www.instanews.city :
தஞ்சையில் ஷவர்மா சாப்பிட்ட 3 மாணவர்களுக்கு பேருக்கு வாந்தி, மயக்கம் 🕑 Fri, 06 May 2022
www.instanews.city

தஞ்சையில் ஷவர்மா சாப்பிட்ட 3 மாணவர்களுக்கு பேருக்கு வாந்தி, மயக்கம்

தஞ்சை மாவட்டத்தில் ஷவர்மா சாப்பிட்ட 3 கல்லூரி மாணவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி  உருவானது 🕑 Fri, 06 May 2022
www.instanews.city

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவானது

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவக்கம்: நெல்லையில் 25,353 பேர் எழுதுகிறார்கள் 🕑 Fri, 06 May 2022
www.instanews.city

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவக்கம்: நெல்லையில் 25,353 பேர் எழுதுகிறார்கள்

நெல்லை மாவட்டத்தில் 10 -ம் வகுப்பு பொதுத் தேர்வை மாணவ- மாணவிகள் 25,353 பேர் எழுதுகின்றனர்

மதுரை அருகே 9 ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால கிரந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு 🕑 Fri, 06 May 2022
www.instanews.city

மதுரை அருகே 9 ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால கிரந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு

திருமங்கலம் அருகே உச்சப்பட்டி கிராமத்தில் 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 1200 வருட பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

திருநெல்வேலி வார்டு எண் 18 & 19 பகுதிகளில் மேயர் சரவணன் ஆய்வு 🕑 Fri, 06 May 2022
www.instanews.city

திருநெல்வேலி வார்டு எண் 18 & 19 பகுதிகளில் மேயர் சரவணன் ஆய்வு

அரியநாயகிபுரம் குடிநீர் குழாய் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு பொது மக்களுக்கு அதிக அளவில் குடிநீர் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என மேயர்

தென்காசி மாவட்ட அணையின் இன்றைய நீர்மட்டம் 🕑 Fri, 06 May 2022
www.instanews.city

தென்காசி மாவட்ட அணையின் இன்றைய நீர்மட்டம்

தென்காசி மாவட்ட அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரம் வருமாறு:

கும்பகோணம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் சாதாரண கூட்டம் 🕑 Fri, 06 May 2022
www.instanews.city

கும்பகோணம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் சாதாரண கூட்டம்

கும்பகோணம் மாமன்ற உறுப்பினர்கள்ட சாதாரண கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.

திருவிடைமருதூர் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம் 🕑 Fri, 06 May 2022
www.instanews.city

திருவிடைமருதூர் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவிடைமருதூர் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

தேர்வு அச்சம்  12 ம் வகுப்பு மாணவன் தீக்குளித்து தற்கொலை- தந்தை தற்கொலை முயற்சி 🕑 Fri, 06 May 2022
www.instanews.city

தேர்வு அச்சம் 12 ம் வகுப்பு மாணவன் தீக்குளித்து தற்கொலை- தந்தை தற்கொலை முயற்சி

திருமங்கலம் அருகே புல்லமத்தூர் கிராமத்தில் பிளஸ்2 மாணவன் தற்கொலை செய்த துக்கம் தாங்காமல் தந்தையும் தற்கொலை முயற்சி

தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம் 🕑 Fri, 06 May 2022
www.instanews.city

தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம் வருமாறு:

சுவாமிமலை அரசு பள்ளியில் பொது தேர்வை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு 🕑 Fri, 06 May 2022
www.instanews.city

சுவாமிமலை அரசு பள்ளியில் பொது தேர்வை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு

சுவாமிமலை பள்ளியில் அரசு பொது தேர்வை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு துவங்கியது 🕑 Fri, 06 May 2022
www.instanews.city

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு துவங்கியது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8ஆயிரத்து 112 மாணவர்களும், 7 ஆயிரத்து 752 மாணவிகளும் என மொத்தம் 15 ஆயிரத்து 264 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

தமிழகத்தில் மே 8ம் தேதி சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் 🕑 Fri, 06 May 2022
www.instanews.city

