 Oct 2022
kathir.news

கடவுளின் அவதாரம்தான் பிரதமர் மோடி - உத்திர பிரதேச அமைச்சர் புகழாரம்

பிரதமர் மோடி கடவுளின் அவதாரம் என்று உத்தர பிரதேச பெண் அமைச்சர் குலாப் தேவி அவர்கள் கூறியிருக்கிறார்.

உலக கோப்பை தொடர்: நெதர்லாந்து அணியுடன் இந்தியா மோதல்! 🕑 Thu, 27 Oct 2022
kathir.news

உலக கோப்பை தொடர்: நெதர்லாந்து அணியுடன் இந்தியா மோதல்!

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் நெதர்லாந்து அணியுடன் இந்தியா இன்று மோத இருக்கிறது.

அரியானாவில் மாநில உள்துறை அமைச்சர்கள் மற்றும் போலீஸ் டி.ஜி.பி மாநாடு - பிரதமர் மோடி பங்கேற்பு 🕑 Thu, 27 Oct 2022
kathir.news

அரியானாவில் மாநில உள்துறை அமைச்சர்கள் மற்றும் போலீஸ் டி.ஜி.பி மாநாடு - பிரதமர் மோடி பங்கேற்பு

அரியானாவில் மாநில உள்துறை அமைச்சர்கள் மற்றும் போலீஸ் டி. ஜி. பி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார்.

அருணாச்சல பிரதேசத்தில் புதிய விமான நிலையத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி 🕑 Thu, 27 Oct 2022
kathir.news

அருணாச்சல பிரதேசத்தில் புதிய விமான நிலையத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

அருணாச்சலப் பிரதேசத்தில் புதிய விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

'பிரதமர் மோடி கடவுளின் அவதாரம்' - உத்திரபிரதேச பெண் மந்திரி சொல்கிறார் 🕑 Thu, 27 Oct 2022
kathir.news

'பிரதமர் மோடி கடவுளின் அவதாரம்' - உத்திரபிரதேச பெண் மந்திரி சொல்கிறார்

பிரதமர் மோடி கடவுளின் அவதாரம் என உத்தர பிரதேச பெண் மந்திரி ஒருவர் கூறியுள்ளார்.

இந்தியா-சீனா இடையே ஆன சமூக உறவுக்கு மதிய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கூறிய கருத்து என்ன? 🕑 Thu, 27 Oct 2022
kathir.news

இந்தியா-சீனா இடையே ஆன சமூக உறவுக்கு மதிய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கூறிய கருத்து என்ன?

இந்தியா சீனா இடையேயான சமூக உறவுகளுக்கு எல்லையில் அமைதியும், நிலைத்தன்மையும் அவசியம் தேவை என மதிய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கூறினார்.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு - எப்போது வரை தெரியுமா? 🕑 Fri, 28 Oct 2022
kathir.news

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு - எப்போது வரை தெரியுமா?

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பு

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்க வேண்டும் - ஐகோர்ட் அதிரடி 🕑 Fri, 28 Oct 2022
kathir.news

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்க வேண்டும் - ஐகோர்ட் அதிரடி

தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலின் 819 ஏக்கர் - நில அளவீடு தீவிரம்! 🕑 Fri, 28 Oct 2022
kathir.news

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலின் 819 ஏக்கர் - நில அளவீடு தீவிரம்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான 819 ஏக்கர் நில அளவீடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆசிய செஸ் போட்டி: புதுச்சேரி சிறுவன் தங்கம் வென்று அசத்தல்! 🕑 Fri, 28 Oct 2022
kathir.news

ஆசிய செஸ் போட்டி: புதுச்சேரி சிறுவன் தங்கம் வென்று அசத்தல்!

புதுச்சேரியில் 3-ம் வகுப்பு மாணவன் தங்கம் வென்று அசத்தல்.

புத்த மடாலயத்தில் தங்கி இருந்த சீனப்பெண் கைது - இமாச்சலப் பிரதேச போலீசார் அதிரடி 🕑 Fri, 28 Oct 2022
kathir.news

புத்த மடாலயத்தில் தங்கி இருந்த சீனப்பெண் கைது - இமாச்சலப் பிரதேச போலீசார் அதிரடி

நேபாளத்தைச் சேர்ந்தவர் எனக் கூறி புத்த மடாலயத்தில் தங்கி இருந்த சீனப் பெண் கைது இமாச்சல பிரதேச போலீசார் அதிரடி.

