tamil.news18.com :
இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் பிரச்சனைகளுக்கு அமைதி பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வு... ஐநாவில் பாகிஸ்தான் பிரதமர் பேச்சு! 🕑 Saturday, Septem
tamil.news18.com

இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் பிரச்சனைகளுக்கு அமைதி பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வு... ஐநாவில் பாகிஸ்தான் பிரதமர் பேச்சு!

இந்தியா பாகிஸ்தான் இடையே அமைதி பேச்சுவார்த்தை மட்டுமே சிறந்த தீர்வை தரும் என ஐநாவில் பாகிஸ்தான் பிரதமர் உரையாற்றியுள்ளார்.

கோவையில் தொடரும் பதற்றம் : நகர்முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு..! 🕑 Saturday, Septem
tamil.news18.com

கோவையில் தொடரும் பதற்றம் : நகர்முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு..!

உக்கடம் பேருந்து நிலையத்தில் துணை ராணுவப்படையான RAF போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

பாலியல் தொழிலில் ஈடுபட மறுத்த இளம்பெண்: ஆத்திரத்தில் கொலை செய்த பாஜக பிரமுகர் மகன் கைது! 🕑 Saturday, Septem
tamil.news18.com

பாலியல் தொழிலில் ஈடுபட மறுத்த இளம்பெண்: ஆத்திரத்தில் கொலை செய்த பாஜக பிரமுகர் மகன் கைது!

உத்தரகாண்ட் மாநிலத்தில் 19 வயது இளம் பெண் கொலை வழக்கில் முன்னணி பாஜக பிரமுகரின் மகன் புல்கித் ஆர்யா கைது செய்யப்பட்டுள்ளார்.

கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்த இந்திய அணி!!.. 🕑 Saturday, Septem
tamil.news18.com

கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்த இந்திய அணி!!..

7.2 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 92 ரன் குவித்த இந்திய அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது

வெளியானது யுபிஎஸ்சி சிடிஎஸ்-II தேர்வு முடிவுகள்..! 🕑 Saturday, Septem
tamil.news18.com

வெளியானது யுபிஎஸ்சி சிடிஎஸ்-II தேர்வு முடிவுகள்..!

தேர்வாணையத்தின் upsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் இன்று (செப்டம்பர் 24, 2022) இந்த முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும்.! 🕑 Saturday, Septem
tamil.news18.com

தெய்வீக வாக்கு: இந்த ராசியினர் இன்று (செப்டம்பர் 24, 2022) இந்த முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும்.!

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

அம்மன் பால் குடித்ததை நேரில் பார்த்த கயல் சீரியல் நடிகை! 🕑 Saturday, Septem
tamil.news18.com

அம்மன் பால் குடித்ததை நேரில் பார்த்த கயல் சீரியல் நடிகை!

அம்மன் குழந்தை கொடுத்த பாலை உறிஞ்சி குடித்ததாக ஜானகி தெரிவித்துள்ளார்.

100 நாள் பணியாளர்களை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளலாம் - திருப்பூர் தோட்டக்கலை துறை அறிவிப்பு 🕑 Saturday, Septem
tamil.news18.com

100 நாள் பணியாளர்களை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளலாம் - திருப்பூர் தோட்டக்கலை துறை அறிவிப்பு

100 Day Laborers Can Be Utilized For Agricultural Work In Tiruppur | திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டாரத்தில் உள்ள 100 வேலை வாய்ப்பு தொழிலாளர்களை விவசாய பணிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்

சுற்றுச்சூழல் சீர்கேடு : பஞ்சாப் அரசுக்கு சுமார் ரூ.2,180 கோடி அபராதம் விதித்த தேசிய பசுமை தீர்ப்பாயம்! 🕑 Saturday, Septem
tamil.news18.com

சுற்றுச்சூழல் சீர்கேடு : பஞ்சாப் அரசுக்கு சுமார் ரூ.2,180 கோடி அபராதம் விதித்த தேசிய பசுமை தீர்ப்பாயம்!

ஏற்கனவே 100 கோடி ரூபாய் செலுத்திவிட்டதால் 2 ஆயிரத்து 80 கோடி ரூபாயை 2 மாதங்களுக்குள் செலுத்த பஞ்சாப் அரசுக்கு அறிவுறுத்தல்

வெளிவருவதற்கு முன்பே அமெரிக்காவில் மிகப் பெரிய சாதனை படைத்த  பொன்னியின் செல்வன்! 🕑 Saturday, Septem
tamil.news18.com

வெளிவருவதற்கு முன்பே அமெரிக்காவில் மிகப் பெரிய சாதனை படைத்த பொன்னியின் செல்வன்!

