www.malaimurasu.com :
தேர்தல் வாக்குறுதியில் அளித்த திட்டங்களின் நிலை என்ன? அமைச்சர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை! 🕑 Wed, 01 Jun 2022
www.malaimurasu.com

தேர்தல் வாக்குறுதியில் அளித்த திட்டங்களின் நிலை என்ன? அமைச்சர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை!

அமைச்சர்கள், துறை சார்ந்த செயலாளர்களுடன் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.  

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு; வணிகர்கள் மகிழ்ச்சி..! 🕑 Wed, 01 Jun 2022
www.malaimurasu.com

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு; வணிகர்கள் மகிழ்ச்சி..!

19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை, 135 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து மீண்டும் 3 பேர் அகதிகளாக ராமேஸ்வரம் வருகை..! 🕑 Wed, 01 Jun 2022
www.malaimurasu.com

இலங்கையில் இருந்து மீண்டும் 3 பேர் அகதிகளாக ராமேஸ்வரம் வருகை..!

இலங்கையில் இருந்து மேலும் 3 பேர் அகதிகளாக ராமேஸ்வரம் வந்தடைந்துள்ளனர்.

வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு !! 🕑 Wed, 01 Jun 2022
www.malaimurasu.com

வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு !!

19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை, 135 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.  

அம்மா இல்லம் பெயரில் இயங்கி வந்த கணினி பயிற்சி கூடம்...ஜேசிபி கொண்டு இடித்து நொறுக்கிய அதிமுக நிர்வாகி..! 🕑 Wed, 01 Jun 2022
www.malaimurasu.com

அம்மா இல்லம் பெயரில் இயங்கி வந்த கணினி பயிற்சி கூடம்...ஜேசிபி கொண்டு இடித்து நொறுக்கிய அதிமுக நிர்வாகி..!

திருவண்ணாமலையில் இயங்கி வந்த அம்மா இல்லத்தை அதிமுக நிர்வாகிகளே ஜேசிபி கொண்டு இடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

காதலை ஏற்க மறுத்த பள்ளி மாணவிக்கு கத்தி குத்து 🕑 Wed, 01 Jun 2022
www.malaimurasu.com

காதலை ஏற்க மறுத்த பள்ளி மாணவிக்கு கத்தி குத்து

மணப்பாறையில் 11ஆம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்திய இளைஞர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.  

மாநிலங்களவை தேர்தல் :  வேட்புமனு பரிசீலைனை தொடங்கியது !! 🕑 Wed, 01 Jun 2022
www.malaimurasu.com

மாநிலங்களவை தேர்தல் :  வேட்புமனு பரிசீலைனை தொடங்கியது !!

மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில்  இன்று வேட்பு மனுக்கள் மீதான பரீசீலனை தொடங்கியுள்ளது.

அந்த மனசு இருக்கே.. 'தல' நா 'தல' தான் யா.. சென்னை ரசிகைக்காக தோனி செய்த காரியம்!! 🕑 Wed, 01 Jun 2022
www.malaimurasu.com
உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி...தங்கப்பதக்கத்தை தட்டி தூக்கிய இந்திய மகளிர் அணி...! 🕑 Wed, 01 Jun 2022
www.malaimurasu.com

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி...தங்கப்பதக்கத்தை தட்டி தூக்கிய இந்திய மகளிர் அணி...!

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கணை உள்ளிட்ட இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.  

சுகேஷ் சந்திரசேகர் வழக்கு :  நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் வெளிநாடு செல்ல அனுமதி !! 🕑 Wed, 01 Jun 2022
www.malaimurasu.com

சுகேஷ் சந்திரசேகர் வழக்கு :  நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் வெளிநாடு செல்ல அனுமதி !!

சுகேஷ் சந்திரசேகர் வழக்கில் தொடர்புடைய ஜாக்குலின் பெர்னாண்டஸ் 1 கோடி ரூபாய் வைப்பு தொகையுடன் வெளிநாடு செல்ல  டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி

டொனால்ட் டிரம்பின் தேர்தல் மோசடி குறித்த ஆவணப்படம் - ஆர்வமுடன் திரையரங்கிற்கு சென்று பார்க்கும் மக்கள்...! 🕑 Wed, 01 Jun 2022
www.malaimurasu.com
12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்...! 🕑 Wed, 01 Jun 2022
www.malaimurasu.com

12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்...!

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று முதல் தொடங்குகிறது.

