www.instanews.city :
1983 உலகக் கோப்பை வெற்றியின் 39 ஆண்டுகள் 🕑 Sat, 25 Jun 2022
www.instanews.city

1983 உலகக் கோப்பை வெற்றியின் 39 ஆண்டுகள்

39 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி, 1983 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இசைஞானி இளையராஜா சுவாமி  தரிசனம் 🕑 Sat, 25 Jun 2022
www.instanews.city
முக கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்: திருவள்ளூர் ஆட்சியர் எச்சரிக்கை 🕑 Sat, 25 Jun 2022
www.instanews.city

முக கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்: திருவள்ளூர் ஆட்சியர் எச்சரிக்கை

திருவள்ளூர் மாவட்டத்தில் முக கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் எச்சரிக்கை.

பழனிச்சாமியின் தூண்டுதலின் பேரில்தான் ஓபிஎஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டது: புகழேந்தி 🕑 Sat, 25 Jun 2022
www.instanews.city

பழனிச்சாமியின் தூண்டுதலின் பேரில்தான் ஓபிஎஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டது: புகழேந்தி

நடைபெற்று முடிந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் ஐ தாக்குவதற்கு திட்டம் தீட்டி உள்ளனர் என புகழேந்தி தெரிவித்துள்ளார்.

காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி ரயில்வே பணிமனை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 🕑 Sat, 25 Jun 2022
www.instanews.city
கோவையில் புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்தில்  இருந்து கீழே விழுந்த  இளைஞர் 🕑 Sat, 25 Jun 2022
www.instanews.city
ஜெர்மனில் ஜி 7 உச்சி மாநாடு: பிரதமர் மோடி இன்று புறப்படுகிறார்..! 🕑 Sat, 25 Jun 2022
www.instanews.city

ஜெர்மனில் ஜி 7 உச்சி மாநாடு: பிரதமர் மோடி இன்று புறப்படுகிறார்..!

ஜெர்மனியில் நடைபெறும் ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பாரத பிரதமர் மோடி ஜெர்மனிக்கு இன்று புறப்பட்டு செல்கிறார்.

ஹீரோயின் வேஸ்ட்…  டான்ஸ் மாஸ்டர் ஜானி தடாலடி..! 🕑 Sat, 25 Jun 2022
www.instanews.city

ஹீரோயின் வேஸ்ட்… டான்ஸ் மாஸ்டர் ஜானி தடாலடி..!

நடிகர்கள் ரஜனி, விஜய், அஜித் ஆகியோரை டான்ஸில் ஒரே காட்சியில் இயக்க வேண்டும் என்பது டான்ஸ் மாஸ்டர் ஜானியின் ஆசை.

ஒரே நேர்க்கோட்டில் 5 கோள்கள்... 18 ஆண்டுக்கு பிறகு வானில் அதிசய நிகழ்வு...! 🕑 Sat, 25 Jun 2022
www.instanews.city

ஒரே நேர்க்கோட்டில் 5 கோள்கள்... 18 ஆண்டுக்கு பிறகு வானில் அதிசய நிகழ்வு...!

ஒரே நேர்க்கோட்டில் 5 கோள்கள் 18 ஆண்டுகளுக்கு பின்னர், வானில் தோன்றும் அதிசய நிகழ்வு இம்மாதம் ஜூன் 27 ம் தேதி வரை நடைபெறுகிறது என நாசா ஆய்வு மையம்

தென்னை மரத்தை தாக்கும் காண்டாமிருக வண்டுகளை அழிக்க வேளாண்துறை யோசனை 🕑 Sat, 25 Jun 2022
www.instanews.city
குடியரசு தலைவர் தேர்தல்: திரௌபதி முர்முவை பகுஜன் சமாஜ் கட்சி ஆதரிக்கும்: மாயாவதி 🕑 Sat, 25 Jun 2022
www.instanews.city

குடியரசு தலைவர் தேர்தல்: திரௌபதி முர்முவை பகுஜன் சமாஜ் கட்சி ஆதரிக்கும்: மாயாவதி

குடியரசு தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் திரௌபதி முர்முவை பகுஜன் சமாஜ் கட்சி ஆதரிக்கும் என மாயாவதி தெரிவித்துள்ளார்

கலாம் நினைவிடத்தில் தமிழக ஆளுனர் மரியாதை..! 🕑 Sat, 25 Jun 2022
www.instanews.city

கலாம் நினைவிடத்தில் தமிழக ஆளுனர் மரியாதை..!

