www.instanews.city :
காஞ்சிபுரம்: மாணவன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பள்ளிக்கு பாதுகாப்பு 🕑 Tue, 19 Jul 2022
www.instanews.city

காஞ்சிபுரம்: மாணவன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பள்ளிக்கு பாதுகாப்பு

காஞ்சிபுரம் அருகே தனியார் பள்ளியில் மாணவன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இடதுகண் துடிக்குதா...? அதுக்கு என்ன பலன்..? வாங்க பார்ப்போம்..! 🕑 Tue, 19 Jul 2022
www.instanews.city

இடதுகண் துடிக்குதா...? அதுக்கு என்ன பலன்..? வாங்க பார்ப்போம்..!

left eye blinking for female astrology meaning in tamil-நம்பிக்கைதாங்க வாழ்க்கை என்போம். இப்போ இடது கண் துடித்தால் என்ன ஆகுங்க..? வாங்க பார்க்கலாம்.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் குப்பை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் 🕑 Tue, 19 Jul 2022
www.instanews.city

காஞ்சிபுரம் மாநகராட்சியில் குப்பை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்

காஞ்சிபுரம் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

நாமக்கல் நகர பகுதியில் 21-ம்
தேதி மின்சார தடை அறிவிப்பு 🕑 Tue, 19 Jul 2022
www.instanews.city

நாமக்கல் நகர பகுதியில் 21-ம் தேதி மின்சார தடை அறிவிப்பு

நாமக்கல் நகர பகுதியில் 21-ம் தேதி மின்சாரம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிறந்த குழந்தைக்கு ஜாதகம் எப்படி கணிக்கிறாங்க..? உங்களுக்கு தெரியுமா? 🕑 Tue, 19 Jul 2022
www.instanews.city

பிறந்த குழந்தைக்கு ஜாதகம் எப்படி கணிக்கிறாங்க..? உங்களுக்கு தெரியுமா?

new born baby astrology in tamil-பிறந்த குழந்தைக்கு ஜாதகம் எவ்வாறு கணிக்கப்படுகிறது என்ற விபரம் தரப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உண்டியல்கள் எண்ணும் பணி துவக்கம் 🕑 Tue, 19 Jul 2022
www.instanews.city

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உண்டியல்கள் எண்ணும் பணி துவக்கம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உண்டியல்கள் எண்ணும் பணி இன்று காலை துவங்கியது.

ஈரோடு: சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் 🕑 Tue, 19 Jul 2022
www.instanews.city

ஈரோடு: சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்

ஈரோடு மாவட்டத்தில் சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்.

மதுரை,கோவை மாநகர தி.மு.க. பகுதி கழக தேர்தலில் போட்டியிடுவது எப்படி? 🕑 Tue, 19 Jul 2022
www.instanews.city

மதுரை,கோவை மாநகர தி.மு.க. பகுதி கழக தேர்தலில் போட்டியிடுவது எப்படி?

மதுரை,கோவை மாநகர தி. மு. க. பகுதி கழக தேர்தலில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்வது எப்படி என அறிவிக்கப்பட்டள்ளது.

ராஜேந்திர சோழன் பிறந்த நாளான 26ம்தேதி  அரியலூர் மாவட்டத்திற்கு விடுமுறை 🕑 Tue, 19 Jul 2022
www.instanews.city

ராஜேந்திர சோழன் பிறந்த நாளான 26ம்தேதி அரியலூர் மாவட்டத்திற்கு விடுமுறை

ராஜேந்திரசோழன் பிறந்த நாளான 26ம்தேதி ஆடிதிருவாதிரை அன்று அரியலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தியூர் வருவாய் வட்டத்தில் நாளை சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் 🕑 Tue, 19 Jul 2022
www.instanews.city

அந்தியூர் வருவாய் வட்டத்தில் நாளை சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம்

அந்தியூர் வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட 4 பகுதிகளில் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம் நாளை புதன்கிழமை நடைபெறவுள்ளது

7 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்த கூலி தொழிலாளி கைது 🕑 Tue, 19 Jul 2022
www.instanews.city

