tamil.webdunia.com :
தொடங்குகிறது மீன்பிடி தடைக்காலம்! – படகுகள் திரும்ப அறிவுறுத்தல்! 🕑 Tue, 12 Apr 2022
tamil.webdunia.com

தொடங்குகிறது மீன்பிடி தடைக்காலம்! – படகுகள் திரும்ப அறிவுறுத்தல்!

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் தொடங்க உள்ளதால் மீனவர்கள் கரை திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உணவு தனிமனித உரிமை... ஜெ.என்.யூ கலவரத்திற்கு சீமான் கண்டனம்! 🕑 Tue, 12 Apr 2022
tamil.webdunia.com

உணவு தனிமனித உரிமை... ஜெ.என்.யூ கலவரத்திற்கு சீமான் கண்டனம்!

அசைவ உணவு உண்டதற்காக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில் தாக்குதல் தொடுப்பதா? என கேள்வி எழுப்பி சீமான் கண்டனம்.

இன்ஸ்டாவில் வீசிய காதல் வலை.. சிக்கிய பெண்களிடம் மோசடி! – சிக்கிய மன்மத இளைஞர்! 🕑 Tue, 12 Apr 2022
tamil.webdunia.com

இன்ஸ்டாவில் வீசிய காதல் வலை.. சிக்கிய பெண்களிடம் மோசடி! – சிக்கிய மன்மத இளைஞர்!

இன்ஸ்டாகிராம் மூலமாக பல பெண்களுடன் பழகி பணம் பறித்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை அயோத்யா மண்டபம் விவகாரம்; போராட்டம் நடத்திய பாஜகவினர் மீது வழக்கு! 🕑 Tue, 12 Apr 2022
tamil.webdunia.com

சென்னை அயோத்யா மண்டபம் விவகாரம்; போராட்டம் நடத்திய பாஜகவினர் மீது வழக்கு!

சென்னையில் உள்ள அயோத்யா மண்டபத்தை அறநிலையத்துறை நிர்வகிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரோடு போடாமல் மோசடி; அதிமுக புகார்! – திமுக எடுத்த அதிரடி நடவடிக்கை! 🕑 Tue, 12 Apr 2022
tamil.webdunia.com

ரோடு போடாமல் மோசடி; அதிமுக புகார்! – திமுக எடுத்த அதிரடி நடவடிக்கை!

கரூரில் சாலை போடாமலே போட்டதாக கூறி முறைகேடு செய்த அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

ட்விட்டரை விடுங்க.. நம்ம கம்பெனிக்கு வாங்க! – எலான் மஸ்க்கிற்கு கொக்கி போடும் நிறுவனம்! 🕑 Tue, 12 Apr 2022
tamil.webdunia.com

ட்விட்டரை விடுங்க.. நம்ம கம்பெனிக்கு வாங்க! – எலான் மஸ்க்கிற்கு கொக்கி போடும் நிறுவனம்!

ட்விட்டர் நிர்வாக குழுவில் எலான் மஸ்க் இணைய மறுத்த நிலையில் அவருக்கு இந்திய நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

யுக்ரேனில் 4.8 மில்லியன் குழந்தைகள் இடம்பெயர்வு - யுனிசெஃப் 🕑 Tue, 12 Apr 2022
tamil.webdunia.com

யுக்ரேனில் 4.8 மில்லியன் குழந்தைகள் இடம்பெயர்வு - யுனிசெஃப்

யுக்ரேனில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிலிருந்து 6 வாரங்களில் யுக்ரேனிய குழந்தைகளில் மூன்றில் இரண்டு பங்கினர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்

பணியாளர்களுக்கு கார் பரிசு! ஆச்சர்யப்படுத்திய ஐடி நிறுவனம்! 🕑 Tue, 12 Apr 2022
tamil.webdunia.com

பணியாளர்களுக்கு கார் பரிசு! ஆச்சர்யப்படுத்திய ஐடி நிறுவனம்!

சென்னையில் உள்ள பிரபல ஐடி நிறுவனம் தனது பணியாளர்களுக்கு காரை பரிசாக அளித்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு நற்செய்தி: AICTE அதிரடி உத்தரவு! 🕑 Tue, 12 Apr 2022
tamil.webdunia.com

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு நற்செய்தி: AICTE அதிரடி உத்தரவு!

உக்ரைனில் இருந்து பாதியில் திரும்பிய மாணவர்களை உயர்கல்வி நிறுவனங்கள் சேர்த்து கொள்ள AICTE உத்தரவு பிறப்பித்துள்ளது.

காணொலியில் கசமுசா.. கடுப்பான நீதிபதிகள்! – வாதாட வந்த வழக்கறிஞருக்கு சிறை! 🕑 Tue, 12 Apr 2022
tamil.webdunia.com

காணொலியில் கசமுசா.. கடுப்பான நீதிபதிகள்! – வாதாட வந்த வழக்கறிஞருக்கு சிறை!

