www.instanews.city :
கள்ளக்குறிச்சி விவகாரம்: வாட்ஸ்அப் மூலம் போராட முயன்ற 2 பேர் கைது 🕑 Thu, 21 Jul 2022
www.instanews.city

கள்ளக்குறிச்சி விவகாரம்: வாட்ஸ்அப் மூலம் போராட முயன்ற 2 பேர் கைது

கள்ளக்குறிச்சி மாணவியின் இறப்புக்கு நீதி கேட்டு வாட்ஸ் அப் மூலம் போராட்டம் நடத்த முயற்சித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம் மாநகர பகுதி கழக நிர்வாகிகள் தேர்தலில் வேட்பு மனு வழங்கல் 🕑 Thu, 21 Jul 2022
www.instanews.city

காஞ்சிபுரம் மாநகர பகுதி கழக நிர்வாகிகள் தேர்தலில் வேட்பு மனு வழங்கல்

காஞ்சிபுரத்தில் தேர்தல் ஆணையர் ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் வேட்பு மனு வழங்கப்பட்டு வருகிறது.

பூந்தமல்லி அருகே பள்ளி கூடுதல் கட்டிடத்தை கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. திறப்பு 🕑 Thu, 21 Jul 2022
www.instanews.city

பூந்தமல்லி அருகே பள்ளி கூடுதல் கட்டிடத்தை கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. திறப்பு

பூந்தமல்லி அருகே பள்ளி கூடுதல் கட்டிடத்தை கிருஷ்ணசாமி எம். எல். ஏ. திறந்து வைத்தார்.

உத்தரமேரூரில் செஸ் ஒலிம்பியாட் மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டப்பந்தயம் 🕑 Thu, 21 Jul 2022
www.instanews.city

உத்தரமேரூரில் செஸ் ஒலிம்பியாட் மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டப்பந்தயம்

உத்திரமேரூர் பஸ் நிலையத்திலிருந்து அரசு கலைக்கல்லூரி வரை செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஓட்டப்பந்தயம் நடந்தது.

முழு கொள்ளளவை எட்டியது சென்னைக்கு குடிநீர் வழங்கும் கண்ணன் கோட்டை ஏரி 🕑 Thu, 21 Jul 2022
www.instanews.city

முழு கொள்ளளவை எட்டியது சென்னைக்கு குடிநீர் வழங்கும் கண்ணன் கோட்டை ஏரி

சென்னைக்கு குடிநீர் வழங்கும் கண்ணன் கோட்டை ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது.

கும்மிடிப்பூண்டியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தவர் கைது 🕑 Thu, 21 Jul 2022
www.instanews.city

கும்மிடிப்பூண்டியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தவர் கைது

சென்னை கும்மிடிப்பூண்டியில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுகள்: ஜூலை 24 -ல் நடைபெறுவதாக ஆட்சியர் தகவல் 🕑 Thu, 21 Jul 2022
www.instanews.city

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுகள்: ஜூலை 24 -ல் நடைபெறுவதாக ஆட்சியர் தகவல்

அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் தொகுதி 4 தேர்வுகள் வரும் 24 -ம் முற்பகலில் மட்டும் நடைபெறுமென அறிவித்துள்ளார்

National Herald Case Live:  அமலாக்கத்துறை முன் சோனியா ஆஜர் 🕑 Thu, 21 Jul 2022
www.instanews.city

National Herald Case Live: அமலாக்கத்துறை முன் சோனியா ஆஜர்

டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு காங்கிரஸ் எம்பிக்கள், தொண்டர்கள் புடைசூழ பேரணியாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வந்தார்.

மதுரையில் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் ஒத்திகை 🕑 Thu, 21 Jul 2022
www.instanews.city

மதுரையில் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் ஒத்திகை

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புக் குழு சார்பாக முன்னெச்சரிக்கை ஒத்திகை பயிற்சி நடைபெற்றது ஒத்திகை பயிற்சி மதுரை மாரியம்மன் தெப்பக்குளம்

சிவகாசியில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி: மேயர் பரிசு வழங்கல் 🕑 Thu, 21 Jul 2022
www.instanews.city

சிவகாசியில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி: மேயர் பரிசு வழங்கல்

சிவகாசியில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு மேயர் பரிசு, கோப்பை வழங்கினார்.

