newuthayan.com :
பெட்ரோல் – டீசல் விலை குறைப்பு தொடர்பில் வெளியாகிய தகவல் 🕑 Wed, 17 Aug 2022
newuthayan.com

பெட்ரோல் – டீசல் விலை குறைப்பு தொடர்பில் வெளியாகிய தகவல்

பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை 70 ரூபாவால் குறைக்க முடியும் என ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் பாலித தெரிவித்துள்ளார்.

மீண்டும் புத்துயிர் பெரும் இலங்கை! சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு 🕑 Wed, 17 Aug 2022
newuthayan.com

மீண்டும் புத்துயிர் பெரும் இலங்கை! சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு

நாட்டிற்கு வருகைத்தரும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாக சுற்றுலா துறை அபிவிருத்தி அதிகார சபை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பிரஜை கைது 🕑 Wed, 17 Aug 2022
newuthayan.com

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பிரஜை கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து கிலோகிராம் கொக்கைன் போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜை ஒருவரை சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினர்

விடுமுறையின்றி டிசம்பர் வரை வாரம் 5 நாட்களும் பாடசாலை! 🕑 Wed, 17 Aug 2022
newuthayan.com

விடுமுறையின்றி டிசம்பர் வரை வாரம் 5 நாட்களும் பாடசாலை!

டிசம்பர் மாத ஆரம்பம் வரையில் விடுமுறையின்றி வாராந்தம் 5 நாட்களும் பாடசாலையை நடத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. கல்வி அமைச்சர் சுசில்

நாளை வெடிக்கவுள்ள மாணவர் போராட்டம்! 🕑 Wed, 17 Aug 2022
newuthayan.com

நாளை வெடிக்கவுள்ள மாணவர் போராட்டம்!

கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டமொன்று முன்னெடுக்கப்படுவதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. இந்தப் போராட்டம்

இலங்கை வரவுள்ள சுப்பர் டீசல் கப்பல்! 🕑 Wed, 17 Aug 2022
newuthayan.com

இலங்கை வரவுள்ள சுப்பர் டீசல் கப்பல்!

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்துக்கு இரண்டு மாதங்களுக்குப் பின் சுப்பர் டீசல் கொண்டுவரப்போவதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்

கனடாவும் இலங்கையும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 🕑 Wed, 17 Aug 2022
newuthayan.com

கனடாவும் இலங்கையும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்

WUSC தன்னார்வ ஒத்துழைப்புத் திட்டத்தை 2020-2027 வரை நடைமுறைப்படுத்துவதற்கு கனடாவும் இலங்கையும் 2022 ஓகஸ்ட் 15 ஆம் திகதியன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU)

இரண்டு காற்றாலை மின் திட்டங்களுக்கு அதானி கிரீன் எனர்ஜிக்கு தற்காலிக அனுமதி 🕑 Wed, 17 Aug 2022
newuthayan.com

இரண்டு காற்றாலை மின் திட்டங்களுக்கு அதானி கிரீன் எனர்ஜிக்கு தற்காலிக அனுமதி

500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் பெறுமதியான இரண்டு காற்றாலை மின் திட்டங்களுக்கு அதானி கிரீன் எனர்ஜிக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது

இலங்கை தளம்பினால் பிராந்திய அமைதி குழப்புமாம் –விமல் எம்.பி. 🕑 Wed, 17 Aug 2022
newuthayan.com

இலங்கை தளம்பினால் பிராந்திய அமைதி குழப்புமாம் –விமல் எம்.பி.

இலங்கை சீர்குலைந்தால் இந்து சமுத்திரத்தில் அமைதியின்மை ஏற்படும். ஸ்திரமின்மை நிலைகொள்ளும். இந்த நிலைமை ஏற்படாமல் எம்மால் முன்னேறிச் செல்ல

சிறைக்காவலரான பெண் அதிரடிப்படையினரால் கைது! 🕑 Wed, 17 Aug 2022
newuthayan.com

சிறைக்காவலரான பெண் அதிரடிப்படையினரால் கைது!

வெலிக்கடை சிறைச்சாலையின் காவலரான பெண்ணொருவர், பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த காவல்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது

ஆய்வுக் கப்பலின் வருகை எந்த நாட்டையும் பாதிக்காது – சீனா 🕑 Wed, 17 Aug 2022
newuthayan.com

ஆய்வுக் கப்பலின் வருகை எந்த நாட்டையும் பாதிக்காது – சீனா

தமது உயர்தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கப்பலின் செயற்பாடுகள் எந்தவொரு நாட்டின் பாதுகாப்பையும் பாதிக்காது என்றும், எந்தவொரு மூன்றாம் தரப்பினரும்

துறைத்­த­லை­வர் பத­வியை தரா­வி­டின் உயிர்­மாய்ப்­பேன்  -யாழ். பல்­கலை பேரா­சி­ரி­யர் தீக்­கு­ளிக்க முயற்சி 🕑 Wed, 17 Aug 2022
newuthayan.com

துறைத்­த­லை­வர் பத­வியை தரா­வி­டின் உயிர்­மாய்ப்­பேன் -யாழ். பல்­கலை பேரா­சி­ரி­யர் தீக்­கு­ளிக்க முயற்சி