சென்னை உயர்நீதிமன்ற காணொலி விசாரணையில் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்ட வழக்கறிஞருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று அறிமுகமாகும் Oppo F21 Pro Series ஸ்மார்ட்போன்கள்: Oppo F21 Pro எப்படி? 🕑 Tue, 12 Apr 2022
tamil.webdunia.com

இன்று அறிமுகமாகும் Oppo F21 Pro Series ஸ்மார்ட்போன்கள்: Oppo F21 Pro எப்படி?

ஒப்போ நிறுவனத்தின் எஃப்21 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன் இன்று மாலை 5 மணிக்கு இந்தியாவில் அறிமுகமாகிறது.

Oppo F21 Pro 5G எப்படி? அறிமுகமாகும் Oppo F21 Pro Series ஸ்மார்ட்போன்கள்! 🕑 Tue, 12 Apr 2022
tamil.webdunia.com

Oppo F21 Pro 5G எப்படி? அறிமுகமாகும் Oppo F21 Pro Series ஸ்மார்ட்போன்கள்!

ஒப்போ நிறுவனத்தின் எஃப்21 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன் இன்று மாலை 5 மணிக்கு இந்தியாவில் அறிமுகமாகிறது.

பிரபல தஞ்சை ரவுடிக்கு தூக்கு தண்டனை! – நீதிமன்றம் அதிரடி உத்தரவு! 🕑 Tue, 12 Apr 2022
tamil.webdunia.com

பிரபல தஞ்சை ரவுடிக்கு தூக்கு தண்டனை! – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தஞ்சாவூரில் பல கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடிக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் அண்ணா பல்கலையில் சேரலாம்: அமைச்சர் அறிவிப்பு! 🕑 Tue, 12 Apr 2022
tamil.webdunia.com

பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் அண்ணா பல்கலையில் சேரலாம்: அமைச்சர் அறிவிப்பு!

பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் அண்ணா பல்கலைக் கழகம் அதன் பொறியியல் கல்லூரிகளில் நேரடியாக 2ம் ஆண்டில் வகுப்பில் சேரலாம் என உயர் கல்வித்துறை

புதிய கொரோனா XE வைரஸ்; இந்தியாவிற்கு ஆபத்து..? – மத்திய அரசு அவசர ஆலோசனை! 🕑 Tue, 12 Apr 2022
tamil.webdunia.com

புதிய கொரோனா XE வைரஸ்; இந்தியாவிற்கு ஆபத்து..? – மத்திய அரசு அவசர ஆலோசனை!

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனாவின் புதிய திரிபான எக்ஸ்இ குறித்த முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.

load more

Districts Trending
பாஜக   நரேந்திர மோடி   மக்களவைத் தேர்தல்   பக்தர்   வழக்குப்பதிவு   தண்ணீர்   சினிமா   நீதிமன்றம்   பிரதமர்   சமூகம்   வாக்குப்பதிவு   திரைப்படம்   பள்ளி   வெயில்   தேர்தல் பிரச்சாரம்   காங்கிரஸ் கட்சி   திருமணம்   ஊடகம்   தேர்தல் ஆணையம்   விளையாட்டு   மருத்துவமனை   ராகுல் காந்தி   மாணவர்   திமுக   மருத்துவர்   போராட்டம்   சிகிச்சை   பாடல்   தேர்தல் அறிக்கை   நாடாளுமன்றத் தேர்தல்   இண்டியா கூட்டணி   உச்சநீதிமன்றம்   விக்கெட்   திரையரங்கு   காவல் நிலையம்   தொழில்நுட்பம்   தீர்ப்பு   ரன்கள்   விவசாயி   மொழி   ரிஷப் பண்ட்   வேலை வாய்ப்பு   வானிலை ஆய்வு மையம்   பொருளாதாரம்   பேட்டிங்   தங்கம்   முருகன்   அரசு மருத்துவமனை   ஐபிஎல் போட்டி   எதிர்க்கட்சி   கொலை   வரி   வரலாறு   வசூல்   புகைப்படம்   வேட்பாளர்   அம்மன்   காவல்துறை கைது   சிறை   இந்து   நோய்   ஒதுக்கீடு   விமான நிலையம்   காவல்துறை வழக்குப்பதிவு   முஸ்லிம்   பயணி   தயாரிப்பாளர்   உணவுப்பொருள்   சுகாதாரம்   காங்கிரஸ் தேர்தல் அறிக்கை   மைதானம்   வெளிநாடு   மாவட்ட ஆட்சியர்   குஜராத் அணி   ஜனநாயகம்   குடிநீர்   பூஜை   எக்ஸ் தளம்   கடன்   மஞ்சள்   இடஒதுக்கீடு   வருமானம்   விவசாயம்   இசை   குஜராத் டைட்டன்ஸ்   வளம்   போக்குவரத்து   வாக்காளர்   ஈரான் ஜனாதிபதி   ராஜா   அரசியல் கட்சி   பிரதமர் நரேந்திர மோடி   மழை   நட்சத்திரம்   மாநாடு   செல்சியஸ்   வயநாடு தொகுதி   போலீஸ்   சுதந்திரம்   படப்பிடிப்பு  
Terms & Conditions | Privacy Policy | About us