www.instanews.city :
ஈரோடு புத்தகத் திருவிழா: ஆகஸ்ட் 5 -ல் முதலமைச்சர் ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார் 🕑 Wed, 27 Jul 2022
www.instanews.city

ஈரோடு புத்தகத் திருவிழா: ஆகஸ்ட் 5 -ல் முதலமைச்சர் ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார்

ஈரோட்டில் நடைபெறும் புத்தகத்திருவிழாவை ஆகஸ்ட 5 ல் முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்து உரையாற்றுகிறார்

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் 🕑 Wed, 27 Jul 2022
www.instanews.city

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

தொன்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர் மட்ட நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் அகிம்சை வழியில் போராட்டம் 🕑 Wed, 27 Jul 2022
www.instanews.city

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் அகிம்சை வழியில் போராட்டம்

சோனியா-ராகுல் ஆகியோரை கலங்கப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அமலாக்கத்துறையைக்கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது

செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமர் படத்தை ஒட்டும் பாஜகவினர் 🕑 Wed, 27 Jul 2022
www.instanews.city

செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமர் படத்தை ஒட்டும் பாஜகவினர்

செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமரின் புகைப்படம் இடம்பெறவில்லை என பாஜக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

சிவ மந்திரத்தை தினமும் உச்சரிங்க..! சிறப்பாக வாழுங்க..! சிவமந்திரங்கள்..! 🕑 Wed, 27 Jul 2022
www.instanews.city

சிவ மந்திரத்தை தினமும் உச்சரிங்க..! சிறப்பாக வாழுங்க..! சிவமந்திரங்கள்..!

siva manthiram tamil-இந்த பிரபஞ்சத்தை படைத்த சிவனை வழிபடுவோர் சிறப்பான வாழ்க்கை வாழ்வார்கள். சிவ மந்திரத்துக்கு அவ்வளவு சக்தி உண்டு.

தமிழ்க்கடவுள் முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்..? நீங்களே பாருங்கள்..! 🕑 Wed, 27 Jul 2022
www.instanews.city

தமிழ்க்கடவுள் முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்..? நீங்களே பாருங்கள்..!

god murugan names in tamil-முருகனின் பல்வேறு பெயர்களும் அதற்கான பொருள்களும் இந்த செய்தியில் தரப்பட்டுள்ளன.

அகில இந்திய கிரிக்கெட் கவுன்சில்; ஐசிசி
புதிய சேர்மனுக்கு நவம்பரில் தேர்தல் 🕑 Wed, 27 Jul 2022
www.instanews.city

அகில இந்திய கிரிக்கெட் கவுன்சில்; ஐசிசி புதிய சேர்மனுக்கு நவம்பரில் தேர்தல்

அகில இந்திய கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசிக்கு விரைவில் இம்மாதம் நவம்பர் மாதத்தில் தேர்தல் நடத்தப்பட்டு புதிய சேர்மன் தேர்ந்தெடுக்கப்படுவார் என

கிளிப்பிஸைட் (Glipizide) மருந்தை எப்படி பயன்படுத்த வேண்டும்? 🕑 Wed, 27 Jul 2022
www.instanews.city

கிளிப்பிஸைட் (Glipizide) மருந்தை எப்படி பயன்படுத்த வேண்டும்?

glipizide tablet uses in tamil-கிளிப்பிஸைட் (Glipizide) மருந்தின் பயன்பாடுகள் மற்றும் அதன் பக்கவிளைவுகள் என்னென்ன என்பது இந்த கட்டுரையில் தரப்பட்டுள்ளது.

வகுப்பறை கற்பித்தல் முறைகள் – பகுதி 1 🕑 Wed, 27 Jul 2022
www.instanews.city

வகுப்பறை கற்பித்தல் முறைகள் – பகுதி 1

சிறந்த கற்பித்தல் முறைகள் என்பது மாணவர்களின் நலன்கள் மற்றும் கற்பிக்கும் பாடங்களைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன

சதுரங்க வீரர்களை உருவாக்கி வரும் புதுக்கோட்டை சதுரங்க வீரர் அங்கப்பன் 🕑 Wed, 27 Jul 2022
www.instanews.city

சதுரங்க வீரர்களை உருவாக்கி வரும் புதுக்கோட்டை சதுரங்க வீரர் அங்கப்பன்

நூற்றுக்கணக்கான சதுரங்க வீரர்களை உருவாக்கி வியப்பில் ஆழ்த்தியுள்ளார் புதுக்கோட்டை சதுரங்க வீரர் அங்கப்பன்

மாணவி ஸ்ரீமதி வழக்கில் கைதாவர்களை விசாரிக்க சிபிசிஐடி மனு தாக்கல் 🕑 Wed, 27 Jul 2022
www.instanews.city

