tamil.webdunia.com :
இந்தியா மற்றும் 15 நாடுகளுக்கு செல்ல தடை - சவூதி அதிரடி! 🕑 Mon, 23 May 2022
tamil.webdunia.com

இந்தியா மற்றும் 15 நாடுகளுக்கு செல்ல தடை - சவூதி அதிரடி!

சவூதி அரேபியா தனது குடிமக்கள் இந்தியா மற்றும் 15 நாடுகளுக்குச் செல்வதைத் தடை செய்துள்ளது.

பள்ளி மாணவன் தலையில் கல்லைப் போட்டு கொலை! – அரியலூரில் அதிர்ச்சி! 🕑 Mon, 23 May 2022
tamil.webdunia.com

பள்ளி மாணவன் தலையில் கல்லைப் போட்டு கொலை! – அரியலூரில் அதிர்ச்சி!

அரியலூரில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பள்ளி மாணவன் மர்ம நபர்களால் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடுக்கடலில் கப்பலில் தீ விபத்து; 7 பேர் பலி! – பிலிப்பைன்ஸில் பயங்கரம்! 🕑 Mon, 23 May 2022
tamil.webdunia.com

நடுக்கடலில் கப்பலில் தீ விபத்து; 7 பேர் பலி! – பிலிப்பைன்ஸில் பயங்கரம்!

பிலிப்பைன்ஸ் நாட்டில் கடலில் சென்றுக் கொண்டிருந்த சிறிய ரக கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக எம்.பி தேர்தல்; நாளை முதல் வேட்புமனு தாக்கல்! 🕑 Mon, 23 May 2022
tamil.webdunia.com

தமிழக எம்.பி தேர்தல்; நாளை முதல் வேட்புமனு தாக்கல்!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம். பி பதவிகளுக்கான வேட்பு மனு நாளை முதல் தாக்கல் செய்யப்படுகிறது.

வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்குகள் முடக்கமா? எஸ்.பி.ஐ. விளக்கம்! 🕑 Mon, 23 May 2022
tamil.webdunia.com

வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்குகள் முடக்கமா? எஸ்.பி.ஐ. விளக்கம்!

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களின் கணக்குகள் மூடப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மதரஸா என்ற வார்த்தையே இருக்கக் கூடாது! – முதல்வர் பேச்சால் சர்ச்சை! 🕑 Mon, 23 May 2022
tamil.webdunia.com

மதரஸா என்ற வார்த்தையே இருக்கக் கூடாது! – முதல்வர் பேச்சால் சர்ச்சை!

மதரஸா என்ற வார்த்தையே இருக்கக் கூடாது! – முதல்வர் பேச்சால் சர்ச்சை!

பிரதமர் மாளிகை வேண்டாம், வீட்டில் இருந்தே பணி செய்கிறேன்: ரணில் விக்ரமசிங்கே 🕑 Mon, 23 May 2022
tamil.webdunia.com

பிரதமர் மாளிகை வேண்டாம், வீட்டில் இருந்தே பணி செய்கிறேன்: ரணில் விக்ரமசிங்கே

பிரதமரின் ஆடம்பர மாளிகை தனக்கு வேண்டாம் என்றும் வீட்டிலிருந்தே தான் பணி செய்யப் போவதாகவும் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்

கடந்த வாரம் முதலே உயரும் தங்கம் விலை - முழு விவரம்! 🕑 Mon, 23 May 2022
tamil.webdunia.com

கடந்த வாரம் முதலே உயரும் தங்கம் விலை - முழு விவரம்!

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) ரூ.14 உயர்ந்து 4,831 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

காஸ்ட்லில் கிப்டா கொடுக்கனும்... விஜய் மக்கள் இயக்கத்தினர் தக்காளி பரிசு! 🕑 Mon, 23 May 2022
tamil.webdunia.com

காஸ்ட்லில் கிப்டா கொடுக்கனும்... விஜய் மக்கள் இயக்கத்தினர் தக்காளி பரிசு!

கோவையில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் தக்காளியை பரிசாக அளித்து மணமக்களை ஆச்சர்யபட வைத்த நிகழ்வும் அரங்கேறியுள்ளது.

விசாரணை கைதி மரணம்; காவல் நிலையத்திற்கு தீ வைத்த மக்கள்! 🕑 Mon, 23 May 2022
tamil.webdunia.com

விசாரணை கைதி மரணம்; காவல் நிலையத்திற்கு தீ வைத்த மக்கள்!

அசாமில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த மக்கள் காவல் நிலையத்திற்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிவி பெண் தொகுப்பாளர்கள் முகம் தெரிய கூடாது! – தாலிபான்கள் புதிய கட்டுப்பாடு! 🕑 Mon, 23 May 2022
tamil.webdunia.com

டிவி பெண் தொகுப்பாளர்கள் முகம் தெரிய கூடாது! – தாலிபான்கள் புதிய கட்டுப்பாடு!

