www.instanews.city :
கச்சத்தீவு ஆலய திருவிழாவில் பங்கேற்க இலங்கை அரசு திடீர் தடை 🕑 Fri, 18 Feb 2022
www.instanews.city

கச்சத்தீவு ஆலய திருவிழாவில் பங்கேற்க இலங்கை அரசு திடீர் தடை

கச்சத்தீவு ஆலய திருவிழாவில் பங்கேற்க ஈழத்தமிழர்கள்,தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கும் இலங்கை அரசு திடீர் தடை விதித்துள்ளது.

மயிலாடுதுறையில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் 🕑 Fri, 18 Feb 2022
www.instanews.city

மயிலாடுதுறையில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்

மயிலாடுதுறையில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்களை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

குத்தாலத்தில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா -ரூ. 17,500 பறிமுதல் 🕑 Fri, 18 Feb 2022
www.instanews.city

குத்தாலத்தில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா -ரூ. 17,500 பறிமுதல்

குத்தாலத்தில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்யப்பட இருந்த ரூ. 17,500 பறிமுதல் செய்யப்பட்டது.

நாகை அருகே மனைவி மற்றும் 2 மகள்களை  கொலை செய்து விட்டு தந்தை தற்கொலை 🕑 Fri, 18 Feb 2022
www.instanews.city

நாகை அருகே மனைவி மற்றும் 2 மகள்களை கொலை செய்து விட்டு தந்தை தற்கொலை

நாகை அருகே மனைவி மற்றும் 2 மகள்களை கொலை செய்து விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறை: கொலை வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு ஆயுள்சிறைத் தண்டனை 🕑 Fri, 18 Feb 2022
www.instanews.city

மயிலாடுதுறை: கொலை வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு ஆயுள்சிறைத் தண்டனை

மயிலாடுதுறைஅருகே விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு ஆயுள்சிறைத் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது.

முத்துப்பேட்டையில் காரில் கடத்தி வரப்பட்ட 82 கிலோ கஞ்சா பறிமுதல் 🕑 Fri, 18 Feb 2022
www.instanews.city

முத்துப்பேட்டையில் காரில் கடத்தி வரப்பட்ட 82 கிலோ கஞ்சா பறிமுதல்

முத்துப்பேட்டையில் காரில் கடத்தி வரப்பட்ட 82 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.

பரமத்தி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி 🕑 Fri, 18 Feb 2022
www.instanews.city

பரமத்தி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி

பரமத்தி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமகிரிப்பேட்டையில் இளம்பெண்ணை திருமணம் செய்தவர் போக்சோவில் கைது 🕑 Fri, 18 Feb 2022
www.instanews.city

நாமகிரிப்பேட்டையில் இளம்பெண்ணை திருமணம் செய்தவர் போக்சோவில் கைது

நாமகிரிப்பேட்டையில், இளம்பெண்ணை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

காரைக்குடி - திருச்சி இடையே மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடந்தது 🕑 Fri, 18 Feb 2022
www.instanews.city

காரைக்குடி - திருச்சி இடையே மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடந்தது

காரைக்குடி - திருச்சி இடையே மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடந்தது.

உள்ளாட்சி தேர்தலை நேர்மையாக நடத்தக் கோரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டம் 🕑 Fri, 18 Feb 2022
www.instanews.city

உள்ளாட்சி தேர்தலை நேர்மையாக நடத்தக் கோரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டம்

திமுகவினருக்கு ஆதரவாக மாவட்ட நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் செயல்படுவதாக புகார்.

குழந்தை இல்லாத விரக்தியில் வயது முதிர்ந்த தம்பதி தூக்கிட்டு தற்கொலை 🕑 Fri, 18 Feb 2022
www.instanews.city

குழந்தை இல்லாத விரக்தியில் வயது முதிர்ந்த தம்பதி தூக்கிட்டு தற்கொலை

சென்னையில் குழந்தை இல்லாத விரக்தியில் வயது முதிர்ந்த தம்பதி தூக்கிட்டு தற்கொலை

பெரம்பூரில் 1500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் - ஒருவர் கைது 🕑 Fri, 18 Feb 2022
www.instanews.city

பெரம்பூரில் 1500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் - ஒருவர் கைது

சென்னை, பெரம்பூரில் 1500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது;இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அந்தியூர் பேரூராட்சி 9வது வார்டில் அதிமுக வேட்பாளர் திமுகவில் ஐக்கியம் 🕑 Fri, 18 Feb 2022
www.instanews.city

அந்தியூர் பேரூராட்சி 9வது வார்டில் அதிமுக வேட்பாளர் திமுகவில் ஐக்கியம்

அந்தியூர் பேரூராட்சி 9வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் என் பழனிவேல் இன்று திமுகவில் இணைந்தார்.

