www.instanews.city :
கும்மிடிப்பூண்டியில் விலையில்லா ஆடுகள்: பயனாளிகளுக்கு எம்.எல்,ஏ கோவிந்தராஜன் வழங்கினார்..! 🕑 Sun, 26 Jun 2022
www.instanews.city

கும்மிடிப்பூண்டியில் விலையில்லா ஆடுகள்: பயனாளிகளுக்கு எம்.எல்,ஏ கோவிந்தராஜன் வழங்கினார்..!

கும்மிடிப்பூண்டியில், தமிழக அரசின் சார்பில் விலையில்லா ஆடுகளை ஏழை, எளிய பயனாளிகளுக்கு எம். எல்,ஏ வழங்கினார்.

FASTAG ஸ்கேனிங் மூலம் பணம் திருடுவதாக வீடியோ வைரல்: உண்மை என்ன? 🕑 Sun, 26 Jun 2022
www.instanews.city

FASTAG ஸ்கேனிங் மூலம் பணம் திருடுவதாக வீடியோ வைரல்: உண்மை என்ன?

அந்த வீடியோ போலியானது என்றும் அதன் ஃபாஸ்டேக் தொழில்நுட்பம் பாதுகாப்பானது என்றும் Paytm தெரிவித்துள்ளது.

காதலர் தினத்தில் புதுப்பொலிவுடன் திரைக்கு வரப்போகும் 'டைட்டானிக்'..! 🕑 Sun, 26 Jun 2022
www.instanews.city

காதலர் தினத்தில் புதுப்பொலிவுடன் திரைக்கு வரப்போகும் 'டைட்டானிக்'..!

காதலர்களின் கொண்டாட்டப் படமான 'டைட்டானிக்' புதுப்பொலிவுடன் மீண்டும் தித்திப்புத் திருவிழாவாக திரைக்கு வர உள்ளது.

யோகி ஆதித்யநாத்தின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது 🕑 Sun, 26 Jun 2022
www.instanews.city

யோகி ஆதித்யநாத்தின் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது

உ. பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஹெலிகாப்டர் பறவை மோதியதால் வாரணாசியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது

சென்னை மெட்ரோ ரயில் கதவு இடுக்கில் சிக்கிய தாய்,குழந்தை: ஓட்டுனர் மீது பொதுமக்கள் பரபரப்பு புகார் 🕑 Sun, 26 Jun 2022
www.instanews.city

சென்னை மெட்ரோ ரயில் கதவு இடுக்கில் சிக்கிய தாய்,குழந்தை: ஓட்டுனர் மீது பொதுமக்கள் பரபரப்பு புகார்

சென்னையில், மெட்ரோ ரயிலில் தானியங்கி கருவி கோளாறு காரணமாக கதவு இடுக்கில் தாயும், குழந்தையும் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம் 🕑 Sun, 26 Jun 2022
www.instanews.city

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

விழுப்புரத்தில் மண்டல  அளவிலான ஹாக்கி போட்டி 🕑 Sun, 26 Jun 2022
www.instanews.city

விழுப்புரத்தில் மண்டல அளவிலான ஹாக்கி போட்டி

விழுப்புரத்தில் மண்டல அளவிலாக ஹாக்கி போட்டி நடைபெற்றது.

பூந்தமல்லி அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு 🕑 Sun, 26 Jun 2022
www.instanews.city

பூந்தமல்லி அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு

பூந்தமல்லி அருகே திருவேற்காடு புளியம்பேடு பகுதியில் வெல்டிங் பணியில் இருந்த இளைஞர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை

ரூ.60 லட்சத்தில் திண்டிவனம் அரசு மருத்துவமனை மேம்படுத்த நடவடிக்கை 🕑 Sun, 26 Jun 2022
www.instanews.city

ரூ.60 லட்சத்தில் திண்டிவனம் அரசு மருத்துவமனை மேம்படுத்த நடவடிக்கை

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அரசு மருத்துவமனை ரூ. 60 லட்சம் மதிப்பில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அஸ்வகந்தா மூலிகையின்  பயன்பாடுகள் தமிழில் : அளவோடு மருத்துவரின் ஆலோசனையுடன் சாப்பிடணும் 🕑 Sun, 26 Jun 2022
www.instanews.city

அஸ்வகந்தா மூலிகையின் பயன்பாடுகள் தமிழில் : அளவோடு மருத்துவரின் ஆலோசனையுடன் சாப்பிடணும்

ashwagandha benefits in tamil-அஸ்வகந்தா மூலிகையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று அவிபரங்கள் தமிழில் தரப்பட்டுள்ளது.

