www.instanews.city :
நியாய விலை கடை ஊழியர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம் துவக்கம் 🕑 Sat, 23 Jul 2022
www.instanews.city

நியாய விலை கடை ஊழியர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம் துவக்கம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 626 கடைகளில் பணிபுரியும் 380 விற்பனையாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை ஆகஸ்ட் 3 வரை நடக்கிறது

Cipcoz- சிப்கோஸ் 500 மி.கி மாத்திரையின் பயன்பாடுகள், ஏற்படும் பக்கவிளைவுகள் என்னென்ன? 🕑 Sat, 23 Jul 2022
www.instanews.city

Cipcoz- சிப்கோஸ் 500 மி.கி மாத்திரையின் பயன்பாடுகள், ஏற்படும் பக்கவிளைவுகள் என்னென்ன?

cipco pharmaceuticals tablet uses in tamil-Cipcoz- சிப்கோஸ் 500 மி. கி மாத்திரையின் பயன்பாடுகள் அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னென்ன என்பது இங்கு விளக்கப்பட்டுள்ளது.

ஆடி கிருத்திகையொட்டி 12 அடி ஆறுமுக சுவாமிக்கு சந்தனகாப்பு அலங்காரம் 🕑 Sat, 23 Jul 2022
www.instanews.city

ஆடி கிருத்திகையொட்டி 12 அடி ஆறுமுக சுவாமிக்கு சந்தனகாப்பு அலங்காரம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ராஜகோபுரம் வாயிலில் இடதுபுறம் வள்ளி , தெய்வானை சமேத ஆறுமுக சுவாமி சந்நிதி அமைந்துள்ளது

44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி: சென்னை பீனிக்ஸ் மாலில் செல்பி பாய்ண்ட் 🕑 Sat, 23 Jul 2022
www.instanews.city

44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி: சென்னை பீனிக்ஸ் மாலில் செல்பி பாய்ண்ட்

செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவதையொட்டி பீனீக்ஸ் மாலில் அமைத்துள்ள செல்பி பாய்ண்ட் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

பவானி சட்டமன்ற தொகுதியில் 100 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் 🕑 Sat, 23 Jul 2022
www.instanews.city

பவானி சட்டமன்ற தொகுதியில் 100 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

பவானி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 100 மையங்களில் (ஜூலை24) நாளை 32-வது கட்டமாக கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது

செஸ் ஒலிம்பியாட் : கோவையில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு நடை ஓட்டம் 🕑 Sat, 23 Jul 2022
www.instanews.city

செஸ் ஒலிம்பியாட் : கோவையில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு நடை ஓட்டம்

செஸ் ஒலிம்பியாட் போட்டி முன்னோட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவையில் கல்லூரி மாணவர்கள் நடை ஓட்டம் நடைபெற்றது

கஞ்சா விற்ற நபரை கைது செய்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார் 🕑 Sat, 23 Jul 2022
www.instanews.city

கஞ்சா விற்ற நபரை கைது செய்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார்

ஒரு இருசக்கர வாகனம், 1.5 கிலோ கஞ்சா மற்றும் தப்பி ஓடியவர்கள் விட்டுச் சென்ற 4.5 கிலோ கஞ்சா வை போலீஸார் பறிமுதல் செய்தனர்

கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்திய கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் 🕑 Sat, 23 Jul 2022
www.instanews.city

கோவை, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்திய கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்திய கலை, அறிவியல் கல்லூரி மற்றும் பிசிபஸ்ஸ் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனமிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு இயக்கம்:  தொடக்கி வைத்த எம்எல்ஏ சின்னப்பா 🕑 Sat, 23 Jul 2022
www.instanews.city

செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு இயக்கம்: தொடக்கி வைத்த எம்எல்ஏ சின்னப்பா

செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு. சின்னப்பா துவக்கி வைத்தார்.

மின்கட்டண உயர்வை கண்டித்து காஞ்சியில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் 🕑 Sat, 23 Jul 2022
www.instanews.city

மின்கட்டண உயர்வை கண்டித்து காஞ்சியில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு மின் கட்டண முறைகளில் மாற்றம் செய்த மாவட்ட தலைநகரில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

பி.இ., பி.டெக் நேரடி 2ம் ஆண்டு சேர கால அவகாசம் நீட்டிப்பு 🕑 Sat, 23 Jul 2022
www.instanews.city

பி.இ., பி.டெக் நேரடி 2ம் ஆண்டு சேர கால அவகாசம் நீட்டிப்பு

டிப்ளமோ படித்தவர்கள் நேரடியாக பி. இ., பிடெக் 2ம் ஆண்டில் சேர்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது

