www.instanews.city :
இந்திய ரயில்வேயில் 5,636 காலிப்பணியிடங்கள் 🕑 Sat, 04 Jun 2022
www.instanews.city

இந்திய ரயில்வேயில் 5,636 காலிப்பணியிடங்கள்

இந்திய ரயில்வேயில் 5,636 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.

மஞ்சப்பை விழிப்புணர்வு : ஹத்மா தொண்டு நிறுவன கலைக்குழு அசத்தல் 🕑 Sat, 04 Jun 2022
www.instanews.city

மஞ்சப்பை விழிப்புணர்வு : ஹத்மா தொண்டு நிறுவன கலைக்குழு அசத்தல்

காஞ்சிபுரம் மாநகராட்சி , பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்க்க விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.

சிந்திக்க மறந்த பகுத்தறிவு பகலவன் வாரிசுகள் 🕑 Sat, 04 Jun 2022
www.instanews.city

சிந்திக்க மறந்த பகுத்தறிவு பகலவன் வாரிசுகள்

தி. மு. க முன்னாள் தலைவர் கருணாநிதி பிறந்தநாளில் உடன்பிறப்புகள், பெரியார் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டனர்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு பசுமை விருது 🕑 Sat, 04 Jun 2022
www.instanews.city

விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு பசுமை விருது

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகனுக்கு சுற்றுச்சூழல் பசுமை விருது தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார்

ஜெயங்கொண்டம் அருகே மது பாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்த இருவர் கைது 🕑 Sat, 04 Jun 2022
www.instanews.city

ஜெயங்கொண்டம் அருகே மது பாட்டில்கள் பதுக்கி விற்பனை செய்த இருவர் கைது

இலையூர் பகுதிகளில் பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

விநாயகர் சிலைகளின் வழிபாடு: எஸ்.பி.,யிடம் சிவசேனா முறையீடு 🕑 Sat, 04 Jun 2022
www.instanews.city

விநாயகர் சிலைகளின் வழிபாடு: எஸ்.பி.,யிடம் சிவசேனா முறையீடு

வரும் விநாயகர் சதுர்த்தி அன்று 250 சிலைகளை வைத்து வழிபட அனுமதிக்க வேண்டும் என தேனி மாவட்ட சிவசேனா கட்சி அனுமதி கேட்டுள்ளது.

அதானி டிரான்ஸ்மிஷனுக்கு பவர் டிரான்ஸ்மிஷன் லைனை விற்பனை செய்த எஸ்ஸார் 🕑 Sat, 04 Jun 2022
www.instanews.city

அதானி டிரான்ஸ்மிஷனுக்கு பவர் டிரான்ஸ்மிஷன் லைனை விற்பனை செய்த எஸ்ஸார்

எஸ்ஸார் பவர் லிமிடெட் தனது மின்சார டிரான்ஸ்மிஷன் லைன்களில் ஒன்றை அதானி நிறுவனத்திற்கு ரூ.1,913 கோடிக்கு விற்க ஒப்புக்கொண்டுள்ளது

அரியலூர் மாவட்ட வளர்ச்சி பணிகளுக்கு அமைச்சர் சிவசங்கர் அடிக்கல் 🕑 Sat, 04 Jun 2022
www.instanews.city

அரியலூர் மாவட்ட வளர்ச்சி பணிகளுக்கு அமைச்சர் சிவசங்கர் அடிக்கல்

அரியலூர் மாவட்டத்தில் ரூ.4.47 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அமைச்சர் சிவசங்கர் அடிக்கல் நாட்டினார்.

ஜெயங்கொண்டம் அருகே மீன் குட்டையில் தவறி விழுந்து ஆசிரியர் உயிரிழப்பு 🕑 Sat, 04 Jun 2022
www.instanews.city

ஜெயங்கொண்டம் அருகே மீன் குட்டையில் தவறி விழுந்து ஆசிரியர் உயிரிழப்பு

ஜெயங்கொண்டம் அருகே வலிப்பு காரணமாக ஆசிரியர் ஒருவர் மீன் குட்டையில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உரக் கடைகளில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு 🕑 Sat, 04 Jun 2022
www.instanews.city

திருவண்ணாமலை மாவட்டத்தில் உரக் கடைகளில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள உரக்கிடங்கு, விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

வந்தவாசி அருகே இரு பிரிவினரிடையே கோஷ்டி மோதல்.. சாலை மறியல் 🕑 Sat, 04 Jun 2022
www.instanews.city

வந்தவாசி அருகே இரு பிரிவினரிடையே கோஷ்டி மோதல்.. சாலை மறியல்

வந்தவாசி அருகே கோயிலை ஒரு பிரிவினர் சொந்தம் கொண்டாடுவதை கண்டித்து மற்றொரு பிரிவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை குறைவு 🕑 Sat, 04 Jun 2022
www.instanews.city

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை குறைவு

சென்னையில், ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 280 குறைந்துள்ளது.

