kathir.news :
தி.மு.கவின் அராஜகபோக்கு தொடர்ந்தால் மக்கள் முடிவு கட்டுவார்கள் - பா.ஜ.க தேசிய செயலாளர்! 🕑 Tue, 23 Aug 2022
kathir.news

தி.மு.கவின் அராஜகபோக்கு தொடர்ந்தால் மக்கள் முடிவு கட்டுவார்கள் - பா.ஜ.க தேசிய செயலாளர்!

தி. மு. க அரசின் அராஜக போக்கு தொடர்ந்து நடப்பதால், மக்கள் முடிவு கட்டுவார்கள் என்று பா. ஜ. க தேசிய செயலாளர் இப்ராஹிம் காட்டம்.

சிவன் அனுப்பிய தங்க மீனை அவருக்கே கொடுத்து அதிபத்தநாயனார் . 🕑 Tue, 23 Aug 2022
kathir.news

சிவன் அனுப்பிய தங்க மீனை அவருக்கே கொடுத்து அதிபத்தநாயனார் .

அதிபத்த நாயனாரின் பக்தியை சோதிக்க விரும்பிய சிவபெருமான் தங்கத்தாலான மீன் ஒன்று அவரது வலையில் சிக்க வைத்தார். அதை சிவனுக்கே அர்ப்பணித்தார்

சீக்கிய பெண் ஆசிரியரை கட்டாய மதமாற்றம் செய்து நிக்கா செய்து கொண்ட இஸ்லாமியர்! 🕑 Tue, 23 Aug 2022
kathir.news

சீக்கிய பெண் ஆசிரியரை கட்டாய மதமாற்றம் செய்து நிக்கா செய்து கொண்ட இஸ்லாமியர்!

இஸ்லாமியர்கள் சீக்கிய ஆசிரியையை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்து, நிக்காஹ் செய்ததைக் கண்டித்து சீக்கியர்கள் போராட்டம்.

மாநிலங்களுக்கான அதிகாரத்தை மத்திய அரசு பறித்ததில்லை - ஹெச்.ராஜா 🕑 Tue, 23 Aug 2022
kathir.news

மாநிலங்களுக்கான அதிகாரத்தை மத்திய அரசு பறித்ததில்லை - ஹெச்.ராஜா

மாநிலங்களுக்கான அதிகாரத்தை மத்திய அரசு பறித்ததில்லை என்று பா. ஜ. க முன்னாள் தேசிய செயலாளர் கருத்து.

பிரக்ஞானந்தா 3வது முறை உலக சாம்பியனை வென்று கிரிப்டோ கோப்பையில் 2 ஆம் இடம்! 🕑 Tue, 23 Aug 2022
kathir.news

பிரக்ஞானந்தா 3வது முறை உலக சாம்பியனை வென்று கிரிப்டோ கோப்பையில் 2 ஆம் இடம்!

மூன்று முறை உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்து, FTX கிரிப்டோ கோப்பையில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

சாலை அமைக்க முடியாது என கைவிரித்த தமிழக அரசு - சொந்த செலவில் கிராமத்திற்கு சாலை அமைத்த இளைஞர்! 🕑 Tue, 23 Aug 2022
kathir.news

சாலை அமைக்க முடியாது என கைவிரித்த தமிழக அரசு - சொந்த செலவில் கிராமத்திற்கு சாலை அமைத்த இளைஞர்!

சாலை அமைப்பதற்கு அதிகாரிகள் மறுப்பு தொடர்ந்து சொந்தச் செலவில் கிராமத்திற்கு சாலை அமைத்துள்ளார் இளைஞர் ஒருவர்.

ஈஷா சார்பில் திருச்சியில் மாபெரும் நெல் சாகுபடி கருத்தரங்கு மற்றும் கண்காட்சி - பிரபல வேளாண் வல்லுநர்கள் சிறப்புரை 🕑 Tue, 23 Aug 2022
kathir.news

ஈஷா சார்பில் திருச்சியில் மாபெரும் நெல் சாகுபடி கருத்தரங்கு மற்றும் கண்காட்சி - பிரபல வேளாண் வல்லுநர்கள் சிறப்புரை

ஈஷா விவசாய இயக்கம் சார்பில் மாபெரும் நெல் சாகுபடி குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி திருச்சியில் வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி நடைபெற உள்ளது. இதில்

தேவராயபுரத்தில் 16,500 மரக்கன்றுகள் நடுகிறது காவேரி கூக்குரல் இயக்கம் - 1 லட்சம் மரங்கள் நடும் திட்டத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வு 🕑 Tue, 23 Aug 2022
kathir.news

தேவராயபுரத்தில் 16,500 மரக்கன்றுகள் நடுகிறது காவேரி கூக்குரல் இயக்கம் - 1 லட்சம் மரங்கள் நடும் திட்டத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வு

காவேரி கூக்குரல் இயக்கம் மற்றும் தொண்டாமுத்தூர் ரோட்டரி சங்கம் சார்பில் ‘பசுமை தொண்டாமுத்தூர்’ திட்டம் கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி தொடங்கப்பட்டது.

தி.மு.க'தான் புத்திசாலி கட்சியா? - 'பளார்' விட்ட நீதிமன்றம் 🕑 Tue, 23 Aug 2022
kathir.news

தி.மு.க'தான் புத்திசாலி கட்சியா? - 'பளார்' விட்ட நீதிமன்றம்

'தி. மு. க'வை புத்திசாலித்தனமான கட்சி என நினைக்க வேண்டாம்' என ஒரு உச்சநீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது.

இனி அந்நிய மரக்கன்றுகளை நர்சரிகள் விற்க முடியாது - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்ன தெரியுமா? 🕑 Tue, 23 Aug 2022
kathir.news

இனி அந்நிய மரக்கன்றுகளை நர்சரிகள் விற்க முடியாது - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்ன தெரியுமா?

