www.instanews.city :
நவலடிப்பட்டி பகவதி அம்மன் கோவில் தேர் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு 🕑 Fri, 27 May 2022
www.instanews.city

நவலடிப்பட்டி பகவதி அம்மன் கோவில் தேர் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

நவலடிப்பட்டி கிராமத்தில், பகவதி அம்மன் கோவில் திருவிழாவில் நடைபெற்ற தோரோட்டத்தில், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

சிங்கம்பட்டி ஜமீன்  டி.என்.எஸ் முருகதாஸ் தீர்த்தபதி  நினைவேந்தல் 🕑 Fri, 27 May 2022
www.instanews.city

சிங்கம்பட்டி ஜமீன் டி.என்.எஸ் முருகதாஸ் தீர்த்தபதி நினைவேந்தல்

சிங்கம்பட்டி ஜமீன் சித்தாந்த சிகாமணி டி. என். எஸ். முருகதாஸ் தீர்த்தபதி 2-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது

திருவள்ளூர் அருகே ரயிலில் தவறி விழுந்து கல்லூரி மாணவன் உயிரிழப்பு 🕑 Fri, 27 May 2022
www.instanews.city
அந்தியூர் அருகே அழுகிய நிலையில் கூலி தொழிலாளி உடல் மீட்பு: போலீசார் விசாரணை 🕑 Fri, 27 May 2022
www.instanews.city

அந்தியூர் அருகே அழுகிய நிலையில் கூலி தொழிலாளி உடல் மீட்பு: போலீசார் விசாரணை

அந்தியூர் அருகே தோட்டத்தில் உடல் அழுகும் நிலையில் இறந்து கிடந்த கூலித்தொழிலாளி. போலீசார் விசாரணை.

தேனி மாவட்டத்தில் பல இடங்களில் கஞ்சா விற்ற 4 பேர் கைது 🕑 Fri, 27 May 2022
www.instanews.city

தேனி மாவட்டத்தில் பல இடங்களில் கஞ்சா விற்ற 4 பேர் கைது

தேனி மாவட்டத்தில் பல இடங்களில் கஞ்சா விற்ற நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

12 ஆண்டுகளுக்கு பின்னர் 🕑 Fri, 27 May 2022
www.instanews.city

12 ஆண்டுகளுக்கு பின்னர் "மதுரை- தேனி" ரயில் இன்று துவக்கம்

12 ஆண்டுகளுக்கு பின்னர், இன்று முதல் மதுரை- தேனி அகல ரயில் போக்குவரத்து தொடங்கியது.

தேனி கடையில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள பணம், பொருட்கள் திருட்டு: 5 பேர் மீது வழக்கு 🕑 Fri, 27 May 2022
www.instanews.city

தேனி கடையில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள பணம், பொருட்கள் திருட்டு: 5 பேர் மீது வழக்கு

தேனியில் கடையில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள பணம், பொருட்களை திருடியதாக ஐந்து பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்வு; சென்செக்ஸ் மீண்டும் உயர்வு 🕑 Fri, 27 May 2022
www.instanews.city

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்வு; சென்செக்ஸ் மீண்டும் உயர்வு

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை, சவரனுக்கு ரூ. 80 உயர்ந்தது.

காஞ்சிபுரத்தில் கிளி ஜோசியம் நாடகம் மூலம் பிளாஸ்டிக் விழிப்புணர்வு 🕑 Fri, 27 May 2022
www.instanews.city

காஞ்சிபுரத்தில் கிளி ஜோசியம் நாடகம் மூலம் பிளாஸ்டிக் விழிப்புணர்வு

காஞ்சிபுரத்தில் கிளி ஜோசியம் நாடகம் மூலம் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது இல்லை என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நெல்லை மண்டலம் வார்டு எண் 21 ல் எம்எல்ஏ மேயர் துணை மேயர்  ஆய்வு 🕑 Fri, 27 May 2022
www.instanews.city

நெல்லை மண்டலம் வார்டு எண் 21 ல் எம்எல்ஏ மேயர் துணை மேயர் ஆய்வு

நெல்லை மண்டலம் வார்டு எண் 21ல் எம்எல்ஏ அப்துல் வகாப் மேயர் சரவணன் துணை மேயர் ராஜீவ் ஆகியோர் கோரிக்கை மனுக்கள் பெற்றனர்

