www.vikatan.com :
``எந்த ஒரு பிராந்திய மொழியும் ஆங்கிலம், இந்தியைவிட தாழ்ந்ததல்ல! 🕑 Fri, 03 Jun 2022
www.vikatan.com

``எந்த ஒரு பிராந்திய மொழியும் ஆங்கிலம், இந்தியைவிட தாழ்ந்ததல்ல!" -மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், ``இந்திய மொழிகள் அனைத்தும், தேசிய மொழிகள்தான்" எனக் கூறியிருக்கிறார். குஜராத் மாநிலம், காந்தி நகரில்

அமெரிக்கா: ``துப்பாக்கி உரிமத்துக்கான வயது வரம்பை 21-ஆக உயர்த்த திட்டம்! 🕑 Fri, 03 Jun 2022
www.vikatan.com

அமெரிக்கா: ``துப்பாக்கி உரிமத்துக்கான வயது வரம்பை 21-ஆக உயர்த்த திட்டம்!" - அதிபர் ஜோ பைடன் தகவல்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலிருக்கும் தொடக்கப்பள்ளி ஒன்றில், 18 வயது இளைஞர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதில், 19 குழந்தைகள், 2

தூத்துக்குடி: காட்டிக் கொடுத்த நகக்கீறல்கள்; வீட்டை எழுதித் தராததால் தந்தையைக் கொலைசெய்த குடும்பம்! 🕑 Fri, 03 Jun 2022
www.vikatan.com

தூத்துக்குடி: காட்டிக் கொடுத்த நகக்கீறல்கள்; வீட்டை எழுதித் தராததால் தந்தையைக் கொலைசெய்த குடும்பம்!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள அமுதுண்ணாக்குடியைச் சேர்ந்தவர் மகாராஜன். இவர் மரம் வெட்டும் கூலித் தொழிலைச் செய்து

தனியார் நிறுவன பணிவாய்ப்புகள்; சென்னை மற்றும் செங்கல்பட்டில் அரசு நடத்தும் வேலைவாய்ப்பு முகாம்!   🕑 Fri, 03 Jun 2022
www.vikatan.com

தனியார் நிறுவன பணிவாய்ப்புகள்; சென்னை மற்றும் செங்கல்பட்டில் அரசு நடத்தும் வேலைவாய்ப்பு முகாம்!

நாடு முழுவதும் பலர் வேலை இல்லாமல் இருந்துவருகிறார்கள். கொரோனா சூழல் வேலைவாய்ப்பு இன்மையை இன்னும் அதிகரித்தது. இந்நிலையில் இளைஞர்களுக்கான வேலை

தூத்துக்குடி: மது அருந்தப் பணம் கேட்டு தாயைக் கொல்லமுயன்ற அண்ணன்... கட்டையால் அடித்துக் கொன்ற தம்பி! 🕑 Fri, 03 Jun 2022
www.vikatan.com

தூத்துக்குடி: மது அருந்தப் பணம் கேட்டு தாயைக் கொல்லமுயன்ற அண்ணன்... கட்டையால் அடித்துக் கொன்ற தம்பி!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, நடராஜபுரத்தைச் சேர்ந்தவர் தங்கபாண்டி. இவர் மனைவி ஆறுமுகத்தாய். இவர்களுக்குச் செல்லத்துரை, செல்வக்குமார்,

`இனி வொர்க் ஃப்ரம் ஹோம் கிடையாது; வாரத்தில் 40 மணி நேரம் வேலை கட்டாயம்!’ - எலான் மஸ்க் அதிரடி 🕑 Fri, 03 Jun 2022
www.vikatan.com

`இனி வொர்க் ஃப்ரம் ஹோம் கிடையாது; வாரத்தில் 40 மணி நேரம் வேலை கட்டாயம்!’ - எலான் மஸ்க் அதிரடி

டெஸ்லா எலெக்ட்ரிக் கார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் தனது ஊழியர்களை 'வொர்க் ஃப்ரம் ஹோம்'-லிருந்து உடனடியாக அலுவலகத்துக்கு வந்து

உத்தராகாண்ட்: இடைத்தேர்தலில் வெற்றி... முதலமைச்சர் பதவியை தக்கவைத்துக் கொண்டார் புஷ்கர் சிங் தாமி! 🕑 Fri, 03 Jun 2022
www.vikatan.com

உத்தராகாண்ட்: இடைத்தேர்தலில் வெற்றி... முதலமைச்சர் பதவியை தக்கவைத்துக் கொண்டார் புஷ்கர் சிங் தாமி!

