www.instanews.city :
செக்யூரிட்டியிடம் செல்போனை பறித்து சென்ற இரண்டு பேர் கைது 🕑 Sun, 27 Mar 2022
www.instanews.city

செக்யூரிட்டியிடம் செல்போனை பறித்து சென்ற இரண்டு பேர் கைது

கவுந்தப்பாடி அருகே செக்யூரிட்டியிடம் செல்போனை பறித்து சென்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்

பரமத்தி வேலூர் பேரூராட்சி துணைத்தலைவர் 
தேர்தல்:  திமுக போட்டி வேட்பாளர் வெற்றி 🕑 Sun, 27 Mar 2022
www.instanews.city

பரமத்தி வேலூர் பேரூராட்சி துணைத்தலைவர் தேர்தல்: திமுக போட்டி வேட்பாளர் வெற்றி

பரமத்திவேலூர் பேரூராட்சி துணைத்தலைவர் தேர்தலில் 5வது வார்டு திமுக உறுப்பினர் ராஜா வெற்றிபெற்றார்.

ஆவுடைநாயகி சமேத  கடம்பநாத சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு பணி தொடங்கியது 🕑 Sun, 27 Mar 2022
www.instanews.city

ஆவுடைநாயகி சமேத கடம்பநாத சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு பணி தொடங்கியது

கடம்பநாதசுவாமி கோயிலில் சுமார் 33 இலட்சம் மதிப்பிலான திருப்பணியினை உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் தொடங்கி வைத்தார்

அந்தியூர் அருகே மதுபோதையில் நண்பனின் கழுத்தை நெறித்து கொலை: ஒருவர் கைது‌ 🕑 Sun, 27 Mar 2022
www.instanews.city

அந்தியூர் அருகே மதுபோதையில் நண்பனின் கழுத்தை நெறித்து கொலை: ஒருவர் கைது‌

அந்தியூர் அருகே மதுபோதையில் நண்பனின் கழுத்தை நெறித்துக் கொன்ற ஒருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

உதகையில் 10 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட தொட்டபெட்டா மலை சிகரம் 🕑 Sun, 27 Mar 2022
www.instanews.city

உதகையில் 10 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட தொட்டபெட்டா மலை சிகரம்

நீலகிரியில் கோடை விழாவிற்கான அறிவிப்பு வெளியான நிலையில் தொட்டபெட்டா மலை சிகரம் திறக்கப்பட்டது.

திருமங்கலம் அருகே கஞ்சா வைத்திருந்த பெண்ணை  போலீஸார்  கைது  செய்தனர் 🕑 Sun, 27 Mar 2022
www.instanews.city

திருமங்கலம் அருகே கஞ்சா வைத்திருந்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கஞ்சா 6 கிலோ வைத்தருந்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர்

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை ஆர்டிஓ விசாரணை:  சந்தேகம் உள்ளதாக உறவினர் புகார் 🕑 Sun, 27 Mar 2022
www.instanews.city

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை ஆர்டிஓ விசாரணை: சந்தேகம் உள்ளதாக உறவினர் புகார்

இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவத்தில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் புகார் தெரிவித்தனர்

கானத்தூர் காவல் நிலையத்தில் டிஜிபி திடீர் ஆய்வு 🕑 Sun, 27 Mar 2022
www.instanews.city

கானத்தூர் காவல் நிலையத்தில் டிஜிபி திடீர் ஆய்வு

கானத்தூர் காவல் நிலையத்தில் டிஜிபி சைலேந்திரபாபு திடீர் ஆய்வு மோற்கொண்டார்.

தருமபுரியில் வரும் 30ம் தேதி பறிமுதல் வாகனங்கள் ஏலம்: காவல் துறை அறிவிப்பு 🕑 Sun, 27 Mar 2022
www.instanews.city

தருமபுரியில் வரும் 30ம் தேதி பறிமுதல் வாகனங்கள் ஏலம்: காவல் துறை அறிவிப்பு

தருமபுரியில் வரும் 30ம் தேதி பறிமுதல் வாகனங்கள் ஏலம் விடப்படும் என மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.

