www.instanews.city :
நெல்லையில் புனித சவேரியார் பேராலயத்தில் ஞாயிறு குருத்து பேரணி 🕑 Sun, 10 Apr 2022
www.instanews.city

நெல்லையில் புனித சவேரியார் பேராலயத்தில் ஞாயிறு குருத்து பேரணி

தெற்குபஜார் புனித சவேரியார் பேராலயத்தில் ஞாயிறு குருத்து பேரணியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு குருத்தோலையை கையிலேந்தி ஓசன்னா பாடல் பாடி

டைட்டானிக் பயணிகள் கப்பல் சௌதாப்ம்டன் துறையில் ஆரம்பித்த நாளின்று 🕑 Sun, 10 Apr 2022
www.instanews.city

டைட்டானிக் பயணிகள் கப்பல் சௌதாப்ம்டன் துறையில் ஆரம்பித்த நாளின்று

டைட்டானிக் பயணிகள் கப்பல் தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை இங்கிலாந்தின் சௌதாப்ம்டன் துறையில் ஆரம்பித்த நாளின்று!

5 குடும்பத்தை சேர்ந்த இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வருகை 🕑 Sun, 10 Apr 2022
www.instanews.city

5 குடும்பத்தை சேர்ந்த இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வருகை

இலங்கையில் கடும் உணவுப் பஞ்சம். 5 குடும்பத்தை சேர்ந்த இலங்கை தமிழர்கள் 19 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்தனர்.

நேர்மைக்கு பேர் போன மொரார்ஜி தேசாய் காலமான நாளின்று! 🕑 Sun, 10 Apr 2022
www.instanews.city

நேர்மைக்கு பேர் போன மொரார்ஜி தேசாய் காலமான நாளின்று!

காங்கிரஸ் கட்சியை முதன்முதலாக கூப்பில் அமர வைத்து, ஜனதா கட்சி சார்பாக இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்ற மொரார்ஜி தேசாய்

உடன் பிறந்த உறவுகளை கௌரவிக்கும் உடன்பிறப்புகள் நாளின்று 🕑 Sun, 10 Apr 2022
www.instanews.city

உடன் பிறந்த உறவுகளை கௌரவிக்கும் உடன்பிறப்புகள் நாளின்று

1998 முதல் 49 மாகாணங்களின் ஆளுநர்கள் அதிகாரபூர்வமாக மாநிலத்தில் உடன்பிறந்தோர் நாளை அங்கீகரிக்கும் பிரகடனத்தை வெளியிட்டனர்

வைரல் வீடியோ: காஞ்சியில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஆய்வு 🕑 Sun, 10 Apr 2022
www.instanews.city

வைரல் வீடியோ: காஞ்சியில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஆய்வு

காஞ்சிபுரம் காமராஜர் சாலையில் இந்து திருக்கோயில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் அதை மீட்க வாருங்கள் எனும் வீடியோ வைரல் ஆனது.

காஞ்சிபுரம்: தண்ணீர் பந்தல் திமுக எம்எல்ஏ க.சுந்தர் திறப்பு 🕑 Sun, 10 Apr 2022
www.instanews.city

காஞ்சிபுரம்: தண்ணீர் பந்தல் திமுக எம்எல்ஏ க.சுந்தர் திறப்பு

கடும் கோடைகாலம் பொதுமக்கள் , வாகன ஓட்டிகள் தண்ணீர் பந்தலால் சிறுது ஓய்வு மற்றும் தாகம் தீர்க்கபடுகிறது.

முன்னணி ஹீரோக்களின் படம் என்றால் உதயநிதி ஸ்டாலின் தான் வாங்குகிறார் 🕑 Sun, 10 Apr 2022
www.instanews.city

முன்னணி ஹீரோக்களின் படம் என்றால் உதயநிதி ஸ்டாலின் தான் வாங்குகிறார்

அரசியல், நடிப்பு, சினிமா தயாரிப்பு என பிஸியாக இருந்தாலும், உதயநிதி சினிமா வணிகத்தில்தான் அதிகம் கவனம் செலுத்தி வாராராம்.

புதுச்சேரி திரையரங்குகளில் திரைப்பட கட்டணம் 100 ரூபாய் வரை உயர்வு 🕑 Sun, 10 Apr 2022
www.instanews.city

புதுச்சேரி திரையரங்குகளில் திரைப்பட கட்டணம் 100 ரூபாய் வரை உயர்வு

பீஸ்ட் ரிலீஸாக இருக்கும் நேரத்தில் புதுச்சேரி திரையரங்குகளில் திரைப்பட கட்டணம் 100 ரூபாய் வரை உயர்த்தப்பட்டு இருக்குதாம்

ஏஐ ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில்  604 பணியிடங்கள் 🕑 Sun, 10 Apr 2022
www.instanews.city

ஏஐ ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் 604 பணியிடங்கள்

ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 604 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.

