www.instanews.city :
மீஞ்சூர் அருகே சட்ட விரோத பார் நடத்துவதில் ஏற்பட்ட பிரச்சினை:  ரவுடி கொலை 🕑 Tue, 10 May 2022
www.instanews.city

மீஞ்சூர் அருகே சட்ட விரோத பார் நடத்துவதில் ஏற்பட்ட பிரச்சினை: ரவுடி கொலை

கொலை செய்யப்பட்ட ரவுடி மூர்த்தி மீது 3 கொலை உள்ளிட்ட 28 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

பொன்னேரியில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை: கவுன்சிலர் கணவர் உட்பட 6 பேர் கைது 🕑 Tue, 10 May 2022
www.instanews.city

பொன்னேரியில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை: கவுன்சிலர் கணவர் உட்பட 6 பேர் கைது

பொன்னேரியில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை. நகராட்சி கவுன்சிலர் கணவர் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

இலங்கை நெருக்கடி:  தீக்கிரையாகும் சொத்துக்கள் - அடுத்து என்ன நடக்கும்? 🕑 Tue, 10 May 2022
www.instanews.city

இலங்கை நெருக்கடி: தீக்கிரையாகும் சொத்துக்கள் - அடுத்து என்ன நடக்கும்?

பொருளாதார ரீதியில் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வரும் இலங்கையில், தற்போது பல்வேறு பகுதிகளில் வன்முறைகள் வெடித்துள்ளன.

தஞ்சை அருகே  பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்ட இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு 🕑 Tue, 10 May 2022
www.instanews.city

தஞ்சை அருகே பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்ட இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு

கணவர் இறந்த துக்கம் தாளாமல் தனது 2 குழந்தைகளுக்கு பூச்சி மருந்து கொடுத்து தானும் தற்கொலை செய்ய முயன்ற பெண்ணுக்கு தீவிர சிகிச்சை

திருவள்ளூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் எரித்து கொலை? : போலீசார் விசாரணை 🕑 Tue, 10 May 2022
www.instanews.city

திருவள்ளூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் எரித்து கொலை? : போலீசார் விசாரணை

திருவள்ளூர் அருகே பாப்பரம்பாக்கம் கிராமத்தில் சாலையோரம் எரிந்த நிலையில் நின்ற கார் அருகே குணசேகரன் இறந்து கிடந்தார்.

ஊர்க்காவல் படைவீரர் சாவில் சந்தேகம்:
 காவல்நிலையத்தை  முற்றுகையிட்ட உறவினர்கள் 🕑 Tue, 10 May 2022
www.instanews.city

ஊர்க்காவல் படைவீரர் சாவில் சந்தேகம்: காவல்நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்

சென்னை காசிமேட்டில் ஊர்க்காவல்படை வீரர் தற்கொலையில் சந்தேகம் உள்ளதாக இரு தரப்பினரும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்

வீட்டை ஆக்கிரமிக்க முயல்வதை தடுக்கக்கோரி  அரசு அலுவலகங்களுக்கு அலைந்து திரியும் மூதாட்டி 🕑 Tue, 10 May 2022
www.instanews.city

வீட்டை ஆக்கிரமிக்க முயல்வதை தடுக்கக்கோரி அரசு அலுவலகங்களுக்கு அலைந்து திரியும் மூதாட்டி

அதிகாரிகள் திருபுவனத்தில் உள்ள அரவது மகள் வழி பேத்தி அமுதாவை வரசெய்து அவருடன் செல்ல அறிவுறுத்தினர்

திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை 🕑 Tue, 10 May 2022
www.instanews.city

திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை

திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது

காஞ்சிபுரம்: விடுமுறைக்கு சென்ற பயிற்சி காவலர் தூக்கிட்டு தற்கொலை 🕑 Tue, 10 May 2022
www.instanews.city

காஞ்சிபுரம்: விடுமுறைக்கு சென்ற பயிற்சி காவலர் தூக்கிட்டு தற்கொலை

மருத்துவ சிகிச்சைக்காக விடுமுறை எடுத்து சென்ற காஞ்சிபுரம் காவலர் பயிற்சி பள்ளி காவலர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பவானிசாகர் அணையின் இன்றைய (10.05.2022) நீர்மட்டம் நிலவரம் 🕑 Tue, 10 May 2022
www.instanews.city

பவானிசாகர் அணையின் இன்றைய (10.05.2022) நீர்மட்டம் நிலவரம்

பவானிசாகர் அணைக்கு தற்போதைய நீர்வரத்து வினாடிக்கு 758 கன அடியாக உள்ளது.

