www.instanews.city :
சே குவாராவின்  புரட்சிகர பொன்மொழிகள் Che Guevara quotes in Tamil 🕑 Mon, 12 Sep 2022
www.instanews.city

சே குவாராவின் புரட்சிகர பொன்மொழிகள் Che Guevara quotes in Tamil

மக்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கும், வர்க்கச் சுரண்டல்களுக்கும் எதிராகப் போராடிய 'சாமான்யனின்' பொன்மொழிகள்

ஈரோட்டில் சிசிடிவி பொருத்துதல் மற்றும் பழுது பார்த்தல் குறித்த இலவச பயிற்சி 🕑 Mon, 12 Sep 2022
www.instanews.city

ஈரோட்டில் சிசிடிவி பொருத்துதல் மற்றும் பழுது பார்த்தல் குறித்த இலவச பயிற்சி

கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், சிசிடிவி பொருத்துதல், பழுது பார்த்தல் குறித்த இலவச பயிற்சி‌யில் சேர, அழைப்பு

hurting quotes in tamil-உறவு என்று சொல்லி உணர்வை கொல்லும் வலி..யாருக்கும் வேண்டாம்..! 🕑 Mon, 12 Sep 2022
www.instanews.city

hurting quotes in tamil-உறவு என்று சொல்லி உணர்வை கொல்லும் வலி..யாருக்கும் வேண்டாம்..!

hurting quotes in tamil-எப்போதுமே எதையோ இழந்ததுபோலவே இருக்கிறியே.. என்பது ஒருவரது முகத்தைப்பார்த்து முகவரி அறிந்த கேள்வி. ஆம். இழப்புகளில்தான் வேதனை தெரியும்.

பெண் குழந்தையிடம் சில்மிஷம்; பனியன் தொழிலாளி கைது 🕑 Mon, 12 Sep 2022
www.instanews.city

பெண் குழந்தையிடம் சில்மிஷம்; பனியன் தொழிலாளி கைது

திருப்பூரில், பெண் குழந்தையிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பனியன் தொழிலாளியை, போலீசார் கைது செய்தனர்.

காங்கயம் அருகே பெண் கல்லால் அடித்து கொலை 🕑 Mon, 12 Sep 2022
www.instanews.city

காங்கயம் அருகே பெண் கல்லால் அடித்து கொலை

காங்கயம் அருகே, காட்டுப்பாதையில் தனியாக நடந்து வந்த பெண் கல்லால் தாக்கி, கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

பெருங்களத்தூர் அருகே தனியார் பயிற்சி மையத்தின் கராத்தே சாகச நிகழ்ச்சி 🕑 Mon, 12 Sep 2022
www.instanews.city

பெருங்களத்தூர் அருகே தனியார் பயிற்சி மையத்தின் கராத்தே சாகச நிகழ்ச்சி

பெருங்களத்தூர் அருகே தனியார் பயிற்சி மையத்தின் சார்பில் கராத்தே சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

தாம்பரம் அருகே அரசு பேருந்து மீது ஆட்டோ மோதி ஓட்டுனர் படுகாயம் 🕑 Mon, 12 Sep 2022
www.instanews.city

தாம்பரம் அருகே அரசு பேருந்து மீது ஆட்டோ மோதி ஓட்டுனர் படுகாயம்

தாம்பரம் அருகே அரசு பேருந்து மீது ஆட்டோ மோதிய விபத்தில் ஓட்டுனர் படுகாயம் அடைந்தார்.

டி.என்.பி.எஸ்.சி. குரூப் - 8 தேர்வு; 922 பேர் 'ஆப்சென்ட்' 🕑 Mon, 12 Sep 2022
www.instanews.city

டி.என்.பி.எஸ்.சி. குரூப் - 8 தேர்வு; 922 பேர் 'ஆப்சென்ட்'

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று, 812 பேர் டி. என். பி. எஸ். சி., குரூப் - 8 தேர்வு எழுதினர்.

