kathir.news :
செப்டம்பரில் திரைக்கு வரும் 'சினம்' 🕑 Sat, 27 Aug 2022
kathir.news

செப்டம்பரில் திரைக்கு வரும் 'சினம்'

அருண் விஜயின் 'சினம்' படத்தின் வெளியிட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல் சிகிச்சைக்காக மாற்றப்படும் இயக்குனர் இமயம் பாரதிராஜா 🕑 Sat, 27 Aug 2022
kathir.news

மேல் சிகிச்சைக்காக மாற்றப்படும் இயக்குனர் இமயம் பாரதிராஜா

இயக்குனர் பாரதிராஜா சிகிச்சைக்காக தற்பொழுது வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஆக்கிரமிப்பில் தமிழ் சினிமா - புலம்ப துவங்கும் சிறு பட தயாரிப்பாளர்கள் 🕑 Sat, 27 Aug 2022
kathir.news

ஆக்கிரமிப்பில் தமிழ் சினிமா - புலம்ப துவங்கும் சிறு பட தயாரிப்பாளர்கள்

தமிழ் சினிமாவில் எந்த ஒரு படத்தையும் விடாமல் அனைத்து படங்களையும் உதயநிதி நிறுவனம் கைப்பற்றி வருவதாக சலசலப்பு எழுந்துள்ளது.

டெல்லியில் அதிகம், தமிழகத்தில் இல்லை - யு.ஜி.சி வெளியிட்ட போலி பல்கலைக்கழகங்கள் பட்டியல் 🕑 Sat, 27 Aug 2022
kathir.news

டெல்லியில் அதிகம், தமிழகத்தில் இல்லை - யு.ஜி.சி வெளியிட்ட போலி பல்கலைக்கழகங்கள் பட்டியல்

இந்தியாவில் செயல்பட்டு வரும் போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை யு. ஜி. சி வெளியிட்டது.

பரிசோதனையில் இறங்கும் அரவிந்த் கெஜ்ஜரிவால் - திங்கட்கிழமை நம்பிக்கை தீர்மானம் 🕑 Sat, 27 Aug 2022
kathir.news

பரிசோதனையில் இறங்கும் அரவிந்த் கெஜ்ஜரிவால் - திங்கட்கிழமை நம்பிக்கை தீர்மானம்

டெல்லி சட்டப்பேரவையில் திங்கள் அன்று நம்பிக்கை தீர்மானம் நடத்த கெஜ்ஜரிவால் அரசு தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலம் கொடுத்தால் லைஃப் டைம் செட்டில்மென்ட் என்கிற ரீதியில் பரந்தூர் மக்களை சமாதானப்படுத்தும் அமைச்சர் ஏ.வ.வேலு 🕑 Sat, 27 Aug 2022
kathir.news

நிலம் கொடுத்தால் லைஃப் டைம் செட்டில்மென்ட் என்கிற ரீதியில் பரந்தூர் மக்களை சமாதானப்படுத்தும் அமைச்சர் ஏ.வ.வேலு

நான்கு இடங்களை தேர்வு செய்து குறைவான குடியிருப்புகள் இருந்ததால் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் ஏ. வ வேலு விளக்கம் அளித்துள்ளார்.

'இங்க வந்து சும்மா இருடா மச்சி' - சந்தானத்தை கலாய்த்த ஆர்யா 🕑 Sat, 27 Aug 2022
kathir.news

'இங்க வந்து சும்மா இருடா மச்சி' - சந்தானத்தை கலாய்த்த ஆர்யா

மீண்டும் காமெடி நடிகராக உருவாக இருக்கிறார் சந்தானம்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பில் 'பகாசூரன்' டீசர் 🕑 Sat, 27 Aug 2022
kathir.news

ரசிகர்களின் எதிர்பார்ப்பில் 'பகாசூரன்' டீசர்

'பகாசூரன்' படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலவசம் கொடுத்த அதை பட்ஜெட்டில் காட்டுங்கள் - மாநில அரசுகளுக்கு நிதியமைச்சர் வேண்டுகோள் 🕑 Sat, 27 Aug 2022
kathir.news

இலவசம் கொடுத்த அதை பட்ஜெட்டில் காட்டுங்கள் - மாநில அரசுகளுக்கு நிதியமைச்சர் வேண்டுகோள்

இலவச திட்டங்களுக்கான நிதியை பட்ஜெட்டில் இருந்து ஒதுக்க வேண்டுமென நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுத்தமான கடற்கரை, பாதுகாப்பான கடல் பிரச்சாரம் - புதுச்சேரி ஆளுநர் தமிழிசை, மத்திய அமைச்சர் பங்கேற்பு! 🕑 Sat, 27 Aug 2022
kathir.news

சுத்தமான கடற்கரை, பாதுகாப்பான கடல் பிரச்சாரம் - புதுச்சேரி ஆளுநர் தமிழிசை, மத்திய அமைச்சர் பங்கேற்பு!

புதுச்சேரி சின்ன வீரம்பட்டினத்தில் உள்ள கடற்கரை பிரசாரத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் மற்றும் ஆளுநர் கலந்து கொண்டார்.

