www.instanews.city :
காஞ்சிபுரம் : அதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா  பொதுக்கூட்டம். 🕑 Fri, 16 Sep 2022
www.instanews.city

காஞ்சிபுரம் : அதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்.

அதிமுக கழக அமைப்பு செயலாளரும் , கழக செய்தி தொடர்பாளரும் , முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராபங்கேற்று சிறப்புரையாற்றினார்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் துவக்கம் 🕑 Fri, 16 Sep 2022
www.instanews.city

காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் துவக்கம்

காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் 20 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் இன்று துவக்கி வைக்கப்பட்டது.

ஆர்.கே.பேட்டையில்  பா.ஜ.க வில் இணைந்த  இளைஞர்கள், பெண்கள் 🕑 Fri, 16 Sep 2022
www.instanews.city

ஆர்.கே.பேட்டையில் பா.ஜ.க வில் இணைந்த இளைஞர்கள், பெண்கள்

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் ஆர். கே. பேட்டை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் பா. ஜ. க வில் இணைந்தனர்.

விழுப்புரம் அருகே பேக்கரி கடை தூக்கிட்டு ஊழியர் தற்கொலை 🕑 Fri, 16 Sep 2022
www.instanews.city

விழுப்புரம் அருகே பேக்கரி கடை தூக்கிட்டு ஊழியர் தற்கொலை

விழுப்புரம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் பேக்கரி ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

திருத்தணியில் விளையாட்டில் வென்ற  அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு 🕑 Fri, 16 Sep 2022
www.instanews.city

திருத்தணியில் விளையாட்டில் வென்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

திருத்தணியில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கடல் மட்டம் உயர்வு: சென்னை ரயில் நிலையங்கள் 100 ஆண்டுகளில் கடலுக்குள் முழ்கும் 🕑 Fri, 16 Sep 2022
www.instanews.city

கடல் மட்டம் உயர்வு: சென்னை ரயில் நிலையங்கள் 100 ஆண்டுகளில் கடலுக்குள் முழ்கும்

சென்னை காலநிலை மாற்ற செயல் திட்ட வரைவு அறிக்கையை சி40 அமைப்பு வெளியிட்டுள்ளது

பணம்...பணம்...பணம்...
பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை.... 🕑 Fri, 16 Sep 2022
www.instanews.city

பணம்...பணம்...பணம்... பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை....

panam quotes in tamil பணம்.... பாதாளம் வரை பாயும். பணம் இல்லாவிட்டால் பிணம்.. என்ற சொற்றொடர்கள் பணத்தின் இன்றியமையாமையை விளக்குகிறது. பணத்துக்கான வாசகங்கள் பற்றி

15 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம்: போலீஸ் விசாரணை 🕑 Fri, 16 Sep 2022
www.instanews.city

15 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம்: போலீஸ் விசாரணை

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே 15 வயது சிறுமியை கடத்தி சென்ற வரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சியில் இளையோருக்கான தடகள போட்டியில் பதிவு செய்ய இன்று கடைசி நாள் 🕑 Fri, 16 Sep 2022
www.instanews.city

திருச்சியில் இளையோருக்கான தடகள போட்டியில் பதிவு செய்ய இன்று கடைசி நாள்

திருச்சியில் இளையோருக்கான தடகள போட்டியில் பதிவு செய்ய இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முட்புதரில் பதுக்கி வைத்து மது விற்பனை; கோபி அருகே வாலிபர் கைது 🕑 Fri, 16 Sep 2022
www.instanews.city

முட்புதரில் பதுக்கி வைத்து மது விற்பனை; கோபி அருகே வாலிபர் கைது

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மேவாணி ஆற்றங்கரை முட்புதரில், மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.

மனைவி இறந்த  வேதனை தாங்காமல் கணவன் தற்கொலை 🕑 Fri, 16 Sep 2022
www.instanews.city

மனைவி இறந்த வேதனை தாங்காமல் கணவன் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே புது மனைவி இறந்த வேதனையில் கணவன் தற்கொலை செய்து கொண்டார்

அஜித்தின் பைக் பயணம்.. இந்திய ரூட் மேப் வெளியீடு 🕑 Fri, 16 Sep 2022
www.instanews.city

அஜித்தின் பைக் பயணம்.. இந்திய ரூட் மேப் வெளியீடு

ajith bike trip - நடிகர் அஜித் பைக்கிள் பயணம் செய்த ரூட் மேப்பை வெளியிட்டுள்ளனர்.

