www.instanews.city :
பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் பாலியல் தொல்லை வழக்கில் ஆறு பேர் சாட்சியம் 🕑 Sat, 10 Sep 2022
www.instanews.city

பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் பாலியல் தொல்லை வழக்கில் ஆறு பேர் சாட்சியம்

விழுப்புரம் நீதிமன்றத்தில் நடந்து வரும் பெண் ஐபிஎஸ் பாலியல் வழக்கில் அரசு தரப்பில் 6 பேர் சாட்சி அளித்தனர்

உலகம் முழுதும் உள்ள  3000 பாம்பு வகைகளில்  நாகப்பாம்புகள் 270 வகை உள்ளன 🕑 Sat, 10 Sep 2022
www.instanews.city

உலகம் முழுதும் உள்ள 3000 பாம்பு வகைகளில் நாகப்பாம்புகள் 270 வகை உள்ளன

உலகம் முழுதும் 3000 பாம்பு வகைகள் உள்ளன. இதில், நாகப்பாம்புகள், 270 வகை உள்ளன. அவற்றில், 90 சதவீதம் கொடிய விஷம் கொண்டது.

அமலுக்கு வந்தது புதிய மின்கட்டண உயர்வு
இனி 'ஷாக்' அடிக்க போகுது  'கரண்ட் பில்' 🕑 Sat, 10 Sep 2022
www.instanews.city

அமலுக்கு வந்தது புதிய மின்கட்டண உயர்வு இனி 'ஷாக்' அடிக்க போகுது 'கரண்ட் பில்'

கட்டண உயர்வுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, இன்று முதல் மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.

பேரறிஞர் அண்ணா விரைவு மிதிவண்டி பந்தயம்: புதுகை எம்எல்ஏ தொடக்கம் 🕑 Sat, 10 Sep 2022
www.instanews.city

பேரறிஞர் அண்ணா விரைவு மிதிவண்டி பந்தயம்: புதுகை எம்எல்ஏ தொடக்கம்

புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா இன்று கொடியசைத்து தொடக்கி வைத்தார்

ஐஎஸ்ஓ  தரச்சான்று பெற்ற காவல் நிலையங்களுக்கு எஸ் பி பாராட்டு 🕑 Sat, 10 Sep 2022
www.instanews.city

ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்ற காவல் நிலையங்களுக்கு எஸ் பி பாராட்டு

விழுப்புரம் மாவட்டத்தில் ஐஎஸ்ஓ தர சான்று பெற்றுள்ள காவல் நிலையங்களுக்கு மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா பாராட்டு

bible quotes in tamil-பைபிள் கூறுவதாவது...இறைவன் உங்களோடு இருக்கிறார்..! பைபிள் வசனங்கள்..! 🕑 Sat, 10 Sep 2022
www.instanews.city

bible quotes in tamil-பைபிள் கூறுவதாவது...இறைவன் உங்களோடு இருக்கிறார்..! பைபிள் வசனங்கள்..!

bible quotes in tamil-பைபிள் கிறிஸ்தவர்களின் புனித நூல். விவிலியம் என்பது தமிழில் கூறப்படுவதாகும். இறைவனின் ஆசீர்வாதம் கிடைக்க பைபிள் வசனங்கள் உதவும்.

மதம், மொழி, இனம் கடந்து அற்புதம் செய்யும் சீரடி சாய்பாபா பொன்மொழிகள் 🕑 Sat, 10 Sep 2022
www.instanews.city

மதம், மொழி, இனம் கடந்து அற்புதம் செய்யும் சீரடி சாய்பாபா பொன்மொழிகள்

சீரடி எங்கே இருக்கிறது என்று தெரியாதவர்கள் கூட சாய்பாபாவின் அருள் அலைகளால் ஈர்க்கப்பட்டு சீரடி சென்று வருவது நடந்து கொண்டிருக்கிறது

முக்கராம்பாக்கம் கிராம தேவதை செல்லியம்மன் ஆலயத்தில்   கும்பாபிஷேகம் 🕑 Sat, 10 Sep 2022
www.instanews.city

முக்கராம்பாக்கம் கிராம தேவதை செல்லியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம்

100 ஆண்டுகளுக்குப் பிறகு செல்லியம்மன், திரிபுரசுந்தரி சமேத முக்காண்டீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா நடைபெற்றது

138 அடியை எட்டியது முல்லை பெரியாறு அணை 🕑 Sat, 10 Sep 2022
www.instanews.city

138 அடியை எட்டியது முல்லை பெரியாறு அணை

தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட அதிகளவில் பெய்வதால் முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம் இன்று 138 அடியை எட்டியது

தேனி மாவட்டத்தில் அதிவேகமாகப் பரவும் மர்ம காய்ச்சல் 🕑 Sat, 10 Sep 2022
www.instanews.city

தேனி மாவட்டத்தில் அதிவேகமாகப் பரவும் மர்ம காய்ச்சல்

தேனி மாவட்டத்தில் அதிவேகமாக பரவும் காய்ச்சல் ஒமிக்ரான் வகையும் இல்லை கொரோனாவும் இல்லை என மருத்துவத்துறை தெரிவித்துள்ளது

ஆதர்ச தம்பதிகளாக வாழணுமா? கணவன் மனைவி குறித்த பொன்மொழிகள படிங்க Husband and Wife quotes in Tamil 🕑 Sat, 10 Sep 2022
www.instanews.city

ஆதர்ச தம்பதிகளாக வாழணுமா? கணவன் மனைவி குறித்த பொன்மொழிகள படிங்க Husband and Wife quotes in Tamil

குடும்பத்தில் பிரச்சினை வருவதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், அந்த பிரச்சனைகளை தாண்டி சந்தோஷமாக வாழ்வது எப்படி?

