www.instanews.city :
வாகனங்களில் தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்: வட்டாரபோக்குவரத்து அலுவலர்கள் 🕑 Sat, 14 May 2022
www.instanews.city

வாகனங்களில் தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்: வட்டாரபோக்குவரத்து அலுவலர்கள்

செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தீவீர வாகன சோதனையில் ஏர்ஹாரன்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்

திருமண மண்டபத்தில் லிப்ட் அறுந்து விழுந்து விபத்து: மாணவன் உயிரிழப்பு 🕑 Sat, 14 May 2022
www.instanews.city

திருமண மண்டபத்தில் லிப்ட் அறுந்து விழுந்து விபத்து: மாணவன் உயிரிழப்பு

கும்மிடிப்பூண்டியில் திருமண மண்டபத்தில் லிப்ட் ரோப் அறுந்து விழுந்த விபத்தில் 11ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு.

JKKN பல் மருத்துவமனை சார்பில் பள்ளிபாளையத்தில் நாளை இலவச பல்மருத்துவ  முகாம் 🕑 Sat, 14 May 2022
www.instanews.city

JKKN பல் மருத்துவமனை சார்பில் பள்ளிபாளையத்தில் நாளை இலவச பல்மருத்துவ முகாம்

JKKN பலதுறை பல் மருத்துவமனை சார்பில் நாளை மாபெரும் இலவச பல் மருத்துவ பரிசோதனை முகாம் பள்ளிபாளையத்தில் நடக்கவுள்ளது.

மாநில அளவிலான வேளாண் பல்கலை கழக விளையாட்டு போட்டிகள் இன்று தொடக்கம் 🕑 Sat, 14 May 2022
www.instanews.city

மாநில அளவிலான வேளாண் பல்கலை கழக விளையாட்டு போட்டிகள் இன்று தொடக்கம்

மாநில அளவிலான வேளாண் பல்கலை கழக விளையாட்டு போட்டிகள் 1200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு

பவானிசாகர் அணையின் இன்றைய (14.05.2022) நீர்மட்டம் நிலவரம் 🕑 Sat, 14 May 2022
www.instanews.city

பவானிசாகர் அணையின் இன்றைய (14.05.2022) நீர்மட்டம் நிலவரம்

பவானிசாகர் அணைக்கு தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு 492 கன அடியாக உள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு 🕑 Sat, 14 May 2022
www.instanews.city

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கள்ளக்காதல் தகராறில் திமுக பிரமுகர் தலை துண்டித்து காெலை: பெண் உட்பட 3 பேர் கைது 🕑 Sat, 14 May 2022
www.instanews.city

கள்ளக்காதல் தகராறில் திமுக பிரமுகர் தலை துண்டித்து காெலை: பெண் உட்பட 3 பேர் கைது

திருவொற்றியூர் ராயபுரத்தில் திமுக பிரதிநிதி ஒருவரை கொலை செய்து வீட்டிற்குள் மூன்று நாட்களாக வைத்திருந்ததால் பரபரப்பு.

தசைத்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி கட்டடம்: முதல்வர் திறந்து வைத்தார் 🕑 Sat, 14 May 2022
www.instanews.city

தசைத்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி கட்டடம்: முதல்வர் திறந்து வைத்தார்

சென்னையில் தசைத்திறன் குறைபாடுள்ள குழந்தைகள் சிறப்பு பள்ளியில் புதிய கட்டிடத்தை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

கேரள மாடல் அழகி சஹானா மர்ம மரணம்: கணவர் கைது 🕑 Sat, 14 May 2022
www.instanews.city

கேரள மாடல் அழகி சஹானா மர்ம மரணம்: கணவர் கைது

மலையாள விளம்பர நடிகை சஹானா தனது பிறந்தநாளன்று மர்ம மரணமடைந்தார். கணவனை கைது செய்து காவல்துறையினர் விசாரணை

சருமம் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் இருக்க பின்பற்ற வேண்டிய உணவு பழக்கவழக்கங்கள் 🕑 Sat, 14 May 2022
www.instanews.city

சருமம் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் இருக்க பின்பற்ற வேண்டிய உணவு பழக்கவழக்கங்கள்

சாப்பிடும் உணவுகள் மூலமே சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் பராமரிக்க முடியும். அப்படிப்பட்ட உணவுகள் சிலவற்றை பார்ப்போம்.