மாணவி ஸ்ரீமதி வழக்கில் கைதாவர்களை விசாரிக்க சிபிசிஐடி மனு தாக்கல்

சின்னசேலம் பள்ளியில் இறந்த மாணவி ஸ்ரீமதி வழக்கில் கைதான 5 பேரிடம் விசாரணை செய்ய சிபிசிஐடி போலீசார் விழுப்புரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

ஏல சீட்டு மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.பியிடம் புகார் 🕑 Wed, 27 Jul 2022
www.instanews.city

ஏல சீட்டு மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.பியிடம் புகார்

விழுப்புரம் நகரத்தில் ரூ.5 கோடி அளவில் ஏல சீட்டு மோசடி நடத்தி ஓடிப்போனவர்கள் மீது நடவடிக்க எடுக்க எஸ்பியிடம் புகார் மனு அளித்தனர்

இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு வந்த மாணவர்கள் மீது நடவடிக்கை 🕑 Wed, 27 Jul 2022
www.instanews.city

இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு வந்த மாணவர்கள் மீது நடவடிக்கை

அரியலூர் நகரில் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு வந்த 18வயதிற்குட்பட்ட மாணவர்களை தடுத்து நிறுத்தி, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு நாள் 🕑 Wed, 27 Jul 2022
www.instanews.city

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு நாள்

மக்கள் ஜனாதிபதியாக கொண்டாடப்பட்ட ஏவுகணை நாயகன் அப்துல் கலாமின் ஏழாவது ஆ்ண்டு நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

ஆடி அமாவாசை; பவானி கூடுதுறையில் பரிகாரம் செய்யவும், குளிக்கவும் அனுமதி. 🕑 Wed, 27 Jul 2022
www.instanews.city

ஆடி அமாவாசை; பவானி கூடுதுறையில் பரிகாரம் செய்யவும், குளிக்கவும் அனுமதி.

நாளை ஆடி அமாவாசையையொட்டி பவானி கூடுதுறையில் பக்தர்கள் பரிகாரம் செய்யவும், ஆற்றில் புனித நீராடவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

load more

Districts Trending
அதிமுக   கூட்ட நெரிசல்   மு.க. ஸ்டாலின்   தவெக   விஜய்   தீபாவளி பண்டிகை   கரூர் கூட்ட நெரிசல்   திமுக   பயணி   எடப்பாடி பழனிச்சாமி   மாணவர்   சமூகம்   திரைப்படம்   எதிர்க்கட்சி   இரங்கல்   சிகிச்சை   நடிகர்   நீதிமன்றம்   பலத்த மழை   பாஜக   சுகாதாரம்   விளையாட்டு   உச்சநீதிமன்றம்   பள்ளி   மருத்துவர்   காவல்துறை வழக்குப்பதிவு   பிரதமர்   சினிமா   தண்ணீர்   காவலர்   விமர்சனம்   வணிகம்   தேர்வு   நரேந்திர மோடி   தொழில்நுட்பம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   பொருளாதாரம்   போராட்டம்   சிறை   தமிழகம் சட்டமன்றம்   கரூர் துயரம்   மாவட்ட ஆட்சியர்   வடகிழக்கு பருவமழை   ஓட்டுநர்   எம்எல்ஏ   முதலீடு   வானிலை ஆய்வு மையம்   வரலாறு   சமூக ஊடகம்   வேலை வாய்ப்பு   வெளிநாடு   சந்தை   வெளிநடப்பு   தொகுதி   சொந்த ஊர்   சபாநாயகர் அப்பாவு   பரவல் மழை   கட்டணம்   சட்டமன்றத் தேர்தல்   பாடல்   தீர்ப்பு   டிஜிட்டல்   இடி   வாட்ஸ் அப்   நிவாரணம்   வெள்ளி விலை   பேச்சுவார்த்தை   காவல் நிலையம்   காரைக்கால்   தீர்மானம்   ராணுவம்   பிரேதப் பரிசோதனை   மருத்துவம்   சட்டமன்ற உறுப்பினர்   விடுமுறை   மின்னல்   தற்கொலை   ஆசிரியர்   கண்டம்   புறநகர்   சட்டவிரோதம்   துப்பாக்கி   தமிழ்நாடு சட்டமன்றம்   பாலம்   குற்றவாளி   பேஸ்புக் டிவிட்டர்   அரசு மருத்துவமனை   வரி   காவல் கண்காணிப்பாளர்   அரசியல் கட்சி   பார்வையாளர்   நிபுணர்   கட்டுரை   ஹீரோ   போக்குவரத்து நெரிசல்   மின்சாரம்   மருத்துவக் கல்லூரி   தொண்டர்   ரயில்வே   கீழடுக்கு சுழற்சி  
Terms & Conditions | Privacy Policy | About us