கோரிக்கை மனு மீது உடனடி நடவடிக்கை எடுத்த திருச்சி மேயர் அன்பழகன் 🕑 Thu, 21 Jul 2022
www.instanews.city

கோரிக்கை மனு மீது உடனடி நடவடிக்கை எடுத்த திருச்சி மேயர் அன்பழகன்

பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனு மீது உடனடி நடவடிக்கை எடுத்தார் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன்.

இங்கிலாந்து பிரதமர் பதவி: ரிஷி சுனக்,  லிஸ் டிரஸ் இடையே கடும்போட்டி 🕑 Thu, 21 Jul 2022
www.instanews.city

இங்கிலாந்து பிரதமர் பதவி: ரிஷி சுனக், லிஸ் டிரஸ் இடையே கடும்போட்டி

இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான போட்டியில் இந்திய வம்சாளியை சேர்ந்த ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்

ஆவின் நெய் லிட்டருக்கு ரூ.45 உயர்வு 🕑 Thu, 21 Jul 2022
www.instanews.city

ஆவின் நெய் லிட்டருக்கு ரூ.45 உயர்வு

தயிர், மோர், லஸ்சிக்கு தான் ஜி. எஸ். டி. வரி விதிக்கப்பட்ட நிலையில் தற்போது நெய் விலையையும் உயர்ந்துள்ளது.

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான உணர்வுகள் ஒருங்கிணைப்பு சிகிச்சை பூங்கா திறப்பு 🕑 Thu, 21 Jul 2022
www.instanews.city

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான உணர்வுகள் ஒருங்கிணைப்பு சிகிச்சை பூங்கா திறப்பு

அரசு மருத்துவமனையில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான உணர்வுகள் ஒருங்கிணைப்பு சிகிச்சை பூங்கா திறந்து வைக்கப்பட்டது

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் 🕑 Thu, 21 Jul 2022
www.instanews.city

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ. தி. மு. க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்றது.

load more

Districts Trending
மருத்துவமனை   மழை   அதிமுக   மாணவர்   தீபாவளி பண்டிகை   திமுக   மு.க. ஸ்டாலின்   சமூகம்   பயணி   திரைப்படம்   விஜய்   சிகிச்சை   கூட்ட நெரிசல்   பள்ளி   பாஜக   இரங்கல்   சுகாதாரம்   உச்சநீதிமன்றம்   தவெக   நீதிமன்றம்   பிரதமர்   பொருளாதாரம்   வேலை வாய்ப்பு   பலத்த மழை   நரேந்திர மோடி   நடிகர்   தேர்வு   போராட்டம்   காவல்துறை வழக்குப்பதிவு   கரூர் கூட்ட நெரிசல்   விமர்சனம்   சினிமா   தொழில்நுட்பம்   முதலீடு   வெளிநாடு   ஓட்டுநர்   சிறை   பாடல்   தண்ணீர்   வணிகம்   வடகிழக்கு பருவமழை   பிரச்சாரம்   போர்   மருத்துவர்   தொகுதி   தீர்ப்பு   துப்பாக்கி   சந்தை   சொந்த ஊர்   டிஜிட்டல்   வாட்ஸ் அப்   கண்டம்   மாவட்ட ஆட்சியர்   ராணுவம்   எம்எல்ஏ   கட்டணம்   இடி   பேச்சுவார்த்தை   எடப்பாடி பழனிச்சாமி   விடுமுறை   காரைக்கால்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   நிவாரணம்   மொழி   சட்டமன்றத் தேர்தல்   பேஸ்புக் டிவிட்டர்   மின்னல்   தமிழகம் சட்டமன்றம்   மருத்துவம்   பார்வையாளர்   சபாநாயகர் அப்பாவு   கடன்   ஆசிரியர்   சட்டவிரோதம்   உதயநிதி ஸ்டாலின்   இஆப   புறநகர்   பட்டாசு   கரூர் துயரம்   சட்டமன்ற உறுப்பினர்   எதிர்க்கட்சி   பி எஸ்   தங்க விலை   சென்னை வானிலை ஆய்வு மையம்   எக்ஸ் பதிவு   பல்கலைக்கழகம்   யாகம்   உதவித்தொகை   தெலுங்கு   நிபுணர்   சமூக ஊடகம்   கட்   பில்   காவல் நிலையம்   இசை   வேண்   டத் தில்   ஆயுதம்   டிவிட்டர் டெலிக்ராம்   குடியிருப்பு  
Terms & Conditions | Privacy Policy | About us