www.instanews.city :
பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றார் திருச்சி மாவட்ட செயலாளர் குமார் 🕑 Thu, 23 Jun 2022
www.instanews.city

பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றார் திருச்சி மாவட்ட செயலாளர் குமார்

அ. தி. மு. க. பொதுக்குழு கூட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் குமார் நிர்வாகிகளுடன் பங்கேற்றார் .

தேனி மாவட்டத்தில் அரசு ஊழியர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது 🕑 Thu, 23 Jun 2022
www.instanews.city

தேனி மாவட்டத்தில் அரசு ஊழியர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

தேனி மாவட்டத்தில் முதன் முறையாக அரசு அலுவலராக பணிபுரிந்த ஒருவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேனி அருகே குடிக்க பணம் தர மறுத்த தாய் மாமாவை
கொலை செய்த இளைஞர் கைது 🕑 Thu, 23 Jun 2022
www.instanews.city

தேனி அருகே குடிக்க பணம் தர மறுத்த தாய் மாமாவை கொலை செய்த இளைஞர் கைது

தேனி அருகே குடிக்க பணம் தர மறுத்த தாய் மாமாவை கொலை செய்த வாலிபரை உத்தமபாளையம் போலீசார் கைது செய்தனர்.

மேட்டூர் அணை நீர்மட்டம் 108 அடியாக குறைந்தது..! 🕑 Thu, 23 Jun 2022
www.instanews.city

மேட்டூர் அணை நீர்மட்டம் 108 அடியாக குறைந்தது..!

மேட்டூர் அணை நீர் மட்டம் 108 அடியாக குறைந்தது பாசனப்பகுதி விவசாயிகளை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தேனி அருகே பிளஸ் 1 மாணவன் கொலை தொடர்பாக
நண்பர்கள் மூவர் கைது 🕑 Thu, 23 Jun 2022
www.instanews.city

தேனி அருகே பிளஸ் 1 மாணவன் கொலை தொடர்பாக நண்பர்கள் மூவர் கைது

ஸ்நாக்ஸ் வாங்கி வருவதில் ஏற்பட்ட தகராறில் மாணவனை கொலை செய்த அவரது நண்பர்களை போலீசார் கைது செய்தனர்.

ரூ.200 கோடி மோசடியில் தனிப்படை போலீசாரிடம்
முக்கிய ஆவணங்கள் சிக்கின 🕑 Thu, 23 Jun 2022
www.instanews.city

ரூ.200 கோடி மோசடியில் தனிப்படை போலீசாரிடம் முக்கிய ஆவணங்கள் சிக்கின

200 கோடி ரூபாய் மோடியில் தேனி மாவட்ட தனிப்படை போலீசாரிடம் முக்கிய ஆவணங்கள் சிக்கின.

தேனி பாதாள சாக்கடை திட்டத்திற்கு
மீண்டும் ரூ.66 கோடி ஒதுக்கீடு 🕑 Thu, 23 Jun 2022
www.instanews.city

தேனி பாதாள சாக்கடை திட்டத்திற்கு மீண்டும் ரூ.66 கோடி ஒதுக்கீடு

தேனியில் மீண்டும் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த அரசு 66 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

அ.தி.மு.க., பொதுக்குழுவில் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் பங்கேற்பு: இருதரப்பு தொண்டர்கள் போட்டி கோஷத்தால் பரபரப்பு..! 🕑 Thu, 23 Jun 2022
www.instanews.city

அ.தி.மு.க., பொதுக்குழுவில் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் பங்கேற்பு: இருதரப்பு தொண்டர்கள் போட்டி கோஷத்தால் பரபரப்பு..!

ஒற்றை தலைமை கோரிக்கையால் எழுந்த பரபரப்பான சூழலில் அ. தி. மு. க., பொதுக்குழு, செயற்குழுவில் இ. பி. எஸ்., ஓ. பி. எஸ் ஆகிய இருவரும் பங்கேற்றனர். அப்போது,

பா.ஜ.க கூட்டணி குடியரசு தலைவர் வேட்பாளர்

திரவுபதி முர்மு நாளை வேட்புமனு தாக்கல் 🕑 Thu, 23 Jun 2022
www.instanews.city

பா.ஜ.க கூட்டணி குடியரசு தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்மு நாளை வேட்புமனு தாக்கல்

மத்தியில் ஆளும் பா. ஜ. க. கூட்டணி குடியரசு தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்மு நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உண்டியல் எண்ணும் பணி தொடங்கியது 🕑 Thu, 23 Jun 2022
www.instanews.city

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உண்டியல் எண்ணும் பணி தொடங்கியது

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உண்டியல் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது.

