www.malaimurasu.com :
10 வயது சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான தந்தை : சமூகம் வெட்கி தலைகுனிய வேண்டும் - நீதிபதி வேதனை !! 🕑 Fri, 11 Mar 2022
www.malaimurasu.com

10 வயது சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான தந்தை : சமூகம் வெட்கி தலைகுனிய வேண்டும் - நீதிபதி வேதனை !!

தந்தையே தன்னுடைய 10 வயது மகளை கர்ப்பமாக்கிய வழக்கில் கேரள நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.  

திருடிய பணத்தை பெண்களிடம் கொடுத்து உல்லாசமாக இருந்த பலே முதியவர் !! 🕑 Fri, 11 Mar 2022
www.malaimurasu.com

திருடிய பணத்தை பெண்களிடம் கொடுத்து உல்லாசமாக இருந்த பலே முதியவர் !!

2 கல்யாணம் செய்த முதியவர், பெண்களிடம் உல்லாசமாக இருக்க திருட்டுத் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.

சிறையில் சொகுசாக இருக்க லஞ்சம் கொடுத்த வழக்கு : சசிகலா, இளவரசிக்கு முன்ஜாமீன் !! 🕑 Fri, 11 Mar 2022
www.malaimurasu.com

சிறையில் சொகுசாக இருக்க லஞ்சம் கொடுத்த வழக்கு : சசிகலா, இளவரசிக்கு முன்ஜாமீன் !!

பெங்களூரு சிறையில் சொகுசாக இருக்க சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சசிகலா, இளவரசிக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

500 ஏக்கருக்கு மேல் பற்றி எரியும் காட்டுத் தீ : கட்டுப்படுத்த வனத்துறை தீவிரம் !! 🕑 Fri, 11 Mar 2022
www.malaimurasu.com

500 ஏக்கருக்கு மேல் பற்றி எரியும் காட்டுத் தீ : கட்டுப்படுத்த வனத்துறை தீவிரம் !!

கொடைக்கானல் அருகே பெருமாள்மலை வனப்பகுதிக்குள் சுமார் 500 ஏக்கருக்கும் மேலாக எரிந்து வரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர்.

மெட்டா மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ரஷ்யா !! 🕑 Fri, 11 Mar 2022
www.malaimurasu.com

மெட்டா மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ரஷ்யா !!

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அமெரிக்காவை ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.  

ஐஸ்வர்யா ரஜினிகாந்தை நெகிழ்ந்து பேசிய பிரபு தேவாவின் வீடியோ!! 🕑 Fri, 11 Mar 2022
www.malaimurasu.com

ஐஸ்வர்யா ரஜினிகாந்தை நெகிழ்ந்து பேசிய பிரபு தேவாவின் வீடியோ!!

இந்திய சினிமாவின் முன்னனி நடன இயக்குனராக வலம் வரும் பிரபு தேவா, ஐஸ்வர்யா ரஜினிகாந்தை நெகிழ்ந்து பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.  

வளர்ப்பு நாய் மீது பாய்ந்த துப்பாக்கி தோட்டா - போலீசார் அலட்சியம் : நாய் உரிமையாளர் வேதனை!! 🕑 Fri, 11 Mar 2022
www.malaimurasu.com
ரஷ்ய பீரங்கிகளை தாக்கி அழிக்கும் உக்ரைன்!! - குடியிருப்புகளை சிதைத்து வரும் ரஷ்யா!! 🕑 Fri, 11 Mar 2022
www.malaimurasu.com
குடும்பங்கள் கொண்டாடும் சூரியாவின் "எதற்கும் துணிந்தவன்" 🕑 Fri, 11 Mar 2022
www.malaimurasu.com
எத்தகைய பிரச்னையானாலும்  தற்கொலை என்ற முடிவை பெண்கள் எடுக்க கூடாது - தமிழிசை சௌந்தரராஜன் அறிவுரை!! 🕑 Fri, 11 Mar 2022
www.malaimurasu.com
கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக செயல்பட தன்னார்வலர்களுக்கு அனுமதி அளித்த புதின்!! 🕑 Fri, 11 Mar 2022
www.malaimurasu.com

கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக செயல்பட தன்னார்வலர்களுக்கு அனுமதி அளித்த புதின்!!