ராமேஸ்வரத்தில், முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் நினைவிடத்தில் தமிழக ஆளுனர் ஆர். என். ரவி மரியாதை செலுத்தினார்.

தேனி மாவட்டத்தில் இன்று ஏழு பேருக்கு கொரோனா தொற்று 🕑 Sat, 25 Jun 2022
www.instanews.city
தென்மேற்கு பருவமழை வலுவடையாத நிலையில்  தமிழகத்துக்கு கைகொடுக்குமா மழை ? 🕑 Sat, 25 Jun 2022
www.instanews.city
100 அடி கிணற்றில் விழுந்த சிறுத்தை: தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்பு 🕑 Sat, 25 Jun 2022
www.instanews.city

100 அடி கிணற்றில் விழுந்த சிறுத்தை: தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்பு

தேனி பூதிப்புரத்தில் கிணற்றில் விழுந்த சிறுத்தையினை தீயணைப்புத்துறை பத்திரமாக மீட்டு வனத்திற்குள் விட்டனர்.

load more

Districts Trending
வாக்குப்பதிவு   வாக்குச்சாவடி   வாக்கு   வாக்காளர்   மக்களவைத் தேர்தல்   வாக்கின் பதிவு   நாடாளுமன்றத் தேர்தல்   மக்களவைத் தொகுதி   திமுக   தேர்தல் ஆணையம்   ஜனநாயகம்   சட்டமன்றத் தொகுதி   நாடாளுமன்றம் தொகுதி   ஓட்டு   சதவீதம் வாக்கு   சினிமா   யூனியன் பிரதேசம்   அரசியல் கட்சி   தேர்தல் அதிகாரி   பாராளுமன்றத் தொகுதி   அண்ணாமலை   இண்டியா கூட்டணி   சட்டமன்றம் தொகுதி   திருவிழா   போராட்டம்   வெயில்   மேல்நிலை பள்ளி   கோயில்   பூத்   முதற்கட்ட வாக்குப்பதிவு   தென்சென்னை   புகைப்படம்   பிரதமர்   பாராளுமன்றத்தேர்தல்   விளையாட்டு   ஊடகம்   ஊராட்சி ஒன்றியம்   வாக்குவாதம்   நரேந்திர மோடி   கிராம மக்கள்   தேர்வு   திரைப்படம்   பேச்சுவார்த்தை   மக்களவை   ஊராட்சி   பிரச்சாரம்   மு.க. ஸ்டாலின்   சமூகம்   சொந்த ஊர்   வாக்காளர் பட்டியல்   ரன்கள்   எடப்பாடி பழனிச்சாமி   தொடக்கப்பள்ளி   விமானம்   கழகம்   எக்ஸ் தளம்   இடைத்தேர்தல்   விமான நிலையம்   பாஜக வேட்பாளர்   தேர்தல் அலுவலர்   மாவட்ட ஆட்சியர்   மருத்துவமனை   நடுநிலை பள்ளி   சிதம்பரம்   கமல்ஹாசன்   பேட்டிங்   சிகிச்சை   எம்எல்ஏ   தலைமை தேர்தல் அதிகாரி   சென்னை சூப்பர் கிங்ஸ்   டிஜிட்டல்   மூதாட்டி   வடசென்னை   சட்டமன்றத் தேர்தல்   தனுஷ்   வரலாறு   தேசிய ஜனநாயகக் கூட்டணி   சட்டமன்ற உறுப்பினர்   விக்கெட்   தேர்தல் புறம்   எதிர்க்கட்சி   லக்னோ அணி   வேலை வாய்ப்பு   நடிகர் விஜய்   ஜனநாயகம் திருவிழா   படப்பிடிப்பு   தேர்தல் வாக்குப்பதிவு   வாக்குப்பதிவு மாலை   வெளிநாடு   தொழில்நுட்பம்   சிவகார்த்திகேயன்   டோக்கன்   மொழி   சென்னை தேனாம்பேட்டை   அஜித் குமார்   ஐபிஎல் போட்டி   தலைமுறை வாக்காளர்   சுகாதாரம்   தண்ணீர்   அடிப்படை வசதி  
Terms & Conditions | Privacy Policy | About us