கியூட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் ஒரு வாய்ப்பு 🕑 Thu, 23 Jun 2022
www.instanews.city

கியூட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் ஒரு வாய்ப்பு

ஆன்லைனில் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்க முடியாமல் போன மாணவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பொதுக்குழு மேடையில் இருந்து ஓ.பி.எஸ் கோபமாக பாதியில் வெளியேறினார்..! நடந்தது என்ன? முழு விவரம்...! 🕑 Thu, 23 Jun 2022
www.instanews.city

பொதுக்குழு மேடையில் இருந்து ஓ.பி.எஸ் கோபமாக பாதியில் வெளியேறினார்..! நடந்தது என்ன? முழு விவரம்...!

அ. தி. மு. க பொதுக்குழு கூட்ட மேடையில் இருந்து ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பாதியில் வெளியேறியதால் நிர்வாகிகள், தொண்டர்கள் இடையே பரபரப்பு

ஆரணி அருகே குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை 🕑 Thu, 23 Jun 2022
www.instanews.city

ஆரணி அருகே குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை

ஆரணி அருகே குடும்ப தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஆரணியில் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மா.கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் 🕑 Thu, 23 Jun 2022
www.instanews.city

ஆரணியில் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மா.கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

ஆரணியில் ‘அக்னிபத்’ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை: குற்றங்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் 🕑 Thu, 23 Jun 2022
www.instanews.city

திருவண்ணாமலை: குற்றங்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் குற்றங்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடந்தது.

load more

Districts Trending
பாஜக   பிரச்சாரம்   வாக்கு   மக்களவைத் தேர்தல்   நாடாளுமன்றத் தேர்தல்   நரேந்திர மோடி   வழக்குப்பதிவு   திருமணம்   கோயில்   நீதிமன்றம்   மருத்துவமனை   காங்கிரஸ் கட்சி   மக்களவைத் தொகுதி   அண்ணாமலை   நாடாளுமன்றம் தொகுதி   சமூகம்   தேர்தல் பிரச்சாரம்   பிரதமர்   தேர்வு   சினிமா   தேர்தல் ஆணையம்   தமிழர் கட்சி   வேட்புமனு தாக்கல்   மாணவர்   சட்டமன்றத் தொகுதி   விமர்சனம்   எம்எல்ஏ   திரைப்படம்   புகைப்படம்   முதலமைச்சர்   கூட்டணி கட்சி   எடப்பாடி பழனிச்சாமி   வாக்குப்பதிவு   தண்ணீர்   இண்டியா கூட்டணி   அதிமுக வேட்பாளர்   சிகிச்சை   பாராளுமன்றத் தொகுதி   சிறை   ஓட்டு   தொண்டர்   திமுக வேட்பாளர்   கட்சியினர்   மு.க. ஸ்டாலின்   பாடல்   அரசியல் கட்சி   விவசாயி   வாக்காளர்   வேலை வாய்ப்பு   ஜனநாயகம்   போராட்டம்   தொழில்நுட்பம்   மாவட்ட ஆட்சியர்   வரலாறு   காவல் நிலையம்   விளையாட்டு   பக்தர்   வாக்குறுதி   தொழிலாளர்   கேப்டன்   சட்டமன்றத் தேர்தல்   பொருளாதாரம்   வருமான வரி   நோட்டீஸ்   வருமான வரித்துறை   எதிர்க்கட்சி   காவல்துறை வழக்குப்பதிவு   நட்சத்திரம்   பாராளுமன்றத்தேர்தல்   மகளிர்   பாஜக வேட்பாளர்   டிஜிட்டல்   சட்டமன்றம் தொகுதி   ஊடகம்   தள்ளுபடி   இராஜஸ்தான் அணி   நோய்   வங்கி கணக்கு   ரன்கள்   கட்சி வேட்பாளர்   மரணம்   ஓ. பன்னீர்செல்வம்   தேர்தல் அதிகாரி   முருகன்   வழிபாடு   சுகாதாரம்   வெளிநாடு   ஊழல்   கடன்   இந்தி   புனிதவெள்ளி   தெலுங்கு   எம்பி   ஏப்ரல் 19ஆம்   உச்சநீதிமன்றம்   மருத்துவர்   வாகன சோதனை   பாமக   எக்ஸ் தளம்   குற்றவாளி  
Terms & Conditions | Privacy Policy | About us