zeenews.india.com :
நகை பிரியர்கள் மகிழ்ச்சி: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 சரிவு 🕑 Fri, 06 May 2022
zeenews.india.com

நகை பிரியர்கள் மகிழ்ச்சி: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 சரிவு

Gold Rate Today: சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 10 குறைந்து ரூ. 4,841-க்கு விற்பனையாகிறது.  

ஏப்ரல் மாதத்தில் விற்பனையான டாப் 3 கார்கள் 🕑 Fri, 06 May 2022
zeenews.india.com

ஏப்ரல் மாதத்தில் விற்பனையான டாப் 3 கார்கள்

நீங்கள் புதிய காரை வாங்க முடிவெடுத்திருந்தால், ஏப்ரல் மாதத்தில் அதிகம் விற்பனையான டாப் 3 கார்கள் எது? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

எளிய முறையில் ஏ.ஆர்.ரகுமான் குடும்ப திருமணம் - மருமகன் பின்னணி தெரியுமா? 🕑 Fri, 06 May 2022
zeenews.india.com

எளிய முறையில் ஏ.ஆர்.ரகுமான் குடும்ப திருமணம் - மருமகன் பின்னணி தெரியுமா?

மூத்த மகள் கதீஜாவின் திருமணத்தை எளிய முறையில் நடத்தி வைத்தார் ஆஸ்கர் நாயகன் ஏ. ஆர். ரகுமான்.

தஞ்சையில் ஷவர்மா சாப்பிட்ட 3 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி! 🕑 Fri, 06 May 2022
zeenews.india.com

தஞ்சையில் ஷவர்மா சாப்பிட்ட 3 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

சமீபத்தில் கேரளாவில் மாணவி ஒருவர் ஷவர்மா சாப்பிட்டு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.  

Passwordless Sign-in: பாஸ்வேர்டே தேவையில்லை என சொல்லும் கூகுளின் புதிய தொழில்நுட்பம் 🕑 Fri, 06 May 2022
zeenews.india.com

Passwordless Sign-in: பாஸ்வேர்டே தேவையில்லை என சொல்லும் கூகுளின் புதிய தொழில்நுட்பம்

இனி பல்வேறு கடவுச்சொற்களை மனப்பாடம் செய்ய வேண்டியதில்லை; ஹேக் செய்யப்படும் கவலையும் இனியில்லை. விரைவில் வரவிருக்கும் புதிய தொழில்நுட்பம்

அன்னூரில் உள்ள ஒரு வீட்டுச்செடியில் மலர்ந்த அதிசயப் பூ.! 🕑 Fri, 06 May 2022
zeenews.india.com

அன்னூரில் உள்ள ஒரு வீட்டுச்செடியில் மலர்ந்த அதிசயப் பூ.!

அன்னூரில் உள்ள ஒரு வீட்டில் பூத்த அதிசய பிரம்ம கமலம் பூ  

பிரியாணியால் வந்த சோகம் - 41 பேர் மருத்துவமனையில் அனுமதி 🕑 Fri, 06 May 2022
zeenews.india.com

பிரியாணியால் வந்த சோகம் - 41 பேர் மருத்துவமனையில் அனுமதி

புதுக்கோட்டையில் பிரியாணி சாப்பிட்ட 41 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

தேனி : தகாத உறவை கண்டித்த மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர் 🕑 Fri, 06 May 2022
zeenews.india.com

தேனி : தகாத உறவை கண்டித்த மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர்

தகாத உறவை தட்டிக்கேட்ட மனைவியை கணவரே அரிவாள்மனையால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனியை அதிரவைத்த பகீர்

தமிழகத்தில் மூடப்படும் பொறியியல் கல்லூரிகள்  - அமைச்சர் பொன்முடி 🕑 Fri, 06 May 2022
zeenews.india.com

தமிழகத்தில் மூடப்படும் பொறியியல் கல்லூரிகள் - அமைச்சர் பொன்முடி

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் மூடும் சூழல் உருவாகியுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.  