எனக்குத் துறைத்­த­லை­வர் பத­வி­யைத் தரா­வி­டின் உயிரை மாய்ப்­பேன்’ என்று கூறிக்­கொண்டே யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்கழகப் பேரா­சி­ரி­யர் ஒரு­வர்

மன்­னார், பூந­கரி  காற்றாலைத் திட்டங்கள் அதானி நிறுவனத்துக்கே!  – ரணில் அர­சாங்­கம் 🕑 Wed, 17 Aug 2022
newuthayan.com

மன்­னார், பூந­கரி காற்றாலைத் திட்டங்கள் அதானி நிறுவனத்துக்கே! – ரணில் அர­சாங்­கம்

வடக்கு மாகா­ணத்­தில் பூந­கரி, மன்­னார் பகு­தி­க­ளில் 500 மில்­லி­யன் டொலர் செல­வில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­ வுள்ள காற்­றாலை மின்­னுற்­பத்­தித் திட்­டத்தை

சட்டவிரோதமாக வெளிநாடுசெல்ல முயன்ற 10 பேர் சிக்கினர்! 🕑 Wed, 17 Aug 2022
newuthayan.com

சட்டவிரோதமாக வெளிநாடுசெல்ல முயன்ற 10 பேர் சிக்கினர்!

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்ற 10 பேரை இலங்கை கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர். நேற்று (16) இரவு தலைமன்னார்

போராட்டத்தை மழுங்கடிக்க ஊக்குவிக்கப்படும் கூட்டமைப்பு – தீர்வு வரை தொடரும் போராட்டம்! 🕑 Wed, 17 Aug 2022
newuthayan.com

போராட்டத்தை மழுங்கடிக்க ஊக்குவிக்கப்படும் கூட்டமைப்பு – தீர்வு வரை தொடரும் போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்தை மழுங்கடிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஊக்குவிக்கப்படுகின்றனர் எனவும் இதனால் அவர்களுக்கு இலாபம் உண்டு

load more

Districts Trending
வாக்குப்பதிவு   வாக்குச்சாவடி   வாக்கு   வாக்காளர்   மக்களவைத் தேர்தல்   நாடாளுமன்றத் தேர்தல்   வேட்பாளர்   மக்களவைத் தொகுதி   வாக்கின் பதிவு   தேர்தல் ஆணையம்   ஓட்டு   சட்டமன்றத் தொகுதி   ஜனநாயகம்   திமுக   சதவீதம் வாக்கு   நாடாளுமன்றம் தொகுதி   சினிமா   தேர்தல் அதிகாரி   அதிமுக   வெயில்   பாராளுமன்றத் தொகுதி   போராட்டம்   யூனியன் பிரதேசம்   சட்டமன்றம் தொகுதி   இண்டியா கூட்டணி   பூத்   தேர்தல் புறம்   மேல்நிலை பள்ளி   அரசியல் கட்சி   வாக்குவாதம்   தென்சென்னை   வாக்காளர் பட்டியல்   கல்லூரி   கோயில்   பேச்சுவார்த்தை   திரைப்படம்   புகைப்படம்   விளையாட்டு   ஊடகம்   ஜனநாயகம் திருவிழா   அண்ணாமலை   பிரச்சாரம்   பிரதமர்   கிராம மக்கள்   தேர்வு   முதற்கட்ட வாக்குப்பதிவு   சமூகம்   நரேந்திர மோடி   தேர்தல் அலுவலர்   இடைத்தேர்தல்   பாராளுமன்றத்தேர்தல்   ரன்கள்   எக்ஸ் தளம்   வடசென்னை   கழகம்   டோக்கன்   சிதம்பரம்   விமான நிலையம்   விமானம்   லக்னோ அணி   ஊராட்சி ஒன்றியம்   மக்களவை   சட்டமன்றத் தேர்தல்   இளம் வாக்காளர்   டிஜிட்டல்   முதலமைச்சர்   சொந்த ஊர்   மருத்துவமனை   பேட்டிங்   தலைமை தேர்தல் அதிகாரி   வேலை வாய்ப்பு   மாநகராட்சி   ஐபிஎல் போட்டி   எம்எல்ஏ   வெளிநாடு   மொழி   படப்பிடிப்பு   கமல்ஹாசன்   மூதாட்டி   விக்கெட்   சென்னை சூப்பர் கிங்ஸ் அணி   தொழில்நுட்பம்   நடிகர் விஜய்   தண்ணீர்   வாக்குப்பதிவு மாலை   வரலாறு   சென்னை தொகுதி   பேஸ்புக் டிவிட்டர்   தேசிய ஜனநாயகக் கூட்டணி   தொடக்கப்பள்ளி   சுகாதாரம்   எதிர்க்கட்சி   பாஜக வேட்பாளர்   நடுநிலை பள்ளி   முகவர்   நடிகர் சூரி   திருமணம்   மாவட்ட ஆட்சியர்   சட்டமன்ற உறுப்பினர்   மாணவர்  
Terms & Conditions | Privacy Policy | About us