www.instanews.city :
இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீபெரும்புதூரில் மீண்டும் தேரோட்டம் 🕑 Fri, 22 Apr 2022
www.instanews.city

இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீபெரும்புதூரில் மீண்டும் தேரோட்டம்

ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் திருத்தேர் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

விவசாய கடன் அட்டை பெற 24 முதல் 1-ந்தேதி வரை சிறப்பு முகாம் 🕑 Fri, 22 Apr 2022
www.instanews.city

விவசாய கடன் அட்டை பெற 24 முதல் 1-ந்தேதி வரை சிறப்பு முகாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாய கடன் அட்டை பெற வருகிற 24-ந் தேதி முதல் 1-ந் தேதி வரை சிறப்பு முகாம் நடக்க உள்ளதாக மாவட்ட கலெக்டர் முருகேஷ்

திருவண்ணாமலை பேருந்துகளில் ஏர் ஹாரன்கள் பறிமுதல் 🕑 Fri, 22 Apr 2022
www.instanews.city

திருவண்ணாமலை பேருந்துகளில் ஏர் ஹாரன்கள் பறிமுதல்

திருவண்ணாமலையில் தனியார் பேருந்துகளில் பொருத்தப்பட்டு இருந்த ஏர் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் 🕑 Fri, 22 Apr 2022
www.instanews.city

வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

செங்கம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை அதிகாரி ஆய்வு 🕑 Fri, 22 Apr 2022
www.instanews.city

செங்கம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை அதிகாரி ஆய்வு

செங்கம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் லட்சுமி நரசிம்மன் ஆய்வு செய்தார்.

உலக வெப்பமயமாதலை தடுக்க விழிப்புணர்வு: நெல்லையில் கல்லூரி மாணவர்கள் சைக்கிள் பேரணி 🕑 Fri, 22 Apr 2022
www.instanews.city

உலக வெப்பமயமாதலை தடுக்க விழிப்புணர்வு: நெல்லையில் கல்லூரி மாணவர்கள் சைக்கிள் பேரணி

உலக வெப்பமயமாதலை தடுக்கும் விதமாக நடைபெற்ற பேரணியில் மாணவர்களுடன் ஆட்சியர் விஷ்ணு சைக்கிளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கோவையில் பெண் வேடமிட்டு மாணவிகள் விடுதியில் செல்போன், லேப்டாப் திருட்டு? பலே ஆசாமி கைது 🕑 Fri, 22 Apr 2022
www.instanews.city

கோவையில் பெண் வேடமிட்டு மாணவிகள் விடுதியில் செல்போன், லேப்டாப் திருட்டு? பலே ஆசாமி கைது

கோவை, பாரதியார் பல்கலைக்கழக மாணவர் விடுதிக்குள் பெண்கள் உடையில் சுற்றித்திரிந்த நபரை வடவள்ளி போலீசார் கைது செய்தனர்.

செல்போன் என்ற விஷயம் அறிமுகமாகி எத்தனை வருடம் ஆகியிருக்கும்... தெரியுமா 🕑 Fri, 22 Apr 2022
www.instanews.city

செல்போன் என்ற விஷயம் அறிமுகமாகி எத்தனை வருடம் ஆகியிருக்கும்... தெரியுமா

1973-ம் ஆண்டு இதே போல் ஒரு ஏப்ரல் 3-ம் தேதியன்றுதான் அந்த செல்போனில் இருந்து முதல் கால் செய்யப்பட்டது

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: சென்னை ஐஐடியில் 3 நாட்களில் 30 பேருக்குபாதிப்பு 🕑 Fri, 22 Apr 2022
www.instanews.city

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: சென்னை ஐஐடியில் 3 நாட்களில் 30 பேருக்குபாதிப்பு

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. டெல்லியில் அதிகரித்த கொரோனா பரவல் மெல்ல மெல்ல பல்வேறு மாநிலங்களிலும் பரவ தொடங்கியுள்ளது.

கடலாடியில் மான் கொம்பு கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது 🕑 Fri, 22 Apr 2022
www.instanews.city

கடலாடியில் மான் கொம்பு கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது

கடலாடியில் மான் கொம்பு கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது. சொகுசு கார், ஆயுதங்கள் மற்றும் மான்கொம்பு பறிமுதல்

வண்டலூர் பூங்காவில் பாம்புகள் இருப்பிடம்,  சிறுவர் பூங்கா இன்று திறப்பு 🕑 Fri, 22 Apr 2022
www.instanews.city

வண்டலூர் பூங்காவில் பாம்புகள் இருப்பிடம், சிறுவர் பூங்கா இன்று திறப்பு

வண்டலூர் பூங்காவில் பாம்புகள் இருப்பிடம், சிறுவர் பூங்கா இன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அம்பேத்கரின் அறியப்படாத  உண்மைகள் தெரியுமா?- மத்திய அமைச்சர் எல்.முருகன் 🕑 Fri, 22 Apr 2022
www.instanews.city

அம்பேத்கரின் அறியப்படாத உண்மைகள் தெரியுமா?- மத்திய அமைச்சர் எல்.முருகன்

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் நடந்த அம்பேத்கர் விழாவில் மத்திய அமைச்சர் எல். முருகன் காணொலி மூலம் பங்கேற்று பேசினார்.

