www.instanews.city :
கடையநல்லூர் அருகே சோளக்காட்டில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த கூலிப்படை 🕑 Wed, 20 Jul 2022
www.instanews.city

கடையநல்லூர் அருகே சோளக்காட்டில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த கூலிப்படை

கடையநல்லூர் அருகே சோளக்காட்டில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த கூலிப்படை போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடியது.

பெண்கள்  குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் 🕑 Wed, 20 Jul 2022
www.instanews.city

பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம்

பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து சுரண்டை பேருந்து நிலையத்தில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பிரசாரம்

கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு 🕑 Wed, 20 Jul 2022
www.instanews.city

கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பகலவன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்

மதுரையில் கட்டுமான தொழில் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை 🕑 Wed, 20 Jul 2022
www.instanews.city

மதுரையில் கட்டுமான தொழில் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை

மதுரை அருகே திருப்பரங்குன்றம் ஜெயபாரத் மற்றும் கிளாட்வே சிட்டி புரோமோட்டர் நிறுவனத்தில் சோதனை நடைபெறுகிறது

எதிர்கட்சிகள் அமளி: இரு அவைகளும் ஒத்திவைப்பு 🕑 Wed, 20 Jul 2022
www.instanews.city

எதிர்கட்சிகள் அமளி: இரு அவைகளும் ஒத்திவைப்பு

எதிர்க்கட்சி எம். பி. க்களின் அமளியால் நாடாளுமன்றஇரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது

4,318  பணியிடம் நிரப்ப நடவடிக்கை: அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல் 🕑 Wed, 20 Jul 2022
www.instanews.city

4,318 பணியிடம் நிரப்ப நடவடிக்கை: அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்

மருத்துவ துறையில் 4,318 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சாத்தூர் அருகே மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் லாரி தரகர் கொலை 🕑 Wed, 20 Jul 2022
www.instanews.city

சாத்தூர் அருகே மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் லாரி தரகர் கொலை

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் நண்பரை கொலை செய்தவரை போலீஸார் கைது செய்தனர்

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை செவிலியர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா 🕑 Wed, 20 Jul 2022
www.instanews.city

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை செவிலியர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் செவிலியர் கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

ரஷ்ய போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய உக்ரைன் 🕑 Wed, 20 Jul 2022
www.instanews.city

ரஷ்ய போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய உக்ரைன்

உக்ரைன் விமானப்படை தனது முகநூல் பதிவில், போர் விமானம் அதன் விமான எதிர்ப்பு ஏவுகணைப் பிரிவுகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

ஈரோட்டில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான புத்தாக்கப் பயிற்சி 🕑 Wed, 20 Jul 2022
www.instanews.city

ஈரோட்டில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான புத்தாக்கப் பயிற்சி

ஈரோட்டில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் புத்தாக்கப் பயிற்சி முகாம் நடைபெற்றது

மேகதாது குறித்து விவாதிக்கக் கூடாது: உச்சநீதிமன்றம் 🕑 Wed, 20 Jul 2022
www.instanews.city

மேகதாது குறித்து விவாதிக்கக் கூடாது: உச்சநீதிமன்றம்

காவிரி மேலாண்மை கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி பள்ளியில் தூய்மை பணி பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி 🕑 Wed, 20 Jul 2022
www.instanews.city

திருச்சி பள்ளியில் தூய்மை பணி பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி தென்னூர் சுப்பையா நடுநிலைப்பள்ளியில் தூய்மை பணி பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மீஞ்சூர் அருகே  திருத்தணி முருகனுக்கு அலகு குத்தும் நிகழ்ச்சி 🕑 Wed, 20 Jul 2022
www.instanews.city

மீஞ்சூர் அருகே திருத்தணி முருகனுக்கு அலகு குத்தும் நிகழ்ச்சி

மீஞ்சூர் அருகே திருத்தணி முருகனுக்கு அலகு குத்தும் நிகழ்ச்சி மற்றும் பக்தர்கள் நடைபயணம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இலங்கை அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே வெற்றி பெற்றார் 🕑 Wed, 20 Jul 2022
www.instanews.city

இலங்கை அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே வெற்றி பெற்றார்

அவருக்கு எதிராக பொதுமக்களின் சீற்றம் இருந்தபோதிலும், ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்

தாளவாடி மலைப்பகுதியில் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு முகாம்: அமைச்சர் ஆய்வு 🕑 Wed, 20 Jul 2022
www.instanews.city

தாளவாடி மலைப்பகுதியில் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு முகாம்: அமைச்சர் ஆய்வு

தாளவாடி மலை பகுதியில் உள்ள ஓசூர் கிராமத்தில் ஹிமோகுளோபினோபதி திட்டம், வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் நடந்தது

load more

Districts Trending
திமுக   திருமணம்   சமூகம்   வரி   நீதிமன்றம்   பொருளாதாரம்   மு.க. ஸ்டாலின்   முதலீடு   முதலமைச்சர்   கோயில்   நரேந்திர மோடி   பாஜக   அதிமுக   வழக்குப்பதிவு   தொழில்நுட்பம்   வர்த்தகம்   வேலை வாய்ப்பு   மாணவர்   திரைப்படம்   சினிமா   விஜய்   தேர்வு   விகடன்   வெளிநாடு   விவசாயி   மகளிர்   வரலாறு   ஸ்டாலின் முகாம்   மருத்துவமனை   மழை   விநாயகர் சதுர்த்தி   பின்னூட்டம்   சிகிச்சை   மாநாடு   விளையாட்டு   ஏற்றுமதி   எடப்பாடி பழனிச்சாமி   ஆசிரியர்   சந்தை   தொழிலாளர்   காவல் நிலையம்   வணிகம்   தொகுதி   புகைப்படம்   விநாயகர் சிலை   போராட்டம்   மொழி   வாட்ஸ் அப்   டிஜிட்டல்   அமெரிக்கா அதிபர்   பேச்சுவார்த்தை   கையெழுத்து   தொலைப்பேசி   மருத்துவர்   ஸ்டாலின் திட்டம்   விமான நிலையம்   இறக்குமதி   வாக்கு   மாவட்ட ஆட்சியர்   கட்டணம்   பிரதமர் நரேந்திர மோடி   பாடல்   தங்கம்   ஊர்வலம்   காவல்துறை வழக்குப்பதிவு   போர்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   எதிர்க்கட்சி   பயணி   சட்டமன்றத் தேர்தல்   சான்றிதழ்   திருப்புவனம் வைகையாறு   எட்டு   ஓட்டுநர்   தமிழக மக்கள்   புரிந்துணர்வு ஒப்பந்தம்   உள்நாடு   தீர்ப்பு   எக்ஸ் தளம்   காதல்   இந்   சுற்றுப்பயணம்   கடன்   செப்   கட்டிடம்   திராவிட மாடல்   பேஸ்புக் டிவிட்டர்   விமானம்   வாக்காளர்   பாலம்   இசை   யாகம்   சட்டவிரோதம்   பலத்த மழை   விவசாயம்   ளது   பிரச்சாரம்   மைதானம்   கப் பட்   வரிவிதிப்பு  
Terms & Conditions | Privacy Policy | About us