www.instanews.city :
ரயில்வே ஸ்டேஷன்களில் பிளாட்பார்ம் டிக்கெட் நோ: தென்னக நிர்வாகம் அதிரடி நடவடிக்கை..! 🕑 Mon, 20 Jun 2022
www.instanews.city

ரயில்வே ஸ்டேஷன்களில் பிளாட்பார்ம் டிக்கெட் நோ: தென்னக நிர்வாகம் அதிரடி நடவடிக்கை..!

அக்னிபத் போராட்டம் எதிரொலியாக ரயில் நிலையங்களில் வன்முறைகளை தடுக்க தென்னக ரயில்வே நிர்வாகம் பிளாட்பார்ம் டிக்கெட்டுகளை நிறுத்தியுள்ளது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: முழு விபரம் 🕑 Mon, 20 Jun 2022
www.instanews.city

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: முழு விபரம்

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் குறித்த முழு விபரம் உங்களுக்காக

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி 🕑 Mon, 20 Jun 2022
www.instanews.city

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

உலகின் படைகளில் இந்திய படையை அக்னிபத் நம்பர் 1 ஆக்கும்: அண்ணாமலை அதிரடி பேட்டி 🕑 Mon, 20 Jun 2022
www.instanews.city

உலகின் படைகளில் இந்திய படையை அக்னிபத் நம்பர் 1 ஆக்கும்: அண்ணாமலை அதிரடி பேட்டி

உலகின் படைகளில் இந்திய படை 3 வது இடத்தில் உள்ளது; இதை முதலிடத்திற்கு கொண்டு வருவது தான் அக்னிபத் திட்டம் என தமிழக பா. ஜ. க தலைவர் அண்ணாமலை

செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியது...! தலைநகர் மக்கள் மகிழ்ச்சி 🕑 Mon, 20 Jun 2022
www.instanews.city

செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியது...! தலைநகர் மக்கள் மகிழ்ச்சி

தமிழக தலைநகர் சென்னையில் கனமழை பெய்ததன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது, தலைநகர் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்ட வாரியான பட்டியல் வெளியீடு 🕑 Mon, 20 Jun 2022
www.instanews.city

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்ட வாரியான பட்டியல் வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மாவட்ட வாரியான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.

மகளிர் கால்பந்து அணி வீராங்கனை மாரியம்மாளுக்கு ஆபரேஷன் சக்சஸ்..! 🕑 Mon, 20 Jun 2022
www.instanews.city

மகளிர் கால்பந்து அணி வீராங்கனை மாரியம்மாளுக்கு ஆபரேஷன் சக்சஸ்..!

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இந்திய மகளிர் கால்பந்து அணி வீராங்கனைக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

ஜூன் 20:  கங்குலி, டிராவிட், கோலி டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான  நாள் 🕑 Mon, 20 Jun 2022
www.instanews.city

ஜூன் 20: கங்குலி, டிராவிட், கோலி டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான நாள்

ராகுல் டிராவிட் மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோர் 1996ல் லார்ட் போட்டியில் அறிமுகமாக, கோலி 2011ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அறிமுகமானார்.

விரும்பியதை அடைவது மட்டுமே வெற்றியல்ல: இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை 🕑 Mon, 20 Jun 2022
www.instanews.city

விரும்பியதை அடைவது மட்டுமே வெற்றியல்ல: இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

வந்தவாசி அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார்

மீனாட்சி அம்மன் கோவிலில் விரைவில் ஹாஸ்பிடல்: பக்தர்கள் அவசர சிகிச்சைக்கு ஏற்பாடு 🕑 Mon, 20 Jun 2022
www.instanews.city

மீனாட்சி அம்மன் கோவிலில் விரைவில் ஹாஸ்பிடல்: பக்தர்கள் அவசர சிகிச்சைக்கு ஏற்பாடு

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அவசர சிகிச்சை தர வசதியாக மருத்துவமனை அமைகிறது.