தமிழகத்தில் மே 8ம் தேதி சூப்பர் மெகா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் மே 8ம் தேதி சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மதுரை ஆதீனத்திற்கு கொலை மிரட்டல் எதிரொலி: பலத்த போலீஸ் பாதுகாப்பு 🕑 Fri, 06 May 2022
www.instanews.city

மதுரை ஆதீனத்திற்கு கொலை மிரட்டல் எதிரொலி: பலத்த போலீஸ் பாதுகாப்பு

மதுரை ஆதீனத்திற்கு கொலை மிரட்டல் எதிரொலியாக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

கணேஷ் சாய்பாபா ஆலய கும்பாபிஷேகம்: திருப்பணிக்குழு ஆலோசனை 🕑 Fri, 06 May 2022
www.instanews.city

கணேஷ் சாய்பாபா ஆலய கும்பாபிஷேகம்: திருப்பணிக்குழு ஆலோசனை

இக்கோயிலில் வருகின்ற ஆவணிமாதம் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

load more

Districts Trending
பாஜக   திமுக   அதிமுக   பிரச்சாரம்   வாக்கு   மக்களவைத் தேர்தல்   வேட்புமனு தாக்கல்   நாடாளுமன்றத் தேர்தல்   நீதிமன்றம்   தேர்தல் ஆணையம்   நாடாளுமன்றம் தொகுதி   மக்களவைத் தொகுதி   தமிழர் கட்சி   தேர்வு   கோயில்   முதலமைச்சர்   காங்கிரஸ் கட்சி   அதிமுக வேட்பாளர்   மாவட்ட ஆட்சியர்   புகைப்படம்   திருமணம்   இண்டியா கூட்டணி   சமூகம்   தேர்தல் பிரச்சாரம்   சிகிச்சை   வாக்குப்பதிவு   சுயேச்சை   திமுக வேட்பாளர்   மருத்துவமனை   பாராளுமன்றத் தொகுதி   கூட்டணி கட்சி   விமர்சனம்   சினிமா   வழக்குப்பதிவு   மனு தாக்கல்   மதுபானம் கொள்கை   அரசியல் கட்சி   சட்டமன்றத் தொகுதி   எதிர்க்கட்சி   தள்ளுபடி   பாஜக வேட்பாளர்   விவசாயி   கட்சியினர்   தண்ணீர்   மாணவர்   எம்எல்ஏ   தேர்தல் அலுவலர்   பாராளுமன்றத்தேர்தல்   வாக்காளர்   நரேந்திர மோடி   வேலை வாய்ப்பு   பிரதமர்   அரவிந்த் கெஜ்ரிவால்   பள்ளி   வரலாறு   ஆட்சியர் அலுவலகம்   படப்பிடிப்பு   தொண்டர்   தேர்தல் அதிகாரி   சிறை   கேப்டன்   ரன்கள்   ஜனநாயகம்   கட்சி வேட்பாளர்   பாடல்   எம்பி   ஓ. பன்னீர்செல்வம்   இராஜஸ்தான் அணி   சட்டமன்றம் தொகுதி   பக்தர்   நாடாளுமன்ற உறுப்பினர்   பாமக   மு.க. ஸ்டாலின்   பாராளுமன்றம்   ராஜஸ்தான் ராயல்ஸ்   மருத்துவர்   எடப்பாடி பழனிச்சாமி   விளையாட்டு   போராட்டம்   மாவட்டம் தேர்தல் அலுவலர்   சட்டமன்றத் தேர்தல்   மொழி   ஏப்ரல் 19ஆம்   பேட்டிங்   டிவிட்டர்   விசிக   அமலாக்கம்   டிடிவி தினகரன்   காங்கிரஸ் வேட்பாளர்   வணிகம்   நட்சத்திரம்   பிரமாணப் பத்திரம்   திமுக கூட்டணி   பாலம்   கடன்   விக்கெட்   திரையரங்கு   தொழிலாளர்   தொழில்நுட்பம்   செந்தில்பாலாஜி  
Terms & Conditions | Privacy Policy | About us