உ.பி.யில் பா.ஜ.க சர்ச் நன்கொடை பணத்திற்கு 6% ஜிஎஸ்டி விதித்ததா? பரவி வரும் செய்தியின் உண்மை என்ன? 🕑 Fri, 28 Oct 2022
kathir.news

உ.பி.யில் பா.ஜ.க சர்ச் நன்கொடை பணத்திற்கு 6% ஜிஎஸ்டி விதித்ததா? பரவி வரும் செய்தியின் உண்மை என்ன?

உத்தர பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி சர்ச் நன்கொடை பணத்திற்கு ஆறு சதவீதம் ஜி. எஸ். டி விதித்ததாக பரவி வரும் செய்தி உண்மையா?

விதிகளை மீறி கிறிஸ்தவ மதத்தை போதித்த ஸ்விட்ன் நாட்டினர்: மிஷனரிகள் மீது நடவடிக்கை! 🕑 Fri, 28 Oct 2022
kathir.news

விதிகளை மீறி கிறிஸ்தவ மதத்தை போதித்த ஸ்விட்ன் நாட்டினர்: மிஷனரிகள் மீது நடவடிக்கை!

அசாம் மாநிலத்தில் உள்ள தேவாலயத்தில் விதிகளை மீறி கிறிஸ்துவ மதத்தை போதித்த சுட்ட நாட்டை சேர்ந்த மூன்று பேர் மீது நடவடிக்கை.

load more

Districts Trending
வாக்குப்பதிவு   வழக்குப்பதிவு   பாஜக   மக்களவைத் தேர்தல்   சினிமா   வாக்கு   வேட்பாளர்   தேர்வு   தண்ணீர்   திருமணம்   நரேந்திர மோடி   சமூகம்   மாணவர்   சிகிச்சை   திரைப்படம்   தொழில்நுட்பம்   தேர்தல் ஆணையம்   விளையாட்டு   காவல் நிலையம்   பள்ளி   பிரதமர்   மருத்துவமனை   நாடாளுமன்றத் தேர்தல்   வாக்குச்சாவடி   வாக்காளர்   பக்தர்   புகைப்படம்   சிறை   யூனியன் பிரதேசம்   உச்சநீதிமன்றம்   தீர்ப்பு   காங்கிரஸ் கட்சி   பிரச்சாரம்   காவல்துறை வழக்குப்பதிவு   டிஜிட்டல்   ஜனநாயகம்   பயணி   ராகுல் காந்தி   போராட்டம்   திரையரங்கு   வாட்ஸ் அப்   விவசாயி   கொலை   விமர்சனம்   தள்ளுபடி   காவல்துறை கைது   தேர்தல் பிரச்சாரம்   மழை   வேலை வாய்ப்பு   கோடை வெயில்   கட்டணம்   ரன்கள்   பேருந்து நிலையம்   மொழி   மாணவி   அரசு மருத்துவமனை   பாடல்   வெப்பநிலை   முதலமைச்சர்   குற்றவாளி   விஜய்   ஒப்புகை சீட்டு   சுகாதாரம்   காடு   வெளிநாடு   மருத்துவர்   வரலாறு   முருகன்   ஐபிஎல் போட்டி   எதிர்க்கட்சி   பேட்டிங்   காதல்   ஹீரோ   கொல்கத்தா அணி   பேஸ்புக் டிவிட்டர்   கோடைக் காலம்   பூஜை   தெலுங்கு   இளநீர்   முஸ்லிம்   உடல்நலம்   ஆசிரியர்   விக்கெட்   பொருளாதாரம்   வருமானம்   க்ரைம்   ஆன்லைன்   ஓட்டுநர்   பெருமாள்   நோய்   மைதானம்   முறைகேடு   மக்களவைத் தொகுதி   சந்தை   வழக்கு விசாரணை   விமான நிலையம்   விவசாயம்   ஓட்டு   சட்டவிரோதம்   ராஜா  
Terms & Conditions | Privacy Policy | About us