7 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்த கூலி தொழிலாளி கைது

அரியலூர் அருகே 7 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்த கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வந்தவாசியில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க மாநாடு 🕑 Tue, 19 Jul 2022
www.instanews.city

வந்தவாசியில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க மாநாடு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க இரண்டாவது வட்ட மாநாடு நடைபெற்றது

பிரதமர் மோடி அறிவித்த மக்களுக்கான சிறப்புத்திட்டங்கள் என்ன..? தெரிஞ்சுக்கங்க..! 🕑 Tue, 19 Jul 2022
www.instanews.city

பிரதமர் மோடி அறிவித்த மக்களுக்கான சிறப்புத்திட்டங்கள் என்ன..? தெரிஞ்சுக்கங்க..!

modi schemes in tamil-பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் மக்களுக்கு பயன்தரும் என்னென்ன திட்டங்களை அறிவித்துள்ளார், பார்ப்போமா?

முககவசம் அணிவதில் அலட்சியம்  

கொரோனாவை வரவேற்கும் மக்கள் 🕑 Tue, 19 Jul 2022
www.instanews.city
பள்ளி மாணவி தற்கொலை: தந்தையின் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் 🕑 Tue, 19 Jul 2022
www.instanews.city

பள்ளி மாணவி தற்கொலை: தந்தையின் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

இரண்டாவது உடற்கூறாய்வு நடத்தும் குழுவில் தங்களுக்கு விருப்பமான மருத்துவரைச் சேர்க்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்

load more

Districts Trending
சமூகம்   திமுக   விளையாட்டு   மு.க. ஸ்டாலின்   நீதிமன்றம்   வேலை வாய்ப்பு   மருத்துவமனை   திருமணம்   பாஜக   விஜய்   தொழில்நுட்பம்   அதிமுக   சிகிச்சை   தேர்வு   முதலீடு   வரலாறு   மாணவர்   பயணி   தவெக   வழக்குப்பதிவு   சுகாதாரம்   கூட்டணி   வெளிநாடு   மாநாடு   பொருளாதாரம்   நரேந்திர மோடி   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   காவல் நிலையம்   சட்டமன்றத் தேர்தல்   மாவட்ட ஆட்சியர்   மகளிர்   முதலீட்டாளர்   தீர்ப்பு   சுற்றுலா பயணி   பேஸ்புக் டிவிட்டர்   தீபம் ஏற்றம்   விமர்சனம்   வாட்ஸ் அப்   சந்தை   இண்டிகோ விமானம்   திரைப்படம்   வணிகம்   மழை   நடிகர்   போராட்டம்   பேச்சுவார்த்தை   பிரதமர்   காங்கிரஸ்   தொகுதி   மருத்துவர்   விராட் கோலி   கொலை   டிஜிட்டல்   விடுதி   கட்டணம்   பொதுக்கூட்டம்   டிவிட்டர் டெலிக்ராம்   அடிக்கல்   நட்சத்திரம்   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   நிபுணர்   நலத்திட்டம்   தங்கம்   தண்ணீர்   உலகக் கோப்பை   பிரச்சாரம்   சுற்றுப்பயணம்   செங்கோட்டையன்   ரன்கள்   மேம்பாலம்   மருத்துவம்   அரசு மருத்துவமனை   எக்ஸ் தளம்   பக்தர்   விமான நிலையம்   கார்த்திகை தீபம்   கட்டுமானம்   காடு   நிவாரணம்   ரோகித் சர்மா   குடியிருப்பு   புகைப்படம்   இண்டிகோ விமானசேவை   சிலிண்டர்   பாலம்   வழிபாடு   புரிந்துணர்வு ஒப்பந்தம்   கடற்கரை   மொழி   முருகன்   ரயில்   நோய்   காவல்துறை வழக்குப்பதிவு   முன்பதிவு   வர்த்தகம்   ஒருநாள் போட்டி   சமூக ஊடகம்   மேலமடை சந்திப்பு   விவசாயி   அர்போரா கிராமம்  
Terms & Conditions | Privacy Policy | About us