கோபிசெட்டிபாளையம் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை 🕑 Tue, 10 May 2022
www.instanews.city

கோபிசெட்டிபாளையம் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பெரிய கொடிவேரியில், இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து தடுப்பு நடவடிக்கைகள் தேவை: கிராம ஊராட்சி  சார்பாக ஆட்சியரிடம் மனு 🕑 Tue, 10 May 2022
www.instanews.city

விபத்து தடுப்பு நடவடிக்கைகள் தேவை: கிராம ஊராட்சி சார்பாக ஆட்சியரிடம் மனு

முத்தியால்பேட்டை - ராஜகுளம் சாலையில் களியணூர் கிராம சாலையில் வேகத்தடை சாலை ஒளிரும் ஸ்டிக்கர் ஓட்ட கோரிக்கை

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்களை நியமிக்க கோரி  திடீர் சாலை மறியல் 🕑 Tue, 10 May 2022
www.instanews.city

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்களை நியமிக்க கோரி திடீர் சாலை மறியல்

சீர்காழி அருகே குன்னம் அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் 24 மணிநேரமும் மருத்துவர்களை நியமிக்கக்கோரி திடீர் சாலை மறியல்

வ.உ.சி இலக்கிய மாமன்றத்தின் சார்பில் அன்னையர் தின விழா 🕑 Tue, 10 May 2022
www.instanews.city

வ.உ.சி இலக்கிய மாமன்றத்தின் சார்பில் அன்னையர் தின விழா

வ. உ. சி இலக்கிய மாமன்றத்தின் சார்பில் அன்னையர் தின விழாவில் கவியரங்கம், கருத்தரங்கம் நடைபெற்றது

அசானி புயல்:  சென்னையிலிருந்து 10 விமானங்கள் ரத்து 🕑 Tue, 10 May 2022
www.instanews.city

அசானி புயல்: சென்னையிலிருந்து 10 விமானங்கள் ரத்து

அசானி புயல் காரணமாக சென்னையிலிருந்து 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது

load more

Districts Trending
மழை   தீபாவளி பண்டிகை   அதிமுக   மருத்துவமனை   திமுக   மாணவர்   பயணி   மு.க. ஸ்டாலின்   சமூகம்   திரைப்படம்   விஜய்   சிகிச்சை   பள்ளி   உச்சநீதிமன்றம்   பாஜக   கூட்ட நெரிசல்   சுகாதாரம்   பிரதமர்   தவெக   இரங்கல்   வேலை வாய்ப்பு   பலத்த மழை   பொருளாதாரம்   நடிகர்   காவல்துறை வழக்குப்பதிவு   நரேந்திர மோடி   விமர்சனம்   சினிமா   தேர்வு   வெளிநாடு   முதலீடு   தொழில்நுட்பம்   போராட்டம்   சிறை   ஓட்டுநர்   கரூர் கூட்ட நெரிசல்   தண்ணீர்   வடகிழக்கு பருவமழை   பாடல்   வணிகம்   தொகுதி   மருத்துவர்   போர்   சந்தை   துப்பாக்கி   தீர்ப்பு   மாவட்ட ஆட்சியர்   சொந்த ஊர்   முதலமைச்சர் கோப்பை   பிரச்சாரம்   கண்டம்   டிஜிட்டல்   எம்எல்ஏ   இடி   வாட்ஸ் அப்   விடுமுறை   காரைக்கால்   ராணுவம்   பட்டாசு   பேச்சுவார்த்தை   புறநகர்   சட்டமன்றத் தேர்தல்   எடப்பாடி பழனிச்சாமி   மின்னல்   மொழி   பார்வையாளர்   கட்டணம்   எதிர்க்கட்சி   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   பேஸ்புக் டிவிட்டர்   சபாநாயகர் அப்பாவு   சட்டமன்ற உறுப்பினர்   ஆசிரியர்   மற் றும்   காவல் நிலையம்   நிவாரணம்   சமூக ஊடகம்   ஸ்டாலின் முகாம்   பி எஸ்   ராஜா   கடன்   தெலுங்கு   இஆப   இசை   உதயநிதி ஸ்டாலின்   தமிழகம் சட்டமன்றம்   பில்   சென்னை வானிலை ஆய்வு மையம்   மருத்துவம்   எக்ஸ் பதிவு   பாமக   தங்க விலை   சட்டவிரோதம்   உதவித்தொகை   துணை முதல்வர்   எட்டு   சுற்றுப்பயணம்   வெளிநாடு சுற்றுலா   யாகம்   கரூர் துயரம்  
Terms & Conditions | Privacy Policy | About us