www.instanews.city :
வேளாண்மை அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் 🕑 Wed, 09 Mar 2022
www.instanews.city

வேளாண்மை அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கலசபாக்கத்தில் வேளாண்மை அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசிய வேளாண் சந்தையின் மூலம் விற்று அதிக லாபம் பெறலாம்: தனி அலுவலர் 🕑 Wed, 09 Mar 2022
www.instanews.city

தேசிய வேளாண் சந்தையின் மூலம் விற்று அதிக லாபம் பெறலாம்: தனி அலுவலர்

விவசாயிகளின் விளைபொருட்களை விற்பனை கூடங்களில் விற்பனை செய்ய தனி அலுவலர் மற்றும் செயலாளர் அழைப்பு விடுத்துள்ளனர்.

பிருதூர் கிராமத்தில் விவசாயிகள் நூதன முறையில் போராட்டம் 🕑 Wed, 09 Mar 2022
www.instanews.city

பிருதூர் கிராமத்தில் விவசாயிகள் நூதன முறையில் போராட்டம்

வேளாண் பண்ணைக் கருவிகள் வாங்கியதில் முறைகேட்டை கண்டித்து பண்ணை கருவிகளுக்கு பூஜை செய்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்

பழங்குடியின காலனியில் மகளிர் தினவிழா 🕑 Wed, 09 Mar 2022
www.instanews.city

பழங்குடியின காலனியில் மகளிர் தினவிழா

கும்மிடிப்பூண்டி அருகே பழங்குடியின காலனில் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது.

பழவேற்காட்டில் கடலில் மாயமான இளைஞர் சடலமாக மீட்பு 🕑 Wed, 09 Mar 2022
www.instanews.city

பழவேற்காட்டில் கடலில் மாயமான இளைஞர் சடலமாக மீட்பு

பழவேற்காட்டில் நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்று மாயமான இளைஞர் சடலமாக மீட்கப்பட்டார்

தன் வினை தன்னை சுடும்: கொல்ல வந்தவர் மீதே மின்சாரம் பாய்ந்ததால் உயிரிழப்பு 🕑 Wed, 09 Mar 2022
www.instanews.city

தன் வினை தன்னை சுடும்: கொல்ல வந்தவர் மீதே மின்சாரம் பாய்ந்ததால் உயிரிழப்பு

கலசப்பாக்கம் அருகே மின்சாரம் பாய்ச்சி கொல்ல வந்தவரும், காப்பாற்ற வந்தவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்

விலை உ.யர்வு வதந்தியால்   மதுரையில் பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் 🕑 Wed, 09 Mar 2022
www.instanews.city

விலை உ.யர்வு வதந்தியால் மதுரையில் பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள்

பல பெட்ரோல் நிலையங்களில் இருசக்கர வாகனம் கார்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிரப்புவதற்காக அதிகமானோர் காத்திருந்தனர்

விமான நிலையம்-கிளாம்பாக்கம் இடையே  மெட்ரோ ரெயில் சேவை 🕑 Wed, 09 Mar 2022
www.instanews.city

விமான நிலையம்-கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ ரெயில் சேவை

விமான நிலையம்-கிளாம்பாக்கம் இடையே ரூ.4 ஆயிரம் கோடி செலவில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

9 மாதத்தில் யாரும் செய்யாத வரலாற்று சாதனை: ஈவிகேஎஸ் இளங்கோவன் 🕑 Wed, 09 Mar 2022
www.instanews.city

9 மாதத்தில் யாரும் செய்யாத வரலாற்று சாதனை: ஈவிகேஎஸ் இளங்கோவன்

9 மாத காலத்தில் இதுவரை யாரும் செய்யாத வரலாற்று சாதனையை தமிழக முதல்வர் செய்து காட்டியிருக்கிறார் என முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னிமலை முருகன் கோயிலில் வருகிற 18 ம் தேதி பங்குனி உத்திர தேரோட்டம் 🕑 Wed, 09 Mar 2022
www.instanews.city

சென்னிமலை முருகன் கோயிலில் வருகிற 18 ம் தேதி பங்குனி உத்திர தேரோட்டம்

சென்னிமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் தேரோட்டம் வருகிற 18- ஆம் தேதி நடைபெறவுள்ளது

சேலத்தில் ஆள் கடத்தல், வழிப்பறி:  போலீசார் துரத்தி 2 பேருக்கு கால்முறிவு 🕑 Wed, 09 Mar 2022
www.instanews.city

சேலத்தில் ஆள் கடத்தல், வழிப்பறி: போலீசார் துரத்தி 2 பேருக்கு கால்முறிவு

சேலத்தில் ஆள் கடத்தல், வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டவர்களை போலீசார் துரத்தி பிடிக்க முயன்றபோது பள்ளத்தில் விழுந்து இருவருக்கு கால்முறிவு