நடிகை சமந்தாவின் 'யசோதா' படத்தின் டீசர் ரிலீஸ் 🕑 Sat, 10 Sep 2022
www.instanews.city

நடிகை சமந்தாவின் 'யசோதா' படத்தின் டீசர் ரிலீஸ்

south indian actress samantha - நடிகை சமந்தா நடிப்பில் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான ‘யசோதா’ டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் 36 வது கொரோனா தடுப்பூசி முகாம் நாளை (செப்.11) நடக்கிறது 🕑 Sat, 10 Sep 2022
www.instanews.city

ஈரோடு மாவட்டத்தில் 36 வது கொரோனா தடுப்பூசி முகாம் நாளை (செப்.11) நடக்கிறது

ஈரோடு மாவட்டத்தில் 36வது மெகா தடுப்பூசி முகாம் நாளை (11ம் தேதி) 1,597 இடங்களில் நடக்கிறது.

திருத்தணி தணிகை புதுமை மாதா
ஆடம்பர தேர் திருவிழா 🕑 Sat, 10 Sep 2022
www.instanews.city

திருத்தணி தணிகை புதுமை மாதா ஆடம்பர தேர் திருவிழா

திருவிழாவின் இறுதி நாளான நேற்று முன் தினம் மாலை ஏசுநாதர், தணிகை மேரி மாதா வாகனத்தில் தேர்பவனி வந்தனர்

மழை நீரால் சூழப்பட்ட ஏனம்பாக்கம்  நியாய விலைக்கடை : குடும்ப அட்டைதாரர்கள் அவதி 🕑 Sat, 10 Sep 2022
www.instanews.city

மழை நீரால் சூழப்பட்ட ஏனம்பாக்கம் நியாய விலைக்கடை : குடும்ப அட்டைதாரர்கள் அவதி

பெரியபாளையம் அருகே ஏனம்பாக்கம் ஊராட்சியில் சுமார் 2000. க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்

load more

Districts Trending
தொகுதி   வாக்குப்பதிவு   வழக்குப்பதிவு   தேர்வு   வெயில்   காங்கிரஸ்   மக்களவைத் தேர்தல்   மாணவர்   தண்ணீர்   நரேந்திர மோடி   திருமணம்   வாக்கு   பள்ளி   சினிமா   சிகிச்சை   நீதிமன்றம்   சமூகம்   தொழில்நுட்பம்   பிரதமர்   நாடாளுமன்றத் தேர்தல்   திரைப்படம்   காவல் நிலையம்   மருத்துவமனை   வேட்பாளர்   கொல்கத்தா அணி   விளையாட்டு   சிறை   தேர்தல் ஆணையம்   வாக்காளர்   பக்தர்   போக்குவரத்து   திமுக   ரன்கள்   விக்கெட்   வாக்குச்சாவடி   காவல்துறை வழக்குப்பதிவு   வரலாறு   வெப்பநிலை   பஞ்சாப் அணி   யூனியன் பிரதேசம்   உச்சநீதிமன்றம்   காங்கிரஸ் கட்சி   ஜனநாயகம்   திரையரங்கு   போராட்டம்   காவல்துறை கைது   புகைப்படம்   தேர்தல் பிரச்சாரம்   பாடல்   நோய்   வாட்ஸ் அப்   பேட்டிங்   மருத்துவர்   தீர்ப்பு   பயணி   எதிர்க்கட்சி   அரசு மருத்துவமனை   பஞ்சாப் கிங்ஸ்   மைதானம்   சுகாதாரம்   மழை   ராகுல் காந்தி   கோடைக் காலம்   கொலை   அதிமுக   மொழி   ஆசிரியர்   வேலை வாய்ப்பு   முஸ்லிம்   ஐபிஎல் போட்டி   பந்துவீச்சு   உள் மாவட்டம்   விவசாயி   கோடை வெயில்   வெளிநாடு   ஹீரோ   முதலமைச்சர்   ரன்களை   கொல்கத்தா நைட் ரைடர்ஸ்   விஜய்   விமானம்   பாலம்   விமர்சனம்   கட்டணம்   கோடைக்காலம்   பேஸ்புக் டிவிட்டர்   ஈடன் கார்டன்   கடன்   தங்கம்   விஷால்   தள்ளுபடி   மருத்துவம்   பிரதமர் நரேந்திர மோடி   மக்களவைத் தொகுதி   இளநீர்   தெலுங்கு   மரணம்   பேருந்து நிலையம்   சேனல்   வானிலை  
Terms & Conditions | Privacy Policy | About us