உத்தரப்பிரதேசம், உத்தராகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் அண்மையில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அதில் உத்தரகாண்ட்

``ராகுல் காந்தியை 4 ஆண்டுகளாக சந்திக்க முடியவில்லை”  - முன்னாள் முதல்வர் பிருத்விராஜ் சவான் 🕑 Fri, 03 Jun 2022
www.vikatan.com

``ராகுல் காந்தியை 4 ஆண்டுகளாக சந்திக்க முடியவில்லை” - முன்னாள் முதல்வர் பிருத்விராஜ் சவான்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கட்சியின் மூத்த தலைவர்களை மதிப்பதில்லை என்றும், அவர்களின் ஆலோசனைகளை கேட்பதில்லை என்றும், அடிக்கடி

பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலாவைக் கொலைசெய்தது ஏன்? - பிஸ்னோய் சகோதரர்கள் விளக்கம்! 🕑 Fri, 03 Jun 2022
www.vikatan.com

பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலாவைக் கொலைசெய்தது ஏன்? - பிஸ்னோய் சகோதரர்கள் விளக்கம்!

பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கடந்த மாத இறுதியில் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். அவரைக் கொலைசெய்ததாக சச்சின் பிஸ்னோய், கோல்டி பிரர்

ஜானி டெப் விளம்பரப்படுத்திய பர்ஃபியூம்க்கான தேவை அதிகரிப்பு; வழக்கின் தாக்கம் காரணமா? பின்னணி என்ன? 🕑 Fri, 03 Jun 2022
www.vikatan.com

ஜானி டெப் விளம்பரப்படுத்திய பர்ஃபியூம்க்கான தேவை அதிகரிப்பு; வழக்கின் தாக்கம் காரணமா? பின்னணி என்ன?

ஜானி டெப் vs ஆம்பர் ஹெர்ட் இடையிலான வழக்கு உலகம் முழுவதும் கவனிக்கப்பட்டது. சமீபத்தில் இத்தனை அதிகம் பேரால் பார்க்கப்பட்டு பின்தொடரப்பட்ட வழக்கு

ரயில்வே: `ஏசி-க்கு 70 கிலோ, ஸ்லீப்பருக்கு 35 கிலோ; இனி கூடுதல் லக்கேஜூக்கு கட்டணம்!' - IRCTC 🕑 Fri, 03 Jun 2022
www.vikatan.com

ரயில்வே: `ஏசி-க்கு 70 கிலோ, ஸ்லீப்பருக்கு 35 கிலோ; இனி கூடுதல் லக்கேஜூக்கு கட்டணம்!' - IRCTC

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகமான ஐ. ஆர். சி. டி. சி, ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் இனி தங்களின் லக்கேஜ்களுக்கும் முன்பதிவு

பாகிஸ்தான்: ``தேர்தல் அறிவிக்கப்படாவிட்டால் உள்நாட்டுப் போர் வெடிக்கும்! 🕑 Fri, 03 Jun 2022
www.vikatan.com

பாகிஸ்தான்: ``தேர்தல் அறிவிக்கப்படாவிட்டால் உள்நாட்டுப் போர் வெடிக்கும்!" - இம்ரான் கான்

இம்ரான் கான் அரசு பாகிஸ்தானை சரியாக வழிநடத்தவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதையடுத்து இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ்ந்து, அவர்

மதுரை - லோயர்கேம்ப் குடிநீர் திட்டத்தால் விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படாது; அமைச்சர் விளக்கம்! 🕑 Fri, 03 Jun 2022
www.vikatan.com

