www.instanews.city :
கடலூர் மாநகராட்சியில் வித்தியாசமாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்கள். 🕑 Tue, 15 Feb 2022
www.instanews.city

கடலூர் மாநகராட்சியில் வித்தியாசமாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்கள்.

கடலூர் மாநகராட்சியில் திமுக வேட்பாளர்கள் வாக்காளர்களை கவரும் வகையில் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்தனர்.

எளாவூர் சோதனை சாவடியில் 2 கிலோ கஞ்சா கடத்திய இளைஞர் கைது 🕑 Tue, 15 Feb 2022
www.instanews.city

எளாவூர் சோதனை சாவடியில் 2 கிலோ கஞ்சா கடத்திய இளைஞர் கைது

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் சோதனை சாவடியில் 2 கிலோ கஞ்சா கடத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

மூத்த நிர்வாகிகள் கட்சிக்கு எதிராக வேலை பார்க்கக் கூடாது: அமைச்சர் தா.மோ.அன்பரசன் 🕑 Tue, 15 Feb 2022
www.instanews.city

மூத்த நிர்வாகிகள் கட்சிக்கு எதிராக வேலை பார்க்கக் கூடாது: அமைச்சர் தா.மோ.அன்பரசன்

திமுக மூத்த நிர்வாகிகள் கட்சிக்கு பின்னால் நிற்க வேண்டுமே தவிர எதிராக வேலை பார்க்கக் கூடாது என அமைச்சர் தா. மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் கொள்ளை: போலீசார் விசாரணை 🕑 Tue, 15 Feb 2022
www.instanews.city

டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் கொள்ளை: போலீசார் விசாரணை

கும்மிடிப்பூண்டி அருகே காய்லர்மேடு பகுதி டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.

திருமங்கலம் நகராட்சி 5 மற்றும் 6வது வார்டு திமுக வேட்பாளர்கள்  பிரசாரம். 🕑 Tue, 15 Feb 2022
www.instanews.city

திருமங்கலம் நகராட்சி 5 மற்றும் 6வது வார்டு திமுக வேட்பாளர்கள் பிரசாரம்.

திருமங்கலம் நகராட்சி 5 வது வார்டு திமுக வேட்பாளர் ரம்யாமுத்துகுமார் 6 வது வார்டு வேட்பாளர் திருக்குமார் பிரசாரம்

கும்மிடிப்பூண்டியில் ஆசை வார்த்தை கூறி இளம்பெண் கற்பழிப்பு: கொடூர இளைஞர் கைது 🕑 Tue, 15 Feb 2022
www.instanews.city

கும்மிடிப்பூண்டியில் ஆசை வார்த்தை கூறி இளம்பெண் கற்பழிப்பு: கொடூர இளைஞர் கைது

கும்மிடிப்பூண்டியில் ஆசை வார்த்தை கூறி இளம்பெண் கற்பழித்ததாக கொடூர இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

மதுரையில் அதிமுக பெண் வேட்பாளர் தீவிர வாக்குகள் சேகரிப்பு 🕑 Tue, 15 Feb 2022
www.instanews.city

மதுரையில் அதிமுக பெண் வேட்பாளர் தீவிர வாக்குகள் சேகரிப்பு

தாலிக்கு தங்கம், முதியோர் உதவித் தொகை, அடிப்படை வசதிகள், கழிவு நீர் கால்வாய் மேம்படுத்தப்படும்

Amazon Pay இருப்பில் ரூ. 1,000 பெற இந்த ஐந்து கேள்விகளுக்கான பதில்களைப் பெறுங்கள் 🕑 Tue, 15 Feb 2022
www.instanews.city

Amazon Pay இருப்பில் ரூ. 1,000 பெற இந்த ஐந்து கேள்விகளுக்கான பதில்களைப் பெறுங்கள்

Amazon app வினாடி வினா பிப்ரவரி 15, 2022: Amazon Pay இருப்பில் ரூ.1,000 பெற இந்த ஐந்து கேள்விகளுக்கான பதில்களைப் பெறுங்கள்

கவுந்தப்பாடி அருகே தேர்தலை புறக்கணிப்பதாக இன்று அடையாள உண்ணாவிரத போராட்டம் 🕑 Tue, 15 Feb 2022
www.instanews.city

கவுந்தப்பாடி அருகே தேர்தலை புறக்கணிப்பதாக இன்று அடையாள உண்ணாவிரத போராட்டம்

கவுந்தப்பாடி அருகே பொது நிலத்தை மீட்டு தரக்கோரி, தேர்தலை புறக்கணிப்பதாக இன்று அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரையில் குழாய் சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்த சுயேட்சை வேட்பாளர் 🕑 Tue, 15 Feb 2022
www.instanews.city

மதுரையில் குழாய் சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்த சுயேட்சை வேட்பாளர்

