www.instanews.city :
44-வது செஸ் ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் 🕑 Wed, 13 Jul 2022
www.instanews.city

44-வது செஸ் ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

44-வது செஸ் ஒலிம்பியாட் குறித்து காஞ்சிபுரத்தில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

'ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியை (JWST), Doodle-ல் கொண்டாடும் Google..! 🕑 Wed, 13 Jul 2022
www.instanews.city

'ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியை (JWST), Doodle-ல் கொண்டாடும் Google..!

James Webb Space Telescope-ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியை google நிறுவனம் Doodle -ல் வெளியிட்டு அதன் பெருமையை உலகுக்கு உணர்த்தியுள்ளது.

முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? வாங்க தெரிஞ்சுக்கலாம்..! 🕑 Wed, 13 Jul 2022
www.instanews.city

முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? வாங்க தெரிஞ்சுக்கலாம்..!

cm cell petition model in tamil-முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு ஆன்லைன் மூலமாக எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது இங்கு விளக்கப்பட்டுள்ளது.

கோபிசெட்டிபாளையம் பகுதியில் நாளை (வியாழக்கிழமை) மின்சாரம் நிறுத்தம் 🕑 Wed, 13 Jul 2022
www.instanews.city

கோபிசெட்டிபாளையம் பகுதியில் நாளை (வியாழக்கிழமை) மின்சாரம் நிறுத்தம்

ஈரோடு மாவட்டம் கோபி துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

ஜே.இ.இ.முதல் நிலைத்தேர்வில் கோவை மாணவி தீக்‌ஷா தமிழகத்தில் முதலிடம் 🕑 Wed, 13 Jul 2022
www.instanews.city

ஜே.இ.இ.முதல் நிலைத்தேர்வில் கோவை மாணவி தீக்‌ஷா தமிழகத்தில் முதலிடம்

ஜே. இ. இ. முதல் நிலைத்தேர்வில் கோவை மாணவி தீக்‌ஷா தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

கொடநாடு வழக்கு: முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டியிடம் மீண்டும் விசாரணை 🕑 Wed, 13 Jul 2022
www.instanews.city

கொடநாடு வழக்கு: முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டியிடம் மீண்டும் விசாரணை

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் எம். எல். ஏ. ஆறுகுட்டியிடம் தனிப்படை போலீசார் மீண்டும் விசாரணை நடத்தினர்.

காஞ்சிபுரத்தில் நியாய விலை கடையினை திறந்தார்   எம்.எல்.ஏ. எழிலரசன் 🕑 Wed, 13 Jul 2022
www.instanews.city

காஞ்சிபுரத்தில் நியாய விலை கடையினை திறந்தார் எம்.எல்.ஏ. எழிலரசன்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட எட்டாவது வார்டில் நியாய விலை கடையைசட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் திறந்து வைத்தார்.

முதலமைச்சரிடம் மேல்முறையீடு செய்ய முகவரி தெரியனுமா..? வாங்க பாருங்க..! 🕑 Wed, 13 Jul 2022
www.instanews.city

முதலமைச்சரிடம் மேல்முறையீடு செய்ய முகவரி தெரியனுமா..? வாங்க பாருங்க..!

cm cell address in tamil-முதலமைச்சரிடம் மேல்முறையீடு செய்ய தொடர்புகொள்ள வேண்டிய முகவரி இங்கு தரப்பட்டுள்ளது.

கோவையில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய இளம்பெண்ணிற்கு கத்தி குத்து 🕑 Wed, 13 Jul 2022
www.instanews.city

கோவையில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய இளம்பெண்ணிற்கு கத்தி குத்து

கோவையில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய இளம்பெண்ணிற்கு கத்தி குத்து விழுந்தது. இது தொடர்பாக இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

திருநாவுக்கரசர் எம்.பி. பிறந்தநாளில் திருச்சி  காங்கிரசார் ரத்த தானம் 🕑 Wed, 13 Jul 2022
www.instanews.city

திருநாவுக்கரசர் எம்.பி. பிறந்தநாளில் திருச்சி காங்கிரசார் ரத்த தானம்

திருநாவுக்கரசர் எம். பி. பிறந்த நாளையொட்டி திருச்சியில் காங்கிரசார் ரத்த தானம் செய்தனர்.

