www.instanews.city :
கொளுத்தி போட்டுட்டாய்ங்கய்யா..போட்டுட்டாய்ங்க..!
சசிகலா தலைமை  ஏற்கணுமாம்..! 🕑 Sat, 05 Mar 2022
www.instanews.city

கொளுத்தி போட்டுட்டாய்ங்கய்யா..போட்டுட்டாய்ங்க..! சசிகலா தலைமை ஏற்கணுமாம்..!

அதிமுகவுக்கு சசிகலாதான் தலைமை ஏற்க வேண்டும் என்று வேறு ஒரு கட்சி தீர்மானம் போட்டு அதிமுக உட்கட்சி விவகாரத்துக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் குடிநீர் குழாய் உடைப்பு: வீணாகும் குடிநீர் 🕑 Sat, 05 Mar 2022
www.instanews.city

காஞ்சிபுரத்தில் குடிநீர் குழாய் உடைப்பு: வீணாகும் குடிநீர்

மூங்கில் மண்டபம்,காமராஜ் சாலைகளில் குடிநீர் குழாய் பழுதாகி குடிநீர் வெளியேறுவதால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி

மதுரை சித்திரை திருவிழா: முகூர்த்தக் கால் நடும் நிகழ்ச்சி 🕑 Sat, 05 Mar 2022
www.instanews.city

மதுரை சித்திரை திருவிழா: முகூர்த்தக் கால் நடும் நிகழ்ச்சி

மதுரையின் புகழ்பெற்ற சித்திரை திருவிழாவிற்கு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தியாவில் ஒரு லட்சம் கார்கள் தயாரித்து BMW சாதனை 🕑 Sat, 05 Mar 2022
www.instanews.city

இந்தியாவில் ஒரு லட்சம் கார்கள் தயாரித்து BMW சாதனை

ஜெர்மனியைச் சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான BMW, இந்தியாவில் ஒரு லட்சமம் கார்களை தயாரித்துள்ளது

நெல்லையில் எம்ஜிஆர் சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை 🕑 Sat, 05 Mar 2022
www.instanews.city

நெல்லையில் எம்ஜிஆர் சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை

தென் மாவட்டங்களில் ஆன்மீகச் சுற்றுப் பயணம் மேற்கொண்ட சசிகலா. நெல்லையில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஊட்டச்சத்து விழிப்புணர்வு சமையல் போட்டி 🕑 Sat, 05 Mar 2022
www.instanews.city

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஊட்டச்சத்து விழிப்புணர்வு சமையல் போட்டி

ஊட்டச்சத்து விழிப்புணர்வு சமையல் போட்டியில் வெற்றி பெற்ற மகளிர் சுய உதவி குழுவினருக்கு ஆட்சியர் பரிசு வழங்கினார்.

காஞ்சிபுரம் அருகே தாயை தாக்கிய ரவுடி தம்பியை வெட்டிக் கொன்ற அண்ணன் 🕑 Sat, 05 Mar 2022
www.instanews.city

காஞ்சிபுரம் அருகே தாயை தாக்கிய ரவுடி தம்பியை வெட்டிக் கொன்ற அண்ணன்

காஞ்சிபுரம் அடுத்த களியனூர் பகுதியில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட தம்பியை வெட்டிக் கொலை செய்த அண்ணன்.

களியனூர் ஊராட்சி பள்ளியில் 🕑 Sat, 05 Mar 2022
www.instanews.city

களியனூர் ஊராட்சி பள்ளியில் "மாணவர் மனசு" புகார் பெட்டி அறிமுகம்

மாணவர்களின் குறை மற்றும் தேவைகள் குறித்து புகார் பெட்டி பள்ளி தலைமையாசிரியர் அறை அருகே வைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 11 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரவுடி சிக்கினான் 🕑 Sat, 05 Mar 2022
www.instanews.city

சென்னையில் 11 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரவுடி சிக்கினான்

சென்னையில் வழிப்பறி வழக்கில் 11 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

உக்ரைனிலிருந்து  பொன்னேரி வந்த மருத்துவ மாணவி: நள்ளிரவில் ஆரத்தி எடுத்து வரவேற்பு 🕑 Sat, 05 Mar 2022
www.instanews.city

உக்ரைனிலிருந்து பொன்னேரி வந்த மருத்துவ மாணவி: நள்ளிரவில் ஆரத்தி எடுத்து வரவேற்பு

உக்ரைனிலிருந்து பொன்னேரி வந்த மருத்துவ மாணவிக்கு பெற்றோர் நள்ளிரவில் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