பங்களாப்புதூர் அருகே 10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை 🕑 Sun, 26 Jun 2022
www.instanews.city

பங்களாப்புதூர் அருகே 10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

பங்களாப்புதூர் அருகே உள்ள கள்ளிப்பட்டி கணக்கம்பாளையத்தில் 10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை. போலீசார் விசாரணை.

Pumpkin Seeds benefits in Tamil பூசணிக்காய் விதையின் பயன்கள் தமிழில் 🕑 Sun, 26 Jun 2022
www.instanews.city

Pumpkin Seeds benefits in Tamil பூசணிக்காய் விதையின் பயன்கள் தமிழில்

Pumpkin Seeds benefits in Tamil பூசணியின் காய் மட்டுமல்ல, அதன் விதைகளும் தூக்கி எறியக்கூடிய பொருளல்ல. இவற்றின் மருத்துவக் குணங்கள் அபாரமானவை

பவானிசாகர் அணையின் இன்றைய (26ம் தேதி) நீர்மட்டம் நிலவரம் 🕑 Sun, 26 Jun 2022
www.instanews.city

பவானிசாகர் அணையின் இன்றைய (26ம் தேதி) நீர்மட்டம் நிலவரம்

பவானிசாகர் அணைக்கு தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு 938 கன அடியாக உள்ளது.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட ஆய்வுக்கூட்டம் 🕑 Sun, 26 Jun 2022
www.instanews.city

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட ஆய்வுக்கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

முடக்காத்தான் கீரையின் பயன்கள் தமிழில் : வாதம் போக்கும் வல்லமை 🕑 Sun, 26 Jun 2022
www.instanews.city

முடக்காத்தான் கீரையின் பயன்கள் தமிழில் : வாதம் போக்கும் வல்லமை

mudakathan keerai benefits in tamil-முடக்காத்தான் கீரை மூலமாக என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பது தமிழில் கூறப்பட்டுள்ளது.

load more

Districts Trending
பாஜக   திமுக   பிரச்சாரம்   மக்களவைத் தேர்தல்   வேட்புமனு தாக்கல்   வாக்கு   நாடாளுமன்றத் தேர்தல்   தேர்தல் ஆணையம்   நாடாளுமன்றம் தொகுதி   மக்களவைத் தொகுதி   தமிழர் கட்சி   தேர்வு   திரைப்படம்   காங்கிரஸ் கட்சி   சமூகம்   மருத்துவமனை   சிகிச்சை   திருமணம்   வழக்குப்பதிவு   வாக்குப்பதிவு   புகைப்படம்   மாவட்ட ஆட்சியர்   அதிமுக வேட்பாளர்   சினிமா   பாராளுமன்றத் தொகுதி   சுயேச்சை   கூட்டணி கட்சி   இண்டியா கூட்டணி   தேர்தல் பிரச்சாரம்   சட்டமன்றத் தொகுதி   மனு தாக்கல்   விமர்சனம்   திமுக வேட்பாளர்   பாஜக வேட்பாளர்   வரலாறு   அரசியல் கட்சி   பாராளுமன்றத்தேர்தல்   தங்கம்   எதிர்க்கட்சி   வாக்காளர்   மாணவர்   எம்எல்ஏ   விவசாயி   தேர்தல் அலுவலர்   பிரதமர்   தொண்டர்   கட்சியினர்   தள்ளுபடி   வேலை வாய்ப்பு   நரேந்திர மோடி   தண்ணீர்   அரவிந்த் கெஜ்ரிவால்   எம்பி   சிறை   படப்பிடிப்பு   பள்ளி   ரன்கள்   ஜனநாயகம்   ஆட்சியர் அலுவலகம்   சட்டமன்றம் தொகுதி   ஊழல்   தேர்தல் அதிகாரி   ஓ. பன்னீர்செல்வம்   கட்சி வேட்பாளர்   நாடாளுமன்ற உறுப்பினர்   மு.க. ஸ்டாலின்   பாராளுமன்றம்   பாடல்   பக்தர்   போராட்டம்   நட்சத்திரம்   எடப்பாடி பழனிச்சாமி   மருத்துவர்   தற்கொலை   இராஜஸ்தான் அணி   சட்டமன்றத் தேர்தல்   மொழி   காவல் நிலையம்   விளையாட்டு   டிடிவி தினகரன்   விசிக   பேட்டிங்   காதல்   காங்கிரஸ் வேட்பாளர்   இந்தி   திமுக கூட்டணி   மாவட்டம் தேர்தல் அலுவலர்   தொழிலாளர்   அமலாக்கம்   சட்டமன்ற உறுப்பினர்   சுகாதாரம்   சீட்   ஹைதராபாத் அணி   விக்கெட்   அமமுக   வணிகம்   ராஜஸ்தான் ராயல்ஸ்   பாலம்   தொழில்நுட்பம்   கட்சி நிர்வாகி  
Terms & Conditions | Privacy Policy | About us