www.tamilcnn.lk :
மீண்டும் எரிபொருள் வரிசைகள் அதிகரிக்க காரணம் என்ன ?அமைச்சர் வெளிப்படுத்துகிறார்.. 🕑 Sun, 28 Aug 2022
www.tamilcnn.lk

மீண்டும் எரிபொருள் வரிசைகள் அதிகரிக்க காரணம் என்ன ?அமைச்சர் வெளிப்படுத்துகிறார்..

தற்போதுள்ள எரிபொருள் வரிசையை குறைக்கும் வகையில் எதிர்வரும் 3 நாட்களில் மேலதிக எரிபொருள் இருப்புக்களை நாடளாவிய ரீதியில் விநியோகிக்க நடவடிக்கை

பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரின் சொத்துக்களை நாசம் செய்த மூவர் கைது… 🕑 Sun, 28 Aug 2022
www.tamilcnn.lk

பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரின் சொத்துக்களை நாசம் செய்த மூவர் கைது…

மே 9 ஆம் தேதி நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களின் போது, ​​பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள், சொத்துக்கள் மற்றும் அலுவலகங்களைத் தாக்கி, எரித்து, அழித்த

இலங்கையில் வெகு விரைவில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான சுமார் 500 முதல் 700 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தனியார் துறைக்கு வழங்கப்படவுள்ளன. பெரும்பாலும் இந்த நிரப்பு நிலையங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எரிபொருட்களின் சில்லறை விற்பனை செயற்பாடுகளுக்காக 500 முதல் 700 எரிபொருள் நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்க இலங்கை அரசாங்கம் தயாராகி வருவதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.  அடுத்த நான்கு மாதங்களுக்கு எரிபொருட்களை கொள்வனவு செய்ய 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் என்ற அடிப்படையில் அதற்கான டொலர்களை தேடும் வாய்ப்புகள் அரிதாகவே உள்ளன. இதனையடுத்தே எரிபொருள் நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த வெளிநாட்டு நிறுவங்களில் சீனாவின் சினோபெக் குழுமம், பிரிட்டிஷ் ஷெல் நிறுவனம் மற்றும் இந்திய நிறுவனங்களின் 27 முன்மொழிவுகள் இலங்கை மின்சார சபைக்கு கிடைத்துள்ளன. இதன்படி குறித்த எரிபொருள் நிலையங்களை வழங்குவதற்காக நான்கு முன்மொழிவுகளை சுருக்கப்பட்டிலுக்குள் கொண்டு வர எரிசக்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி, எரிபொருள் நிலையங்களை கொள்வனவு செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள், எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகம் செய்ய வேண்டும். அதே நேரத்தில் போக்குவரத்து வசதிகளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அடுத்த மாதத்திற்கான டீசல், பெட்ரோல் மற்றும் கச்சா எண்ணெய் தேவைகளை இறக்குமதி செய்வதற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை விடுவிக்குமாறு திறைசேரி மற்றும் மத்திய வங்கியிடம் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது…. 🕑 Sun, 28 Aug 2022
www.tamilcnn.lk

இலங்கையில் வெகு விரைவில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான சுமார் 500 முதல் 700 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தனியார் துறைக்கு வழங்கப்படவுள்ளன. பெரும்பாலும் இந்த நிரப்பு நிலையங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எரிபொருட்களின் சில்லறை விற்பனை செயற்பாடுகளுக்காக 500 முதல் 700 எரிபொருள் நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்க இலங்கை அரசாங்கம் தயாராகி வருவதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. அடுத்த நான்கு மாதங்களுக்கு எரிபொருட்களை கொள்வனவு செய்ய 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் என்ற அடிப்படையில் அதற்கான டொலர்களை தேடும் வாய்ப்புகள் அரிதாகவே உள்ளன. இதனையடுத்தே எரிபொருள் நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த வெளிநாட்டு நிறுவங்களில் சீனாவின் சினோபெக் குழுமம், பிரிட்டிஷ் ஷெல் நிறுவனம் மற்றும் இந்திய நிறுவனங்களின் 27 முன்மொழிவுகள் இலங்கை மின்சார சபைக்கு கிடைத்துள்ளன. இதன்படி குறித்த எரிபொருள் நிலையங்களை வழங்குவதற்காக நான்கு முன்மொழிவுகளை சுருக்கப்பட்டிலுக்குள் கொண்டு வர எரிசக்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி, எரிபொருள் நிலையங்களை கொள்வனவு செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள், எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகம் செய்ய வேண்டும். அதே நேரத்தில் போக்குவரத்து வசதிகளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அடுத்த மாதத்திற்கான டீசல், பெட்ரோல் மற்றும் கச்சா எண்ணெய் தேவைகளை இறக்குமதி செய்வதற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை விடுவிக்குமாறு திறைசேரி மற்றும் மத்திய வங்கியிடம் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது….