அந்நிய மரக்கன்றுகளை வைத்து விற்க நர்சரி அளித்த தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உற்சவத்தில் ஏழுமலையானை தரிசிக்க விருப்பமா? - நாளை தேவஸ்தான இணையதளத்தில் டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது 🕑 Tue, 23 Aug 2022
kathir.news

உற்சவத்தில் ஏழுமலையானை தரிசிக்க விருப்பமா? - நாளை தேவஸ்தான இணையதளத்தில் டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது

திருப்பதி ஏழுமலையான் கோவில் இணையதளத்தில் நாளை ஆர்ஜித சேவை டிக்கெட்கள் வெளியிடப்பட உள்ளன.

புஷ்பா 2 படத்திற்கு சுகுமாரின் சம்பளம் இத்தனை கோடியா? - தென்னிந்தியாவின் பட்டியலில் முதல் இடம் பிடித்தார் 🕑 Tue, 23 Aug 2022
kathir.news

புஷ்பா 2 படத்திற்கு சுகுமாரின் சம்பளம் இத்தனை கோடியா? - தென்னிந்தியாவின் பட்டியலில் முதல் இடம் பிடித்தார்

'புஷ்பா 2' படத்தின் மூலம் அதிக சம்பளம் பெறும் இயக்குனர் பட்டியலில் சுகுமார் இடம் பிடித்துள்ளார்.

கோப்ரா திரைப்படம் தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் என்ன பிரச்னை? 🕑 Tue, 23 Aug 2022
kathir.news

கோப்ரா திரைப்படம் தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் என்ன பிரச்னை?

விக்ரமின் கோப்ரா திரைப்படத்திற்கு யு. ஏ சான்றிதழ் வழங்க தணிக்கை குழு மறுத்துள்ளது.

நாளை துவங்கும் 'இந்தியன் 2' படப்பிடிப்பு - கமல் ஏன் கலந்துகொள்ளவில்லை? 🕑 Tue, 23 Aug 2022
kathir.news

நாளை துவங்கும் 'இந்தியன் 2' படப்பிடிப்பு - கமல் ஏன் கலந்துகொள்ளவில்லை?

'இந்தியன் 2' திரைப்படத்தின் அட்டகாச அறிவிப்பை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட இருக்கிறது.

'ஜெயிலர்' படத்தில் பிரபல சண்டைக்காட்சி இயக்குனர் - யார் தெரியுமா? 🕑 Tue, 23 Aug 2022
kathir.news

'ஜெயிலர்' படத்தில் பிரபல சண்டைக்காட்சி இயக்குனர் - யார் தெரியுமா?

ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் பிரபல சண்டை பயிற்சியாளர் இணைந்துள்ளார்.

load more

Districts Trending
பாஜக   திமுக   பிரச்சாரம்   வாக்கு   மக்களவைத் தேர்தல்   நாடாளுமன்றத் தேர்தல்   நரேந்திர மோடி   நீதிமன்றம்   மக்களவைத் தொகுதி   திருமணம்   மருத்துவமனை   தேர்வு   கோயில்   வழக்குப்பதிவு   காங்கிரஸ் கட்சி   சமூகம்   தேர்தல் பிரச்சாரம்   நாடாளுமன்றம் தொகுதி   பிரதமர்   வேட்புமனு தாக்கல்   அண்ணாமலை   தேர்தல் ஆணையம்   சினிமா   விமர்சனம்   தமிழர் கட்சி   எடப்பாடி பழனிச்சாமி   சட்டமன்றத் தொகுதி   கூட்டணி கட்சி   எம்எல்ஏ   வாக்குப்பதிவு   அதிமுக வேட்பாளர்   புகைப்படம்   மாணவர்   திரைப்படம்   மு.க. ஸ்டாலின்   சிறை   இண்டியா கூட்டணி   பாராளுமன்றத் தொகுதி   சிகிச்சை   தண்ணீர்   திமுக வேட்பாளர்   கட்சியினர்   வேலை வாய்ப்பு   தொண்டர்   அரசியல் கட்சி   ஐபிஎல்   விவசாயி   இராஜஸ்தான் அணி   ரன்கள்   தொழில்நுட்பம்   பாடல்   ஓட்டு   வாக்காளர்   சட்டமன்றம் தொகுதி   நட்சத்திரம்   தொழிலாளர்   கேப்டன்   சட்டமன்றத் தேர்தல்   போராட்டம்   டிஜிட்டல்   மாவட்ட ஆட்சியர்   பாராளுமன்றத்தேர்தல்   பொருளாதாரம்   விக்கெட்   வரலாறு   வாக்குறுதி   பக்தர்   விளையாட்டு   காவல் நிலையம்   ஜனநாயகம்   எதிர்க்கட்சி   ஓ. பன்னீர்செல்வம்   ஊடகம்   மைதானம்   சுகாதாரம்   பாஜக வேட்பாளர்   தள்ளுபடி   கடன்   மகளிர்   ஏப்ரல் 19ஆம்   பேட்டிங்   பாராளுமன்றம்   கட்சி வேட்பாளர்   விடுமுறை   தேர்தல் அதிகாரி   காவல்துறை வழக்குப்பதிவு   பார்வையாளர்   முருகன்   எம்பி   திமுக கூட்டணி   ராஜஸ்தான் ராயல்ஸ்   வெளிநாடு   உச்சநீதிமன்றம்   சுயேச்சை   கட்டணம்   ஜெய்ப்பூர்   வங்கி கணக்கு   நோய்   வருமானம்   தற்கொலை  
Terms & Conditions | Privacy Policy | About us