பிரபல பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸின் திருமணத்திற்கு வந்த முன்னாள் கணவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்ற வீராங்கனைகளுக்கு மதுரை ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு
ஐபிஎலில் சொதப்பிய இளம் வீரர் குறித்து கம்பீர் புகழ்ந்து பேசியுள்ளார்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்களை வைத்து காங்கிரஸ் கட்சி போட்டுள்ள திட்டம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நடிகை லட்சுமி மேனன் கதக் ஆடிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது.
திருப்புவனத்தில் தண்ணீர் தேடி வந்த மான் மீட்கப்பட்டது.
தனியார் ரயில் என்றால் ஒரு கட்டண சலுகையும் கிடையாது . ஏன் முதியோர் கட்டண சலுகையும் கிடையாது என கோவையிலிருந்து சீரடிக்கு இயக்கப்படும் ரயில்
அதிமுக தான் பிரதான எதிர்கட்சி என்று அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தேர்த் திருவிழாவில் திமுக அமைச்சர்களுடன் பாஜகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரையில் பழைய இரும்பு குடோனில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மாநகராட்சி துணை மேயர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார்.
வீடுகளுக்கு மின் இணைப்பை துண்டிக்க எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரம் ஆர்டிஓ அலுவலகத்தில் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரசின் உத்தரவாதத்தை ஏற்று காலவரையற்ற வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக நியாய விலைக் கடை பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.
தபால் நிலையத்தில் சேமித்தே நீங்கள் லட்சாதிபதி ஆகலாம்... எதிர்காலத்தை எண்ணிய பயமும் வேண்டாம்.. இதோ சூப்பர் திட்டம்..
குடும்ப அட்டையில் உள்ள பிழைகளை திருத்த ஜூன் 11ம் தேதி(சனிக்கிழமை) சென்னையில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
load more