ஆசிய உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடக்கம் - இந்தியா உட்பட 6 அணிகள் பங்கேற்பு! 🕑 Sat, 27 Aug 2022
kathir.news

ஆசிய உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடக்கம் - இந்தியா உட்பட 6 அணிகள் பங்கேற்பு!

இன்று தொடங்கும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா உட்பட ஆறு அணிகள் பங்கேற்க உள்ளது.

மதுரையில் அமைச்சர் மீதான சம்பவம் காரணமாக பரவும் ஆடியோ - மாவட்ட தலைவர் கூறுவது என்ன? 🕑 Sat, 27 Aug 2022
kathir.news

மதுரையில் அமைச்சர் மீதான சம்பவம் காரணமாக பரவும் ஆடியோ - மாவட்ட தலைவர் கூறுவது என்ன?

மதுரையில் அமைச்சர் மீதான தாக்குதல் சம்பவம் அந்த வகையில் தற்போது பரவும் பொய்யான வீடியோ.

பா.ஜ.க தலைவர் பேசியது போல் பரவும் டப்பிங் ஆடியோ -தவறான தகவல் பரப்புவது யார்? 🕑 Sat, 27 Aug 2022
kathir.news

பா.ஜ.க தலைவர் பேசியது போல் பரவும் டப்பிங் ஆடியோ -தவறான தகவல் பரப்புவது யார்?

பா. ஜ. க தலைவர் அண்ணாமலை மற்றும் மதுரை மாவட்ட பா. ஜ. க நிர்வாகி பேசுவது போல் வெளியான ஆடியோ.

பறவைகள் சரணாலயத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணியின் நிலை என்ன? 🕑 Sun, 28 Aug 2022
kathir.news

பறவைகள் சரணாலயத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணியின் நிலை என்ன?

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் தற்போது புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகளை துவங்கிய அரசு.

ஆஸ்திரேலியாவில் உள்ள தீவை சீனாவிற்கு விற்க முடிவு - காரணம் என்ன? 🕑 Sun, 28 Aug 2022
kathir.news

ஆஸ்திரேலியாவில் உள்ள தீவை சீனாவிற்கு விற்க முடிவு - காரணம் என்ன?

ஆஸ்திரேலியாவிற்கு அருகில் இருக்கும் ஒரு தீவை சீனாவிற்கு விற்க முடிவு செய்துள்ளது.

load more

Districts Trending
பாஜக   மக்களவைத் தேர்தல்   பிரச்சாரம்   நாடாளுமன்றத் தேர்தல்   வாக்கு   வேட்புமனு தாக்கல்   நீதிமன்றம்   மக்களவைத் தொகுதி   தேர்வு   தமிழர் கட்சி   தேர்தல் ஆணையம்   விமர்சனம்   நாடாளுமன்றம் தொகுதி   திருமணம்   மருத்துவமனை   அதிமுக வேட்பாளர்   இராஜஸ்தான் அணி   புகைப்படம்   ரன்கள்   தேர்தல் பிரச்சாரம்   காங்கிரஸ் கட்சி   சமூகம்   கூட்டணி கட்சி   மாவட்ட ஆட்சியர்   தங்கம்   எம்எல்ஏ   நரேந்திர மோடி   ராஜஸ்தான் ராயல்ஸ்   சிகிச்சை   மாணவர்   எடப்பாடி பழனிச்சாமி   பிரதமர்   தொண்டர்   சுயேச்சை   விக்கெட்   சினிமா   ஜனநாயகம்   இண்டியா கூட்டணி   தள்ளுபடி   தண்ணீர்   வாக்குப்பதிவு   பேட்டிங்   சட்டமன்றத் தொகுதி   வழக்குப்பதிவு   பாஜக வேட்பாளர்   பாடல்   மு.க. ஸ்டாலின்   திமுக வேட்பாளர்   வரலாறு   சிறை   வாக்காளர்   தேர்தல் அலுவலர்   ஓ. பன்னீர்செல்வம்   தேர்தல் அதிகாரி   பள்ளி   ரியான் பராக்   அரசியல் கட்சி   எதிர்க்கட்சி   டெல்லி அணி   விவசாயி   ஜெய்ப்பூர்   வேலை வாய்ப்பு   கட்சி வேட்பாளர்   பாராளுமன்றத்தேர்தல்   பிரமாணப் பத்திரம்   ஏப்ரல் 19ஆம்   சென்னை ஆழ்வார்பேட்டை   மனு தாக்கல்   மேற்கூரை   பக்தர்   தொழில்நுட்பம்   நட்சத்திரம்   சட்டமன்றத் தேர்தல்   படப்பிடிப்பு   சட்டமன்றம் தொகுதி   பாராளுமன்றத் தொகுதி   வெளிநாடு   பட்லர்   கடன்   சஞ்சு சாம்சன்   உச்சநீதிமன்றம்   போராட்டம்   ரிஷப் பண்ட்   வங்கி   பாஜக கூட்டணி   எம்பி   பாலம்   தொழிலாளர்   ஐபிஎல் போட்டி   முருகன்   மருத்துவர்   பொருளாதாரம்   ஊடகம்   திரையரங்கு   மொழி   வசூல்   இந்தி   நோய்   மாவட்டம் தேர்தல் அலுவலர்   பந்துவீச்சு  
Terms & Conditions | Privacy Policy | About us