zeenews.india.com :
500 ரூபாய்க்கு 32 இன்ச் ஸ்மார்ட் டிவி - பிளிப்கார்ட் ஆஃபரை மிஸ் பண்ணாதீங்க 🕑 Mon, 16 May 2022
zeenews.india.com

500 ரூபாய்க்கு 32 இன்ச் ஸ்மார்ட் டிவி - பிளிப்கார்ட் ஆஃபரை மிஸ் பண்ணாதீங்க

பிளிப்கார்ட் ஆன்லைன் தளத்தில் இருக்கும் ஆஃபரில் 500 ரூபாய்க்கு 32 இன்ச் டிவியை நீங்கள் வாங்கலாம்.  

சினிமாவில் இருந்து விலகுகிறேன் - உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு 🕑 Mon, 16 May 2022
zeenews.india.com

சினிமாவில் இருந்து விலகுகிறேன் - உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

மாமன்னன் படத்துடன் நடிப்பதில் இருந்து விலக உள்ளதாக உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக சிஎஸ்கே-வின் மோசமான சாதனை 🕑 Mon, 16 May 2022
zeenews.india.com

ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக சிஎஸ்கே-வின் மோசமான சாதனை

ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக சிஎஸ்கே மோசமான சாதனைக்கு சொந்தமாகியுள்ளது.  

நான்காவது அணியாக பிளே ஆப்பிற்கு நுழைய போவது யார்? 🕑 Mon, 16 May 2022
zeenews.india.com

நான்காவது அணியாக பிளே ஆப்பிற்கு நுழைய போவது யார்?

ஐபிஎல் பிளே ஆப் போட்டிகள் மே 24ம் தேதி தொடங்க உள்ளது.  

VJ சித்ராவைத் தொடர்ந்து மற்றொரு இளம் சீரியல் நடிகை மர்ம மரணம்! 🕑 Mon, 16 May 2022
zeenews.india.com

VJ சித்ராவைத் தொடர்ந்து மற்றொரு இளம் சீரியல் நடிகை மர்ம மரணம்!

சின்னத்திரை நடிகையான விஜே சித்ராவின் மரணம் நிகழ்ந்த சுவடு மறைவதற்குள்ளாக மேலும் சில சீரியல் நடிகைகளின் மர்ம மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

IRCTC செயலியில் ரயில் டிக்கெட் முன்பதிவாகாது - காரணம் இதுதான் 🕑 Mon, 16 May 2022
zeenews.india.com

IRCTC செயலியில் ரயில் டிக்கெட் முன்பதிவாகாது - காரணம் இதுதான்

ஐஆர்சிடி செயலியில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.  

உயிரிழந்த தாயை வீட்டிற்குள் டிரமில் போட்டு மூடிய மகன்.! 🕑 Mon, 16 May 2022
zeenews.india.com

உயிரிழந்த தாயை வீட்டிற்குள் டிரமில் போட்டு மூடிய மகன்.!

உடல் நல குறைவால் உயிரிழந்த 86 வயதான தாயின் உடலை பெற்ற மகனே ட்ரமில் போட்டு சிமெண்ட் மூலம் பூசி மூடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    

'குஷி' படத்தில் நடிக்கும் மற்றொரு விஜய்! வெளியானது ஃபர்ஸ்ட் லுக்! 🕑 Mon, 16 May 2022
zeenews.india.com

'குஷி' படத்தில் நடிக்கும் மற்றொரு விஜய்! வெளியானது ஃபர்ஸ்ட் லுக்!

விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிக்கும் 'குஷி' படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.  

 ‘ஸ’ தமிழ் எழுத்தா ? - அண்ணாமலை பகிர்ந்த தமிழ்த் தாய் ஓவியத்தில் மற்றொரு சர்ச்சை 🕑 Mon, 16 May 2022
zeenews.india.com

‘ஸ’ தமிழ் எழுத்தா ? - அண்ணாமலை பகிர்ந்த தமிழ்த் தாய் ஓவியத்தில் மற்றொரு சர்ச்சை

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பகிர்ந்த தமிழ்த் தாய் படத்தில் ‘ஸ’ இருப்பது சர்ச்சையாகி உள்ளது.    

'குஷி' படத்தில் நடிக்கும் மற்றொரு விஜய்! வெளியானது ஃபர்ஸ்ட் லுக்! 🕑 Mon, 16 May 2022
zeenews.india.com

'குஷி' படத்தில் நடிக்கும் மற்றொரு விஜய்! வெளியானது ஃபர்ஸ்ட் லுக்!

விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிக்கும் 'குஷி' படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.  

திரையரங்கில் கண்கலங்கிய ’டான்’ இயக்குநர் - வீடியோ 🕑 Mon, 16 May 2022
zeenews.india.com

திரையரங்கில் கண்கலங்கிய ’டான்’ இயக்குநர் - வீடியோ

டான் திரைப்படத்தின் இயக்குநர் திரையரங்கில் கண்கலங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது

விஜய்க்காக கத்திய ரசிகர்கள்! அமைதியாக இருக்க சொன்ன கமல்! 🕑 Mon, 16 May 2022
zeenews.india.com

விஜய்க்காக கத்திய ரசிகர்கள்! அமைதியாக இருக்க சொன்ன கமல்!

கமலின் 'விக்ரம்' பட ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் கத்தி கூச்சலிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.  

ரூட்டு தல : மாணவர்கள் பைகளில் பட்டா கத்திகள் 🕑 Mon, 16 May 2022
zeenews.india.com

ரூட்டு தல : மாணவர்கள் பைகளில் பட்டா கத்திகள்

சென்னை மாநகர பேருந்துகளில் ‘ரூட்டு தல’ பிரச்சனை. ஆயுதங்கள் கொண்டு சென்ற மாணவர்களை கைது செய்தது போலீஸ்

இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களை மறைப்பது எப்படி? 🕑 Mon, 16 May 2022
zeenews.india.com

இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களை மறைப்பது எப்படி?

இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களை மறைப்பது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.    

 ‘ஐ.சி.யு’வில் தந்தை - மணமேடையில் மகன் - நடந்தது என்ன ? 🕑 Mon, 16 May 2022
zeenews.india.com

‘ஐ.சி.யு’வில் தந்தை - மணமேடையில் மகன் - நடந்தது என்ன ?

தந்தை அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்க, திருமணம் முடிந்த கையோடு மகன் செய்த செயல் அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    

load more

Districts Trending
மழை   அதிமுக   தீபாவளி பண்டிகை   மருத்துவமனை   திமுக   பயணி   சமூகம்   மு.க. ஸ்டாலின்   விஜய்   திரைப்படம்   சிகிச்சை   பள்ளி   உச்சநீதிமன்றம்   பாஜக   கூட்ட நெரிசல்   நீதிமன்றம்   சுகாதாரம்   தவெக   இரங்கல்   பொருளாதாரம்   பலத்த மழை   பிரதமர்   வேலை வாய்ப்பு   நரேந்திர மோடி   நடிகர்   சினிமா   காவல்துறை வழக்குப்பதிவு   போராட்டம்   தேர்வு   தொழில்நுட்பம்   முதலீடு   வெளிநாடு   விமர்சனம்   ஓட்டுநர்   சிறை   கரூர் கூட்ட நெரிசல்   தண்ணீர்   பாடல்   வடகிழக்கு பருவமழை   தொகுதி   வணிகம்   மருத்துவர்   போர்   துப்பாக்கி   சந்தை   முதலமைச்சர் கோப்பை   சொந்த ஊர்   தீர்ப்பு   பிரச்சாரம்   டிஜிட்டல்   மாவட்ட ஆட்சியர்   கண்டம்   இடி   எம்எல்ஏ   காரைக்கால்   ராணுவம்   வாட்ஸ் அப்   மொழி   சட்டமன்றத் தேர்தல்   எடப்பாடி பழனிச்சாமி   பேச்சுவார்த்தை   விடுமுறை   மின்னல்   பேஸ்புக் டிவிட்டர்   பட்டாசு   சபாநாயகர் அப்பாவு   கட்டணம்   புறநகர்   பார்வையாளர்   மற் றும்   எதிர்க்கட்சி   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   சட்டமன்ற உறுப்பினர்   நிவாரணம்   கடன்   இஆப   ஆசிரியர்   சென்னை வானிலை ஆய்வு மையம்   உதயநிதி ஸ்டாலின்   தெலுங்கு   தமிழகம் சட்டமன்றம்   பி எஸ்   எக்ஸ் பதிவு   உதவித்தொகை   இசை   துணை முதல்வர்   தங்க விலை   காவல் நிலையம்   பில்   ஸ்டாலின் முகாம்   ராஜா   மருத்துவம்   சட்டவிரோதம்   யாகம்   டத் தில்   வித்   வேண்   சமூக ஊடகம்   பாமக   வர்த்தகம்  
Terms & Conditions | Privacy Policy | About us