www.instanews.city :
பவானிசாகர் அணையின் இன்றைய (5ம் தேதி) நீர்மட்ட நிலவரம் 🕑 Thu, 05 May 2022
www.instanews.city

பவானிசாகர் அணையின் இன்றைய (5ம் தேதி) நீர்மட்ட நிலவரம்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,544 கன அடியாக அதிகரித்துள்ளது.

நெல்லையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் 21,345 பேர்: போலீசார் பாதுகாப்பு 🕑 Thu, 05 May 2022
www.instanews.city

நெல்லையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் 21,345 பேர்: போலீசார் பாதுகாப்பு

நெல்லை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை 9 ஆயிரத்து 678 மாணவர்களும், 11 ஆயிரத்து 667 மாணவிகளும் மொத்தம் 21,345 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

தவநடிக பூபதி  புதுக்கோட்டை பி.யு. சின்னப்பா பிறந்தநாள்(மே.5) இன்று... 🕑 Thu, 05 May 2022
www.instanews.city

தவநடிக பூபதி புதுக்கோட்டை பி.யு. சின்னப்பா பிறந்தநாள்(மே.5) இன்று...

நடிப்பை தொழிலாக அல்ல, வாழ்க்கையாக அல்ல, உயிராகவே மதித்து, வாழ்ந்து மறைந்த கலைஞர்களை தமிழ் திரையுலகில் இருந்துள்ளார்கள்

திருச்சியில் சமூக போராளி டிராபிக் ராமசாமி நினைவு தினம் அனுசரிப்பு 🕑 Thu, 05 May 2022
www.instanews.city

திருச்சியில் சமூக போராளி டிராபிக் ராமசாமி நினைவு தினம் அனுசரிப்பு

திருச்சியில் சமூக போராளி டிராபிக் ராமசாமி நினைவு தினத்தையொட்டி மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

திருச்சியில் பிளஸ்- 2 தேர்வு மையத்தில் கலெக்டர் சிவராசு ஆய்வு 🕑 Thu, 05 May 2022
www.instanews.city

திருச்சியில் பிளஸ்- 2 தேர்வு மையத்தில் கலெக்டர் சிவராசு ஆய்வு

திருச்சியில் பிளஸ்- 2 தேர்வு நடந்து வரும் மையத்தில் கலெக்டர் சிவராசு ஆய்வு செய்தார்.

அக்னியை தணித்த கோடை மழையால் புதுக்கோட்டை மாவட்ட மக்கள் மகிழ்ச்சி 🕑 Thu, 05 May 2022
www.instanews.city

அக்னியை தணித்த கோடை மழையால் புதுக்கோட்டை மாவட்ட மக்கள் மகிழ்ச்சி

அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளில் இடியுடன் மழை பெய்ததால் புதுக்கோட்டை மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்

திருவொற்றியூரில் கடற்கரையை அழகுபடுத்தும் பணி தீவிரம் 🕑 Thu, 05 May 2022
www.instanews.city

திருவொற்றியூரில் கடற்கரையை அழகுபடுத்தும் பணி தீவிரம்

திருவொற்றியூரில் தற்பொழுது முதற்கட்டமாக 653 மீட்டர் துரத்திற்க்கு கடற்கரையை அழகுபடுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

பிரஷாந்த் கிஷோர் 3,000 கி.மீ பாத யாத்திரை 🕑 Thu, 05 May 2022
www.instanews.city

பிரஷாந்த் கிஷோர் 3,000 கி.மீ பாத யாத்திரை

பீகாரில் அக்டோபர் 2 முதல் 3,000 கி. மீ பாத யாத்திரை நடத்துவதாக பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.

சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த இளைஞர் கைது 🕑 Thu, 05 May 2022
www.instanews.city

சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த இளைஞர் கைது

மேற்கு வங்க மாநிலத்துக்கு சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது.

கோவை மாவட்டத்தில் 12ம் வகுப்பு தேர்வு : உற்சாகத்துடன் மாணவர்கள் வருகை 🕑 Thu, 05 May 2022
www.instanews.city

கோவை மாவட்டத்தில் 12ம் வகுப்பு தேர்வு : உற்சாகத்துடன் மாணவர்கள் வருகை

கோவை மாவட்டத்தில் இன்று 12ம் வகுப்பு தேர்வு துவ‌ங்கி, ந‌டைபெற்று வ‌ருகிற‌து .