கிழக்கு உக்ரைனுக்கு வெளிநாட்டு தன்னார்வலர்கள் செல்ல ரஷ்ய அதிபர் புதின் அனுமதி அளித்துள்ளார்.

காங்கிரஸ் - தேர்தல் தோல்வியிலிருந்து எதையும் கற்றுக்கொள்ளாது! அமரிந்தர் சிங் சாடல்... 🕑 Fri, 11 Mar 2022
www.malaimurasu.com
ரவுடிசத்தை ஒடுக்க, ஒரு ரவுடிக்கு ஒரு போலீஸ் -  கண்காணிப்பை தீவிரப்படுத்திய காவல் ஆணையர்!! 🕑 Fri, 11 Mar 2022
www.malaimurasu.com
பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க - பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை!! 🕑 Fri, 11 Mar 2022
www.malaimurasu.com
உயர் கல்வியை மாற்றி அமைக்க வேண்டும் -  ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!! 🕑 Fri, 11 Mar 2022
www.malaimurasu.com

load more

Districts Trending
பாஜக   பக்தர்   தேர்வு   நரேந்திர மோடி   பிரதமர்   திருமணம்   நீதிமன்றம்   வழக்குப்பதிவு   சினிமா   சிகிச்சை   திரைப்படம்   மாணவர்   காங்கிரஸ் கட்சி   மக்களவைத் தேர்தல்   சென்னை சூப்பர் கிங்ஸ்   தண்ணீர்   லக்னோ அணி   வாக்குப்பதிவு   வாக்கு   விக்கெட்   தங்கம்   சித்திரை மாதம்   வெயில்   சேப்பாக்கம் மைதானம்   சமூகம்   விளையாட்டு   தேர்தல் ஆணையம்   ரன்கள்   பேட்டிங்   வேட்பாளர்   தேர்தல் பிரச்சாரம்   ஐபிஎல் போட்டி   நாடாளுமன்றத் தேர்தல்   தொழில்நுட்பம்   புகைப்படம்   சென்னை அணி   முதலமைச்சர்   பள்ளி   சுவாமி தரிசனம்   மொழி   சிறை   திமுக   அரசு மருத்துவமனை   வெளிநாடு   உச்சநீதிமன்றம்   மருத்துவர்   காவல் நிலையம்   கொலை   வரலாறு   காதல்   நோய்   அதிமுக   காவல்துறை வழக்குப்பதிவு   ஊடகம்   சுகாதாரம்   எக்ஸ் தளம்   பந்துவீச்சு   எல் ராகுல்   வசூல்   இராஜஸ்தான் மாநிலம்   முஸ்லிம்   போராட்டம்   சித்திரை திருவிழா   பாடல்   திரையரங்கு   அண்ணாமலை   ஆன்லைன்   ஆசிரியர்   ஷிவம் துபே   சித்ரா பௌர்ணமி   உடல்நலம்   மலையாளம்   இண்டியா கூட்டணி   கமல்ஹாசன்   இசை   லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்   எட்டு   நாடாளுமன்றம்   அணி கேப்டன்   குடிநீர்   பூஜை   பயணி   தேர்தல் அறிக்கை   சென்னை சேப்பாக்கம் மைதானம்   பொழுதுபோக்கு   மாவட்ட ஆட்சியர்   மருந்து   மஞ்சள்   மு.க. ஸ்டாலின்   ஆலயம்   தாலி   ஆந்திரம் மாநிலம்   முருகன்   விடுமுறை   வாட்ஸ் அப்   வேலை வாய்ப்பு   மாணவி   அரசியல் கட்சி   வருமானம்   விவசாயி  
Terms & Conditions | Privacy Policy | About us