www.instanews.city :
ஆப்பக்கூடல் பேரூராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆணையர் ஆய்வு 🕑 Tue, 31 May 2022
www.instanews.city

ஆப்பக்கூடல் பேரூராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆணையர் ஆய்வு

Commissioner's study at Appakkudal Municipality- ஆப்பக்கூடல் பேரூராட்சிப் பகுதியில் வளர்ச்சித் திட்டப் பணிகளை பேரூராட்சிகளின் ஆணையர் செல்வராஜ் பார்வையிட்டு ஆய்வு.

விளை நிலங்கள் விலை நிலங்களாக மாறுவதை தடுக்க முதல்வர் சட்டம் இயற்றுவாரா? 🕑 Tue, 31 May 2022
www.instanews.city

விளை நிலங்கள் விலை நிலங்களாக மாறுவதை தடுக்க முதல்வர் சட்டம் இயற்றுவாரா?

விளை நிலங்கள் விலை நிலங்களாக மாறுவதை தடுக்க முதல்வ அமைச்சர் சட்டம் இயற்றுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

காஞ்சிபுரத்தில் உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி 🕑 Tue, 31 May 2022
www.instanews.city

காஞ்சிபுரத்தில் உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி

World No Tobacco Day Awareness Rally- காஞ்சிபுரம் மாவட்ட பல் மருத்துவர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தனியார் இலவச மருத்துவ முகாம்கள் 
வணிக நோக்கத்திற்காக நடத்தப்படுகிறதா? 🕑 Tue, 31 May 2022
www.instanews.city

தனியார் இலவச மருத்துவ முகாம்கள் வணிக நோக்கத்திற்காக நடத்தப்படுகிறதா?

பெருநகரங்களில் தனியார் இலவச மருத்துவ முகாம்கள் வணிக நோக்கத்திற்காக நடத்தப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

திருச்சியில் உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு  நடைபயணம் 🕑 Tue, 31 May 2022
www.instanews.city

திருச்சியில் உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு நடைபயணம்

திருச்சியில் உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு நடைபயண நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

ஆப்பக்கூடல்-கவுந்தப்பாடி சாலையில் கடையில் புகையிலை விற்ற பெண் கைது 🕑 Tue, 31 May 2022
www.instanews.city

ஆப்பக்கூடல்-கவுந்தப்பாடி சாலையில் கடையில் புகையிலை விற்ற பெண் கைது

ஆப்பக்கூடல்-கவுந்தப்பாடி சாலையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

அந்தியூர்: கழக வளர்ச்சி பணிகள் குறித்து அமமுக நிர்வாகிகள் ஆலோசனை 🕑 Tue, 31 May 2022
www.instanews.city

அந்தியூர்: கழக வளர்ச்சி பணிகள் குறித்து அமமுக நிர்வாகிகள் ஆலோசனை

ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அமமுக சார்பில் கழக வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் அந்தியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

Amazon Pay இருப்பில் ரூ.30,000 பெற இந்த ஐந்து கேள்விகளுக்கான பதில்களைப் பெறுங்கள் 🕑 Tue, 31 May 2022
www.instanews.city

Amazon Pay இருப்பில் ரூ.30,000 பெற இந்த ஐந்து கேள்விகளுக்கான பதில்களைப் பெறுங்கள்

Amazon app வினாடி வினா மே 31, 2022: Amazon Pay இருப்பில் ரூ.30,000 பெற இந்த ஐந்து கேள்விகளுக்கான பதில்களைப் பெறுங்கள்

நகையை ஏலம் விட்ட தேசிய வங்கி: இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு 🕑 Tue, 31 May 2022
www.instanews.city

நகையை ஏலம் விட்ட தேசிய வங்கி: இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு

Consumer Court Order நகையை ஏலம் விட்ட தேசிய வங்கி நிர்வாகம் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் கோர்ட் உத்தரவு.

இளையராஜாவுக்கு 80வது பிறந்த நாள் - திருக்கடையூரில் சதாபிஷேகம் 🕑 Tue, 31 May 2022
www.instanews.city

இளையராஜாவுக்கு 80வது பிறந்த நாள் - திருக்கடையூரில் சதாபிஷேகம்

இசைஞானி இளையராஜா, தனது 80வது பிறந்தநாளை முன்னிட்டு, திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சதாபிஷேக விழா நடைபெற்றது.