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் உலக பெண்கள் தினவிழா 🕑 Wed, 09 Mar 2022
www.instanews.city

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் உலக பெண்கள் தினவிழா

காரியாபட்டியில் பல்வேறு அமைப்புகள் சார்பில் உலக பெண்கள் தின விழிப்புணர்வு பேரணி கருத்தரங்கம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில்

சேலம் மாநகராட்சி மேயர் வீடு வீடாக சென்று மக்களுக்கு இனிப்புகள் வழங்கி நன்றி 🕑 Wed, 09 Mar 2022
www.instanews.city

சேலம் மாநகராட்சி மேயர் வீடு வீடாக சென்று மக்களுக்கு இனிப்புகள் வழங்கி நன்றி

சேலம் மாநகராட்சி மேயர் ராமசந்திரன் வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி நன்றி தெரிவித்தார்.

முடுவார்பட்டி கொட்டாரன்  சுவாமி ஆலயத்தில் குடமுழுக்கு 🕑 Wed, 09 Mar 2022
www.instanews.city

முடுவார்பட்டி கொட்டாரன் சுவாமி ஆலயத்தில் குடமுழுக்கு

புனித நீரை கும்பகலசத்தில் சிவாச்சாரியார் ஊற்றிகுடமுழுக்கு செய்தனர். இதையொட்டி அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது

சுற்றுச் சூழலை வலியுறுத்தி அலுவலகத்துக்கு சைக்கிளில் வந்த மதுரை மாவட்ட ஆட்சியர் 🕑 Wed, 09 Mar 2022
www.instanews.city

சுற்றுச் சூழலை வலியுறுத்தி அலுவலகத்துக்கு சைக்கிளில் வந்த மதுரை மாவட்ட ஆட்சியர்

சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியத்தை பொதுமக்களிடம் வலியுறுத்தும் வகையில் சைக்கிளில் பயணித்த ஆட்சியர்

load more

Districts Trending
கூட்ட நெரிசல்   அதிமுக   தவெக   மு.க. ஸ்டாலின்   விஜய்   கரூர் துயரம்   தீபாவளி பண்டிகை   கரூர் கூட்ட நெரிசல்   எடப்பாடி பழனிச்சாமி   திமுக   சமூகம்   பயணி   எதிர்க்கட்சி   உச்சநீதிமன்றம்   திரைப்படம்   சிகிச்சை   நீதிமன்றம்   இரங்கல்   நடிகர்   கோயில்   மருத்துவர்   பலத்த மழை   சமூக ஊடகம்   விளையாட்டு   பாஜக   காவலர்   சுகாதாரம்   பள்ளி   காவல்துறை வழக்குப்பதிவு   தமிழகம் சட்டமன்றம்   தொழில்நுட்பம்   சினிமா   தேர்வு   விமர்சனம்   தீர்ப்பு   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   போராட்டம்   தண்ணீர்   வடகிழக்கு பருவமழை   சிறை   வெளிநடப்பு   வேலை வாய்ப்பு   வணிகம்   நரேந்திர மோடி   ஓட்டுநர்   எம்எல்ஏ   மாவட்ட ஆட்சியர்   உடற்கூறாய்வு   வானிலை ஆய்வு மையம்   வரலாறு   முதலீடு   சந்தை   பிரேதப் பரிசோதனை   இடி   குடிநீர்   பொருளாதாரம்   போர்   வாட்ஸ் அப்   வெளிநாடு   சொந்த ஊர்   தற்கொலை   மின்னல்   சபாநாயகர் அப்பாவு   அமெரிக்கா அதிபர்   காரைக்கால்   குற்றவாளி   பாடல்   டிஜிட்டல்   ஆசிரியர்   பரவல் மழை   காவல் கண்காணிப்பாளர்   மாணவி   சட்டமன்றத் தேர்தல்   மருத்துவம்   காவல் நிலையம்   மாநாடு   நிவாரணம்   தமிழ்நாடு சட்டமன்றம்   போக்குவரத்து நெரிசல்   கொலை   பேஸ்புக் டிவிட்டர்   அரசியல் கட்சி   புறநகர்   தெலுங்கு   பார்வையாளர்   சிபிஐ விசாரணை   கரூர் விவகாரம்   சட்டமன்ற உறுப்பினர்   விடுமுறை   பேச்சுவார்த்தை   ராணுவம்   முன்னெச்சரிக்கை நடவடிக்கை   அரசு மருத்துவமனை   கட்டணம்   மருத்துவக் கல்லூரி   தீர்மானம்   கண்டம்   தொண்டர்   ரயில்வே   சிபிஐ  
Terms & Conditions | Privacy Policy | About us