எடப்பாடி பழனிச்சாமிக்கு வெற்றி!! மேல் முறையீட்டு வழக்கில் உயர் நீதி மன்றம் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பை அளித்துள்ளது.
விக்டர் கதாபாத்திரம் போல் மீண்டும் கிடைத்தால் நடிக்க தயார் என அருண் விஜய் தெரிவித்துள்ளார்.
AIADMK Leadership Issue: ஓபி எஸ் தரப்பு உச்சநீதி மன்றம் சென்றால், என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து சட்ட வல்லுநர்கள் ஆலோசித்து முடிவு செய்வார்கள்
Madurai News: சிறையைவிட்டு வெளியே வந்தவுடன், சிறை வளாகத்திலே பெண்ணுக்கு தாலிகட்டி திருமணம் செய்துகொண்ட நபர்.
பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து பாடல் 250 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூட்யூபில் சாதனை படைத்துள்ளது.
James Webb Space Telescope: வியாழனை விட ஆறு முதல் 12 மடங்கு நிறை கொண்ட புதிய கோளின் புகைப்படத்தை வெளியிட்ட நாசா...
விருதுநகரில் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Free Heart Surgeries: வசதியற்ற குடும்பப் பின்னணி கொண்ட குழந்தைகளுக்கு, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் தரமான சுகாதார சேவையை வழங்க முடியும்.
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து மின்சாரதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்
Instagram Atracities: உல்லாசத்திற்கு அழைத்து நிர்வாணப்படுத்தி பணம், நகை பறித்த பீனிக்ஸ் ஜோடி! இன்ஸ்டாகிராம் மூலம் காதல் வலை: சிக்கிய தொழிலதிபர் நொந்து நூலானார்
Cristina Fernandez: "இன்று இரவு நடந்தது மிகவும் தீவிரமான சம்பவம்" மற்றும் ஜனநாயகம் மற்றும் அதன் சட்டத்தின் ஆட்சிக்கு இது அச்சுறுத்தல்.
சிட் பண்ட் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த தமிழக பாஜக பட்டியலின அணி மாநில பொருளாளரும், பிரபல ரவுடியுமான பி. பி. ஜி. டி. சங்கர் கைது
Tamil Nadu News: உச்சநீதிமன்ற தீர்ப்பு ஓபிஎஸ்க்கு சாதகமாக நிச்சயம் கிடைக்கும் என்று அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி பேட்டி.
Mars vs Oxygen: செவ்வாயில் மனிதர்கள் வசிக்க முடியுமா? செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜனை ஏழு முறை உருவாக்கிய பெர்ஸெவரன்ஸ் ரோவர்
Teesta Setalvad gets Interim Bail: பிரதமர் நரேந்திர மோடியின் கடுமையான விமர்சகர் டீஸ்டா செடல்வாடுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்
load more