சந்தானத்துடன், காமெடி நடிகர் செந்தில் காம்பினேஷன்; தெறிக்கவிட்ட போஸ்டர் 🕑 Fri, 16 Sep 2022
www.instanews.city

சந்தானத்துடன், காமெடி நடிகர் செந்தில் காம்பினேஷன்; தெறிக்கவிட்ட போஸ்டர்

senthil acting with Santhanam - நடிகர் சந்தானம் நடித்துள்ள ‘கிக்’ படத்தில், காமெடி நடிகர் செந்தில் புதிய கெட்டப்பில் நடித்துள்ளார்.

ஈரோடு: அத்தாணி ஓடைமேடு பள்ளியில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு 🕑 Fri, 16 Sep 2022
www.instanews.city

ஈரோடு: அத்தாணி ஓடைமேடு பள்ளியில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த அத்தாணி அருகே உள்ள ஓடைமேடு துவக்கப்பள்ளியில் தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி, சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

த்ரிஷா பகிர்ந்த புதிய லுக் போஸ்டர்.. ரசிகர்கள் மத்தியில் வைரல் 🕑 Fri, 16 Sep 2022
www.instanews.city

த்ரிஷா பகிர்ந்த புதிய லுக் போஸ்டர்.. ரசிகர்கள் மத்தியில் வைரல்

Trisha and aishwarya rai Ponniyin selvan movie new look - பொன்னியின் செல்வன் படத்தின் புதிய லுக் போஸ்டரை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் நடிகை திரிஷா பகிர்ந்துள்ளது வைரலாகி வருகிறது.

load more

Districts Trending
மழை   அதிமுக   தீபாவளி பண்டிகை   மருத்துவமனை   திமுக   பயணி   சமூகம்   திரைப்படம்   மு.க. ஸ்டாலின்   விஜய்   சிகிச்சை   பள்ளி   பாஜக   உச்சநீதிமன்றம்   நீதிமன்றம்   கூட்ட நெரிசல்   சுகாதாரம்   இரங்கல்   தவெக   பிரதமர்   பொருளாதாரம்   பலத்த மழை   வேலை வாய்ப்பு   காவல்துறை வழக்குப்பதிவு   நடிகர்   நரேந்திர மோடி   சினிமா   விமர்சனம்   தேர்வு   வெளிநாடு   முதலீடு   போராட்டம்   தொழில்நுட்பம்   ஓட்டுநர்   சிறை   கரூர் கூட்ட நெரிசல்   தண்ணீர்   வடகிழக்கு பருவமழை   பாடல்   தொகுதி   வணிகம்   மருத்துவர்   போர்   சந்தை   துப்பாக்கி   தீர்ப்பு   சொந்த ஊர்   பிரச்சாரம்   முதலமைச்சர் கோப்பை   கண்டம்   டிஜிட்டல்   மாவட்ட ஆட்சியர்   எம்எல்ஏ   இடி   ராணுவம்   விடுமுறை   காரைக்கால்   வாட்ஸ் அப்   மின்னல்   பேச்சுவார்த்தை   எடப்பாடி பழனிச்சாமி   மொழி   பார்வையாளர்   பட்டாசு   கட்டணம்   சட்டமன்றத் தேர்தல்   எதிர்க்கட்சி   சபாநாயகர் அப்பாவு   புறநகர்   பேஸ்புக் டிவிட்டர்   மற் றும்   சட்டமன்ற உறுப்பினர்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   சமூக ஊடகம்   நிவாரணம்   இஆப   தெலுங்கு   தமிழகம் சட்டமன்றம்   ஆசிரியர்   சென்னை வானிலை ஆய்வு மையம்   பி எஸ்   இசை   பில்   ஸ்டாலின் முகாம்   உதயநிதி ஸ்டாலின்   கடன்   எக்ஸ் பதிவு   தங்க விலை   துணை முதல்வர்   ராஜா   மருத்துவம்   காவல் நிலையம்   உதவித்தொகை   சட்டவிரோதம்   வேண்   வித்   வெளிநாடு சுற்றுலா   ஊராட்சி   டத் தில்   தீர்மானம்  
Terms & Conditions | Privacy Policy | About us