2023 பத்ம விருதுகளுக்கு செப்டம்பர்-15-2022 வரை விண்ணப்பிக்கலாம் 🕑 Tue, 31 May 2022
www.instanews.city

2023 பத்ம விருதுகளுக்கு செப்டம்பர்-15-2022 வரை விண்ணப்பிக்கலாம்

2023 குடியரசு தினத்தையொட்டி வழங்கப்படவிருக்கும் பத்ம விருதுகள் 2023-க்கான ஆன்லைன் விண்ணப்பித்தல் / பரிந்துரைகள் 1 மே 2022 தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலை அருகே ஏடிஎம்-ஐ உடைத்த நபர் நான்கு மணி நேரத்திற்குள் கைது 🕑 Tue, 31 May 2022
www.instanews.city

திருவண்ணாமலை அருகே ஏடிஎம்-ஐ உடைத்த நபர் நான்கு மணி நேரத்திற்குள் கைது

வெறையூர் அருகே ஏ. டி. எம். எந்திரத்தை உடைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ரூ.11.70 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை கைப்பற்றியது வருவாய் புலனாய்வு பிரிவு 🕑 Tue, 31 May 2022
www.instanews.city

ரூ.11.70 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை கைப்பற்றியது வருவாய் புலனாய்வு பிரிவு

"ஆபரேஷன் செம்மரக்கட்டை"-ன் மூலம் ரூ.11.70 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை வருவாய் புலனாய்வு பிரிவு கைப்பற்றியுள்ளது

மதுரை முதல் தேனி வரை  சிறப்பு ரயில் நேரம் மாற்றம் 🕑 Tue, 31 May 2022
www.instanews.city

மதுரை முதல் தேனி வரை சிறப்பு ரயில் நேரம் மாற்றம்

மதுரை முதல் தேனி செல்லும் சிறப்பு ரயில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

நேபாள விமான விபத்தில் 22 பேரின் உடல்களும் மீட்பு 🕑 Tue, 31 May 2022
www.instanews.city

நேபாள விமான விபத்தில் 22 பேரின் உடல்களும் மீட்பு

nepal india news - நேபாள விமான விபத்தில் சிக்கிய 22 பேரில் 22 பேரின் உடல்களும் மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர்.

load more

Districts Trending
பாஜக   திமுக   பிரச்சாரம்   வாக்கு   மக்களவைத் தேர்தல்   நாடாளுமன்றத் தேர்தல்   நரேந்திர மோடி   திருமணம்   நீதிமன்றம்   மருத்துவமனை   மக்களவைத் தொகுதி   வழக்குப்பதிவு   காங்கிரஸ் கட்சி   கோயில்   சமூகம்   தேர்தல் பிரச்சாரம்   தேர்வு   நாடாளுமன்றம் தொகுதி   பிரதமர்   சினிமா   அண்ணாமலை   வேட்புமனு தாக்கல்   தேர்தல் ஆணையம்   விமர்சனம்   எம்எல்ஏ   தமிழர் கட்சி   சட்டமன்றத் தொகுதி   எடப்பாடி பழனிச்சாமி   மாணவர்   வாக்குப்பதிவு   புகைப்படம்   கூட்டணி கட்சி   திரைப்படம்   அதிமுக வேட்பாளர்   இண்டியா கூட்டணி   சிறை   மு.க. ஸ்டாலின்   தண்ணீர்   சிகிச்சை   தொண்டர்   பாராளுமன்றத் தொகுதி   திமுக வேட்பாளர்   வேலை வாய்ப்பு   தொழில்நுட்பம்   அரசியல் கட்சி   கட்சியினர்   பாடல்   விவசாயி   வாக்காளர்   ஓட்டு   தொழிலாளர்   போராட்டம்   ஐபிஎல்   நட்சத்திரம்   இராஜஸ்தான் அணி   சட்டமன்றத் தேர்தல்   மாவட்ட ஆட்சியர்   ஜனநாயகம்   சட்டமன்றம் தொகுதி   வாக்குறுதி   பக்தர்   ரன்கள்   டிஜிட்டல்   விளையாட்டு   வரலாறு   பாராளுமன்றத்தேர்தல்   பொருளாதாரம்   காவல் நிலையம்   எதிர்க்கட்சி   கேப்டன்   ஓ. பன்னீர்செல்வம்   ஊடகம்   காவல்துறை வழக்குப்பதிவு   மகளிர்   நோட்டீஸ்   பாஜக வேட்பாளர்   சுகாதாரம்   வருமான வரி   மைதானம்   வருமான வரித்துறை   தள்ளுபடி   கடன்   தேர்தல் அதிகாரி   விடுமுறை   முருகன்   உச்சநீதிமன்றம்   ஏப்ரல் 19ஆம்   பார்வையாளர்   திமுக கூட்டணி   எம்பி   கட்சி வேட்பாளர்   வெளிநாடு   வங்கி கணக்கு   நோய்   தேர்தல் அலுவலர்   வாகன சோதனை   தற்கொலை   மக்களவை   பேட்டிங்   வருமானம்  
Terms & Conditions | Privacy Policy | About us