பொன்னேரியில் இரண்டு ஆண்டுகளுக்குப்பின் நடைபெறும் ஹரிஹரன் சந்திப்பு திருவிழா 🕑 Fri, 22 Apr 2022
www.instanews.city

பொன்னேரியில் இரண்டு ஆண்டுகளுக்குப்பின் நடைபெறும் ஹரிஹரன் சந்திப்பு திருவிழா

பொன்னேரியில் கொரோனா காரணமாக 2 ஆண்டுகள் ரத்துசெய்யப்பட்ட ஹரிஹரன் சந்திப்பு திருவிழா விமரிசையாக நடந்தது

தாம்பரம் காவல் துணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொது மக்கள் 🕑 Fri, 22 Apr 2022
www.instanews.city

தாம்பரம் காவல் துணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொது மக்கள்

தாம்பரம் காவல் துணை ஆணையர் அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திருவண்ணாமலை அருகயுள்ள கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் 🕑 Fri, 22 Apr 2022
www.instanews.city

திருவண்ணாமலை அருகயுள்ள கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் வேடந்தவாடி கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது

load more

Districts Trending
வாக்குப்பதிவு   வாக்குச்சாவடி   வாக்கு   வாக்காளர்   மக்களவைத் தேர்தல்   நாடாளுமன்றத் தேர்தல்   வாக்கின் பதிவு   மக்களவைத் தொகுதி   தேர்தல் ஆணையம்   திமுக   சட்டமன்றத் தொகுதி   ஜனநாயகம்   ஓட்டு   நாடாளுமன்றம் தொகுதி   சதவீதம் வாக்கு   சினிமா   தேர்தல் அதிகாரி   பாராளுமன்றத் தொகுதி   யூனியன் பிரதேசம்   அரசியல் கட்சி   வெயில்   இண்டியா கூட்டணி   போராட்டம்   சட்டமன்றம் தொகுதி   அண்ணாமலை   கோயில்   திருவிழா   மேல்நிலை பள்ளி   விளையாட்டு   ஊடகம்   வாக்குவாதம்   தென்சென்னை   கிராம மக்கள்   பாராளுமன்றத்தேர்தல்   புகைப்படம்   பிரதமர்   திரைப்படம்   பேச்சுவார்த்தை   முதற்கட்ட வாக்குப்பதிவு   பிரச்சாரம்   ஊராட்சி ஒன்றியம்   வாக்காளர் பட்டியல்   தேர்வு   நரேந்திர மோடி   ஊராட்சி   கழகம்   சமூகம்   ரன்கள்   தேர்தல் அலுவலர்   விமானம்   இடைத்தேர்தல்   எக்ஸ் தளம்   மக்களவை   சொந்த ஊர்   முதலமைச்சர்   விமான நிலையம்   சிதம்பரம்   சென்னை சூப்பர் கிங்ஸ்   தொடக்கப்பள்ளி   மூதாட்டி   கமல்ஹாசன்   மு.க. ஸ்டாலின்   நடுநிலை பள்ளி   தேர்தல் புறம்   லக்னோ அணி   இளம் வாக்காளர்   மாவட்ட ஆட்சியர்   பேட்டிங்   சட்டமன்றத் தேர்தல்   டிஜிட்டல்   பாஜக வேட்பாளர்   மருத்துவமனை   வடசென்னை   தேசிய ஜனநாயகக் கூட்டணி   எடப்பாடி பழனிச்சாமி   ஐபிஎல் போட்டி   நடிகர் விஜய்   விக்கெட்   படப்பிடிப்பு   டோக்கன்   தொழில்நுட்பம்   சட்டமன்ற உறுப்பினர்   வரலாறு   எம்எல்ஏ   வேலை வாய்ப்பு   தலைமை தேர்தல் அதிகாரி   சிகிச்சை   வாக்குப்பதிவு மாலை   வெளிநாடு   எதிர்க்கட்சி   தனுஷ்   பேஸ்புக் டிவிட்டர்   மொழி   சுகாதாரம்   ஜனநாயகம் திருவிழா   அடிப்படை வசதி   வாக்குப்பதிவு மையம்   சென்னை தொகுதி   நீதிமன்றம்   தண்ணீர்  
Terms & Conditions | Privacy Policy | About us