ஹைதராபாத்தை உலுக்கிய ஆணவக் கொலை : திருமணமான 2 மாதத்தில் வெறிச்செயல்! #JusticeForNagaraju 🕑 Fri, 06 May 2022
zeenews.india.com

ஹைதராபாத்தை உலுக்கிய ஆணவக் கொலை : திருமணமான 2 மாதத்தில் வெறிச்செயல்! #JusticeForNagaraju

கொடூரமான முறையில் அரங்கேறிய ஆணவக்கொலை - தெலுங்கானாவில் பரபரப்பு   

Weather Forecast: இந்த இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் 🕑 Fri, 06 May 2022
zeenews.india.com

Weather Forecast: இந்த இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

Weather Forecast: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  

மும்பை இந்தியன்ஸ் அணி மகிழ்ச்சியாக உள்ளது - ஜெயவர்தனே சொல்லும் காரணம் 🕑 Fri, 06 May 2022
zeenews.india.com

மும்பை இந்தியன்ஸ் அணி மகிழ்ச்சியாக உள்ளது - ஜெயவர்தனே சொல்லும் காரணம்

ஐபிஎல் தொடரில் தோல்விகளை சந்தித்தபோதும் மும்பை இந்தியன்ஸ் அணி மகிழ்ச்சியாக இருப்பதாக ஜெயவர்தனே தெரிவித்துள்ளார்.  

விக்னேஷ் லாக்கப் மரணமும் சட்டப்பேரவையில் அதிமுக வெளிநடப்பும் 🕑 Fri, 06 May 2022
zeenews.india.com

விக்னேஷ் லாக்கப் மரணமும் சட்டப்பேரவையில் அதிமுக வெளிநடப்பும்

சென்னை தலைமைச் செயலக காலனி விக்னேஷ் லாக்கப் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி அதிமுக வெளிநடப்பு செய்தது.

 அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு - பெண்களுக்கு கட்டணமில்லை 🕑 Fri, 06 May 2022
zeenews.india.com

அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு - பெண்களுக்கு கட்டணமில்லை

அஞ்சல் துறையில் அறிவிக்கப்பட்டுள்ள காலிப் பணியிடத்தில் தமிழகத்தில் மட்டும் சுமார் 4,310 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.  

ஹெச்.ராஜா வெளியிட்ட புகைப்படம்!  கலாய்க்கும் நெட்டிசன்கள்! 🕑 Fri, 06 May 2022
zeenews.india.com

ஹெச்.ராஜா வெளியிட்ட புகைப்படம்! கலாய்க்கும் நெட்டிசன்கள்!

பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரை கலாய்த்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.  

load more

Districts Trending
திமுக   சமூகம்   வரி   திருமணம்   நீதிமன்றம்   பொருளாதாரம்   மு.க. ஸ்டாலின்   முதலீடு   முதலமைச்சர்   நரேந்திர மோடி   பாஜக   கோயில்   வழக்குப்பதிவு   வேலை வாய்ப்பு   தொழில்நுட்பம்   வர்த்தகம்   மாணவர்   திரைப்படம்   சினிமா   விஜய்   வெளிநாடு   தேர்வு   விவசாயி   மகளிர்   விகடன்   வரலாறு   சிகிச்சை   மழை   ஸ்டாலின் முகாம்   மருத்துவமனை   விளையாட்டு   ஏற்றுமதி   விநாயகர் சதுர்த்தி   பின்னூட்டம்   ஆசிரியர்   தொழிலாளர்   பல்கலைக்கழகம்   மாநாடு   எடப்பாடி பழனிச்சாமி   சந்தை   விநாயகர் சிலை   தொகுதி   காவல் நிலையம்   வணிகம்   மொழி   போராட்டம்   வாட்ஸ் அப்   காங்கிரஸ்   கையெழுத்து   புகைப்படம்   டிஜிட்டல்   கட்டணம்   விமான நிலையம்   மருத்துவர்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   இறக்குமதி   பேச்சுவார்த்தை   சட்டமன்றத் தேர்தல்   தங்கம்   வாக்கு   ஊர்வலம்   புரிந்துணர்வு ஒப்பந்தம்   காவல்துறை வழக்குப்பதிவு   பயணி   பாடல்   ஸ்டாலின் திட்டம்   பிரதமர் நரேந்திர மோடி   சான்றிதழ்   எதிர்க்கட்சி   தொலைப்பேசி   திருப்புவனம் வைகையாறு   போர்   தமிழக மக்கள்   மாவட்ட ஆட்சியர்   எட்டு   விமானம்   காதல்   ஓட்டுநர்   சுற்றுப்பயணம்   பேஸ்புக் டிவிட்டர்   செப்   தீர்ப்பு   எக்ஸ் தளம்   இந்   திராவிட மாடல்   உள்நாடு   மாநகராட்சி   கடன்   வாக்காளர்   கட்டிடம்   சட்டவிரோதம்   மைதானம்   முதலீட்டாளர்   பாலம்   ஆன்லைன்   வரிவிதிப்பு   இசை   கப் பட்   விவசாயம்   விண்ணப்பம்  
Terms & Conditions | Privacy Policy | About us