நாமக்கல்லில் முன்னாள் பிரதமர் நேரு நினைவு நாள் நிகழ்ச்சி 🕑 Fri, 27 May 2022
www.instanews.city

நாமக்கல்லில் முன்னாள் பிரதமர் நேரு நினைவு நாள் நிகழ்ச்சி

நாமக்கல்லில் மறைந்த இந்தியப் பிரதமர் நேருவின் நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மதுரை அருகே பாதியில் நின்ற கோயில் திருப்பணி : பொதுமக்கள் கோரிக்கை 🕑 Fri, 27 May 2022
www.instanews.city

மதுரை அருகே பாதியில் நின்ற கோயில் திருப்பணி : பொதுமக்கள் கோரிக்கை

நிதி ஒதுக்கீடு செய்து திருப்பணியை நிறைவு செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில்: சுயதொழில்   வழிகாட்டி கருத்தரங்கம் 🕑 Fri, 27 May 2022
www.instanews.city

திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில்: சுயதொழில் வழிகாட்டி கருத்தரங்கம்

திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் நிதி உதவி பற்றிய ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது

கோடை விழாவில் களைகட்டிய டாஸ்மாக்: மலரையும் மதுவையும் தேடிய 'வண்டுகள்' 🕑 Fri, 27 May 2022
www.instanews.city

கோடை விழாவில் களைகட்டிய டாஸ்மாக்: மலரையும் மதுவையும் தேடிய 'வண்டுகள்'

உதகையில், மலர்க்கண்காட்சியின் போது, ரூ.10 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

பவானிசாகர் அணையின் இன்றைய (27ம் தேதி) நீர்மட்ட நிலவரம் 🕑 Fri, 27 May 2022
www.instanews.city

பவானிசாகர் அணையின் இன்றைய (27ம் தேதி) நீர்மட்ட நிலவரம்

பவானிசாகர் அணைக்கு தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு 657 கன அடியாக உள்ளது.

load more

Districts Trending
சமூகம்   கோயில்   திமுக   நீதிமன்றம்   மு.க. ஸ்டாலின்   விளையாட்டு   மருத்துவமனை   திருமணம்   வேலை வாய்ப்பு   அதிமுக   விஜய்   பாஜக   தேர்வு   தொழில்நுட்பம்   சிகிச்சை   முதலீடு   வரலாறு   மாணவர்   தவெக   விமானம்   கூட்டணி   பயணி   வழக்குப்பதிவு   சுகாதாரம்   வெளிநாடு   மாநாடு   நரேந்திர மோடி   காவல் நிலையம்   தொகுதி   திரைப்படம்   சுற்றுலா பயணி   சட்டமன்றத் தேர்தல்   நடிகர்   பொருளாதாரம்   வணிகம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   விராட் கோலி   போராட்டம்   விமர்சனம்   தீர்ப்பு   தீபம் ஏற்றம்   இண்டிகோ விமானம்   மருத்துவர்   பிரதமர்   மழை   முதலீட்டாளர்   பேச்சுவார்த்தை   பேஸ்புக் டிவிட்டர்   ரன்கள்   விடுதி   மாவட்ட ஆட்சியர்   பொதுக்கூட்டம்   கட்டணம்   பிரச்சாரம்   சந்தை   கொலை   நட்சத்திரம்   சுற்றுப்பயணம்   வாட்ஸ் அப்   மருத்துவம்   அடிக்கல்   விமான நிலையம்   ரோகித் சர்மா   டிஜிட்டல்   டிவிட்டர் டெலிக்ராம்   சினிமா   உலகக் கோப்பை   நிவாரணம்   வழிபாடு   ஒருநாள் போட்டி   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   செங்கோட்டையன்   கட்டுமானம்   பக்தர்   குடியிருப்பு   புகைப்படம்   காடு   பல்கலைக்கழகம்   தண்ணீர்   சிலிண்டர்   எக்ஸ் தளம்   கார்த்திகை தீபம்   மொழி   இண்டிகோ விமானசேவை   அரசு மருத்துவமனை   தங்கம்   முருகன்   நிபுணர்   புரிந்துணர்வு ஒப்பந்தம்   கடற்கரை   போக்குவரத்து   பாலம்   ரயில்   மேம்பாலம்   நோய்   விவசாயி   முன்பதிவு   பிரேதப் பரிசோதனை   தகராறு   மேலமடை சந்திப்பு  
Terms & Conditions | Privacy Policy | About us