பெட்ரோல் நிரப்பிய வாடிக்கையாளரிடம் சில்லறை இல்லை என கூறிய ஊழியரை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரம் ஆதீனம் பட்டினப் பிரவேச விவகாரம் குறித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு விளக்கம் அளித்துள்ளார்.
மிஸ் இந்தியா தமிழ்நாடு பட்டத்தை வென்ற ஷிவானி ராஜசேகரின் புகைப்படம் வைரல்
நடிகை மஞ்சு வாரியர் அளித்த புகாரின்பேரில் பிரபல மலையாள இயக்குநர் சனல் குமார் சசிதரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் அருகே தனியார் கல்லூரி பேருந்து மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் 12 க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர்.
நிலக்கரி இறக்குமதி மோசடி செய்த விவகாரத்தில் ஆறு பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
11 வயசுலேயே அஜித் சாருக்கு Propose பண்ணேன் காதலைப் பற்றி சரண்யாவின் வீடியோ வைரல்
சோதனையான இந்த நேரத்தில் சூர்யாவின் ஜெய்பீம் படத்திற்கு இரண்டு விருதுகள் கிடைத்திருக்கிறது.
எஸ். ஜே சூர்யாவின் கடமையை செய் படத்தின் ட்ரெய்லரை வெளியிடும் சிம்பு
இந்த டாடா நிறுவனத்தில் முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா தம்பதியினர் 4,48,50,970 பங்குகள் 5.5 சதவீத பங்குகளை வைத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளின் நிலை குறித்து அமைச்சர் பொன்முடி சட்டப் பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே, பிஏபி பாசன விதிகளை மீறி அமைக்கப்பட்டிருந்த அதிமுக எம்எல்ஏ வின் விவசாய கிணற்று மின் இணைப்பு
மார்ச் காலாண்டின் நிகர லாபத்தில் காக்னிசண்ட் 11% அதிகரித்து $563 மில்லியனாக உள்ளது
கோவையில் நடைபெற்ற மத்திய அமைச்சர் நிகழ்ச்சியில் கணபதி ஹோமம் பாடலுக்குப் பின் தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பழனி தேவஸ்தானம் சார்பில் அடிவார் கிரிவலவீதி பகுகளில் பக்தர்களுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
load more