இலங்கையில் வெகு விரைவில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான சுமார் 500 முதல் 700 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தனியார் துறைக்கு

காலிமுகத் திடலில் பட்டம் விட்டு எதிர்ப்பை வெளிப்படுத்திய குழுவினர்.. 🕑 Sun, 28 Aug 2022
www.tamilcnn.lk

காலிமுகத் திடலில் பட்டம் விட்டு எதிர்ப்பை வெளிப்படுத்திய குழுவினர்..

காலிமுகத் திடலில் நேற்றைய தினம் மக்கள் பலவிதமான காத்தாடிகளை பறக்கவிடுவதைக் காண முடிந்தது. அங்கு சில பட்டங்களில் அரச அடக்குமுறைக்கு எதிர்ப்பு

“பெரும்பாலான அரச பணியாளர்கள் வினைத்திறனற்றவர்கள்”: கடுமையாக சாடும் அமைச்சர் காஞ்சன.. 🕑 Sun, 28 Aug 2022
www.tamilcnn.lk

“பெரும்பாலான அரச பணியாளர்கள் வினைத்திறனற்றவர்கள்”: கடுமையாக சாடும் அமைச்சர் காஞ்சன..

அனைத்து அரச நிறுவனங்களும் மறுசீரமைக்கப்பட வேண்டுமெனவும் அரசியல் நியமனங்கள், தவறான நிர்வாகம் மற்றும் இயலாமை ஆகியவை அரச நிறுவனங்களின்

மின்துண்டிப்பு கால அளவு குறையும் சாத்தியம்.. 🕑 Sun, 28 Aug 2022
www.tamilcnn.lk

மின்துண்டிப்பு கால அளவு குறையும் சாத்தியம்..

நாளை ஆரம்பமாகவுள்ள வாரத்தில் நாளாந்த மின்துண்டிப்பு கால அளவை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு

மன்னாரில் கற்றல் உபகரங்கள் வழங்கிவைப்பு… 🕑 Sun, 28 Aug 2022
www.tamilcnn.lk

மன்னாரில் கற்றல் உபகரங்கள் வழங்கிவைப்பு…

இணைந்த கரங்கள் அமைப்பினால் இன்று மன் /உயிர்த்தராசன்குளம் றோ. க . த. க பாடசாலை (முருங்கன் ,மன்னார் ) தரம் 1 தொடக்கம் தரம் 11 வரையான 41 மாணவர்களுக்குஇணைந்த

load more

Districts Trending
வாக்குப்பதிவு   வழக்குப்பதிவு   தேர்வு   வெயில்   கோயில்   மக்களவைத் தேர்தல்   தண்ணீர்   நரேந்திர மோடி   மாணவர்   நடிகர்   திருமணம்   வாக்கு   சினிமா   சிகிச்சை   நீதிமன்றம்   பள்ளி   சமூகம்   திரைப்படம்   நாடாளுமன்றத் தேர்தல்   தொழில்நுட்பம்   பிரதமர்   மருத்துவமனை   காவல் நிலையம்   கொல்கத்தா அணி   பிரச்சாரம்   திமுக   வாக்காளர்   போக்குவரத்து   விளையாட்டு   பக்தர்   தேர்தல் ஆணையம்   சிறை   ரன்கள்   காவல்துறை வழக்குப்பதிவு   வாக்குச்சாவடி   விக்கெட்   உச்சநீதிமன்றம்   ஜனநாயகம்   காங்கிரஸ் கட்சி   திரையரங்கு   பஞ்சாப் அணி   வரலாறு   யூனியன் பிரதேசம்   வெப்பநிலை   போராட்டம்   புகைப்படம்   பாடல்   தீர்ப்பு   காவல்துறை கைது   தேர்தல் பிரச்சாரம்   பேட்டிங்   அரசு மருத்துவமனை   மழை   மருத்துவர்   வாட்ஸ் அப்   சுகாதாரம்   எதிர்க்கட்சி   விவசாயி   பஞ்சாப் கிங்ஸ்   மைதானம்   நோய்   பயணி   ஐபிஎல் போட்டி   கோடைக் காலம்   முஸ்லிம்   கொலை   ராகுல் காந்தி   வேலை வாய்ப்பு   உள் மாவட்டம்   பந்துவீச்சு   கோடை வெயில்   மொழி   ஹீரோ   ஆசிரியர்   உடல்நலம்   முதலமைச்சர்   விஜய்   ரன்களை   கொல்கத்தா நைட் ரைடர்ஸ்   பேஸ்புக் டிவிட்டர்   பாலம்   விமானம்   வெளிநாடு   கட்டணம்   இளநீர்   விமர்சனம்   ஈடன் கார்டன்   தள்ளுபடி   விஷால்   தெலுங்கு   பேருந்து நிலையம்   கோடைக்காலம்   பிரதமர் நரேந்திர மோடி   தங்கம்   மருத்துவம்   போர்   கடன்   மின்னணு வாக்குப்பதிவு   போலீஸ்   முருகன்  
Terms & Conditions | Privacy Policy | About us