தண்டவாளத்தை யானை கடப்பதைக் கண்டு ரயிலை நிறுத்திய டிரைவர்: வீடியோ வைரல் 🕑 Sat, 14 May 2022
www.instanews.city

தண்டவாளத்தை யானை கடப்பதைக் கண்டு ரயிலை நிறுத்திய டிரைவர்: வீடியோ வைரல்

யானை ஒன்று தண்டவாளத்தை கடக்க வருவதை தூரத்திலேயே கவனித்த ரயில் லோகோ பைலட், உடனடியாக பிரேக் அப்ளை செய்து ரயிலை நிறுத்திய சம்பவத்தின் வீடியோ வைரல்

கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேரோட்டம் 🕑 Sat, 14 May 2022
www.instanews.city

கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தேரோட்டம்

கும்பகோணத்தில் சாரங்கபாணி கோவில் தேரோட்டம் நடைப்பெற்றது

ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீயணைப்புத் துறையினர் செயல்விளக்க முகாம் 🕑 Sat, 14 May 2022
www.instanews.city

ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீயணைப்புத் துறையினர் செயல்விளக்க முகாம்

மேல் சீசமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீயணைப்புத் துறையினரின் செயல்விளக்க முகாம் நடைபெற்றது.

பாபநாசம் அருகே கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை 🕑 Sat, 14 May 2022
www.instanews.city

பாபநாசம் அருகே கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை

பாபநாசம் அருகே கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பாபநாசம், அம்மாபேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் பதவியேற்பு 🕑 Sat, 14 May 2022
www.instanews.city

பாபநாசம், அம்மாபேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் பதவியேற்பு

பாபநாசம், அம்மாபேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.

load more

Districts Trending
பாஜக   பிரச்சாரம்   மக்களவைத் தேர்தல்   வாக்கு   நாடாளுமன்றத் தேர்தல்   தேர்வு   வேட்புமனு தாக்கல்   நீதிமன்றம்   மக்களவைத் தொகுதி   நடிகர்   மருத்துவமனை   விமர்சனம்   நாடாளுமன்றம் தொகுதி   திருமணம்   நரேந்திர மோடி   தேர்தல் ஆணையம்   இராஜஸ்தான் அணி   தேர்தல் பிரச்சாரம்   மாணவர்   சமூகம்   பிரதமர்   ரன்கள்   அதிமுக வேட்பாளர்   திரைப்படம்   எம்எல்ஏ   எடப்பாடி பழனிச்சாமி   வழக்குப்பதிவு   கூட்டணி கட்சி   காங்கிரஸ் கட்சி   புகைப்படம்   சினிமா   சிகிச்சை   விக்கெட்   மு.க. ஸ்டாலின்   ராஜஸ்தான் ராயல்ஸ்   சட்டமன்றத் தொகுதி   வாக்குப்பதிவு   பாடல்   தண்ணீர்   மாவட்ட ஆட்சியர்   பேட்டிங்   சிறை   பாஜக வேட்பாளர்   தொழில்நுட்பம்   தள்ளுபடி   ஜனநாயகம்   ஜெய்ப்பூர்   டெல்லி அணி   ரியான் பராக்   பாராளுமன்றத்தேர்தல்   அரசியல் கட்சி   தொண்டர்   இண்டியா கூட்டணி   விவசாயி   சுயேச்சை   தேர்தல் அலுவலர்   மேற்கூரை   திமுக வேட்பாளர்   பக்தர்   வேலை வாய்ப்பு   பாராளுமன்றத் தொகுதி   தேர்தல் அதிகாரி   ஏப்ரல் 19ஆம்   ஓ. பன்னீர்செல்வம்   வாக்காளர்   சென்னை ஆழ்வார்பேட்டை   நட்சத்திரம்   சட்டமன்றத் தேர்தல்   வரலாறு   எம்பி   ஊழல்   மக்களவை   கட்சி வேட்பாளர்   போராட்டம்   வெளிநாடு   விளையாட்டு   பாஜக கூட்டணி   பட்லர்   பொருளாதாரம்   சஞ்சு சாம்சன்   தொழிலாளர்   தமிழர் கட்சி   ரிஷப் பண்ட்   சட்டமன்றம் தொகுதி   முருகன்   சுகாதாரம்   டிஜிட்டல்   ஓட்டு   உச்சநீதிமன்றம்   கழகம்   ஐபிஎல் போட்டி   மனு தாக்கல்   நோய்   மகளிர்   ஊடகம்   பிரச்சாரம் பொதுக்கூட்டம்   விடுமுறை   பந்துவீச்சு   வாகன சோதனை   பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி  
Terms & Conditions | Privacy Policy | About us