பத்தாம் வகுப்பு, டிப்ளமோ படித்தவர்களுக்கு  உத்திரகாண்ட் மாநிலத்தில் பல்வேறு பணிகள் 🕑 Sat, 05 Mar 2022
www.instanews.city

பத்தாம் வகுப்பு, டிப்ளமோ படித்தவர்களுக்கு உத்திரகாண்ட் மாநிலத்தில் பல்வேறு பணிகள்

உத்திரகாண்ட் துணை சேவை தேர்வு ஆணையத்தில் 100 காலிப்பணியிடங்களை அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 12/03/2022

என்ன ஆனார், தமிழ் காமெடி நடிகர் சந்தானம்? ஹீரோ ஆசையால் காணாமல் போன காமெடி 🕑 Sat, 05 Mar 2022
www.instanews.city

என்ன ஆனார், தமிழ் காமெடி நடிகர் சந்தானம்? ஹீரோ ஆசையால் காணாமல் போன காமெடி

பல காமெடி நடிகர்கள் ஹீரோ கனவில் சென்றுவிடுவதால் காமெடி பஞ்சத்தில் தமிழ் சினிமா தவிக்கிறது.

வியாசர்பாடியில் ரூ.20 ஆயிரம் மதிப்பு செல்போன் பறிப்பு: ஒருவர் கைது 🕑 Sat, 05 Mar 2022
www.instanews.city

வியாசர்பாடியில் ரூ.20 ஆயிரம் மதிப்பு செல்போன் பறிப்பு: ஒருவர் கைது

வியாசர்பாடியில் ஆட்டோவில் சவாரி ஏறுவது போல ஏறி ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்து சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

சீர்காழியில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி 🕑 Sat, 05 Mar 2022
www.instanews.city

சீர்காழியில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

சீர்காழியில் சைக்கிள் ஓட்டுவதின் நன்மை குறித்து காவல்துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள்

திருவாரூர் தலைமை அஞ்சல் நிலையம் முன் ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் 🕑 Sat, 05 Mar 2022
www.instanews.city

திருவாரூர் தலைமை அஞ்சல் நிலையம் முன் ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூர் தலைமை அஞ்சல் நிலையம் முன் ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

load more

Districts Trending
திருமணம்   சமூகம்   நீதிமன்றம்   கோயில்   வரி   மாணவர்   மு.க. ஸ்டாலின்   தொழில்நுட்பம்   நரேந்திர மோடி   பாஜக   வழக்குப்பதிவு   ஸ்டாலின் திட்டம்   சினிமா   வர்த்தகம்   மருத்துவமனை   சிகிச்சை   முதலீடு   புகைப்படம்   தேர்வு   வேலை வாய்ப்பு   போராட்டம்   திரைப்படம்   விளையாட்டு   ஸ்டாலின் முகாம்   சுகாதாரம்   வாட்ஸ் அப்   கட்டிடம்   தண்ணீர்   எக்ஸ் தளம்   வெளிநாடு   ஏற்றுமதி   சான்றிதழ்   கல்லூரி   விவசாயி   வாக்கு   திருப்புவனம் வைகையாறு   அரசு மருத்துவமனை   வணிகம்   சந்தை   விகடன்   பின்னூட்டம்   போர்   தொகுதி   ஆசிரியர்   மாநாடு   வரலாறு   மகளிர்   மொழி   காவல் நிலையம்   மருத்துவர்   விமர்சனம்   நடிகர் விஷால்   தொழிலாளர்   விஜய்   டிஜிட்டல்   எதிர்க்கட்சி   பேஸ்புக் டிவிட்டர்   மருத்துவம்   மழை   நிபுணர்   மாவட்ட ஆட்சியர்   மாதம் கர்ப்பம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   தங்கம்   கட்டணம்   பாலம்   ஆன்லைன்   விநாயகர் சிலை   எதிரொலி தமிழ்நாடு   பிரதமர் நரேந்திர மோடி   நோய்   வாக்குவாதம்   கடன்   விநாயகர் சதுர்த்தி   தொலைக்காட்சி நியூஸ்   உடல்நலம்   இறக்குமதி   காதல்   வருமானம்   ஆணையம்   மாணவி   அமெரிக்கா அதிபர்   பயணி   எட்டு   உச்சநீதிமன்றம்   இன்ஸ்டாகிராம்   எடப்பாடி பழனிச்சாமி   பேச்சுவார்த்தை   சட்டமன்றத் தேர்தல்   ரயில்   பில்லியன் டாலர்   தாயார்   விமானம்   கொலை   தீர்ப்பு   நகை   எக்ஸ்க்ளூசிவ் அப்டேட்   பக்தர்   ரங்கராஜ்   விண்ணப்பம்  
Terms & Conditions | Privacy Policy | About us