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு புதிது புதிதாய் பல கட்டுப்பாடுகளை விதித்து வரும் தாலிபான்கள் தற்போது மேலும் சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர்.

குப்பையால ஸ்ட்ரெஸ் ஆனேன்.. அதான் ட்ரெஸ் ஆக்கிட்டேன்! – அமெரிக்காவில் நூதனமான முறையில் விழிப்புணர்வு! 🕑 Mon, 23 May 2022
tamil.webdunia.com

குப்பையால ஸ்ட்ரெஸ் ஆனேன்.. அதான் ட்ரெஸ் ஆக்கிட்டேன்! – அமெரிக்காவில் நூதனமான முறையில் விழிப்புணர்வு!

அமெரிக்காவில் குப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நபர் ஒருவர் குப்பைகளையே உடையாக்கிய சம்பவம் வைரலாகியுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ் ஆப் சேவை நிறுத்தமா? 🕑 Mon, 23 May 2022
tamil.webdunia.com

இந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ் ஆப் சேவை நிறுத்தமா?

வாட்ஸ் ஆப் ஆதரவை சில ஐபோன் மாடல்களுக்கு நிறுத்த மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இரான் ராணுவ உயரதிகாரி சுட்டுக் கொலை 🕑 Mon, 23 May 2022
tamil.webdunia.com

இரான் ராணுவ உயரதிகாரி சுட்டுக் கொலை

இரானில் அதிகாரம் மிக்க இரான் புரட்சிகர பாதுகாப்புப் படையை சேர்ந்த கர்னல் நிலையிலான அதிகாரி ஒருவர் தெஹ்ரானில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இனி பறந்து வரும் கூரியர்! மதுரையில் ட்ரோன் மூலம் கூரியர் சர்வீஸ்! 🕑 Mon, 23 May 2022
tamil.webdunia.com

இனி பறந்து வரும் கூரியர்! மதுரையில் ட்ரோன் மூலம் கூரியர் சர்வீஸ்!

மதுரையில் முதன்முறையாக கூரியர்களை எடுத்து செல்ல ட்ரோன்களை பயன்படுத்தும் முயற்சியில் தனியார் நிறுவன இறங்கியுள்ளது.

load more

Districts Trending
கூட்ட நெரிசல்   முதலமைச்சர்   தவெக   அதிமுக   மு.க. ஸ்டாலின்   விஜய்   கரூர் துயரம்   திமுக   எடப்பாடி பழனிச்சாமி   கரூர் கூட்ட நெரிசல்   சமூகம்   தீபாவளி பண்டிகை   நீதிமன்றம்   எதிர்க்கட்சி   உச்சநீதிமன்றம்   பயணி   திரைப்படம்   பாஜக   சிகிச்சை   விளையாட்டு   இரங்கல்   மருத்துவர்   தேர்வு   சினிமா   பலத்த மழை   சுகாதாரம்   கோயில்   விமர்சனம்   காவலர்   தொழில்நுட்பம்   பள்ளி   சமூக ஊடகம்   காவல்துறை வழக்குப்பதிவு   போராட்டம்   தண்ணீர்   தீர்ப்பு   வேலை வாய்ப்பு   சிறை   தமிழகம் சட்டமன்றம்   வெளிநடப்பு   வடகிழக்கு பருவமழை   எம்எல்ஏ   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   நரேந்திர மோடி   வரலாறு   மாவட்ட ஆட்சியர்   போர்   வணிகம்   ஓட்டுநர்   வாட்ஸ் அப்   வானிலை ஆய்வு மையம்   முதலீடு   பிரேதப் பரிசோதனை   உடற்கூறாய்வு   பொருளாதாரம்   அமெரிக்கா அதிபர்   சந்தை   குடிநீர்   தற்கொலை   இடி   ஆசிரியர்   சட்டமன்றத் தேர்தல்   டிஜிட்டல்   பாடல்   வெளிநாடு   கொலை   மின்னல்   காரைக்கால்   பேஸ்புக் டிவிட்டர்   சொந்த ஊர்   குற்றவாளி   துப்பாக்கி   மருத்துவம்   சபாநாயகர் அப்பாவு   அரசியல் கட்சி   பரவல் மழை   ராணுவம்   மாநாடு   சட்டமன்ற உறுப்பினர்   நிவாரணம்   புறநகர்   காவல் கண்காணிப்பாளர்   காவல் நிலையம்   ஆயுதம்   முன்னெச்சரிக்கை நடவடிக்கை   தமிழ்நாடு சட்டமன்றம்   கரூர் விவகாரம்   சிபிஐ விசாரணை   கட்டணம்   போக்குவரத்து நெரிசல்   பார்வையாளர்   அரசு மருத்துவமனை   ஹீரோ   தொண்டர்   தெலுங்கு   மரணம்   நிபுணர்   விடுமுறை   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   பட்டாசு  
Terms & Conditions | Privacy Policy | About us