அரியலூர் மாவட்டத்தில் 10, 12ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 🕑 Mon, 20 Jun 2022
www.instanews.city

அரியலூர் மாவட்டத்தில் 10, 12ம் வகுப்பு தேர்ச்சி விகிதம்

அரியலூர் மாவட்டத்தின் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவு விபரம்.

pan card aadhar card link tamil-பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? பார்க்கலாம் வாங்க 🕑 Mon, 20 Jun 2022
www.instanews.city
அ.தி.மு.க பொதுக்குழு ஜூன் 23 ல் கூடுகிறது: பாதுகாப்பு கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு..! 🕑 Mon, 20 Jun 2022
www.instanews.city

அ.தி.மு.க பொதுக்குழு ஜூன் 23 ல் கூடுகிறது: பாதுகாப்பு கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு..!

வரும் 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிடுமாறு, உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் மனு தாக்கல் செய்தார்.

மதுரை ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து 🕑 Mon, 20 Jun 2022
www.instanews.city

மதுரை ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

மதுரை ரயில் நிலையத்தில் டிராக்டர்களை ஏற்றி செல்லும் சரக்கு ரயிலின் சக்கரம் தடம் புரண்டு விபத்து.

அரியலூர் நகரில் தலைக்கவசம் அவசியம் குறித்து  காவல்துறையினர் விழிப்புணர்வு 🕑 Mon, 20 Jun 2022
www.instanews.city

அரியலூர் நகரில் தலைக்கவசம் அவசியம் குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு

அரியலூர் நகரில் தலைகவசம் அணிந்த வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல்துறை இனிப்புகள் வழங்கி ஊக்குவிப்பு.

load more

Districts Trending
கோயில்   பாஜக   நரேந்திர மோடி   வழக்குப்பதிவு   மக்களவைத் தேர்தல்   தேர்தல் பிரச்சாரம்   பக்தர்   சினிமா   வெயில்   வாக்குப்பதிவு   வாக்கு   நீதிமன்றம்   பிரதமர்   திரைப்படம்   சமூகம்   சிகிச்சை   விளையாட்டு   மருத்துவமனை   திருமணம்   காங்கிரஸ் கட்சி   ராகுல் காந்தி   திமுக   ஊடகம்   ரன்கள்   தேர்தல் ஆணையம்   விக்கெட்   தொழில்நுட்பம்   மாணவர்   பாடல்   ரிஷப் பண்ட்   காவல் நிலையம்   குஜராத் அணி   பேட்டிங்   மைதானம்   முருகன்   வானிலை ஆய்வு மையம்   திரையரங்கு   உடல்நலம்   ஐபிஎல் போட்டி   நாடாளுமன்றத் தேர்தல்   போராட்டம்   காவல்துறை வழக்குப்பதிவு   பொருளாதாரம்   டெல்லி அணி   தேர்தல் அறிக்கை   விவசாயி   அரசு மருத்துவமனை   காவல்துறை கைது   புகைப்படம்   வரலாறு   தங்கம்   கொலை   வேலை வாய்ப்பு   நோய்   இண்டியா கூட்டணி   வரி   வசூல்   குஜராத் டைட்டன்ஸ்   சிறை   பூஜை   உச்சநீதிமன்றம்   பவுண்டரி   எக்ஸ் தளம்   மழை   தீர்ப்பு   மஞ்சள்   ரன்களை   முதலமைச்சர்   பயணி   வயநாடு தொகுதி   நட்சத்திரம்   இசை   எதிர்க்கட்சி   ராஜா   வழிபாடு   வெப்பநிலை   தயாரிப்பாளர்   பிரதமர் நரேந்திர மோடி   அக்சர் படேல்   ஹைதராபாத் அணி   சுகாதாரம்   பிரேதப் பரிசோதனை   செல்சியஸ்   சுவாமி   பெருமாள்   சென்னை சூப்பர் கிங்ஸ்   வெளிநாடு   ஜனநாயகம்   கடன்   கேப்டன் சுப்மன்   வருமானம்   ஸ்டப்ஸ்   சேனல்   குரூப்   அரசியல் கட்சி   மோகித் சர்மா   போலீஸ்   விஜய்   பந்துவீச்சு   உள் மாவட்டம்  
Terms & Conditions | Privacy Policy | About us