பாடகர் கே.கே. மரணத்தில் சந்தேகம்?  : வழக்குப்பதிவு செய்தது கொல்கத்தா காவல்துறை - இன்று பிரேத பரிசோதனை? 🕑 Wed, 01 Jun 2022
www.malaimurasu.com

பாடகர் கே.கே. மரணத்தில் சந்தேகம்?  : வழக்குப்பதிவு செய்தது கொல்கத்தா காவல்துறை - இன்று பிரேத பரிசோதனை?

பின்னணி பாடகர் கே. கே. மரணம் இயற்கைக்கு மாறானது என கொல்கத்தா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இன்று பிற்பகல் பிரேத பரிசோதனை என தகவல்கள்

காங்கிரஸ் கட்சிக்காக இனி வேலை செய்ய போவதில்லை - தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் அதிரடி! 🕑 Wed, 01 Jun 2022
www.malaimurasu.com

காங்கிரஸ் கட்சிக்காக இனி வேலை செய்ய போவதில்லை - தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் அதிரடி!

காங்கிரஸ் கட்சிக்காக இனி வேலை செய்ய போவதில்லை என தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

லெஸ்பியன் ஜோடிகள் சேர்ந்து வாழ அனுமதி - கேரளா உயர்நீதிமன்றம்..! 🕑 Wed, 01 Jun 2022
www.malaimurasu.com

லெஸ்பியன் ஜோடிகள் சேர்ந்து வாழ அனுமதி - கேரளா உயர்நீதிமன்றம்..!

லெஸ்பியன் ஜோடிகள் சேர்ந்து வாழ கேரளா உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

load more

Districts Trending
வாக்குப்பதிவு   வாக்குச்சாவடி   வாக்கு   வாக்காளர்   மக்களவைத் தேர்தல்   நாடாளுமன்றத் தேர்தல்   வேட்பாளர்   மக்களவைத் தொகுதி   வாக்கின் பதிவு   தேர்தல் ஆணையம்   ஓட்டு   சட்டமன்றத் தொகுதி   ஜனநாயகம்   திமுக   சதவீதம் வாக்கு   நாடாளுமன்றம் தொகுதி   சினிமா   தேர்தல் அதிகாரி   அதிமுக   வெயில்   பாராளுமன்றத் தொகுதி   போராட்டம்   யூனியன் பிரதேசம்   சட்டமன்றம் தொகுதி   இண்டியா கூட்டணி   பூத்   தேர்தல் புறம்   மேல்நிலை பள்ளி   அரசியல் கட்சி   வாக்குவாதம்   தென்சென்னை   வாக்காளர் பட்டியல்   கல்லூரி   கோயில்   பேச்சுவார்த்தை   திரைப்படம்   புகைப்படம்   விளையாட்டு   ஊடகம்   ஜனநாயகம் திருவிழா   அண்ணாமலை   பிரச்சாரம்   பிரதமர்   கிராம மக்கள்   தேர்வு   முதற்கட்ட வாக்குப்பதிவு   சமூகம்   நரேந்திர மோடி   தேர்தல் அலுவலர்   இடைத்தேர்தல்   பாராளுமன்றத்தேர்தல்   ரன்கள்   எக்ஸ் தளம்   வடசென்னை   கழகம்   டோக்கன்   சிதம்பரம்   விமான நிலையம்   விமானம்   லக்னோ அணி   ஊராட்சி ஒன்றியம்   மக்களவை   சட்டமன்றத் தேர்தல்   இளம் வாக்காளர்   டிஜிட்டல்   முதலமைச்சர்   சொந்த ஊர்   மருத்துவமனை   பேட்டிங்   தலைமை தேர்தல் அதிகாரி   வேலை வாய்ப்பு   மாநகராட்சி   ஐபிஎல் போட்டி   எம்எல்ஏ   வெளிநாடு   மொழி   படப்பிடிப்பு   கமல்ஹாசன்   மூதாட்டி   விக்கெட்   சென்னை சூப்பர் கிங்ஸ் அணி   தொழில்நுட்பம்   நடிகர் விஜய்   தண்ணீர்   வாக்குப்பதிவு மாலை   வரலாறு   சென்னை தொகுதி   பேஸ்புக் டிவிட்டர்   தேசிய ஜனநாயகக் கூட்டணி   தொடக்கப்பள்ளி   சுகாதாரம்   எதிர்க்கட்சி   பாஜக வேட்பாளர்   நடுநிலை பள்ளி   முகவர்   நடிகர் சூரி   திருமணம்   மாவட்ட ஆட்சியர்   சட்டமன்ற உறுப்பினர்   மாணவர்  
Terms & Conditions | Privacy Policy | About us