தேர்தல் நெருங்கிவரும் நிலையில் மதுரை மாநகராட்சியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்

அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்குகளை சேகரித்த  மாவட்ட அதிமுக செயலாளர் 🕑 Tue, 15 Feb 2022
www.instanews.city

அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்குகளை சேகரித்த மாவட்ட அதிமுக செயலாளர்

மதுரை மாநகராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக அதிமுக மாவட்ட செயலர், எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பிரசாரம் செய்தார்

தேர்தல் நடைபெறாத காலத்திலும் நிழல் கவுன்சிலராக செயல்பட்டோம் -திமுக வேட்பாளர் பிரபாசங்கரி 🕑 Tue, 15 Feb 2022
www.instanews.city

தேர்தல் நடைபெறாத காலத்திலும் நிழல் கவுன்சிலராக செயல்பட்டோம் -திமுக வேட்பாளர் பிரபாசங்கரி

எங்களின் அயராத மக்கள் சேவைக்கு அங்கீகாரமாக வெற்றி கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன் - 26வது வார்டு திமுக வேட்பாளர் பிரபாசங்கரி

வினாத்தாள் கசிவு விவகாரம்: அதிகாரி பணியிடை நீக்கம் 🕑 Tue, 15 Feb 2022
www.instanews.city

வினாத்தாள் கசிவு விவகாரம்: அதிகாரி பணியிடை நீக்கம்

10 மற்றும் 12 ம் வகுப்பு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் திருவண்ணாமலை முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம் பணியிடை நீக்கம்

தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் கட்டணம் செலுத்தமுடியாமல் தவிக்கும் மாணவி 🕑 Tue, 15 Feb 2022
www.instanews.city

தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் கட்டணம் செலுத்தமுடியாமல் தவிக்கும் மாணவி

பல் மருத்துவப்படிப்பிற்க்கு தனியார் கல்லூரியில் இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்தமுடியாமல் மாணவி ஒருவர் தவித்து வருகிறார்.

தர்மபுரி நகராட்சியில் வாக்குபதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தம் பணி 🕑 Tue, 15 Feb 2022
www.instanews.city

தர்மபுரி நகராட்சியில் வாக்குபதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தம் பணி

தர்மபுரி நகராட்சியில் வாக்குபதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தம் பணி நடைபெற்றது.

load more

Districts Trending
திமுக   திருமணம்   சமூகம்   வரி   நீதிமன்றம்   பொருளாதாரம்   மு.க. ஸ்டாலின்   முதலமைச்சர்   கோயில்   பாஜக   முதலீடு   நரேந்திர மோடி   தொழில்நுட்பம்   வழக்குப்பதிவு   அதிமுக   வேலை வாய்ப்பு   வர்த்தகம்   திரைப்படம்   மாணவர்   சினிமா   தேர்வு   விஜய்   வெளிநாடு   வரலாறு   விகடன்   விவசாயி   மருத்துவமனை   மகளிர்   ஸ்டாலின் முகாம்   விளையாட்டு   சிகிச்சை   பின்னூட்டம்   மாநாடு   மழை   விநாயகர் சதுர்த்தி   ஏற்றுமதி   தொழிலாளர்   எடப்பாடி பழனிச்சாமி   சந்தை   போக்குவரத்து   போராட்டம்   தொகுதி   காவல் நிலையம்   புகைப்படம்   வணிகம்   விநாயகர் சிலை   ஆசிரியர்   மொழி   பல்கலைக்கழகம்   வாட்ஸ் அப்   தொலைப்பேசி   சான்றிதழ்   டிஜிட்டல்   வாக்கு   பேச்சுவார்த்தை   காங்கிரஸ்   மருத்துவர்   தங்கம்   ஸ்டாலின் திட்டம்   மாவட்ட ஆட்சியர்   பயணி   எதிர்க்கட்சி   அமெரிக்கா அதிபர்   கையெழுத்து   போர்   விமான நிலையம்   கட்டணம்   பாடல்   ஊர்வலம்   ஓட்டுநர்   காவல்துறை வழக்குப்பதிவு   பிரதமர் நரேந்திர மோடி   எக்ஸ் தளம்   காதல்   இறக்குமதி   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   திருப்புவனம் வைகையாறு   சட்டமன்றத் தேர்தல்   டிரம்ப்   பேஸ்புக் டிவிட்டர்   உள்நாடு   எட்டு   தமிழக மக்கள்   புரிந்துணர்வு ஒப்பந்தம்   செப்   கடன்   விமானம்   இந்   கட்டிடம்   தீர்ப்பு   இசை   சுற்றுப்பயணம்   பாலம்   நிபுணர்   தார்   ஆன்லைன்   எதிரொலி தமிழ்நாடு   விவசாயம்   பிரச்சாரம்   ஆணையம்  
Terms & Conditions | Privacy Policy | About us