tamil.webdunia.com :
நிஜ குதிரைன்னு நம்பி பேருந்தோடு ஓட்டம்! – வைரலாகும் குட்டி குதிரையின் வீடியோ! 🕑 Tue, 13 Sep 2022
tamil.webdunia.com

நிஜ குதிரைன்னு நம்பி பேருந்தோடு ஓட்டம்! – வைரலாகும் குட்டி குதிரையின் வீடியோ!

கோவையில் பேருந்தில் வரைந்திருக்கும் குதிரை ஓவியத்தின் பின்னாலேயே குட்டி குதிரை ஒன்று ஓடி வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

அதிமுகவை அழிப்பதுதான் முதல்வரின் இலக்கு..! – ஜெயக்குமார் ஆவேசம்! 🕑 Tue, 13 Sep 2022
tamil.webdunia.com

அதிமுகவை அழிப்பதுதான் முதல்வரின் இலக்கு..! – ஜெயக்குமார் ஆவேசம்!

முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தப்படுவது குறித்து அதிமுக ஜெயக்குமார் ஆவேசமாக பேசியுள்ளார்.

போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன்; உதவிக்கு பொருட்களை அனுப்பும் இந்தியா! 🕑 Tue, 13 Sep 2022
tamil.webdunia.com

போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன்; உதவிக்கு பொருட்களை அனுப்பும் இந்தியா!

ரஷ்யா நடத்தி வரும் போரால் உருகுலைந்துள்ள உக்ரைனுக்கு உதவி பொருட்களை வழங்கியுள்ளது இந்தியா.

குவைத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்: ஒட்டகம் மேய்க்க மறுத்ததால் கொலை என தகவல்! 🕑 Tue, 13 Sep 2022
tamil.webdunia.com

குவைத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்: ஒட்டகம் மேய்க்க மறுத்ததால் கொலை என தகவல்!

குவைத் நாட்டில் தமிழர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் ஒட்டகம் மேய்க்க மறுத்ததால் அவர் கொலை செய்யப்பட்டதாகவும் வெளிவந்திருக்கும் தகவல்

ஆட்டோ ஓட்டுனர் வீட்டிற்கு சாப்பிட சென்ற முதல்வர்: போலீஸார் தடுத்ததால் பரபரப்பு! 🕑 Tue, 13 Sep 2022
tamil.webdunia.com

ஆட்டோ ஓட்டுனர் வீட்டிற்கு சாப்பிட சென்ற முதல்வர்: போலீஸார் தடுத்ததால் பரபரப்பு!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்டோ டிரைவர் வீட்டுக்கு சாப்பிட சென்றபோது போலீசார் திடீரென அவரை மறித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்: முதல்வர் ஸ்டாலினுக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை! 🕑 Tue, 13 Sep 2022
tamil.webdunia.com

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்: முதல்வர் ஸ்டாலினுக்கு பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என பகுதி நேர ஆசிரியர்கள் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

பூமியை நோக்கி அதிவேகமாக வரும் விண்கல்..!- என்ன பாதிப்பு ஏற்படும்? 🕑 Tue, 13 Sep 2022
tamil.webdunia.com

பூமியை நோக்கி அதிவேகமாக வரும் விண்கல்..!- என்ன பாதிப்பு ஏற்படும்?

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா பூமியை நோக்கி விண்கல் ஒன்று வேகமாக நகர்ந்து வருவதை கண்டறிந்துள்ளது.

வேலுமணி வீட்டின் முன்பு அதிமுகவினர்: குண்டுக்கட்டாக கைது! 🕑 Tue, 13 Sep 2022
tamil.webdunia.com

வேலுமணி வீட்டின் முன்பு அதிமுகவினர்: குண்டுக்கட்டாக கைது!

எஸ். பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Free Fire Game தடை செய்தும் விளையாடுகிறார்களா? – நீதிமன்றம் அதிர்ச்சி! 🕑 Tue, 13 Sep 2022
tamil.webdunia.com

Free Fire Game தடை செய்தும் விளையாடுகிறார்களா? – நீதிமன்றம் அதிர்ச்சி!

இந்தியாவில் ஃப்ரீ ஃபயர் உள்ளிட்ட கேம்கள் தடை செய்யப்பட்டும் சிறுவர்கள் விளையாடுவதாக வெளியாகியுள்ள புகார் குறித்து நீதிமன்றம் கேள்வி

எத்தனை வழக்கு போட்டாலும் சட்டரீதியாக வெல்வோம்: எடப்பாடி பழனிசாமி 🕑 Tue, 13 Sep 2022
tamil.webdunia.com

எத்தனை வழக்கு போட்டாலும் சட்டரீதியாக வெல்வோம்: எடப்பாடி பழனிசாமி

எத்தனை வழக்குகள் போட்டாலும் அதை சட்டரீதியாக வெல்வோம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

கேரளாவிலும் தளபதி விஜய் குருதியகம்..! – கேரள ரசிகர்கள் ஏற்பாடு! 🕑 Tue, 13 Sep 2022
tamil.webdunia.com

கேரளாவிலும் தளபதி விஜய் குருதியகம்..! – கேரள ரசிகர்கள் ஏற்பாடு!