திருநெல்வேலியை சுற்றியுள்ள கோவில்கள் பற்றிய விவரங்கள் 🕑 Sun, 27 Mar 2022
www.instanews.city

திருநெல்வேலியை சுற்றியுள்ள கோவில்கள் பற்றிய விவரங்கள்

தாமிரபரணி நதிக்கரையின் இரு ஓரங்களிலும் 274 சிவாலயங்கள் சிறப்புற்று விளங்கி இருந்ததாக பல புராணங்கள் கூறுகின்றன

கனிமொழிக்கு நன்றி தெரிவித்த உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்கள் 🕑 Sun, 27 Mar 2022
www.instanews.city

கனிமொழிக்கு நன்றி தெரிவித்த உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்கள்

திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கருணாநிதிக்கு உக்ரைனிலிருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்

குமாரபாளையத்தில் ஒலி, ஒளி அமைப்பாளர்களின் சிறப்பு வழிபாடு 🕑 Sun, 27 Mar 2022
www.instanews.city

குமாரபாளையத்தில் ஒலி, ஒளி அமைப்பாளர்களின் சிறப்பு வழிபாடு

குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள ஒலி, ஒளி அமைப்பாளர்கள் சார்பில் காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

விழுப்புரத்தில் காட்சிப்பொருளான நீச்சல் குளம் 🕑 Sun, 27 Mar 2022
www.instanews.city

விழுப்புரத்தில் காட்சிப்பொருளான நீச்சல் குளம்

விழுப்புரத்தில் காட்சிப்பொருளாக இருக்கும் நீச்சல் குளம் மீண்டும் பயன்பாட்டுக்கு எப்போது வரும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பு

பேரணாம்பட்டு ஒன்றியத்தில் சுகாதார பணிகள் 🕑 Sun, 27 Mar 2022
www.instanews.city

பேரணாம்பட்டு ஒன்றியத்தில் சுகாதார பணிகள்

பேரணாம்பட்டு ஒன்றியம் மாச்சம்பட்டு, சொக்கரிஷிகுப்பம் ஆகிய ஊராட்சிகளில் சுகாதாரப்பணிகள் நடைபெற்றது

விக்கிரவாண்டியில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம் 🕑 Sun, 27 Mar 2022
www.instanews.city

விக்கிரவாண்டியில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

விக்கிரவாண்டியை அடுத்த வடகுச்சிப்பாளையத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது

load more

Districts Trending
திமுக   திருமணம்   வரி   சமூகம்   பாஜக   முதலமைச்சர்   மு.க. ஸ்டாலின்   பொருளாதாரம்   முதலீடு   நீதிமன்றம்   அமெரிக்கா அதிபர்   கோயில்   வேலை வாய்ப்பு   வழக்குப்பதிவு   திரைப்படம்   விஜய்   நரேந்திர மோடி   எடப்பாடி பழனிச்சாமி   வர்த்தகம்   சினிமா   சிகிச்சை   வெளிநாடு   தொழில்நுட்பம்   மருத்துவமனை   மாநாடு   தேர்வு   மழை   விநாயகர் சதுர்த்தி   விவசாயி   விகடன்   ஆசிரியர்   காவல் நிலையம்   விநாயகர் சிலை   ஸ்டாலின் முகாம்   வரலாறு   மகளிர்   பின்னூட்டம்   ஏற்றுமதி   சட்டமன்றத் தேர்தல்   விளையாட்டு   தொழிலாளர்   ஊர்வலம்   புகைப்படம்   கொலை   வாட்ஸ் அப்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   போர்   பேச்சுவார்த்தை   விமான நிலையம்   இறக்குமதி   கையெழுத்து   தீர்ப்பு   மொழி   புரிந்துணர்வு ஒப்பந்தம்   வணிகம்   சந்தை   போராட்டம்   காவல்துறை வழக்குப்பதிவு   தமிழக மக்கள்   வாக்காளர்   சட்டவிரோதம்   டிஜிட்டல்   அதிமுக பொதுச்செயலாளர்   தொகுதி   இந்   ஓட்டுநர்   எதிர்க்கட்சி   வைகையாறு   கட்டணம்   எம்ஜிஆர்   உள்நாடு   பேஸ்புக் டிவிட்டர்   பூஜை   எக்ஸ் தளம்   சுற்றுப்பயணம்   கலைஞர்   பாடல்   காதல்   வரிவிதிப்பு   விவசாயம்   மாவட்ட ஆட்சியர்   தவெக   வெளிநாட்டுப் பயணம்   இசை   எதிரொலி தமிழ்நாடு   நிதியமைச்சர்   ஸ்டாலின் திட்டம்   வாக்கு   அண்ணாமலை   திராவிட மாடல்   பலத்த மழை   கப் பட்   உச்சநீதிமன்றம்   ளது   வாழ்வாதாரம்   வருமானம்   மாநகராட்சி   பயணி   திமுக கூட்டணி   பிரதமர் நரேந்திர மோடி  
Terms & Conditions | Privacy Policy | About us