75 ஆண்டுகால கோரிக்கை.. மூணாறு- கொடைக்கானல் ரோடு அமையுமா? 🕑 Sat, 04 Jun 2022
www.instanews.city

75 ஆண்டுகால கோரிக்கை.. மூணாறு- கொடைக்கானல் ரோடு அமையுமா?

வட்ட வடை, கோவிலூர், கொட்டகம்பூரில் வாழும் தமிழர்களின் 75 ஆண்டுகால கோரிக்கையான மூணாறு- கொடைக்கானல் இணைப்பு ரோடு அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் படிப்பை தொடர மத்திய அரசு நடவடிக்கை 🕑 Sat, 04 Jun 2022
www.instanews.city

உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் படிப்பை தொடர மத்திய அரசு நடவடிக்கை

உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் படிப்பை தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பா. ஜ. க. பட்டியல் அணி மாநில தலைவர் தடா பெரியசாமி

Thrombophob Ointment uses in Tamil த்ரோம்போபோப்  ஆயின்மென்ட் பயன்பாடுகள் 🕑 Sat, 04 Jun 2022
www.instanews.city

Thrombophob Ointment uses in Tamil த்ரோம்போபோப் ஆயின்மென்ட் பயன்பாடுகள்

Thrombophob Ointment uses in Tamil த்ரோம்போபோப் ஜெல் நரம்புகளின் வலி, நரம்புகளில் இரத்த உறைவு சிராய்ப்பு புண் ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படுகிறது

load more

Districts Trending
திமுக   திருமணம்   சமூகம்   வரி   நீதிமன்றம்   பொருளாதாரம்   மு.க. ஸ்டாலின்   முதலமைச்சர்   கோயில்   பாஜக   முதலீடு   நரேந்திர மோடி   தொழில்நுட்பம்   வழக்குப்பதிவு   அதிமுக   வேலை வாய்ப்பு   வர்த்தகம்   திரைப்படம்   மாணவர்   சினிமா   தேர்வு   விஜய்   வெளிநாடு   வரலாறு   விகடன்   விவசாயி   மருத்துவமனை   மகளிர்   ஸ்டாலின் முகாம்   விளையாட்டு   சிகிச்சை   பின்னூட்டம்   மாநாடு   மழை   விநாயகர் சதுர்த்தி   ஏற்றுமதி   தொழிலாளர்   எடப்பாடி பழனிச்சாமி   சந்தை   போக்குவரத்து   போராட்டம்   தொகுதி   காவல் நிலையம்   புகைப்படம்   வணிகம்   விநாயகர் சிலை   ஆசிரியர்   மொழி   பல்கலைக்கழகம்   வாட்ஸ் அப்   தொலைப்பேசி   சான்றிதழ்   டிஜிட்டல்   வாக்கு   பேச்சுவார்த்தை   காங்கிரஸ்   மருத்துவர்   தங்கம்   ஸ்டாலின் திட்டம்   மாவட்ட ஆட்சியர்   பயணி   எதிர்க்கட்சி   அமெரிக்கா அதிபர்   கையெழுத்து   போர்   விமான நிலையம்   கட்டணம்   பாடல்   ஊர்வலம்   ஓட்டுநர்   காவல்துறை வழக்குப்பதிவு   பிரதமர் நரேந்திர மோடி   எக்ஸ் தளம்   காதல்   இறக்குமதி   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   திருப்புவனம் வைகையாறு   சட்டமன்றத் தேர்தல்   டிரம்ப்   பேஸ்புக் டிவிட்டர்   உள்நாடு   எட்டு   தமிழக மக்கள்   புரிந்துணர்வு ஒப்பந்தம்   செப்   கடன்   விமானம்   இந்   கட்டிடம்   தீர்ப்பு   இசை   சுற்றுப்பயணம்   பாலம்   நிபுணர்   தார்   ஆன்லைன்   எதிரொலி தமிழ்நாடு   விவசாயம்   பிரச்சாரம்   ஆணையம்  
Terms & Conditions | Privacy Policy | About us