காற்றுக்காக கதவு திறந்து வைத்தவர் வீட்டில் ரூ. 40 ஆயிரம் செல்போன்கள் திருட்டு 🕑 Fri, 18 Feb 2022
www.instanews.city

காற்றுக்காக கதவு திறந்து வைத்தவர் வீட்டில் ரூ. 40 ஆயிரம் செல்போன்கள் திருட்டு

சென்னை புளியந்தோப்பில், காற்று வரவில்லை என கதவைத் திறந்து வைத்தவர் வீட்டில் 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள் திருடு போயின.

காவேரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை மாற்ற காேரி ஆட்சியர் அலுவலம் முற்றுகை 🕑 Fri, 18 Feb 2022
www.instanews.city

காவேரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை மாற்ற காேரி ஆட்சியர் அலுவலம் முற்றுகை

காவேரி, வைகை, குண்டாறு திட்டத்தை மாற்றுப் பாதையில் கொண்டு செல்ல வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

load more

Districts Trending
பிரச்சாரம்   வாக்கு   மக்களவைத் தேர்தல்   நரேந்திர மோடி   தேர்தல் பிரச்சாரம்   நாடாளுமன்றத் தேர்தல்   வாக்குப்பதிவு   பிரதமர்   கோயில்   வாக்காளர்   வாக்குறுதி   நாடாளுமன்றம் தொகுதி   மக்களவைத் தொகுதி   சினிமா   தேர்வு   முதலமைச்சர்   தேர்தல் ஆணையம்   திரைப்படம்   திருமணம்   சட்டமன்றத் தொகுதி   விவசாயி   நீதிமன்றம்   இண்டியா கூட்டணி   அண்ணாமலை   மு.க. ஸ்டாலின்   அரசியல் கட்சி   ஊடகம்   தேர்தல் அறிக்கை   சிகிச்சை   விளையாட்டு   திமுக வேட்பாளர்   சமூகம்   பெங்களூரு அணி   மருத்துவமனை   விமர்சனம்   ஓட்டு   மொழி   எடப்பாடி பழனிச்சாமி   வழக்குப்பதிவு   தண்ணீர்   பாடல்   போராட்டம்   ரன்கள்   பாராளுமன்றத் தொகுதி   ஜனநாயகம்   மாணவர்   ஊழல்   வேலை வாய்ப்பு   பாஜக வேட்பாளர்   பாராளுமன்றத்தேர்தல்   வெள்ளம்   கூட்டணி கட்சி   19ஆம்   பொருளாதாரம்   திரையரங்கு   மைதானம்   உச்சநீதிமன்றம்   பள்ளி   புகைப்படம்   சிறை   படப்பிடிப்பு   ஐபிஎல் போட்டி   காங்கிரஸ் கட்சி   மழை   விக்கெட்   வெளிநாடு   வரலாறு   மாவட்ட ஆட்சியர்   பொதுக்கூட்டம்   நட்சத்திரம்   பக்தர்   சட்டமன்றம் தொகுதி   கடன்   தொழில்நுட்பம்   டிஜிட்டல்   மக்களவை   பேட்டிங்   சுகாதாரம்   எம்எல்ஏ   வாட்ஸ் அப்   ஹைதராபாத் அணி   தொண்டர்   சுதந்திரம்   19ம்   கல்லூரி   கமல்ஹாசன்   பயணி   தயாரிப்பாளர்   மருத்துவம்   போக்குவரத்து   அதிமுக வேட்பாளர்   எதிர்க்கட்சி   ரோடு   மருத்துவர்   ராகுல் காந்தி   தள்ளுபடி   உதயநிதி ஸ்டாலின்   இசை   சட்டமன்றத் தேர்தல்   இராஜஸ்தான் அணி  
Terms & Conditions | Privacy Policy | About us