லாரி  உரிமையாளர்களிடம் மோட்டார் வாகன ஆய்வாளர் லஞ்சம் கேட்பதாக புகார் 🕑 Sun, 10 Apr 2022
www.instanews.city

லாரி உரிமையாளர்களிடம் மோட்டார் வாகன ஆய்வாளர் லஞ்சம் கேட்பதாக புகார்

இராமநாதபுரம் லாரி உரிமையாளர்களிடம் மோட்டார் வாகன ஆய்வாளர் லஞ்சம் கேட்பதாக ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

ராம நவமி திருநாளில் நமது வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவட்டும் -குடியரசு துணைத்தலைவர் வாழ்த்து 🕑 Sun, 10 Apr 2022
www.instanews.city

ராம நவமி திருநாளில் நமது வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவட்டும் -குடியரசு துணைத்தலைவர் வாழ்த்து

ராம நவமியையொட்டி நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத்தலைவர் எம் வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இராமநாதபுரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் 🕑 Sun, 10 Apr 2022
www.instanews.city

இராமநாதபுரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் சொத்து வரி உயர்வைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஜீ 5 ஒரிஜினல் வெப் சீரிஸ்  🕑 Sun, 10 Apr 2022
www.instanews.city

ஜீ 5 ஒரிஜினல் வெப் சீரிஸ் "பேப்பர் ராக்கெட்" , 'ஒரு ஆசம் தொடக்கம்'

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், காளிதாஸ் ஜெயராம், நடிக்கும், ஜீ5 ஒரிஜினல் வெப் சீரிஸ் “பேப்பர் ராக்கெட்”

இராமேஸ்வரம் ஏ.ஐ.டி.யு.சி. மீனவர் சங்கத்தினர் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் 🕑 Sun, 10 Apr 2022
www.instanews.city

இராமேஸ்வரம் ஏ.ஐ.டி.யு.சி. மீனவர் சங்கத்தினர் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்

இராமேஸ்வரம் ஏ. ஐ. டி. யு. சி. மீனவர் சங்கத்தின் சார்பாக மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

load more

Districts Trending
அதிமுக   கூட்ட நெரிசல்   மு.க. ஸ்டாலின்   விஜய்   தீபாவளி பண்டிகை   கரூர் கூட்ட நெரிசல்   பயணி   திமுக   எடப்பாடி பழனிச்சாமி   மாணவர்   சமூகம்   எதிர்க்கட்சி   திரைப்படம்   இரங்கல்   சிகிச்சை   நடிகர்   நீதிமன்றம்   பாஜக   பலத்த மழை   விளையாட்டு   உச்சநீதிமன்றம்   சுகாதாரம்   பள்ளி   மருத்துவர்   காவல்துறை வழக்குப்பதிவு   சினிமா   பிரதமர்   காவலர்   தண்ணீர்   விமர்சனம்   வணிகம்   தேர்வு   தொழில்நுட்பம்   சிறை   நரேந்திர மோடி   பொருளாதாரம்   போராட்டம்   தமிழகம் சட்டமன்றம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   கரூர் துயரம்   வடகிழக்கு பருவமழை   எம்எல்ஏ   ஓட்டுநர்   மாவட்ட ஆட்சியர்   வானிலை ஆய்வு மையம்   சமூக ஊடகம்   வரலாறு   முதலீடு   வெளிநடப்பு   வேலை வாய்ப்பு   சந்தை   சொந்த ஊர்   தொகுதி   சபாநாயகர் அப்பாவு   பரவல் மழை   வெளிநாடு   தீர்ப்பு   சட்டமன்றத் தேர்தல்   கட்டணம்   பாடல்   வாட்ஸ் அப்   இடி   நிவாரணம்   டிஜிட்டல்   காவல் நிலையம்   வெள்ளி விலை   காரைக்கால்   பேச்சுவார்த்தை   பிரேதப் பரிசோதனை   சட்டமன்ற உறுப்பினர்   ராணுவம்   தீர்மானம்   மருத்துவம்   கண்டம்   விடுமுறை   ஆசிரியர்   மின்னல்   தற்கொலை   புறநகர்   தமிழ்நாடு சட்டமன்றம்   துப்பாக்கி   சட்டவிரோதம்   குற்றவாளி   பேஸ்புக் டிவிட்டர்   பாலம்   மருத்துவக் கல்லூரி   ஹீரோ   போக்குவரத்து நெரிசல்   கட்டுரை   மின்சாரம்   பார்வையாளர்   நிபுணர்   அரசியல் கட்சி   அரசு மருத்துவமனை   காவல் கண்காணிப்பாளர்   வரி   கடன்   வருமானம்   தெலுங்கு   முன்னெச்சரிக்கை நடவடிக்கை  
Terms & Conditions | Privacy Policy | About us