நடிகர் விஜய் பெயரில் செயல்படும் மக்கள் இயக்கம் சார்பாக தற்போது கேரளாவிலும் ரத்த தான மையம் தொடங்கப்பட்டுள்ளது.

முதல்முறையாக பட்டுவேட்டி, பட்டுசட்டைக்காக ஒரு ஷோரூம்: ராமராஜ் காட்டன் அசத்தல் 🕑 Tue, 13 Sep 2022
tamil.webdunia.com

முதல்முறையாக பட்டுவேட்டி, பட்டுசட்டைக்காக ஒரு ஷோரூம்: ராமராஜ் காட்டன் அசத்தல்

முதல்முறையாக பட்டு வேஷ்டிகள் மற்றும் பட்டு சட்டைகளுக்கான புதிய ஷோரூமை ராமராஜ் காட்டன் நிறுவனம் தொடங்கி உள்ளது.

ஆதித்த கரிகாலனை கொன்றது யார்? பொன்னியின் செல்வன் கதையும், உண்மையும்..! 🕑 Tue, 13 Sep 2022
tamil.webdunia.com

ஆதித்த கரிகாலனை கொன்றது யார்? பொன்னியின் செல்வன் கதையும், உண்மையும்..!

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ஆதித்த கரிகாலன் கொலை குறித்த வரலாறை தெரிந்து கொள்ள பலரும் ஆர்வம்

விவோ V25 5ஜி ஸ்மார்ட்போன் எப்ப்டி?? 🕑 Tue, 13 Sep 2022
tamil.webdunia.com

விவோ V25 5ஜி ஸ்மார்ட்போன் எப்ப்டி??

விவோ நிறுவனம் தனது விவோ V25 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு…

அமைச்சர் துரைமுருகன் பங்கேற்ற நிகழ்ச்சியில் மின் தடை ; 2 பேர் பணியிட மாற்றம் 🕑 Tue, 13 Sep 2022
tamil.webdunia.com

அமைச்சர் துரைமுருகன் பங்கேற்ற நிகழ்ச்சியில் மின் தடை ; 2 பேர் பணியிட மாற்றம்

அமைச்சர் துரைமுருகன் பங்கேற்ற நிகழ்ச்சியில் மின் தடை ஏற்பட்டது தொடர்பாக 2 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

load more

Districts Trending
தீபாவளி பண்டிகை   அதிமுக   திமுக   மருத்துவமனை   மாணவர்   சமூகம்   விஜய்   திரைப்படம்   பயணி   பள்ளி   பாஜக   மு.க. ஸ்டாலின்   உச்சநீதிமன்றம்   சிகிச்சை   நீதிமன்றம்   சுகாதாரம்   பலத்த மழை   பிரதமர்   இரங்கல்   கூட்ட நெரிசல்   வேலை வாய்ப்பு   பொருளாதாரம்   தவெக   காவல்துறை வழக்குப்பதிவு   நடிகர்   கூட்டணி   தேர்வு   வெளிநாடு   சிறை   தொழில்நுட்பம்   முதலீடு   நரேந்திர மோடி   சினிமா   விமர்சனம்   போராட்டம்   பாடல்   ஓட்டுநர்   தொகுதி   வடகிழக்கு பருவமழை   தண்ணீர்   போர்   வணிகம்   கரூர் கூட்ட நெரிசல்   சந்தை   மருத்துவர்   தீர்ப்பு   முதலமைச்சர் கோப்பை   மாவட்ட ஆட்சியர்   எம்எல்ஏ   சொந்த ஊர்   துப்பாக்கி   டிஜிட்டல்   காரைக்கால்   இடி   பட்டாசு   மொழி   விடுமுறை   கட்டணம்   கொலை   சபாநாயகர் அப்பாவு   ராணுவம்   காவல் நிலையம்   மின்னல்   பிரச்சாரம்   வாட்ஸ் அப்   கண்டம்   ஆசிரியர்   சட்டமன்ற உறுப்பினர்   பி எஸ்   சட்டமன்றத் தேர்தல்   பேஸ்புக் டிவிட்டர்   மற் றும்   இஆப   பார்வையாளர்   எதிர்க்கட்சி   தமிழகம் சட்டமன்றம்   சென்னை வானிலை ஆய்வு மையம்   சமூக ஊடகம்   இசை   நிவாரணம்   ராஜா   ஸ்டாலின் முகாம்   தெலுங்கு   பில்   மாணவி   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   புறநகர்   மருத்துவம்   அரசு மருத்துவமனை   வர்த்தகம்   தங்க விலை   இருமல் மருந்து   உதவித்தொகை   கடன்   எடப்பாடி பழனிச்சாமி   எட்டு   சட்டவிரோதம்   சிபிஐ விசாரணை   பாமக   உதயநிதி ஸ்டாலின்  
Terms & Conditions | Privacy Policy | About us