அமெரிக்க பிரீமியர் காட்சியில் சாதனை படைக்கும் பொன்னியின் செல்வன்

பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்: தேனி கோ- ஆப் டெக்ஸ்ஸில் தீபாவளியை முன்னிட்டு 30% தள்ளுபடி விற்பனை 🕑 Saturday, Septem
tamil.news18.com

பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்: தேனி கோ- ஆப் டெக்ஸ்ஸில் தீபாவளியை முன்னிட்டு 30% தள்ளுபடி விற்பனை

தேனி மாவட்டம் கோ-ஆப் டெக்ஸ் நிலையத்தின் தீபாவளி சிறப்பு 30 சதவீத தள்ளுபடி விற்பனையை தேனி ஆட்சியர் முரளிதரன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

Ramanathapuram | புரட்டாசி மாத பாதிப்பு: மீன்களின் விலை குறைந்ததாக மீனவர்கள் வேதனை 🕑 Saturday, Septem
tamil.news18.com

Ramanathapuram | புரட்டாசி மாத பாதிப்பு: மீன்களின் விலை குறைந்ததாக மீனவர்கள் வேதனை

புரட்டாசி மாதம் என்பதாலும், டீசல் உள்ளிட்ட பொருள்கள் தொடர்ந்து விலை உயர்ந்ததாலும் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள்

மகாளய அமாவாசை தஞ்சை அனுமார் கோவிலில் இத்தனை வழிபாடுகளா? 🕑 Saturday, Septem
tamil.news18.com

மகாளய அமாவாசை தஞ்சை அனுமார் கோவிலில் இத்தனை வழிபாடுகளா?

Mahalaya Amavasi Thanjai Anumar temple | மகாளய அமாவாசையில் இத்தனை சிறப்பு வாய்தவைகளாக இருக்கின்றன. இருந்த போதிலும், சிவன் கோவில்களில் தான் இத்தனை சிறப்புகளாக பூஜைகள்

ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. நானே வருவேன் படத்தில் தனுஷ் எழுதி பாடியிருக்கும் ரெண்டு ராஜா பாடல்! 🕑 Saturday, Septem
tamil.news18.com

ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. நானே வருவேன் படத்தில் தனுஷ் எழுதி பாடியிருக்கும் ரெண்டு ராஜா பாடல்!

நானே வருவேன் படத்தில் இடம்பெறும் ரெண்டு ராஜா பாடலை தனுஷ் எழுதி பாடியுள்ளார்.

எஸ்பிஐ வங்கியில் 5008 காலியிடங்கள்: டிகிரி முடித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு! 🕑 Saturday, Septem
tamil.news18.com

எஸ்பிஐ வங்கியில் 5008 காலியிடங்கள்: டிகிரி முடித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு!

01.08.2022 அன்று 28 வயதுக்கு கீழ் உள்ள பட்டதாரிகள் அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு

load more

Districts Trending
அதிமுக   கூட்ட நெரிசல்   மு.க. ஸ்டாலின்   தவெக   விஜய்   மருத்துவமனை   தீபாவளி பண்டிகை   பயணி   திமுக   கரூர் கூட்ட நெரிசல்   சமூகம்   இரங்கல்   சிகிச்சை   எடப்பாடி பழனிச்சாமி   திரைப்படம்   பாஜக   நடிகர்   சுகாதாரம்   உச்சநீதிமன்றம்   பள்ளி   நீதிமன்றம்   எதிர்க்கட்சி   விளையாட்டு   பலத்த மழை   பிரதமர்   சினிமா   கோயில்   தொழில்நுட்பம்   தேர்வு   மருத்துவர்   விமர்சனம்   காவல்துறை வழக்குப்பதிவு   பொருளாதாரம்   நரேந்திர மோடி   மாவட்ட ஆட்சியர்   சிறை   போராட்டம்   தண்ணீர்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   தமிழகம் சட்டமன்றம்   வணிகம்   கரூர் துயரம்   எம்எல்ஏ   வேலை வாய்ப்பு   ஓட்டுநர்   போர்   காவலர்   வானிலை ஆய்வு மையம்   வடகிழக்கு பருவமழை   முதலீடு   அமெரிக்கா அதிபர்   சந்தை   வரலாறு   தொகுதி   சமூக ஊடகம்   வெளிநாடு   பாடல்   சொந்த ஊர்   சபாநாயகர் அப்பாவு   தீர்ப்பு   பரவல் மழை   கட்டணம்   நிவாரணம்   சட்டமன்றத் தேர்தல்   சட்டமன்ற உறுப்பினர்   தீர்மானம்   வெள்ளி விலை   பேச்சுவார்த்தை   ராணுவம்   வாட்ஸ் அப்   டிஜிட்டல்   காவல் நிலையம்   ஆசிரியர்   இடி   காரைக்கால்   கண்டம்   தற்கொலை   மருத்துவம்   சட்டவிரோதம்   பாலம்   புறநகர்   துப்பாக்கி   வெளிநடப்பு   பேஸ்புக் டிவிட்டர்   குற்றவாளி   விடுமுறை   ஹீரோ   அரசியல் கட்சி   மின்னல்   தெலுங்கு   அரசு மருத்துவமனை   தமிழ்நாடு சட்டமன்றம்   பிரேதப் பரிசோதனை   காவல் கண்காணிப்பாளர்   போக்குவரத்து நெரிசல்   வரி   பார்வையாளர்   மாநாடு   கட்டுரை   நிபுணர்  
Terms & Conditions | Privacy Policy | About us