தஞ்சையில் தேர்வு மையத்தில் மின்வெட்டு: மாணவர்கள் அவதி 🕑 Thu, 05 May 2022
www.instanews.city

தஞ்சையில் தேர்வு மையத்தில் மின்வெட்டு: மாணவர்கள் அவதி

தஞ்சை அரசர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 45 நிமிடங்கள் மின்சாரம் இல்லாதததால் மாணவர்கள் அவதியுற்றனர்

பத்தமடை அருகே ஆட்டோ மீது மரம் விழுந்து 2 பேர் உயிரிழப்பு: 3 பேர் காயம் 🕑 Thu, 05 May 2022
www.instanews.city

பத்தமடை அருகே ஆட்டோ மீது மரம் விழுந்து 2 பேர் உயிரிழப்பு: 3 பேர் காயம்

பத்தமடை அருகே சாலை விரிவாக்கப் பணியில் ஆட்டோ மீது மரம் விழுந்ததில் 2 பேர் பலி. 3 பேர் காயம்.

த.சோழன்குறிச்சி ஊராட்சி செயலர் ரவி தற்காலிக பணி நீக்கம் 🕑 Thu, 05 May 2022
www.instanews.city

த.சோழன்குறிச்சி ஊராட்சி செயலர் ரவி தற்காலிக பணி நீக்கம்

கிராம சபை கூட்டம் அரசு விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தினால் த. சோழன்குறிச்சி ஊராட்சி செயலர் ரவி தற்காலிக பணி நீக்கம்.

அரியலூர் : பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதும் 8795 மாணவர்கள் 🕑 Thu, 05 May 2022
www.instanews.city

அரியலூர் : பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதும் 8795 மாணவர்கள்

அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 தேர்வு எழுதும் மாணவர்கள் மாவட்ட கலெக்டர் பெ. ரமண சரஸ்வதி ஆய்வு செய்தார்.

நெல்லை மாநகர காவல் ஆயுதப்படையில் வருடாந்திர கூட்டு கவாத்து 🕑 Thu, 05 May 2022
www.instanews.city

நெல்லை மாநகர காவல் ஆயுதப்படையில் வருடாந்திர கூட்டு கவாத்து

நெல்லை மாநகர காவல் ஆயுதப்படையில் வருடாந்திர கூட்டு கவாத்து நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ்குமார் ஆய்வு செய்தார்.

load more

Districts Trending
பாஜக   நரேந்திர மோடி   வழக்குப்பதிவு   சினிமா   மக்களவைத் தேர்தல்   சிகிச்சை   பக்தர்   வெயில்   திரைப்படம்   பிரதமர்   தேர்தல் பிரச்சாரம்   நீதிமன்றம்   வாக்குப்பதிவு   திருமணம்   பள்ளி   விளையாட்டு   ரன்கள்   வாக்கு   ஊடகம்   மருத்துவர்   தொழில்நுட்பம்   காவல் நிலையம்   விக்கெட்   சமூகம்   மைதானம்   ரிஷப் பண்ட்   குஜராத் அணி   காங்கிரஸ் கட்சி   ராகுல் காந்தி   வானிலை ஆய்வு மையம்   தேர்தல் ஆணையம்   காவல்துறை வழக்குப்பதிவு   திமுக   பேட்டிங்   மாணவர்   புகைப்படம்   பொருளாதாரம்   வரலாறு   டெல்லி அணி   தங்கம்   உடல்நலம்   விவசாயி   திரையரங்கு   குஜராத் டைட்டன்ஸ்   ஐபிஎல் போட்டி   நாடாளுமன்றத் தேர்தல்   போராட்டம்   அரசு மருத்துவமனை   நோய்   கல்லூரி   பவுண்டரி   பூஜை   ரன்களை   காவல்துறை கைது   முருகன்   வரி   மஞ்சள்   தேர்தல் அறிக்கை   ஹைதராபாத் அணி   இண்டியா கூட்டணி   பயணி   எக்ஸ் தளம்   வசூல்   மழை   ராஜா   வேலை வாய்ப்பு   இசை   மொழி   அக்சர் படேல்   செல்சியஸ்   வயநாடு தொகுதி   ஸ்டப்ஸ்   பிரதமர் நரேந்திர மோடி   உச்சநீதிமன்றம்   குரூப்   மோகித் சர்மா   தயாரிப்பாளர்   ஆன்லைன்   கேப்டன் சுப்மன்   பந்துவீச்சு   லீக் ஆட்டம்   சேனல்   ஓட்டுநர்   முதலமைச்சர்   சென்னை சூப்பர் கிங்ஸ்   நட்சத்திரம்   மாவட்ட ஆட்சியர்   சுகாதாரம்   பெருமாள் கோயில்   கோடைக் காலம்   போலீஸ்   பிரேதப் பரிசோதனை   வெளிநாடு   தாலி   சென்னை சூப்பர் கிங்ஸ் அணி   விமான நிலையம்   தலைநகர்   தகராறு   சித்திரை திருவிழா   நாடாளுமன்றம் மக்களவைத் தேர்தல்  
Terms & Conditions | Privacy Policy | About us