மதுரை - லோயர்கேம்ப் குடிநீர் திட்டத்தால் விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படாது; அமைச்சர் விளக்கம்!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள வைகை அணை 71 அடி உயரம் கொண்டது. அணையின் நீர்மட்டம் 62.50 அடியாகவும், நீர் இருப்பு 4,058 மில்லியன் கன அடியாகவும்

`ஒரு மாணவர் கூட இல்லாத 22 அரசுப் பள்ளிகள்’ - தொடக்கக் கல்வித்துறையின் அதிர்ச்சி தகவல் 🕑 Fri, 03 Jun 2022
www.vikatan.com

`ஒரு மாணவர் கூட இல்லாத 22 அரசுப் பள்ளிகள்’ - தொடக்கக் கல்வித்துறையின் அதிர்ச்சி தகவல்

கோடை விடுமுறைக்குப் பிறகு வரும் கல்வியாண்டுக்கான வகுப்புகள் வரும் ஜூன் 13-ம் தேதி முதல் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து, தொடக்கக்கல்வி இயக்குநர்

காரைக்குடியிலிருந்து திடீரென சிவகங்கைக்கு மாற்றப்பட்ட பாஜக பொதுக்கூட்டம்! - பின்னணி என்ன? 🕑 Fri, 03 Jun 2022
www.vikatan.com

காரைக்குடியிலிருந்து திடீரென சிவகங்கைக்கு மாற்றப்பட்ட பாஜக பொதுக்கூட்டம்! - பின்னணி என்ன?

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பா. ஜ. க மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் பொதுக்கூட்டம் நடத்தச் சிவகங்கை மாவட்டத் தலைவர் மேப்பல் சக்தி ஏற்பாடு

load more

Districts Trending
அதிமுக   மு.க. ஸ்டாலின்   கூட்ட நெரிசல்   மருத்துவமனை   விஜய்   தீபாவளி பண்டிகை   பயணி   மாணவர்   சமூகம்   திமுக   கரூர் கூட்ட நெரிசல்   இரங்கல்   திரைப்படம்   சிகிச்சை   சுகாதாரம்   பாஜக   உச்சநீதிமன்றம்   பள்ளி   நடிகர்   விளையாட்டு   நீதிமன்றம்   பலத்த மழை   பிரதமர்   எடப்பாடி பழனிச்சாமி   தேர்வு   நரேந்திர மோடி   தொழில்நுட்பம்   விமர்சனம்   சினிமா   பொருளாதாரம்   மருத்துவர்   வேலை வாய்ப்பு   எதிர்க்கட்சி   மாவட்ட ஆட்சியர்   ஓட்டுநர்   வணிகம்   சிறை   தண்ணீர்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   போராட்டம்   காவல்துறை வழக்குப்பதிவு   வடகிழக்கு பருவமழை   வானிலை ஆய்வு மையம்   முதலீடு   கரூர் துயரம்   எம்எல்ஏ   தமிழகம் சட்டமன்றம்   வெளிநாடு   சந்தை   வரலாறு   பாடல்   தொகுதி   காவலர்   தீர்ப்பு   பரவல் மழை   சபாநாயகர் அப்பாவு   நிவாரணம்   கட்டணம்   சட்டமன்ற உறுப்பினர்   சொந்த ஊர்   சமூக ஊடகம்   டிஜிட்டல்   சட்டமன்றத் தேர்தல்   ராணுவம்   வாட்ஸ் அப்   காரைக்கால்   சட்டவிரோதம்   காவல் நிலையம்   கண்டம்   இடி   பேச்சுவார்த்தை   அரசியல் கட்சி   மருத்துவம்   தற்கொலை   பேஸ்புக் டிவிட்டர்   துப்பாக்கி   புறநகர்   ஆசிரியர்   மின்னல்   குற்றவாளி   வரி   விடுமுறை   பாலம்   ஹீரோ   பார்வையாளர்   காவல் கண்காணிப்பாளர்   தெலுங்கு   தீர்மானம்   மாநாடு   கடன்   மின்சாரம்   நிபுணர்   அரசு மருத்துவமனை   மொழி   உதவித்தொகை   காசு   நகை   தமிழ்நாடு சட்டமன்றம்   இஆப   போக்குவரத்து நெரிசல்  
Terms & Conditions | Privacy Policy | About us