smart card download-'ஸ்மார்ட் ரேஷன்கார்டை' டவுன்லோட் செய்வது எப்படி..? வாங்க தெரிஞ்சுக்கலாம்..! 🕑 Wed, 13 Jul 2022
www.instanews.city
சேவை குறைபாட்டிற்காக அஞ்சலக அதிகாரிகள் இழப்பீடு வழங்க கோர்ட்டு உத்தரவு 🕑 Wed, 13 Jul 2022
www.instanews.city

சேவை குறைபாட்டிற்காக அஞ்சலக அதிகாரிகள் இழப்பீடு வழங்க கோர்ட்டு உத்தரவு

சேவை குறைபாட்டிற்காக திருச்சி அஞ்சலக அதிகாரிகள் ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

சிவகாசி ஒன்றியக்குழு  உறுப்பினர் பதவிக்கு இடைத்தேர்தல்: திமுக வெற்றி 🕑 Wed, 13 Jul 2022
www.instanews.city

சிவகாசி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு இடைத்தேர்தல்: திமுக வெற்றி

சிவகாசி ஒன்றிய கவுன்சிலர் இடைத்தேர்தலில் திமுக வென்றது. எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தனர்.

எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் எம்.பி. டி. ரத்தினவேல் வாழ்த்து 🕑 Wed, 13 Jul 2022
www.instanews.city

எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் எம்.பி. டி. ரத்தினவேல் வாழ்த்து

எடப்பாடி பழனிசாமிக்கு திருச்சியை சேர்ந்த முன்னாள் எம். பி. டி. ரத்தினவேல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Bestie என்பதற்கு தமிழ் அர்த்தம் தெரியுமாங்க..! வாங்க தெரிஞ்சுக்குவோம்..! 🕑 Wed, 13 Jul 2022
www.instanews.city

Bestie என்பதற்கு தமிழ் அர்த்தம் தெரியுமாங்க..! வாங்க தெரிஞ்சுக்குவோம்..!

bestie meaning in tamil-Bestie என்பதற்கு தமிழ் அர்த்தம் தெரியுமாங்க? அட.. வாங்க தெரிஞ்சுக்கலாம்.

load more

Districts Trending
வாக்குப்பதிவு   பாஜக   கோயில்   வாக்கு   நடிகர்   மக்களவைத் தேர்தல்   வழக்குப்பதிவு   நீதிமன்றம்   வேட்பாளர்   சினிமா   தேர்வு   சமூகம்   நரேந்திர மோடி   சிகிச்சை   ஹைதராபாத் அணி   தேர்தல் ஆணையம்   மாணவர்   மருத்துவமனை   பேட்டிங்   தொழில்நுட்பம்   விளையாட்டு   பிரதமர்   காங்கிரஸ் கட்சி   பள்ளி   ராகுல் காந்தி   தீர்ப்பு   ரன்கள்   காவல் நிலையம்   திமுக   சிறை   முதலமைச்சர்   வாக்குச்சாவடி   விவசாயி   திருமணம்   உச்சநீதிமன்றம்   யூனியன் பிரதேசம்   குடிநீர்   திரைப்படம்   வாக்காளர்   பயணி   விக்கெட்   பக்தர்   ஊடகம்   தள்ளுபடி   கோடை வெயில்   காவல்துறை வழக்குப்பதிவு   பேருந்து நிலையம்   டிஜிட்டல்   பெங்களூரு அணி   விமர்சனம்   கொலை   நாடாளுமன்றத் தேர்தல்   சட்டவிரோதம்   விராட் கோலி   மைதானம்   போராட்டம்   ஐபிஎல் போட்டி   பொருளாதாரம்   ஜனநாயகம்   காடு   காவல்துறை கைது   வருமானம்   தேர்தல் பிரச்சாரம்   ஓட்டுநர்   ராஜா   மாணவி   வாட்ஸ் அப்   ஆசிரியர்   சுகாதாரம்   குற்றவாளி   வேலை வாய்ப்பு   விஜய்   மொழி   மருத்துவர்   ஒப்புகை சீட்டு   முஸ்லிம்   வெப்பநிலை   விவசாயம்   அதிமுக   நட்சத்திரம்   எதிர்க்கட்சி   பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்   மழை   வெளிநாடு   கோடைக் காலம்   கட்டணம்   ஆர்சிபி அணி   முருகன்   வரலாறு   வழக்கு விசாரணை   நகை   அரசு மருத்துவமனை   காய்கறி   சந்தை   ஓட்டு   தேர்தல் அறிக்கை   தற்கொலை   ரன்களை   வயநாடு தொகுதி   உடல்நலம்  
Terms & Conditions | Privacy Policy | About us