மங்கள கிரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா 🕑 Mon, 12 Sep 2022
www.instanews.city

மங்கள கிரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா

உடுமலை அருகே போடிபட்டியில் மங்கள கிரியம்மன் சமேத வெங்கடபதி, ராஜம்மாள் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு 🕑 Mon, 12 Sep 2022
www.instanews.city

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கால்நடை மருத்துவ இளநிலை படிப்புகளுக்கு, இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

ஈரோட்டில் மசாஜ் சென்டரில்  விபச்சாரம்; 2 பேர் கைது 🕑 Mon, 12 Sep 2022
www.instanews.city

ஈரோட்டில் மசாஜ் சென்டரில் விபச்சாரம்; 2 பேர் கைது

ஈரோட்டில் மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திய, 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

pain quotes in tamil-உடலில் பட்ட காயம் ஆறிப்போகும்..! உள்ளத்தில் பட்ட காயம் ஆறுமா..? 🕑 Mon, 12 Sep 2022
www.instanews.city

pain quotes in tamil-உடலில் பட்ட காயம் ஆறிப்போகும்..! உள்ளத்தில் பட்ட காயம் ஆறுமா..?

pain quotes in tamil-வலி என்பது உடலில் பட்ட காயத்தினால் மட்டுமல்ல. அந்த காயங்கள் கூட ஆறிப்போகும். ஆனால், வார்த்தைகளால் ஏற்பட்ட காயங்கள்.. காலம் முழுவதும் நின்று

பாரத சாரணர் இயக்கத்தின் தமிழ்நாடு தலைவராக அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு 🕑 Mon, 12 Sep 2022
www.instanews.city

பாரத சாரணர் இயக்கத்தின் தமிழ்நாடு தலைவராக அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு

பாரத சாரணர் இயக்கத்தின் தமிழ்நாடு தலைவராக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வு செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம் 🕑 Mon, 12 Sep 2022
www.instanews.city

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

லால்குடி பகுதியில் 14-ம்தேதி மின்சாரம் வினியோகம் நிறுத்தம் 🕑 Mon, 12 Sep 2022
www.instanews.city

லால்குடி பகுதியில் 14-ம்தேதி மின்சாரம் வினியோகம் நிறுத்தம்

பராமரிப்பு பணிகள் காரணமாக லால்குடி பகுதியில் 14-ம்தேதி மின்சாரம் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

load more

Districts Trending
அதிமுக   கூட்ட நெரிசல்   மு.க. ஸ்டாலின்   தவெக   விஜய்   தீபாவளி பண்டிகை   கரூர் கூட்ட நெரிசல்   திமுக   பயணி   எடப்பாடி பழனிச்சாமி   மாணவர்   சமூகம்   திரைப்படம்   எதிர்க்கட்சி   இரங்கல்   சிகிச்சை   நடிகர்   நீதிமன்றம்   பலத்த மழை   பாஜக   சுகாதாரம்   விளையாட்டு   உச்சநீதிமன்றம்   பள்ளி   மருத்துவர்   காவல்துறை வழக்குப்பதிவு   பிரதமர்   சினிமா   தண்ணீர்   காவலர்   விமர்சனம்   வணிகம்   தேர்வு   நரேந்திர மோடி   தொழில்நுட்பம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   பொருளாதாரம்   போராட்டம்   சிறை   தமிழகம் சட்டமன்றம்   கரூர் துயரம்   மாவட்ட ஆட்சியர்   வடகிழக்கு பருவமழை   ஓட்டுநர்   எம்எல்ஏ   முதலீடு   வானிலை ஆய்வு மையம்   வரலாறு   சமூக ஊடகம்   வேலை வாய்ப்பு   வெளிநாடு   சந்தை   வெளிநடப்பு   தொகுதி   சொந்த ஊர்   சபாநாயகர் அப்பாவு   பரவல் மழை   கட்டணம்   சட்டமன்றத் தேர்தல்   பாடல்   தீர்ப்பு   டிஜிட்டல்   இடி   வாட்ஸ் அப்   நிவாரணம்   வெள்ளி விலை   பேச்சுவார்த்தை   காவல் நிலையம்   காரைக்கால்   தீர்மானம்   ராணுவம்   பிரேதப் பரிசோதனை   மருத்துவம்   சட்டமன்ற உறுப்பினர்   விடுமுறை   மின்னல்   தற்கொலை   ஆசிரியர்   கண்டம்   புறநகர்   சட்டவிரோதம்   துப்பாக்கி   தமிழ்நாடு சட்டமன்றம்   பாலம்   குற்றவாளி   பேஸ்புக் டிவிட்டர்   அரசு மருத்துவமனை   வரி   காவல் கண்காணிப்பாளர்   அரசியல் கட்சி   பார்வையாளர்   நிபுணர்   கட்டுரை   ஹீரோ   போக்குவரத்து நெரிசல்   மின்சாரம்   மருத்துவக் கல்லூரி   தொண்டர்   ரயில்வே   கீழடுக்கு சுழற்சி  
Terms & Conditions | Privacy Policy | About us