அமைச்சர் உதவியாளர் வீட்டில் ரூ. 20 கோடி சிக்கியது: அமைச்சர் கைது 🕑 Sat, 23 Jul 2022
www.instanews.city

அமைச்சர் உதவியாளர் வீட்டில் ரூ. 20 கோடி சிக்கியது: அமைச்சர் கைது

மேற்கு வங்க தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சராக இருக்கும் பார்த்தா சாட்டர்ஜி உதவியாளர் வீட்டில் ரூ. 20 கோடி சிக்கியதை அடுத்து அமைச்சர் கைது

சென்னை  44 வது செஸ் ஒலிம்பியாட்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு  மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை 🕑 Sat, 23 Jul 2022
www.instanews.city

சென்னை 44 வது செஸ் ஒலிம்பியாட் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை

செஸ் ஒலிம்பியாட்டி போட்டி துவக்க விழா சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு 28 ந்தேதி உள்ளூர் விடுமுறை சென்னை; சென்னை

குடியரசு தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகளுக்கு தெரிவிக்கும் செய்தி என்ன? 🕑 Sat, 23 Jul 2022
www.instanews.city

குடியரசு தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகளுக்கு தெரிவிக்கும் செய்தி என்ன?

தற்போதைய ஆட்சியை தோற்கடிப்பதா அல்லது தங்களுக்குள் மோதிக்கொள்வதா? எது முக்கியம் என்பதை எதிர்க்கட்சிகள் முடிவு செய்ய வேண்டும்

மீடியாக்கள் நடத்தும்  தன்னிச்சையான நீதிமன்றங்கள்:  தலைமை நீதிபதி சாடல் 🕑 Sat, 23 Jul 2022
www.instanews.city

மீடியாக்கள் நடத்தும் தன்னிச்சையான நீதிமன்றங்கள்: தலைமை நீதிபதி சாடல்

உங்கள் பொறுப்பை மீறுவதன் மூலம், நீங்கள் நமது ஜனநாயகத்தை இரண்டு படிகள் பின்னோக்கி கொண்டு செல்கிறீர்கள் என்று நீதிபதி என்வி ரமணா கூறினார்.

load more

Districts Trending
சமூகம்   திமுக   மு.க. ஸ்டாலின்   விளையாட்டு   நீதிமன்றம்   வேலை வாய்ப்பு   பாஜக   தேர்வு   தொழில்நுட்பம்   திருமணம்   விஜய்   சிகிச்சை   அதிமுக   பயணி   காவல்துறை வழக்குப்பதிவு   முதலீடு   வரலாறு   விமானம்   தவெக   கூட்டணி   சுகாதாரம்   தீபம் ஏற்றம்   பொருளாதாரம்   மாநாடு   வெளிநாடு   மாவட்ட ஆட்சியர்   காவல் நிலையம்   தொகுதி   தீர்ப்பு   நரேந்திர மோடி   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   வணிகம்   சட்டமன்றத் தேர்தல்   இண்டிகோ விமானம்   விமர்சனம்   மழை   திரைப்படம்   கொலை   நடிகர்   கட்டணம்   நலத்திட்டம்   பிரதமர்   முதலீட்டாளர்   சுற்றுலா பயணி   பொதுக்கூட்டம்   அடிக்கல்   தண்ணீர்   பேஸ்புக் டிவிட்டர்   விராட் கோலி   ரன்கள்   மருத்துவர்   எக்ஸ் தளம்   பேச்சுவார்த்தை   சந்தை   விமான நிலையம்   வாட்ஸ் அப்   போராட்டம்   கலைஞர்   மருத்துவம்   அரசு மருத்துவமனை   தங்கம்   காங்கிரஸ்   விடுதி   சுற்றுப்பயணம்   பக்தர்   செங்கோட்டையன்   பிரச்சாரம்   டிவிட்டர் டெலிக்ராம்   காடு   மொழி   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   டிஜிட்டல்   புகைப்படம்   கேப்டன்   விவசாயி   பாலம்   நிபுணர்   உலகக் கோப்பை   குடியிருப்பு   ரோகித் சர்மா   இண்டிகோ விமானசேவை   மேலமடை சந்திப்பு   நிவாரணம்   நோய்   பல்கலைக்கழகம்   தொழிலாளர்   சமூக ஊடகம்   சேதம்   கட்டுமானம்   காய்கறி   அரசியல் கட்சி   சினிமா   வெள்ளம்   வர்த்தகம்   புரிந்துணர்வு ஒப்பந்தம்   கடற்கரை   நயினார் நாகேந்திரன்   தகராறு   வழிபாடு   சிலிண்டர்  
Terms & Conditions | Privacy Policy | About us